Bible Books

7
:

1. {எஸ்றா எருசலேமுக்கு வருதல்} PS இவற்றுக்குப்பின் பெர்சியா அரசன் அர்தசஷ்டாவின் ஆட்சிக்காலத்தில் செராயாவின் மகன் எஸ்றா பாபிலோனில் இருந்து எருசலேமுக்கு வந்தான். எஸ்றா செராயாவின் மகன், செராயா அசரியாவின் மகன், அசரியா இல்க்கியாவின் மகன்,
1. Now after H310 these H428 things H1697 , in the reign H4438 of Artaxerxes H783 king H4428 of Persia H6539 , Ezra H5830 the son H1121 of Seraiah H8304 , the son H1121 of Azariah H5838 , the son H1121 of Hilkiah H2518 ,
2. இல்க்கியா சல்லூமின் மகன், சல்லூம் சாதோக்கின் மகன், சாதோக் அகிதூபின் மகன்,
2. The son H1121 of Shallum H7967 , the son H1121 of Zadok H6659 , the son H1121 of Ahitub H285 ,
3. அகிதூப் அமரியாவின் மகன், அமரியா அசரியாவின் மகன், அசரியா மெராயோத்தின் மகன்,
3. The son H1121 of Amariah H568 , the son H1121 of Azariah H5838 , the son H1121 of Meraioth H4812 ,
4. மெராயோத் செராகியாவின் மகன், செரகியா ஊசியின் மகன், ஊசி புக்கியின் மகன்,
4. The son H1121 of Zerahiah H2228 , the son H1121 of Uzzi H5813 , the son H1121 of Bukki H1231 ,
5. புக்கி அபிசுவாவின் மகன். அபிசுவா பினெகாஸின் மகன், பினெகாஸ் எலெயாசாரின் மகன், எலெயாசாயர் தலைமை ஆசாரியன் ஆரோனின் மகன்.
5. The son H1121 of Abishua H50 , the son H1121 of Phinehas H6372 , the son H1121 of Eleazar H499 , the son H1121 of Aaron H175 the chief H7218 priest H3548 :
6. இந்த எஸ்றா பாபிலோனிலிருந்து வந்தான். இவன் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா கொடுத்திருந்த மோசேயின் சட்டத்தை கற்றுத்தேர்ந்த ஆசிரியனாயிருந்தான். அவன் கேட்ட எல்லாவற்றையும் அரசன் அவனுக்குக் கொடுத்தான். ஏனெனில், அவனுடைய இறைவனாகிய யெகோவாவின் கரம் அவனோடிருந்தது.
6. This H1931 Ezra H5830 went up H5927 from Babylon H4480 H894 ; and he H1931 was a ready H4106 scribe H5608 in the law H8451 of Moses H4872 , which H834 the LORD H3068 God H430 of Israel H3478 had given H5414 : and the king H4428 granted H5414 him all H3605 his request H1246 , according to the hand H3027 of the LORD H3068 his God H430 upon H5921 him.
7. அர்தசஷ்டா அரசன் அரசாண்ட ஏழாம் வருடத்தில் இஸ்ரயேல் மக்களில் சிலரான ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோரும் எஸ்றாவுடன் எருசலேமுக்குப் போனார்கள். PEPS
7. And there went up H5927 some of the children H4480 H1121 of Israel H3478 , and of H4480 the priests H3548 , and the Levites H3881 , and the singers H7891 , and the porters H7778 , and the Nethinims H5411 , unto H413 Jerusalem H3389 , in the seventh H7651 year H8141 of Artaxerxes H783 the king H4428 .
8. அரசனின் ஆட்சியின் ஏழாம் வருடம் ஐந்தாம் மாதத்தில் எஸ்றா எருசலேமை வந்துசேர்ந்தான்.
8. And he came H935 to Jerusalem H3389 in the fifth H2549 month H2320 , which H1931 was in the seventh H7637 year H8141 of the king H4428 .
9. அவன் பாபிலோனிலிருந்து முதல் மாதம் முதலாம் நாளிலே தன் பிரயாணத்தைத் தொடங்கி, ஐந்தாம் மாதம் முதலாம் நாள் எருசலேமை வந்தடைந்தான். அவனுடைய இறைவனின் கிருபையின்கரம் அவன்மேல் இருந்தது.
9. For H3588 upon the first H259 day of the first H7223 month H2320 began H3246 he H1931 to go up H4609 from Babylon H4480 H894 , and on the first H259 day of the fifth H2549 month H2320 came H935 he to H413 Jerusalem H3389 , according to the good H2896 hand H3027 of his God H430 upon H5921 him.
10. ஏனெனில் எஸ்றா யெகோவாவின் சட்டத்தைக் கற்பதற்கும், கைக்கொள்வதற்கும், இஸ்ரயேலிலே அதன் விதிமுறைகளையும், சட்டங்களையும் கற்பிக்கவும் தன்னை அர்ப்பணித்திருந்தான். PS
10. For H3588 Ezra H5830 had prepared H3559 his heart H3824 to seek H1875 H853 the law H8451 of the LORD H3068 , and to do H6213 it , and to teach H3925 in Israel H3478 statutes H2706 and judgments H4941 .
11. {எஸ்றாவுக்கு அரசனின் கடிதம்} PS இஸ்ரயேலுக்கான யெகோவாவின் கட்டளைகளையும், விதிமுறைகளையும் குறித்த விஷயங்களைக் கற்றறிந்தவனும், ஆசாரியனும், வேதபாரகனுமாகிய எஸ்றாவுக்கு அர்தசஷ்டா அரசன் கொடுத்திருந்த கடிதத்தின் பிரதி இதுவே:
11. Now this H2088 is the copy H6572 of the letter H5406 that H834 the king H4428 Artaxerxes H783 gave H5414 unto Ezra H5830 the priest H3548 , the scribe H5608 , even a scribe H5608 of the words H1697 of the commandments H4687 of the LORD H3068 , and of his statutes H2706 to H5921 Israel H3478 .
12. பரலோகத்தின் இறைவனுடைய சட்ட ஆசிரியனான எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு, அரசர்களுக்கு அரசனான அர்தசஷ்டா வாழ்த்துதல் கூறி எழுதுகிறதாவது,
12. Artaxerxes H783 , king H4430 of kings H4430 , unto Ezra H5831 the priest H3549 , a scribe H5613 of the law H1882 of H1768 the God H426 of heaven H8065 , perfect H1585 peace , and at such a time H3706 .
13. எனது ஆட்சிக்குட்பட்டிருக்கும் இஸ்ரயேல் மக்களுடன், ஆசாரியர்கள், லேவியர்கள் உட்பட யார் எருசலேமுக்கு உன்னுடன் போக விரும்புகிறார்களோ அவர்கள் உன்னுடன் போகலாம் எனக் கட்டளையிடுகிறேன்.
13. I make H7761 a decree H2942 , that H1768 all H3606 they of H4481 the people H5972 of Israel H3479 , and of his priests H3549 and Levites H3879 , in my realm H4437 , which are minded of their own freewill H5069 to go up H1946 to Jerusalem H3390 , go H1946 with H5974 thee.
14. உன் கையில் இருக்கிற உன் இறைவனின் சட்டத்தின்படி யூதாவையும், எருசலேமையும் விசாரிப்பதற்காக நீ அனுப்பப்படுகிறாய். நீ அரசனாலும் அவருடைய ஏழு ஆலோசகர்களாலும் அனுப்பப்படுகிறாய்.
14. Forasmuch H3606 H6903 H1768 as thou art sent H7972 of H4481 H6925 the king H4430 , and of his seven H7655 counselors H3272 , to inquire H1240 concerning H5922 Judah H3061 and Jerusalem H3390 , according to the law H1882 of thy God H426 which H1768 is in thine hand H3028 ;
15. மேலும், நீ அரசனும் அவனுடைய ஆலோசகர்களும் எருசலேமில் வாழ்கின்ற இஸ்ரயேலின் இறைவனுக்குத் தாராளமாய்க் கொடுத்த வெள்ளியையும், தங்கத்தையும் உன்னுடன் எடுத்துச்செல்ல வேண்டும்.
15. And to carry H2987 the silver H3702 and gold H1722 , which H1768 the king H4430 and his counselors H3272 have freely offered H5069 unto the God H426 of Israel H3479 , whose H1768 habitation H4907 is in Jerusalem H3390 ,
16. பாபிலோன் நாட்டிலிருந்து உனக்குக் கிடைக்கக்கூடிய எல்லா வெள்ளியையும், தங்கத்தையும் கொண்டுபோ. அத்துடன் எருசலேமில் இருக்கிற தங்கள் இறைவனுக்கென மக்களும், ஆசாரியரும் கொடுத்திருக்கிற சுயவிருப்பக் காணிக்கை யாவையும் எடுத்துச்செல்ல வேண்டும்.
16. And all H3606 the silver H3702 and gold H1722 that H1768 thou canst find H7912 in all H3606 the province H4083 of Babylon H895 , with H5974 the freewill offering H5069 of the people H5974 , and of the priests H3549 , offering willingly H5069 for the house H1005 of their God H426 which H1768 is in Jerusalem H3390 :
17. இப்பணத்தைக் கொண்டு காளைகளையும், ஆட்டுக்கடாக்களையும், ஆட்டுக்குட்டிகளையும் அவற்றுடன் அவற்றுக்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் வாங்கக் கவனமாயிரு. அவற்றை எருசலேமில் இருக்கிற உன் இறைவனின் ஆலயத்தின் பலிபீடத்தில் பலியிடு.
17. That H3606 H6903 H1836 thou mayest buy H7066 speedily H629 with this H1836 money H3702 bullocks H8450 , rams H1798 , lambs H563 , with their meat offerings H4504 and their drink offerings H5261 , and offer H7127 them H1994 upon H5922 the altar H4056 of H1768 the house H1005 of your God H426 which H1768 is in Jerusalem H3390 .
18. மிகுதியான வெள்ளியையும், தங்கத்தையும் கொண்டு இறைவனின் திட்டப்படி நீயும் உன் சகோதர யூதர்களும் நலமாய்த் தோன்றும் எதையும் செய்யலாம்.
18. And whatsoever H4101 H1768 shall seem good H3191 to H5922 thee , and to H5922 thy brethren H252 , to do H5648 with the rest H7606 of the silver H3702 and the gold H1722 , that do H5648 after the will H7470 of your God H426 .
19. உனது இறைவனுடைய ஆலயத்தின் வழிபாட்டுக்காக உன்னிடம் ஒப்புக்கொடுக்கப்பட்ட எல்லாப் பொருட்களையும் எருசலேமின் இறைவனிடத்தில் ஒப்புவி.
19. The vessels H3984 also that H1768 are given H3052 thee for the service H6402 of the house H1005 of thy God H426 , those deliver H8000 thou before H6925 the God H426 of Jerusalem H3390 .
20. அத்துடன் உன்னுடைய இறைவனின் ஆலயத்தில் வேறு ஏதாவது கொடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டால், அரச திரவிய களஞ்சியத்திலிருந்து அது உனக்குக் கொடுக்கப்படும்.
20. And whatsoever more H7606 shall be needful H2819 for the house H1005 of thy God H426 , which H1768 thou shalt have occasion H5308 to bestow H5415 , bestow H5415 it out of H4481 the king H4430 's treasure H1596 house H1005 .
21. அர்தசஷ்டா அரசனாகிய நான் ஐபிராத்து நதிக்கு மறுகரையில் இருக்கும் எல்லா பொருளாளர்களுக்கும், ஆசாரியனாகவும் பரலோகத்தின் இறைவனின் சட்டங்களைக் கற்பிக்கிறவனுமான எஸ்றா உங்களிடம் கேட்கிறதையெல்லாம் காலம் தாழ்த்தாது கொடுக்கக் கவனமாயிருக்கும்படி உத்தரவிடுகிறேன்.
21. And I, even I H576 Artaxerxes H783 the king H4430 , do make H7761 a decree H2942 to all H3606 the treasurers H1490 which H1768 are beyond H5675 the river H5103 , that H1768 whatsoever H3606 H1768 Ezra H5831 the priest H3549 , the scribe H5613 of the law H1882 of H1768 the God H426 of heaven H8065 , shall require H7593 of you , it be done H5648 speedily H629 ,
22. நூறு தாலந்து வெள்ளி *அதாவது, சுமார் 3,400 கிலோகிராம் வெள்ளி , நூறுபடி †அதாவது, சுமார் 10,000 கிலோகிராம் கோதுமை ‡அதாவது, சுமார் 2,200 லிட்டர் திராட்சை இரசம், 2,200 லிட்டர் ஒலிவ எண்ணெய் நூறு குடம் திராட்சை இரசம், நூறு குடம் ஒலிவ எண்ணெய் ஆகிய அளவுவரை கொடுங்கள். அத்துடன் தேவையான அளவு உப்பையும் கொடுங்கள்.
22. Unto H5705 a hundred H3969 talents H3604 of silver H3702 , and to H5705 a hundred H3969 measures H3734 of wheat H2591 , and to H5705 a hundred H3969 baths H1325 of wine H2562 , and to H5705 a hundred H3969 baths H1325 of oil H4887 , and salt H4416 without H1768 H3809 prescribing H3792 how much .
23. பரலோகத்தின் இறைவன் விவரித்தபடி, எல்லாம் பரலோக இறைவனின் ஆலயத்திற்காகக் கவனத்துடன் செய்யப்படட்டும். அரசனுடைய பிரதேசத்துக்கும், அவனுடைய மகன்களுக்கும் எதிராக ஏன் அவரின் கோபம் உண்டாக வேண்டும்.
23. Whatsoever H3606 H1768 is commanded H2941 by H4481 the God H426 of heaven H8065 , let it be diligently H149 done H5648 for the house H1005 of the God H426 of heaven H8065 : for H1768 why H4101 should there be H1934 wrath H7109 against H5922 the realm H4437 of the king H4430 and his sons H1123 ?
24. அத்துடன் ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர், இறைவனின் மற்ற ஆலய ஊழியக்காரர் ஆகியோரிடம் எவ்வித வரியோ, தீர்வையோ, திறையோ வசூலிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையென்பதை நீங்கள் அறியவேண்டும்.
24. Also we certify H3046 you, that H1768 touching any H3606 of the priests H3549 and Levites H3879 , singers H2171 , porters H8652 , Nethinims H5412 , or ministers H6399 of this H1836 house H1005 of God H426 , it shall not H3809 be lawful H7990 to impose H7412 toll H4061 , tribute H1093 , or custom H1983 , upon H5922 them.
25. எஸ்றாவாகிய நீயோ, உன்னிடம் இருக்கும் உனது இறைவனின் ஞானத்தின்படி, நதிக்கு மறுகரையில் இருக்கும் மக்களான உன் இறைவனின் சட்டங்களை அறிந்திருக்கும் யாவருக்கும் நீதி வழங்கும்படி, நீதிபதிகளையும், உப நீதிபதிகளையும் நியமி. அவற்றை அறியாத மக்களுக்கு நீ கற்பிக்க வேண்டும்.
25. And thou H607 , Ezra H5831 , after the wisdom H2452 of thy God H426 , that H1768 is in thine hand H3028 , set H4483 magistrates H8200 and judges H1782 , which H1768 may H1934 judge H1780 all H3606 the people H5972 that H1768 are beyond H5675 the river H5103 , all H3606 such as know H3046 the laws H1882 of thy God H426 ; and teach H3046 ye them that H1768 know H3046 them not H3809 .
26. உனது இறைவனின் சட்டங்களுக்கும், அரசனின் சட்டங்களுக்கும் கீழ்ப்படியாதவன் எவனோ, அவன் மரண தண்டனை, நாடுகடத்தப்படல், சொத்துக்கள் பறிமுதல் அல்லது சிறைத் தண்டனை ஆகியவற்றில் ஒன்றினால் நிச்சயமாகத் தண்டிக்கப்பட வேண்டும். PEPS
26. And whosoever H3606 H1768 will H1934 not H3809 do H5648 the law H1882 of H1768 thy God H426 , and the law H1882 of H1768 the king H4430 , let H1934 judgment H1780 be executed H5648 speedily H629 upon H4481 him, whether H2006 it be unto death H4193 , or H2006 to banishment H8332 , or H2006 to confiscation H6065 of goods H5232 , or to imprisonment H613 .
27. இவ்விதமாய் எருசலேமிலுள்ள ஆலயத்துக்கு அலங்கரிக்கும்படி அரசனின் இருதயத்தை ஏவிய எங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக.
27. Blessed H1288 be the LORD H3068 God H430 of our fathers H1 , which H834 hath put H5414 such a thing as this H2063 in the king H4428 's heart H3820 , to beautify H6286 H853 the house H1004 of the LORD H3068 which H834 is in Jerusalem H3389 :
28. அரசனுக்கும், அவரது ஆலோசகருக்கும், அரசனின் வல்லமையுள்ள அதிகாரிகள் எல்லோருக்கும் முன்பு அவர் எனக்குத் தயவு காண்பித்தார். என்மேல் இறைவனாகிய யெகோவாவின் கரம் இருந்ததால், நான் தைரியங்கொண்டு என்னுடன் போவதற்கு இஸ்ரயேலில் இருந்து முதன்மையான மனிதர்களை ஒன்றுசேர்த்தேன். PE
28. And hath extended H5186 mercy H2617 unto H5921 me before H6440 the king H4428 , and his counselors H3289 , and before all H3605 the king H4428 's mighty H1368 princes H8269 . And I H589 was strengthened H2388 as the hand H3027 of the LORD H3068 my God H430 was upon H5921 me , and I gathered together H6908 out of Israel H4480 H3478 chief men H7218 to go up H5927 with H5973 me.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×