|
|
1. {யூதர்கள் நாடு திரும்ப கோரேசு உதவுதல்} PS பெர்சிய அரசன் கோரேஸின் முதலாம் வருடத்தில், எரேமியாவின் மூலம் யெகோவா பேசிய வார்த்தை நிறைவேறும்படி பெர்சிய அரசனின் இருதயத்தை யெகோவா ஏவினார். அதன்படி அவன் தனது ஆட்சிக்குட்பட்ட பிரதேசம் எங்கும் ஒரு அறிவித்தலைக் கொடுத்து, அதை எழுதிவைத்தான்.
|
1. Now in the first H259 year H8141 of Cyrus H3566 king H4428 of Persia H6539 , that the word H1697 of the LORD H3068 by the mouth H4480 H6310 of Jeremiah H3414 might be fulfilled H3615 , the LORD H3068 stirred up H5782 H853 the spirit H7307 of Cyrus H3566 king H4428 of Persia H6539 , that he made a proclamation H5674 H6963 throughout all H3605 his kingdom H4438 , and put it also H1571 in writing H4385 , saying H559 ,
|
2. “பெர்சிய அரசன் கோரேஸ் சொல்வது இதுவே: “ ‘பரலோகத்தின் இறைவனாகிய யெகோவா பூமியின் அரசுகளையெல்லாம் எனக்குக் கொடுத்து, யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்கென ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு என்னை நியமித்திருக்கிறார்.
|
2. Thus H3541 saith H559 Cyrus H3566 king H4428 of Persia H6539 , The LORD H3068 God H430 of heaven H8064 hath given H5414 me all H3605 the kingdoms H4467 of the earth H776 ; and he H1931 hath charged H6485 H5921 me to build H1129 him a house H1004 at Jerusalem H3389 , which H834 is in Judah H3063 .
|
3. அவருடைய மக்களில் யார் உங்களோடிருக்கிறானோ அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்கு போகட்டும். அவன் போய் எருசலேமில் இருக்கும் இறைவனும் இஸ்ரயேலின் இறைவனுமான யெகோவாவின் ஆலயத்தைக் கட்டட்டும். அவனுடைய இறைவனாகிய யெகோவா அவனுடன் இருப்பாராக.
|
3. Who H4310 is there among you of all H4480 H3605 his people H5971 ? his God H430 be H1961 with H5973 him , and let him go up H5927 to Jerusalem H3389 , which H834 is in Judah H3063 , and build H1129 H853 the house H1004 of the LORD H3068 God H430 of Israel H3478 , ( he H1931 is the God H430 ,) which H834 is in Jerusalem H3389 .
|
4. அப்பொழுது இறைவனுடைய மக்கள் எந்த இடங்களில் வாழ்ந்தாலும், அவர்களுக்கு அவ்விடத்திலுள்ள மக்கள் உதவிசெய்ய வேண்டும். இவ்வாறு எருசலேமில் இருக்கிற இறைவனின் ஆலயத்திற்கென வெள்ளி, தங்கம், மற்றும் தேவையான பொருட்கள், வளர்ப்பு மிருகங்களுடன் தேவையான சுயவிருப்புக் காணிக்கையையும் கொடுக்கவேண்டும்.’ ” PEPS
|
4. And whosoever H3605 remaineth H7604 in any H4480 H3605 place H4725 where H834 he H1931 sojourneth H1481 , let the men H376 of his place H4725 help H5375 him with silver H3701 , and with gold H2091 , and with goods H7399 , and with beasts H929 , beside H5973 the freewill offering H5071 for the house H1004 of God H430 that H834 is in Jerusalem H3389 .
|
5. அப்படியே இறைவனால் தங்கள் இருதயத்தில் ஏவப்பட்ட யூதா, பென்யமீன் குடும்பத்தலைவர்களும், ஆசாரியரும், லேவியர்களும் எருசலேமுக்குச் சென்று, யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக்கட்ட ஆயத்தம் பண்ணினார்கள்.
|
5. Then rose up H6965 the chief H7218 of the fathers H1 of Judah H3063 and Benjamin H1144 , and the priests H3548 , and the Levites H3881 , with all H3605 them H853 whose spirit H7307 God H430 had raised H5782 , to go up H5927 to build H1129 H853 the house H1004 of the LORD H3068 which H834 is in Jerusalem H3389 .
|
6. அவர்களுடைய அயலவர்கள் எல்லோரும் வெள்ளியினாலும் தங்கத்தினாலுமான பொருட்கள், வேறு பொருட்கள், வளர்ப்பு மிருகங்கள், இன்னும் விலையுயர்ந்த அன்பளிப்புகள் ஆகியவற்றைக் கொடுத்து உதவினார்கள். அத்துடன் தங்கள் சுயவிருப்பக் காணிக்கைகளையும் கொடுத்தார்கள். PEPS
|
6. And all H3605 they that were about H5439 them strengthened H2388 their hands H3027 with vessels H3627 of silver H3701 , with gold H2091 , with goods H7399 , and with beasts H929 , and with precious things H4030 , beside all H905 H5921 H3605 that was willingly offered H5068 .
|
7. மேலும் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து எடுத்துச்சென்று தன் தெய்வத்தின் கோயிலில் வைத்திருந்த, யெகோவாவின் ஆலயத்துக்குரிய பொருட்களையும் கோரேஸ் அரசன் வெளியே எடுத்துக்கொடுத்தான். *தானி. 5:1-4
|
7. Also Cyrus H3566 the king H4428 brought forth H3318 H853 the vessels H3627 of the house H1004 of the LORD H3068 , which H834 Nebuchadnezzar H5019 had brought forth H3318 out of Jerusalem H4480 H3389 , and had put H5414 them in the house H1004 of his gods H430 ;
|
8. பெர்சியாவின் அரசன் கோரேஸ் பொருளாளனான மித்திரோத்தின்மூலம் அவற்றை வெளியே எடுத்துவரச்செய்து, அவன் அவற்றை எண்ணி கணக்கெடுத்து யூதாவின் இளவரசனான சேஸ்பாத்சாரிடத்தில் கொடுத்தான்.
|
8. Even those did Cyrus H3566 king H4428 of Persia H6539 bring forth H3318 by H5921 the hand H3027 of Mithredath H4990 the treasurer H1489 , and numbered H5608 them unto Sheshbazzar H8339 , the prince H5387 of Judah H3063 .
|
9. பொருட்களின் பட்டியல் இதுவே: தங்கத்தினாலான 30 தட்டுகள், வெள்ளியினாலான 1,000 தட்டுகள், வெள்ளியினாலான 29 கிண்ணங்கள்,
|
9. And this H428 is the number H4557 of them: thirty H7970 chargers H105 of gold H2091 , a thousand H505 chargers H105 of silver H3701 , nine H8672 and twenty H6242 knives H4252 ,
|
10. தங்கத்தினாலான 30 கிண்ணங்கள், வெள்ளியினாலான 410 கிண்ணங்கள், மற்றவை 1,000 பாத்திரங்கள்.
|
10. Thirty H7970 basins H3713 of gold H2091 , silver H3701 basins H3713 of a second H4932 sort four H702 hundred H3967 and ten H6235 , and other H312 vessels H3627 a thousand H505 .
|
11. மொத்தம் 5,400 தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களாகும். PS நாடு கடத்தப்பட்டவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, சேஸ்பாத்சார் இந்தப் பொருட்களையும் தன்னுடன் கொண்டுவந்தான். PE
|
11. All H3605 the vessels H3627 of gold H2091 and of silver H3701 were five H2568 thousand H505 and four H702 hundred H3967 . All H3605 these did Sheshbazzar H8339 bring up H5927 with H5973 them of the captivity H1473 that were brought up H5927 from Babylon H4480 H894 unto Jerusalem H3389 .
|