Bible Books

:

1. {பதான் அராமில் யாக்கோபு} PS பின்பு யாக்கோபு தன் பயணத்தைத் தொடர்ந்து, கிழக்குத் திசையாரின் நாட்டிற்குப் போனான்.
1. Then Jacob H3290 went on his journey H5375 H7272 , and came H1980 into the land H776 of the people H1121 of the east H6924 .
2. அங்குள்ள வயல்வெளியில் ஒரு கிணற்றையும், அதன் அருகே மூன்று ஆட்டுமந்தைகள் படுத்திருப்பதையும் அவன் கண்டான்; அக்கிணற்றில் இருந்தே அவற்றுக்குத் தண்ணீர் கொடுக்கப்படும். கிணற்றின் வாயை மூடியிருந்த கல் பெரிதாயிருந்தது.
2. And he looked H7200 , and behold H2009 a well H875 in the field H7704 , and, lo H2009 , there H8033 were three H7969 flocks H5739 of sheep H6629 lying H7257 by H5921 it; for H3588 out of H4480 that H1931 well H875 they watered H8248 the flocks H5739 : and a great H1419 stone H68 was upon H5921 the well H875 's mouth H6310 .
3. எல்லா மந்தைகளும் சேர்ந்தவுடன் மேய்ப்பர்கள் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லைப் புரட்டி, செம்மறியாடுகளுக்குத் தண்ணீர் கொடுப்பார்கள். அதன்பின் திரும்பவும் அக்கல்லைக் கிணற்றின் வாயின்மேல் முன்பிருந்த இடத்தில் புரட்டி வைப்பார்கள். PEPS
3. And thither H8033 were all H3605 the flocks H5739 gathered H622 : and they rolled H1556 H853 the stone H68 from H4480 H5921 the well H875 's mouth H6310 , and watered H8248 H853 the sheep H6629 , and put H7725 H853 the stone H68 again upon H5921 the well H875 's mouth H6310 in his place H4725 .
4. யாக்கோபு அந்த மேய்ப்பர்களிடம், “என் சகோதரரே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான். PEPS அதற்கு அவர்கள், “நாங்கள் ஆரான் ஊரிலிருந்து வருகிறோம்” என்றார்கள். PEPS
4. And Jacob H3290 said H559 unto them , My brethren H251 , whence H4480 H370 be ye H859 ? And they said H559 , Of Haran H4480 H2771 are we H587 .
5. யாக்கோபு அவர்களிடம், “உங்களுக்கு நாகோரின் பேரன் லாபானைத் தெரியுமா?” என்று கேட்டான். PEPS அதற்கு அவர்கள், “ஆம்; எங்களுக்குத் தெரியும்” என்றார்கள். PEPS
5. And he said H559 unto them, Know H3045 ye H853 Laban H3837 the son H1121 of Nahor H5152 ? And they said H559 , We know H3045 him .
6. “அவர் சுகமாயிருக்கிறாரா?” என்று யாக்கோபு விசாரித்தான். PEPS “சுகமாயிருக்கிறார்; இதோ அவருடைய மகள் ராகேல் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள்” என்றார்கள். PEPS
6. And he said H559 unto them, Is he well H7965 ? And they said H559 , He is well H7965 : and, behold H2009 , Rachel H7354 his daughter H1323 cometh H935 with H5973 the sheep H6629 .
7. அதற்கு யாக்கோபு அவர்களிடம், “இன்னும் சூரியன் மறையவில்லையே; இது மந்தைகளைச் சேர்க்கிற நேரமும் இல்லை. ஆடுகளுக்குத் தண்ணீர் கொடுத்து மறுபடியும் மேயவிடலாம்” என்றான். PEPS
7. And he said H559 , Lo H2005 , it is yet H5750 high H1419 day H3117 , neither H3808 is it time H6256 that the cattle H4735 should be gathered together H622 : water H8248 ye the sheep H6629 , and go H1980 and feed H7462 them .
8. அதற்கு அவர்கள், “எல்லா மந்தைகளும் சேரும்வரை அப்படிச் செய்யமுடியாது. சேர்ந்ததும் கிணற்றின் வாயிலிருக்கும் கல் புரட்டப்படும். அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம்” என்றார்கள். PEPS
8. And they said H559 , We cannot H3808 H3201 , until H5704 H834 all H3605 the flocks H5739 be gathered together H622 , and till they roll H1556 H853 the stone H68 from H4480 H5921 the well H875 's mouth H6310 ; then we water H8248 the sheep H6629 .
9. அவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில், ராகேல் மந்தை மேய்ப்பவளாய் இருந்தபடியால், தன் தகப்பனின் ஆடுகளுடன் அங்கே வந்தாள்.
9. And while he yet H5750 spoke H1696 with H5973 them, Rachel H7354 came H935 with H5973 her father H1 's sheep H6629 : for H3588 she H1931 kept H7462 them.
10. யாக்கோபு தன் தாயின் சகோதரன் லாபானின் மகள் ராகேலையும், லாபானின் செம்மறியாடுகளையும் கண்டவுடனே, அவன் கிணற்றண்டை போய் அதன் வாயிலிருந்த கல்லை உருட்டி, தன் மாமனின் செம்மறியாடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
10. And it came to pass H1961 , when H834 Jacob H3290 saw H7200 H853 Rachel H7354 the daughter H1323 of Laban H3837 his mother H517 's brother H251 , and the sheep H6629 of Laban H3837 his mother H517 's brother H251 , that Jacob H3290 went near H5066 , and rolled H1556 H853 the stone H68 from H4480 H5921 the well H875 's mouth H6310 , and watered H8248 H853 the flock H6629 of Laban H3837 his mother H517 's brother H251 .
11. பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து சத்தமிட்டு அழத்தொடங்கினான்.
11. And Jacob H3290 kissed H5401 Rachel H7354 , and lifted up H5375 H853 his voice H6963 , and wept H1058 .
12. அவன் ராகேலிடம், “நான் உன் தகப்பனின் உறவினன்; ரெபெக்காளின் மகன்” என்று சொன்னான். உடனே அவள் ஓடிப்போய் அதைத் தன் தகப்பனுக்குச் சொன்னாள். PEPS
12. And Jacob H3290 told H5046 Rachel H7354 that H3588 he H1931 was her father H1 's brother H251 , and that H3588 he H1931 was Rebekah H7259 's son H1121 : and she ran H7323 and told H5046 her father H1 .
13. தன் சகோதரியின் மகன் யாக்கோபைப் பற்றிய செய்தியைக் கேட்ட லாபான் அவனைச் சந்திப்பதற்காக விரைவாய் வந்தான். அவன் அவனைக் கட்டி அணைத்து, முத்தமிட்டு, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். நடந்த எல்லாவற்றையும் யாக்கோபு தன் மாமன் லாபானுக்கு சொன்னான்.
13. And it came to pass H1961 , when Laban H3837 heard H8085 H853 the tidings H8088 of Jacob H3290 his sister H269 's son H1121 , that he ran H7323 to meet H7125 him , and embraced H2263 him , and kissed H5401 him , and brought H935 him to H413 his house H1004 . And he told H5608 Laban H3837 H853 all H3605 these H428 things H1697 .
14. அப்பொழுது லாபான் யாக்கோபிடம், “நீ என் சொந்த இரத்த சம்மந்தமான உறவினன்” என்றான். PS யாக்கோபு லாபானுடன் ஒரு மாதம் தங்கியிருந்தான்.
14. And Laban H3837 said H559 to him, Surely H389 thou H859 art my bone H6106 and my flesh H1320 . And he abode H3427 with H5973 him the space H3117 of a month H2320 .
15. {யாக்கோபின் திருமணம்} PS அதன்பின்பு லாபான் யாக்கோபிடம், “நீ எனக்கு உறவினன் என்பதால், கூலியில்லாமல் எனக்கு வேலைசெய்ய வேண்டுமோ? நீ விரும்பும் கூலியைக் கேள்” என்றான். PEPS
15. And Laban H3837 said H559 unto Jacob H3290 , Because H3588 thou H859 art my brother H251 , shouldest thou therefore serve H5647 me for naught H2600 ? tell H5046 me, what H4100 shall thy wages H4909 be ?
16. லாபானுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். மூத்தவள் பெயர் லேயாள், இளையவள் பெயர் ராகேல்.
16. And Laban H3837 had two H8147 daughters H1323 : the name H8034 of the elder H1419 was Leah H3812 , and the name H8034 of the younger H6996 was Rachel H7354 .
17. லேயாள் பார்வை குறைந்த கண்களை உடையவள். ராகேலோ நல்ல உடலமைப்பும் அழகும் உடையவள்.
17. Leah H3812 was tender H7390 eyed H5869 ; but Rachel H7354 was H1961 beautiful H3303 H8389 and well H3303 favored H4758 .
18. யாக்கோபு ராகேலை நேசித்தான். எனவே அவன் லாபானிடம், “உமது இளையமகள் ராகேலுக்காக நான் உம்மிடம் ஏழு வருடங்கள் வேலை செய்வேன்” என்றான். PEPS
18. And Jacob H3290 loved H157 H853 Rachel H7354 ; and said H559 , I will serve H5647 thee seven H7651 years H8141 for Rachel H7354 thy younger H6996 daughter H1323 .
19. அதற்கு லாபான், “நான் அவளை வேறொருவனுக்குக் கொடுப்பதைப் பார்க்கிலும் உனக்குக் கொடுப்பது நல்லது; நீ என்னுடன் இங்கேயே தங்கியிரு” என்றான்.
19. And Laban H3837 said H559 , It is better H2896 that I give H5414 her to thee , than that I should give H4480 H5414 her to another H312 man H376 : abide H3427 with H5973 me.
20. அப்படியே யாக்கோபு ராகேலை அடைவதற்காக லாபானிடம் ஏழு வருடங்கள் வேலைசெய்தான். அவன் ராகேலின்மேல் வைத்திருந்த நேசத்தினால், அந்த ஏழு வருடங்களும் அவனுக்கு சிலநாட்கள் போலவே இருந்தன. PEPS
20. And Jacob H3290 served H5647 seven H7651 years H8141 for Rachel H7354 ; and they seemed H1961 H5869 unto him but a few H259 days H3117 , for the love H160 he had to her.
21. பின்பு யாக்கோபு லாபானிடம், “நான் உம்மிடம் உடன்பட்ட காலம் நிறைவாகிவிட்டது; நான் ராகேலை திருமணம் செய்துகொள்ளும்படி அவளை எனக்குக் கொடும்” என்றான். PEPS
21. And Jacob H3290 said H559 unto H413 Laban H3837 , Give H3051 me H853 my wife H802 , for H3588 my days H3117 are fulfilled H4390 , that I may go in H935 unto H413 her.
22. அப்பொழுது லாபான், அந்த இடத்தின் மக்களையெல்லாம் ஒன்றாய்க் கூட்டி, ஒரு விருந்து கொடுத்தான்.
22. And Laban H3837 gathered together H622 H853 all H3605 the men H376 of the place H4725 , and made H6213 a feast H4960 .
23. ஆனால் அன்று இரவு லாபான், தன் மகள் லேயாளை அழைத்துக் கொண்டுபோய், யாக்கோபிடம் கொடுத்தான். யாக்கோபு அவளுடன் உறவுகொண்டான்.
23. And it came to pass H1961 in the evening H6153 , that he took H3947 H853 Leah H3812 his daughter H1323 , and brought H935 her to H413 him ; and he went in H935 unto H413 her.
24. லாபான் தன் வீட்டுப் பணிப்பெண் சில்பாளை தன் மகள் லேயாளுக்குப் பணிப்பெண்ணாக அனுப்பினான். PEPS
24. And Laban H3837 gave H5414 unto his daughter H1323 Leah H3812 H853 Zilpah H2153 his maid H8198 for a handmaid H8198 .
25. பொழுது விடிந்ததும், யாக்கோபு தன்னுடன் இருந்தவள் லேயாள் என்பதைக் கண்டான். அப்பொழுது யாக்கோபு லாபானிடம், “எனக்கு நீர் செய்திருப்பது என்ன? நான் ராகேலுக்காக அல்லவோ உம்மிடம் வேலைசெய்தேன்; நீர் ஏன் என்னை ஏமாற்றினீர்?” என்று கேட்டான். PEPS
25. And it came to pass H1961 , that in the morning H1242 , behold H2009 , it H1931 was Leah H3812 : and he said H559 to H413 Laban H3837 , What H4100 is this H2063 thou hast done H6213 unto me? did not H3808 I serve H5647 with H5973 thee for Rachel H7354 ? wherefore H4100 then hast thou beguiled H7411 me?
26. அதற்கு லாபான், “மூத்தவள் இருக்க இளைய மகளைத் திருமணம் செய்து கொடுப்பது இங்கு எங்கள் வழக்கமல்ல.
26. And Laban H3837 said H559 , It must not H3808 be so H3651 done H6213 in our country H4725 , to give H5414 the younger H6810 before H6440 the firstborn H1067 .
27. மணமகளுக்குரிய ஏழு நாட்களை நீ நிறைவேற்று. பின்பு உனக்கு இளைய மகளையும் கொடுப்போம், அவளுக்காகவும் இன்னும் ஏழு வருடங்கள் நீ என்னிடத்தில் வேலைசெய்” என்றான். PEPS
27. Fulfill H4390 her H2063 week H7620 , and we will give H5414 thee H853 this H2063 also H1571 for the service H5656 which H834 thou shalt serve H5647 with H5973 me yet H5750 seven H7651 other H312 years H8141 .
28. யாக்கோபு அப்படியே செய்தான். லேயாளுக்குரிய ஏழு நாட்களையும் அவன் நிறைவேற்றியதும் லாபான் தன் மகள் ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.
28. And Jacob H3290 did H6213 so H3651 , and fulfilled H4390 her H2063 week H7620 : and he gave H5414 him H853 Rachel H7354 his daughter H1323 to wife H802 also.
29. லாபான் தன் வீட்டுப் பணிப்பெண் பில்காளை தன் மகள் ராகேலுக்குப் பணிப்பெண்ணாகக் கொடுத்தான்.
29. And Laban H3837 gave H5414 to Rachel H7354 his daughter H1323 H853 Bilhah H1090 his handmaid H8198 to be her maid H8198 .
30. யாக்கோபு ராகேலுடன் உறவுகொண்டான், யாக்கோபு லேயாளைவிட ராகேலை அதிகமாக நேசித்தான். அவன் ராகேலுக்காக மேலும் ஏழு வருடங்கள் லாபானிடம் வேலைசெய்தான். PS
30. And he went in H935 also H1571 unto H413 Rachel H7354 , and he loved H157 also H1571 H853 Rachel H7354 more than Leah H4480 H3812 , and served H5647 with H5973 him yet H5750 seven H7651 other H312 years H8141 .
31. {யாக்கோபின் பிள்ளைகள்} PS லேயாள் நேசிக்கப்படாமல் இருந்ததை யெகோவா கண்டபோது, அவள் கருத்தரிக்கும்படி செய்தார். ராகேலோ மலடியாய் இருந்தாள்.
31. And when the LORD H3068 saw H7200 that H3588 Leah H3812 was hated H8130 , he opened H6605 H853 her womb H7358 : but Rachel H7354 was barren H6135 .
32. லேயாள் கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றாள். “யெகோவா என் துன்பத்தைக் கண்டார்; நிச்சயம் என் கணவர் இப்பொழுது என்னிடம் அன்பாயிருப்பார்” என்று அவள் சொல்லி அவனுக்கு ரூபன் என்று பெயரிட்டாள். PEPS
32. And Leah H3812 conceived H2029 , and bore H3205 a son H1121 , and she called H7121 his name H8034 Reuben H7205 : for H3588 she said H559 , Surely H3588 the LORD H3068 hath looked H7200 upon my affliction H6040 ; now H6258 therefore H3588 my husband H376 will love H157 me.
33. மறுபடியும் அவள் கருத்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். “நான் நேசிக்கப்படவில்லை என்பதை யெகோவா கண்டு இந்த மகனையும் எனக்குக் கொடுத்தார்” என்று சொல்லி அவனுக்கு சிமியோன் என்று பெயரிட்டாள். PEPS
33. And she conceived H2029 again H5750 , and bore H3205 a son H1121 ; and said H559 , Because H3588 the LORD H3068 hath heard H8085 that H3588 I H595 was hated H8130 , he hath therefore given H5414 me H853 this H2088 son also H1571 : and she called H7121 his name H8034 Simeon H8095 .
34. திரும்பவும் அவள் கருத்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். “நான் என் கணவனுக்கு மூன்று மகன்களைப் பெற்றபடியால், அவர் இப்பொழுது என்னுடன் ஒன்றிணைந்திருப்பார்” என்று சொன்னாள். அதனால் அவன் லேவி என்று பெயரிடப்பட்டான். PEPS
34. And she conceived H2029 again H5750 , and bore H3205 a son H1121 ; and said H559 , Now H6258 this time H6471 will my husband H376 be joined H3867 unto H413 me, because H3588 I have born H3205 him three H7969 sons H1121 : therefore H5921 H3651 was his name H8034 called H7121 Levi H3878 .
35. மீண்டும் அவள் கர்ப்பந்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். “இப்பொழுது நான் யெகோவாவைத் துதிப்பேன்” என்று சொல்லி அவனுக்கு யூதா என்று பெயரிட்டாள். அதன்பின்பு அவள் பிள்ளைகள் பெறவில்லை. PE
35. And she conceived H2029 again H5750 , and bore H3205 a son H1121 : and she said H559 , Now H6471 will I praise H3034 H853 the LORD H3068 : therefore H5921 H3651 she called H7121 his name H8034 Judah H3063 ; and left H5975 bearing H4480 H3205 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×