|
|
1. {பிடிவாதமுள்ள இஸ்ரயேல்} PS “யாக்கோபின் குடும்பத்தாரே, இதைக் கேளுங்கள். இஸ்ரயேலின் பெயரால் அழைக்கப்படுகிறவர்களே, யூதாவின் வம்சத்திலிருந்து வந்தவர்களே, யெகோவாவின் பெயரினால் ஆணையிடுகிறவர்களே, கேளுங்கள்; நீங்கள் இஸ்ரயேலின் இறைவனை வழிபடுகிறவர்கள்; ஆயினும், நீங்கள் உண்மையுடனும், நீதியுடனும் அப்படிச் செய்யவில்லை.
|
1. Hear H8085 ye this H2063 , O house H1004 of Jacob H3290 , which are called H7121 by the name H8034 of Israel H3478 , and are come forth H3318 out of the waters H4480 H4325 of Judah H3063 , which swear H7650 by the name H8034 of the LORD H3068 , and make mention H2142 of the God H430 of Israel H3478 , but not H3808 in truth H571 , nor H3808 in righteousness H6666 .
|
2. நீங்கள் உங்களைப் பரிசுத்த நகரத்தின் குடிமக்களென்று சொல்லி, இஸ்ரயேலின் இறைவனைச் சார்ந்திருக்கிறீர்கள்; சேனைகளின் யெகோவா என்பது அவரது பெயர்.
|
2. For H3588 they call themselves H7121 of the holy H6944 city H4480 H5892 , and stay themselves H5564 upon H5921 the God H430 of Israel H3478 ; The LORD H3068 of hosts H6635 is his name H8034 .
|
3. முற்காலத்துக் காரியங்களை முன்கூட்டியே நான் உங்களுக்கு முன்னறிவித்தேன்; எனது வாய் அவைகளை அறிவித்தது, நானே அவைகளைத் தெரியப்படுத்தினேன். பின்பு திடீரென நான் செயலாற்ற அவை நிறைவேறிற்று.
|
3. I have declared H5046 the former things H7223 from the beginning H4480 H227 ; and they went forth H3318 out of my mouth H4480 H6310 , and I showed H8085 them ; I did H6213 them suddenly H6597 , and they came to pass H935 .
|
4. நீ எவ்வளவு பிடிவாதமுள்ளவனாயிருந்தாய் என்றும், உன் கழுத்தின் தசைநார் இரும்பு என்றும், உன் நெற்றி வெண்கலமென்றும் நான் அறிந்திருந்தேன்.
|
4. Because I knew H4480 H3045 that H3588 thou H859 art obstinate H7186 , and thy neck H6203 is an iron H1270 sinew H1517 , and thy brow H4696 brass H5154 ;
|
5. ஆகையால் அவைகளை வெகுகாலத்திற்கு முன்னமே உனக்கு அறிவித்தேன்; அவை நடைபெறும் முன்பே அவைகளை உனக்குக் கூறினேன். ஆதலால், ‘எனது விக்கிரகங்களே இவற்றைச் செய்தன; எனது மரச்சிலையும், உலோகச் சிலையுமே இவற்றைத் திட்டமிட்டன’ என்று நீ சொல்லமுடியாது.
|
5. I have even from the beginning H4480 H227 declared H5046 it to thee; before H2962 it came to pass H935 I showed H8085 it thee: lest H6435 thou shouldest say H559 , Mine idol H6090 hath done H6213 them , and my graven image H6459 , and my molten image H5262 , hath commanded H6680 them.
|
6. இவற்றை நீ கேட்டிருக்கிறாய்; இவை எல்லாவற்றையும் கவனி. இவற்றை நீ அறிவிக்கமாட்டாயோ? “இதுமுதல் புதிய காரியங்களை நான் உனக்குச் சொல்வேன், இவைகளோ நீ அறியாத மறைவான காரியங்கள்.
|
6. Thou hast heard H8085 , see H2372 all H3605 this ; and will not H3808 ye H859 declare H5046 it ? I have showed H8085 thee new things H2319 from this time H4480 H6258 , even hidden things H5341 , and thou didst not H3808 know H3045 them.
|
7. அவை வெகுகாலத்திற்கு முன்பு அல்ல, இப்பொழுதுதான் உருவாக்கப்படுகின்றன; நீ இதற்குமுன் அவைகளைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை. ஆகவே, ‘ஆம், நான் அவைகளை அறிந்திருந்தேன்’ என்று உன்னால் சொல்லமுடியாது.
|
7. They are created H1254 now H6258 , and not H3808 from the beginning H4480 H227 ; even before H6440 the day H3117 when thou heardest H8085 them not H3808 ; lest H6435 thou shouldest say H559 , Behold H2009 , I knew H3045 them.
|
8. நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; முந்திய காலத்திலிருந்தே உன் செவிகள் திறக்கப்பட்டிருக்கவில்லை. நீ எவ்வளவு துரோகி, பிறப்பிலிருந்தே நீ கலகக்காரன்; இதை நான் நன்கு அறிவேன்.
|
8. Yea H1571 , thou heardest H8085 not H3808 ; yea H1571 , thou knewest H3045 not H3808 ; yea H1571 , from that time H4480 H227 that thine ear H241 was not H3808 opened H6605 : for H3588 I knew H3045 that thou wouldest deal very treacherously H898 H898 , and wast called H7121 a transgressor H6586 from the womb H4480 H990 .
|
9. நான் என் பெயரின் நிமித்தமாகவே எனது கடுங்கோபத்தைத் தாமதமாக்குகிறேன்; எனது புகழ்ச்சியின் நிமித்தமாகவே உன்னில் பொறுமையாயிருக்கிறேன்; நீ அழிந்துபோகாதபடிக்கு எனது கோபத்தை உன்மேல் வரவிடாதிருக்கிறேன்.
|
9. For my name's sake H4616 H8034 will I defer H748 mine anger H639 , and for my praise H8416 will I refrain H2413 for thee , that I cut thee not off H3772 H1115 .
|
10. இதோ, நான் உன்னைப் புடமிட்டுச் சுத்திகரித்தேன், ஆயினும் வெள்ளியைப்போலல்ல; உபத்திரவத்தின் சூளையிலே உன்னைச் சோதித்துப்பார்த்தேன்.
|
10. Behold H2009 , I have refined H6884 thee , but not H3808 with silver H3701 ; I have chosen H977 thee in the furnace H3564 of affliction H6040 .
|
11. என் நிமித்தமாக, என் நிமித்தமாகவே இதை நான் செய்கிறேன். என் பெயர் களங்கப்பட நான் எப்படி இடமளிப்பேன்? என் மகிமையை நான் வேறொருவருக்கும் கொடுக்கமாட்டேன்.
|
11. For mine own sake H4616 , even for mine own sake H4616 , will I do H6213 it : for H3588 how H349 should my name be polluted H2490 ? and I will not H3808 give H5414 my glory H3519 unto another H312 .
|
12. {இஸ்ரயேலுக்கு சுதந்திரம்} PS “யாக்கோபே, நான் அழைத்த இஸ்ரயேலே, எனக்குச் செவிகொடு, நானே அவர்; ஆரம்பமும் முடிவும் நானே.
|
12. Hearken H8085 unto H413 me , O Jacob H3290 and Israel H3478 , my called H7121 ; I H589 am he H1931 ; I H589 am the first H7223 , I H589 also H637 am the last H314 .
|
13. என் சொந்தக் கரமே பூமியின் அஸ்திபாரங்களை அமைத்தது; என் வலதுகரம் வானங்களை விரித்தது; நான் அவைகளை அழைப்பிக்கின்றபோது, அவை ஒன்றாய் எழுந்து நிற்கும்.
|
13. Mine hand H3027 also H637 hath laid the foundation H3245 of the earth H776 , and my right hand H3225 hath spanned H2946 the heavens H8064 : when I H589 call H7121 unto H413 them , they stand up H5975 together H3162 .
|
14. “நீங்கள் எல்லோரும் ஒன்றாய் கூடிவந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்: உங்கள் விக்கிரகங்களில் எது இந்தக் காரியங்களை முன்னறிவித்தது? யெகோவாவுக்குப் பிரியமானவன் அவருடைய நோக்கத்தை, பாபிலோனுக்கு விரோதமாக நிறைவேற்றுவான்; அவனுடைய கை பாபிலோனியர்களுக்கு விரோதமானதாகவே இருக்கும்.
|
14. All H3605 ye , assemble yourselves H6908 , and hear H8085 ; which H4310 among them hath declared H5046 H853 these H428 things ? The LORD H3068 hath loved H157 him : he will do H6213 his pleasure H2656 on Babylon H894 , and his arm H2220 shall be on the Chaldeans H3778 .
|
15. நான், நானே பேசினேன்; மெய்யாகவே நான் அவனை அழைத்தேன். நான் அவனைக் கொண்டுவருவேன், அவன் தன்னுடைய பணியில் வெற்றிபெறுவான். PEPS
|
15. I H589 , even I H589 , have spoken H1696 ; yea H637 , I have called H7121 him : I have brought H935 him , and he shall make his way H1870 prosperous H6743 .
|
16. “நீங்கள் என் அருகே வந்து இதைக் கேளுங்கள்: “முதல் அறிவிப்பிலிருந்தே நான் இரகசியமாய்ப் பேசவில்லை; அது நடைபெற்ற காலத்தில் நான் அங்கு இருக்கிறேன்.” இப்பொழுது ஆண்டவராகிய யெகோவா தமது ஆவியானவருடன் என்னை அனுப்பியிருக்கிறார்.
|
16. Come ye near H7126 unto H413 me, hear H8085 ye this H2063 ; I have not H3808 spoken H1696 in secret H5643 from the beginning H4480 H7218 ; from the time H4480 H6256 that it was H1961 , there H8033 am I H589 : and now H6258 the Lord H136 GOD H3069 , and his Spirit H7307 , hath sent H7971 me.
|
17. யெகோவா சொல்வது இதுவே, இஸ்ரயேலரின் பரிசுத்தராகிய உங்கள் மீட்பர் சொல்கிறதாவது: “உங்கள் இறைவனாகிய யெகோவா நானே, மிக நன்மையானவற்றை உங்களுக்குக் போதிக்கிறவர் நானல்லவா? நீங்கள் போகவேண்டிய பாதையில் உங்களை வழிநடத்துகிறவர் நானல்லவா?
|
17. Thus H3541 saith H559 the LORD H3068 , thy Redeemer H1350 , the Holy One H6918 of Israel H3478 ; I H589 am the Lord H3068 thy God H430 which teacheth H3925 thee to profit H3276 , which leadeth H1869 thee by the way H1870 that thou shouldest go H1980 .
|
18. என்னுடைய கட்டளைகளுக்கு நீங்கள் கவனம் செலுத்தியிருந்தால், உங்களுடைய சமாதானம் நதியைப்போல் இருந்திருக்கும்; உங்களுடைய நீதி கடலின் அலைகளைப்போல இருந்திருக்கும்.
|
18. O that H3863 thou hadst hearkened H7181 to my commandments H4687 ! then had thy peace H7965 been H1961 as a river H5104 , and thy righteousness H6666 as the waves H1530 of the sea H3220 :
|
19. உங்கள் சந்ததிகள் மணலைப்போல் இருந்திருப்பார்கள்; உங்களுடைய பிள்ளைகள் அந்த மணலின் எண்ணற்ற துகள்களைப்போல இருந்திருப்பார்கள்; அவர்களுடைய பெயர்கள் என் முன்னிலையில் இருந்து நீங்காமலும், அழிக்கப்படாமலும் இருந்திருக்கும்.”
|
19. Thy seed H2233 also had been H1961 as the sand H2344 , and the offspring H6631 of thy bowels H4578 like the gravel H4579 thereof ; his name H8034 should not H3808 have been cut off H3772 nor H3808 destroyed H8045 from before H4480 H6440 me.
|
20. பாபிலோனைவிட்டு வெளியேறுங்கள், பாபிலோனியர்களை விட்டுத் தப்பியோடுங்கள்! ஆனந்த சத்தமிட்டு அதை அறிவித்துப் பிரசித்தப்படுத்துங்கள்! யெகோவா தனது பணியாளன் யாக்கோபை மீட்டிருக்கிறார் என்று சொல்லி, அந்தச் செய்தியைப் பூமியின் கடைசி எல்லைவரை அனுப்புங்கள்;
|
20. Go ye forth H3318 of Babylon H4480 H894 , flee H1272 ye from the Chaldeans H4480 H3778 , with a voice H6963 of singing H7440 declare H5046 ye, tell H8085 this H2063 , utter H3318 it even to H5704 the end H7097 of the earth H776 ; say H559 ye , The LORD H3068 hath redeemed H1350 his servant H5650 Jacob H3290 .
|
21. அவர் அவர்களை பாலைவனத்தின் வழியாக வழிநடத்தியபோது, அவர்கள் தாகமடையவில்லை; அவர் அவர்களுக்காக கற்பாறையிலிருந்து தண்ணீரைப் பாயச்செய்தார். அவர் பாறையைப் பிளந்தார், தண்ணீர் பொங்கி வழிந்தது.
|
21. And they thirsted H6770 not H3808 when he led H1980 them through the deserts H2723 : he caused the waters H4325 to flow H5140 out of the rock H4480 H6697 for them : he cleaved H1234 the rock H6697 also , and the waters H4325 gushed out H2100 .
|
22. “கொடுமையானவர்களுக்கு சமாதானம் இல்லை” என்று யெகோவா சொல்கிறார். PE
|
22. There is no H369 peace H7965 , saith H559 the LORD H3068 , unto the wicked H7563 .
|