Bible Books

:

1. {யூதாவும் தாமாரும்} PS அக்காலத்தில் யூதா தன் சகோதரரை விட்டுப் புறப்பட்டு, அதுல்லாம் ஊரைச்சேர்ந்த ஈரா என்பவனிடம் தங்கும்படி போனான்.
1. And it came to pass H1961 at that H1931 time H6256 , that Judah H3063 went down H3381 from H4480 H854 his brethren H251 , and turned in H5186 to H5704 a certain H376 Adullamite H5726 , whose name H8034 was Hirah H2437 .
2. அங்கே யூதா கானானியனான சூவா என்பவனின் மகளைச் சந்தித்து, அவளைத் திருமணம் செய்து, அவளுடன் உறவுகொண்டான்.
2. And Judah H3063 saw H7200 there H8033 a daughter H1323 of a certain H376 Canaanite H3669 , whose name H8034 was Shuah H7770 ; and he took H3947 her , and went in H935 unto H413 her.
3. அவள் கர்ப்பந்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். அவனுக்கு ஏர் என்று பெயரிடப்பட்டது.
3. And she conceived H2029 , and bore H3205 a son H1121 ; and he called H7121 H853 his name H8034 Er H6147 .
4. மீண்டும் அவள் கர்ப்பந்தரித்து, இன்னும் ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு ஓனான் எனப் பெயரிட்டாள்.
4. And she conceived H2029 again H5750 , and bore H3205 a son H1121 ; and she called H7121 H853 his name H8034 Onan H209 .
5. பின்னும் அவள் கர்ப்பந்தரித்து, இன்னும் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு சேலா எனப் பெயரிட்டாள். அவள் அவனை கெசீப் என்னும் இடத்தில் பெற்றாள். PEPS
5. And she yet again H5750 conceived H3254 , and bore H3205 a son H1121 ; and called H7121 H853 his name H8034 Shelah H7956 : and he was H1961 at Chezib H3580 , when she bore H3205 him.
6. யூதா, தன் மூத்த மகனான ஏர் என்பவனுக்குத் தாமார் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொடுத்தான்.
6. And Judah H3063 took H3947 a wife H802 for Er H6147 his firstborn H1060 , whose name H8034 was Tamar H8559 .
7. ஆனால் யூதாவின் மூத்த மகன் ஏர் யெகோவாவின் பார்வையில் கொடியவனாய் இருந்தபடியால், யெகோவா அவனை அழித்தார். PEPS
7. And Er H6147 , Judah H3063 's firstborn H1060 , was H1961 wicked H7451 in the sight H5869 of the LORD H3068 ; and the LORD H3068 slew H4191 him.
8. அப்பொழுது யூதா ஓனானிடம், “உன் சகோதரனின் மனைவியுடன் கூடிவாழ்ந்து, உன் சகோதரனுக்குச் சந்ததி உண்டாகும்படி, ஒரு மைத்துனனுக்குரிய கடமையை அவளுக்கு நிறைவேற்று” என்றான்.
8. And Judah H3063 said H559 unto Onan H209 , Go in H935 unto H413 thy brother H251 's wife H802 , and marry H2992 her , and raise up H6965 seed H2233 to thy brother H251 .
9. ஆனால் ஓனானுக்கோ தன் மூலம் தாமாருக்குப் பிறக்கும் பிள்ளைகள் தன் சந்ததியாய் இராது என்பது தெரியும்; எனவே அவன் அவளுடன் உறவுகொள்ளும்போதெல்லாம், தன் சகோதரனுக்குப் பிள்ளைகள் உண்டாகாதபடி, தன் விந்தைத் தரையிலே சிந்தப்பண்ணினான்.
9. And Onan H209 knew H3045 that H3588 the seed H2233 should not H3808 be H1961 his ; and it came to pass H1961 , when H518 he went in H935 unto H413 his brother H251 's wife H802 , that he spilled H7843 it on the ground H776 , lest H1115 that he should give H5414 seed H2233 to his brother H251 .
10. இந்த செயல் யெகோவாவின் பார்வையிலே கொடியதாய் இருந்தபடியால், அவனையும் அவர் அழித்தார். PEPS
10. And the thing which H834 he did H6213 displeased H7489 H5869 the LORD H3068 : wherefore he slew H4191 him also H1571 .
11. அப்பொழுது யூதா, தன் மருமகள் தாமாரிடம், “என் மகன் சேலா பெரியவனாகுமட்டும், நீ ஒரு விதவையாக உன் தகப்பன் வீட்டிற்குப்போய்க் குடியிரு” என்றான். “தன் மகன் சேலாவும் அவனுடைய சகோதரர்போல் இறந்துபோவான்” என்று எண்ணியே அப்படிச் சொன்னான். எனவே தாமார் தன் தகப்பன் வீட்டில் குடியிருக்கும்படி போனாள். PEPS
11. Then said H559 Judah H3063 to Tamar H8559 his daughter H3618 -in-law, Remain H3427 a widow H490 at thy father H1 's house H1004 , till H5704 Shelah H7956 my son H1121 be grown H1431 : for H3588 he said H559 , Lest peradventure H6435 he H1931 die H4191 also H1571 , as his brethren H251 did . And Tamar H8559 went H1980 and dwelt H3427 in her father H1 's house H1004 .
12. அநேக நாட்களுக்குப்பின் சூவாவின் மகளான யூதாவின் மனைவி இறந்துபோனாள். யூதா அவளுக்காகத் துக்கம் அனுசரித்து முடித்தபின், திம்னாவில் தன்னுடைய செம்மறியாடுகளுக்கு மயிர் கத்தரிக்கும் மனிதரிடம் போனான், அதுல்லாமியனாகிய அவனுடைய சிநேகிதன் ஈராவும் அவனுடன் போனான். PEPS
12. And in process of time H7235 H3117 the daughter H1323 of Shuah H7770 Judah H3063 's wife H802 died H4191 ; and Judah H3063 was comforted H5162 , and went up H5927 unto H5921 his sheepshearers H1494 H6629 to Timnath H8553 , he H1931 and his friend H7453 Hirah H2437 the Adullamite H5726 .
13. “தன் செம்மறியாடுகளுக்கு மயிர் கத்தரிப்பதற்காக உன் மாமனார் திம்னாவுக்குப் போகிறார்” என தாமாருக்கு அறிவிக்கப்பட்டது.
13. And it was told H5046 Tamar H8559 , saying H559 , Behold H2009 thy father H2524 -in-law goeth up H5927 to Timnath H8553 to shear H1494 his sheep H6629 .
14. சேலா பெரியவனாகியும், தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்பதை அவள் அறிந்தாள். எனவே அவள் விதவைக்குரிய தன் உடைகளைக் களைந்து, தன்னை மறைப்பதற்காக முகத்திரையினால் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியில் உள்ள ஏனாயீம் ஊர்வாசலிலே உட்கார்ந்திருந்தாள். PEPS
14. And she put H5493 her widow H491 's garments H899 off from H4480 H5921 her , and covered H3680 her with a veil H6809 , and wrapped herself H5968 , and sat H3427 in an open H5879 place H6607 , which H834 is by H5921 the way H1870 to Timnath H8553 ; for H3588 she saw H7200 that H3588 Shelah H7956 was grown H1431 , and she H1931 was not H3808 given H5414 unto him to wife H802 .
15. யூதா அவளைக் கண்டபோது, அவள் ஒரு வேசி என எண்ணினான்; ஏனெனில் அவள் தன் முகத்தை மூடியிருந்தாள்.
15. When Judah H3063 saw H7200 her , he thought H2803 her to be a harlot H2181 ; because H3588 she had covered H3680 her face H6440 .
16. அவளைத் தன் மருமகள் என அறியாத யூதா வீதியோரமாய் இருந்த அவளிடம் போய், “நீ என்னுடன் உறவுகொள்ள வா” என்றான். PEPS அதற்கு அவள், “நான் உம்முடன் வந்தால் நீர் எனக்கு என்ன தருவீர்?” என்று கேட்டாள். PEPS
16. And he turned H5186 unto H413 her by H413 the way H1870 , and said H559 , Go to H3051 , I pray thee H4994 , let me come in H935 unto H413 thee; ( for H3588 he knew H3045 not H3808 that H3588 she H1931 was his daughter H3618 -in-law.) And she said H559 , What H4100 wilt thou give H5414 me, that H3588 thou mayest come in H935 unto H413 me?
17. அதற்கு அவன், “என் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புவேன்” என்றான். PEPS அவளோ, “அதை அனுப்பும்வரை ஏதாவதொரு பொருளை அடைமானமாகத் தருவீரா?” என்று கேட்டாள். PEPS
17. And he said H559 , I H595 will send H7971 thee a kid H1423 H5795 from H4480 the flock H6629 . And she said H559 , Wilt thou give H5414 me a pledge H6162 , till H5704 thou send H7971 it ?
18. அதற்கு யூதா, “உனக்கு அடைமானமாக நான் என்ன தரவேண்டும்?” என்று கேட்டான். PEPS அதற்குத் தாமார், “உம்முடைய முத்திரை மோதிரத்தையும், அதன் கயிற்றையும், உமது கையிலிருக்கும் கோலையும் தாரும்” என்றாள். அவன் அவற்றைக் கொடுத்து, அவளுடன் உறவுகொண்டான்; அவனால் அவள் கர்ப்பவதியானாள்.
18. And he said H559 , What H4100 pledge H6162 shall I give H5414 thee? And she said H559 , Thy signet H2368 , and thy bracelets H6616 , and thy staff H4294 that H834 is in thine hand H3027 . And he gave H5414 it her , and came in H935 unto H413 her , and she conceived H2029 by him.
19. அவள் அவ்விடத்தை விட்டுப்போய், தன் முகத்திரையைக் கழற்றிவிட்டு, மறுபடியும் தனது விதவைக்குரிய உடைகளை உடுத்திக்கொண்டாள். PEPS
19. And she arose H6965 , and went away H1980 , and laid by H5493 her veil H6809 from H4480 H5921 her , and put on H3847 the garments H899 of her widowhood H491 .
20. அதேவேளை யூதா அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதனிடம் ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்து, தான் அப்பெண்ணிடம் அடைமானமாகக் கொடுத்திருந்த பொருட்களை வாங்கிவரும்படி அனுப்பினான்; ஆனால் அவனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
20. And Judah H3063 sent H7971 H853 the kid H1423 H5795 by the hand H3027 of his friend H7453 the Adullamite H5726 , to receive H3947 his pledge H6162 from the woman H802 's hand H4480 H3027 : but he found H4672 her not H3808 .
21. அவன் அங்குள்ள மனிதரிடம், “ஏனாயீம் வழியருகே இருந்த கோயில் வேசி எங்கே?” என்று கேட்டான். PEPS அதற்கு அவர்கள், “அப்படியொரு கோயில் வேசி இங்கே இல்லை” என்றார்கள். PEPS
21. Then he asked H7592 H853 the men H376 of that place H4725 , saying H559 , Where H346 is the harlot H6948 , that H1931 was openly H5879 by H5921 the way side H1870 ? And they said H559 , There was H1961 no H3808 harlot H6948 in this H2088 place .
22. ஆகவே, அவன் யூதாவிடம், “திரும்பிப்போய், நான் அவளைக் காணவில்லை; அதுவுமல்லாமல் அங்குள்ள மனிதரும், ‘அப்படியொரு கோயில் வேசி அங்கிருக்கவில்லை’ என்று சொன்னார்கள்” என்றான். PEPS
22. And he returned H7725 to H413 Judah H3063 , and said H559 , I cannot H3808 find H4672 her ; and also H1571 the men H376 of the place H4725 said H559 , that there was H1961 no H3808 harlot H6948 in this H2088 place .
23. யூதா அவனிடம், “அவளிடம் இருப்பதை அவளே வைத்துக்கொள்ளட்டும்; திரும்பிப் போனால் நாம் கேலிப் பொருளாவோம். எப்படியும் நான் இந்த ஆட்டுக்குட்டியை அவளிடம் அனுப்பினேன், ஆனால் நீயோ அவளைக் காண முடியவில்லை” என்றான். PEPS
23. And Judah H3063 said H559 , Let her take H3947 it to her, lest H6435 we be H1961 shamed H937 : behold H2009 , I sent H7971 this H2088 kid H1423 , and thou H859 hast not H3808 found H4672 her.
24. ஏறக்குறைய மூன்று மாதம் சென்றபின், “உமது மருமகள் தாமார், வேசித்தனம் செய்து, அதன் பலனாகக் கருவுற்றிருக்கிறாள்” என யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. PEPS அதற்கு யூதா, “அவளை வெளியே கொண்டுவந்து எரித்துக் கொல்லுங்கள்!” என்றான். PEPS
24. And it came to pass H1961 about three H4480 H7969 months H2320 after , that it was told H5046 Judah H3063 , saying H559 , Tamar H8559 thy daughter H3618 -in-law hath played the harlot H2181 ; and also H1571 , behold H2009 , she is with child H2030 by whoredom H2183 . And Judah H3063 said H559 , Bring her forth H3318 , and let her be burnt H8313 .
25. அவள் வெளியே கொண்டுவரப்படும்போது, தன் மாமனுக்கு ஒரு செய்தியை அனுப்பினாள். அதாவது: “இந்தப் பொருளுக்குரியவராலேயே நான் கருவுற்றிருக்கிறேன். இந்த முத்திரை மோதிரமும், இடைவாரும், கைக்கோலும் யாருடையது என்று உம்மால் சொல்லமுடியுமா பாரும்” என்று கேட்கும்படி அனுப்பினாள். PEPS
25. When she H1931 was brought forth H3318 , she H1931 sent H7971 to H413 her father H2524 -in-law, saying H559 , By the man H376 , whose H834 these H428 are, am I H595 with child H2030 : and she said H559 , Discern H5234 , I pray thee H4994 , whose H4310 are these H428 , the signet H2858 , and bracelets H6616 , and staff H4294 .
26. யூதா அவற்றை அடையாளம் கண்டு, “என் மகன் சேலாவை நான் அவளுக்குக் கொடுக்க மறுத்தபடியால், அவள் என்னைவிட நீதியானவளே” என்றான். அதன்பின் யூதா அவளுடன் உறவுகொள்ளவில்லை. PEPS
26. And Judah H3063 acknowledged H5234 them , and said H559 , She hath been more righteous H6663 than H4480 I; because H3588 that H5921 H3651 I gave H5414 her not H3808 to Shelah H7956 my son H1121 . And he knew H3045 her again H3254 no H3808 more H5750 .
27. அவளுக்குப் பேறுகாலம் வந்தபோது, அவளது கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதாகத் தெரிந்தது.
27. And it came to pass H1961 in the time H6256 of her travail H3205 , that, behold H2009 , twins H8380 were in her womb H990 .
28. அவள் பிள்ளை பெறுகிறபோது ஒரு குழந்தை தன் கையை வெளியே நீட்டியது. உடனே மகப்பேற்றுத் மருத்துவச்சி கருஞ்சிவப்பு நூலை எடுத்து, அதன் கையில் கட்டி, “இதுவே முதலில் வெளிப்பட்டது” என்றாள்.
28. And it came to pass H1961 , when she travailed H3205 , that the one put out H5414 his hand H3027 : and the midwife H3205 took H3947 and bound H7194 upon H5921 his hand H3027 a scarlet thread H8144 , saying H559 , This H2088 came out H3318 first H7223 .
29. ஆனால், அக்குழந்தை மறுபடியும் கையை உள்ளே இழுத்துக் கொண்டபோது, அவனுடைய சகோதரன் வெளியே வந்தான். அப்பொழுது மகப்பேற்றுத் தாதி, “நீ, மீறி முதலாவதாக வெளியே வந்ததென்ன?” என்றாள். அவனுக்கு பாரேஸ் *பாரேஸ் என்றால் வெளியேறுதல் என்று அர்த்தம். எனப் பெயரிடப்பட்டது.
29. And it came to pass H1961 , as he drew back H7725 his hand H3027 , that, behold H2009 , his brother H251 came out H3318 : and she said H559 , How H4100 hast thou broken forth H6555 ? this breach H6556 be upon H5921 thee : therefore his name H8034 was called H7121 Pharez H6557 .
30. அதன்பின் கையில் நூல் கட்டப்பட்ட அவன் சகோதரன் வெளியே வந்தான். அவனுக்குச் சேரா †சேரா என்றால் கருஞ்சிவப்பு அல்லது பிரகாசம் என்று அர்த்தம். எனப் பெயரிடப்பட்டது. PE
30. And afterward H310 came out H3318 his brother H251 , that H834 had the scarlet thread H8144 upon H5921 his hand H3027 : and his name H8034 was called H7121 Zarah H2226 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×