Bible Books

:

1. {கழுகுகளும் திராட்சையும்} PS யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது.
1. And the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying H559 ,
2. “மனுபுத்திரனே, ஒரு விடுகதையை ஆயத்தப்படுத்தி, நீ இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு ஒரு உவமையைச் சொல்
2. Son H1121 of man H120 , put forth H2330 a riddle H2420 , and speak H4911 a parable H4912 unto H413 the house H1004 of Israel H3478 ;
3. நீ அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: ‘ஒரு பெரிய கழுகு லெபனோனுக்கு வந்தது. அது பெரிய இறகுகளையும், நீண்ட இறகுகளையும், பலவர்ணமுள்ள அடர்ந்த இறகுகளையும் உடையதாய் இருந்தது. அது ஒரு கேதுருமரத்தின் உச்சிக்கிளையைப் பிடித்தது.
3. And say H559 , Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; A great H1419 eagle H5404 with great H1419 wings H3671 , long H750 H83 -winged, full H4392 of feathers H5133 , which H834 had divers colors H7553 , came H935 unto H413 Lebanon H3844 , and took H3947 H853 the highest branch H6788 of the cedar H730 :
4. அது அந்த உச்சியிலுள்ள தளிரைக் கொய்து, வர்த்தகர்களின் நாடொன்றுக்குக் கொண்டுபோய் வியாபாரிகளின் பட்டணமொன்றில் அதை நாட்டியது. PEPS
4. He cropped off H6998 H853 the top H7218 of his young twigs H3242 , and carried H935 it into H413 a land H776 of traffic H3667 ; he set H7760 it in a city H5892 of merchants H7402 .
5. “ ‘அத்துடன் அது உன் நாட்டின் விதைகள் சிலவற்றையும் எடுத்து, வளமிக்க நிலத்தில் விதைத்தது. அதை மிகுந்த தண்ணீரின் ஓரமாய் ஒரு புன்னை மரக்கன்றைப்போல் நாட்டியது.
5. He took H3947 also of the seed H4480 H2233 of the land H776 , and planted H5414 it in a fruitful H2233 field H7704 ; he placed H3947 it by H5921 great H7227 waters H4325 , and set H7760 it as a willow tree H6851 .
6. அது துளிர்த்து, தாழ்ந்து படரும் திராட்சைக்கொடியாகியது. அதன் கிளைகள் அக்கழுகுக்கு நேராகத் திரும்பின. அதன் வேர்கள் கீழ்நோக்கிப் போனது. இவ்விதமாய் அது ஒரு திராட்சைக்கொடியாகி கிளைகளைவிட்டுச் செழிப்பான கொப்புகளைப் படரவிட்டது. PEPS
6. And it grew H6779 , and became H1961 a spreading H5628 vine H1612 of low H8217 stature H6967 , whose branches H1808 turned H6437 toward H413 him , and the roots H8328 thereof were H1961 under H8478 him : so it became H1961 a vine H1612 , and brought forth H6213 branches H905 , and shot forth H7971 sprigs H6288 .
7. “ ‘ஆனால் பெரிய இறகுகளையும், அடர்த்தியான இறகுகளையும் கொண்ட வேறொரு பெரிய கழுகும் அங்கே வந்தது. அப்பொழுது இந்தத் திராட்சைச்கொடி, தான் நாட்டப்பட்ட இடத்திலிருந்து, இந்தக் கழுகுக்கு நேராகத் தன் வேர்களைத் திருப்பிவிட்டது. தண்ணீரைப் பெற்றுக்கொள்ளும்படி அக்கழுகை நோக்கித் தன் கிளைகளையும் படரவிட்டது.
7. There was H1961 also another H259 great H1419 eagle H5404 with great H1419 wings H3671 and many H7227 feathers H5133 : and, behold H2009 , this H2063 vine H1612 did bend H3719 her roots H8328 toward him , and shot forth H7971 her branches H1808 toward H5921 him , that he might water H8248 it by the furrows H4480 H6170 of her plantation H4302 .
8. அந்தத் திராட்சைக்கொடி கிளைகளைப் பரப்பி, ஒரு சிறந்த திராட்சைக் கொடியாக வளர்ந்து பழம் தரும்படி, அந்த முதலாம் கழுகினால் அதிக தண்ணீர் அருகே நல்ல நிலத்தில் நாட்டப்பட்டிருந்தது அப்படியிருந்தும் அது இரண்டாம் கழுகை நோக்கிச்சென்றது.’ PEPS
8. It H1931 was planted H8362 in H413 a good H2896 soil H7704 by H413 great H7227 waters H4325 , that it might bring forth H6213 branches H6057 , and that it might bear H5375 fruit H6529 , that it might be H1961 a goodly H155 vine H1612 .
9. “நீ இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: அந்தக் கொடி செழிக்குமோ? அது வேரோடு பிடுங்கப்பட்டு, பழங்களும் முழுவதும் உதிர்த்தப்பட்டு அது பட்டுப்போகாதோ? அதின் இளந்தளிர்கள் எல்லாமே வாடிப்போகும். அதை வேரோடு பிடுங்குவதற்கு பலத்த கைகளோ அதிக ஆட்களோ அவசியமில்லை.
9. Say H559 thou, Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; Shall it prosper H6743 ? shall he not H3808 pull up H5423 H853 the roots H8328 thereof , and cut off H7082 the fruit H6529 thereof , that it wither H3001 ? it shall wither H3001 in all H3605 the leaves H2965 of her spring H6780 , even without H3808 great H1419 power H2220 or many H7227 people H5971 to pluck it up H5375 H853 by the roots H4480 H8328 thereof.
10. அது இடம் பெயர்த்து திரும்பவும் நாட்டப்பட்டாலும் செழிக்குமோ? கீழ்க்காற்று அதின்மேல் வீசும்போது அது முழுமையாகப் பட்டுப்போகாதோ?’ ” அது நன்றாய் வளர்ந்த இடத்திலேயே அது பட்டுப்போகுமே என்கிறார். PEPS
10. Yea, behold H2009 , being planted H8362 , shall it prosper H6743 ? shall it not H3808 utterly wither H3001 H3001 , when the east H6921 wind H7307 toucheth H5060 it? it shall wither H3001 in H5921 the furrows H6170 where it grew H6780 .
11. பின்பு யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது.
11. Moreover the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying H559 ,
12. “இக்காரியங்கள் எவைகளைக் குறிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? ‘என இக்கலகம் செய்யும் குடும்பத்தாரிடம் கேள்.’ மேலும் நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது; ‘பாபிலோனிய அரசன் எருசலேமுக்குப் போய் அதன் அரசனையும் உயர்குடி மக்களையும் தன்னுடனேகூட பாபிலோனுக்குக் கொண்டுவந்தான்.
12. Say H559 now H4994 to the rebellious H4805 house H1004 , Know H3045 ye not H3808 what H4100 these H428 things mean ? tell H559 them , Behold H2009 , the king H4428 of Babylon H894 is come H935 to Jerusalem H3389 , and hath taken H3947 H853 the king H4428 thereof , and the princes H8269 thereof , and led H935 them with H413 him to Babylon H894 ;
13. பின்பு பாபிலோனிய அரசன் அரச குடும்பத்திலிருந்து சிதேக்கியாவை அரசனாகத் தெரிந்துகொண்டு, அவனோடு உடன்படிக்கைச்செய்து, சத்தியமும் வாங்கிக்கொண்டான். ஆனால் நாட்டின் தலைவர்களையோ அவன் தன்னோடு கொண்டுபோனான்.
13. And hath taken H3947 of the king H4410 's seed H4480 H2233 , and made H3772 a covenant H1285 with H854 him , and hath taken H935 an oath H423 of him : he hath also taken H3947 the mighty H352 of the land H776 :
14. இஸ்ரயேல் மீண்டும் எழும்பாதபடி வலிமை குறையவும், அவனுடைய உடன்படிக்கை மட்டும் கைக்கொள்ளப்பட்டு நிலைத்திருக்கவுமே அவ்வாறு செய்தான்.
14. That the kingdom H4467 might be H1961 base H8217 , that it might not H1115 lift itself up H5375 , but that by keeping H8104 H853 of his covenant H1285 it might stand H5975 .
15. ஆனால் சிதேக்கியா அரசனோ குதிரைகளையும் ஒரு பெரிய படையையும் பெறுவதற்காக தனது தூதுவர்களை எகிப்திற்கு அனுப்பினான். இவ்விதம் இவன் பாபிலோனுக்கு விரோதமாய்க் கலகம் செய்தான். அவனுக்கு வெற்றி கிடைக்குமோ? இத்தகைய காரியங்களைச் செய்கிறவன் தப்புவானோ? உடன்படிக்கையை முறித்துக்கொண்ட பின்பு அவன் தப்பிக்கொள்வானோ? PEPS
15. But he rebelled H4775 against him in sending H7971 his ambassadors H4397 into Egypt H4714 , that they might give H5414 him horses H5483 and much H7227 people H5971 . Shall he prosper H6743 ? shall he escape H4422 that doeth H6213 such H428 things ? or shall he break H6565 the covenant H1285 , and be delivered H4422 ?
16. “ ‘இல்லையே தன்னை அரசனாக்கிய பாபிலோன் அரசனுடைய சத்தியத்தை அவமதித்து, அவனுடைய உடன்படிக்கையையும் முறித்துப்போட்டானே. எனவே சிதேக்கியா அந்த அரசனின் நாடாகிய பாபிலோனிலேயே மரணமடைவான். நான் வாழ்வது நிச்சயம்போலவே இவ்வாறு நடப்பதும் நிச்சயம் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
16. As I H589 live H2416 , saith H5002 the Lord H136 GOD H3069 , surely H518 H3808 in the place H4725 where the king H4428 dwelleth that made him king H4427 H853 , whose H834 H853 oath H423 he despised H959 , and whose H834 H853 covenant H1285 he broke H6565 , even with H854 him in the midst H8432 of Babylon H894 he shall die H4191 .
17. அநேக உயிர்களை அழிக்கும்படி எருசலேமுக்கெதிராக முற்றுகைகளும், அரண்களும், கொத்தளங்களும், அமைக்கப்படும்போது, பார்வோனும், அவனுடைய பெரும் படைகளும், அவனுடைய மக்கள் திரளும் யுத்தத்தில் சிதேக்கியாவுக்கு உதவியாக இருக்கமாட்டார்கள்.
17. Neither H3808 shall Pharaoh H6547 with his mighty H1419 army H2428 and great H7227 company H6951 make H6213 for him in the war H4421 , by casting up H8210 mounts H5550 , and building H1129 forts H1785 , to cut off H3772 many H7227 persons H5315 :
18. அவன் உடன்படிக்கையை மீறி, சத்தியத்தை அசட்டை செய்துவிட்டான். கைகொடுத்து ஆணையிட்டிருந்தும், அவன் இக்காரியங்களைச் செய்தபடியால் தப்பவேமாட்டான். PEPS
18. Seeing he despised H959 the oath H423 by breaking H6565 the covenant H1285 , when, lo H2009 , he had given H5414 his hand H3027 , and hath done H6213 all H3605 these H428 things , he shall not H3808 escape H4422 .
19. “ ‘ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் வாழ்வது நிச்சயம்போலவே, அவன் உதாசீனம் செய்த என் சத்தியத்தையும், அவன் மீறிய என் உடன்படிக்கையையும் நான் அவன் தலைமீது வரப்பண்ணுவேன் என்பதும் நிச்சயம்.
19. Therefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; As I H589 live H2416 , surely H518 H3808 mine oath H423 that H834 he hath despised H959 , and my covenant H1285 that H834 he hath broken H6565 , even it will I recompense H5414 upon his own head H7218 .
20. நான் என் வலையை அவனுக்கு விரிப்பேன். அவன் என் கண்ணியில் அகப்படுவான், நான் அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுவந்து, அவன் எனக்கு உண்மையற்றவனாய் நடந்ததினிமித்தம் அவனுக்குத் தண்டனை கொடுப்பேன்.
20. And I will spread H6566 my net H7568 upon H5921 him , and he shall be taken H8610 in my snare H4686 , and I will bring H935 him to Babylon H894 , and will plead H8199 with H854 him there H8033 for his trespass H4603 that H834 he hath trespassed H4603 against me.
21. பயந்து ஓடும் அவனுடைய படையினர் அனைவரும் வாளினால் மடிவார்கள். மீதியாய் இருப்பவர்கள் திசையெங்கும் சிதறடிக்கப்படுவார்கள். அப்பொழுது யெகோவாவாகிய நானே பேசினேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். PEPS
21. And all H3605 his fugitives H4015 with all H3605 his bands H102 shall fall H5307 by the sword H2719 , and they that remain H7604 shall be scattered H6566 toward all H3605 winds H7307 : and ye shall know H3045 that H3588 I H589 the LORD H3068 have spoken H1696 it .
22. “ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. கேதுருமரத்தின் உச்சியிலிருந்து நானே ஒரு துளிரை எடுத்து அதை நாட்டுவேன். அதனுடைய நுனியிலிருக்கும் துளிர்களிலிருந்து இளங்கிளை ஒன்றை முறித்து அதை உயர்ந்ததும் கம்பீரமானதுமான மலையொன்றில் நாட்டுவேன்.
22. Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; I H589 will also take H3947 of the highest branch H4480 H6788 of the high H7311 cedar H730 , and will set H5414 it ; I will crop off H6998 from the top H4480 H7218 of his young twigs H3127 a tender one H7390 , and will plant H8362 it upon H5921 a high H1364 mountain H2022 and eminent H8524 :
23. இஸ்ரயேலின் மலையுச்சிகளில் அதை நான் நாட்டுவேன். அது கிளைகளைப் பரப்பி, பழங்களைக் கொடுத்து, சிறப்பான கேதுரு மரமாகும். எல்லாவித பறவைகளும் அதில் கூடுகட்டும். அதன் கிளைகளின் நிழலிலே அவை தஞ்சமடையும்.
23. In the mountain H2022 of the height H4791 of Israel H3478 will I plant H8362 it : and it shall bring forth H5375 boughs H6057 , and bear H6213 fruit H6529 , and be H1961 a goodly H117 cedar H730 : and under H8478 it shall dwell H7931 all H3605 fowl H6833 of every H3605 wing H3671 ; in the shadow H6738 of the branches H1808 thereof shall they dwell H7931 .
24. அப்பொழுது உயர்ந்த மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை உயரமாய் வளரப்பண்ணுகிறவர் யெகோவாவாகிய நானே என்பதை வெளியின் மரங்களெல்லாம் அறிந்துகொள்ளும். பச்சை மரத்தைப் பட்டுப்போகப்பண்ணுகிறவரும், பட்டுப்போனதைத் தளைக்கப்பண்ணுகிறவரும் யெகோவாவாகிய நானே என்பதையும் அவை அறிந்துகொள்ளும். PEPS “ ‘யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன், நானே இதைச் செய்வேன்,’ ” என்றார். PE
24. And all H3605 the trees H6086 of the field H7704 shall know H3045 that H3588 I H589 the LORD H3068 have brought down H8213 the high H1364 tree H6086 , have exalted H1361 the low H8217 tree H6086 , have dried up H3001 the green H3892 tree H6086 , and have made the dry H3002 tree H6086 to flourish H6524 : I H589 the LORD H3068 have spoken H1696 and have done H6213 it .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×