Bible Books

:
4

1. {அந்நியருக்கும் இரட்சிப்பு} PS யெகோவா சொல்வது இதுவே:
“நியாயத்தைக் கைக்கொண்டு
நீதியைச் செய்யுங்கள்.
ஏனெனில், எனது இரட்சிப்பு சமீபமாய் இருக்கிறது;
எனது நீதி விரைவில் வெளிப்படுத்தப்படும்.
1. Thus H3541 saith H559 the LORD H3068 , Keep H8104 ye judgment H4941 , and do H6213 justice H6666 : for H3588 my salvation H3444 is near H7138 to come H935 , and my righteousness H6666 to be revealed H1540 .
2. இதை செய்கிறவர்களும், இவற்றை உறுதியாய் பற்றிக்கொண்டு கைக்கொண்டு,
ஓய்வுநாளை தூய்மைக்கேடாக்காமல் கடைபிடித்து,
தீமைசெய்யாதபடி தன் கையை விலக்கிக் காத்துக்கொள்கிற மனிதர்கள்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.”
2. Blessed H835 is the man H582 that doeth H6213 this H2063 , and the son H1121 of man H120 that layeth hold H2388 on it ; that keepeth H8104 the sabbath H7676 from polluting H4480 H2490 it , and keepeth H8104 his hand H3027 from doing H4480 H6213 any H3605 evil H7451 .
3. யெகோவாவோடு தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் அந்நியர்,
“யெகோவா என்னைத் தமது மக்களிடமிருந்து நிச்சயமாகப் பிரித்துவிடுவார்”
என்று சொல்லாமல் இருக்கட்டும்.
அவ்வாறே அண்ணகன் எவனும், “நான் பட்டுப்போன மரந்தானே”
என்று முறைப்பாடு சொல்லாமலும் இருக்கட்டும். PEPS
3. Neither H408 let the son H1121 of the stranger H5236 , that hath joined himself H3867 to H413 the LORD H3068 , speak H559 , saying H559 , The LORD H3068 hath utterly separated H914 H914 me from H4480 H5921 his people H5971 : neither H408 let the eunuch H5631 say H559 , Behold H2005 , I H589 am a dry H3002 tree H6086 .
4. யெகோவா சொல்வது இதுவே:
“எனது ஓய்வுநாளை கடைப்பிடித்து,
எனக்கு விருப்பமானவற்றைத் தெரிந்துகொண்டு
என் உடன்படிக்கையை உறுதியாய்க் கைக்கொள்கிறவர்களான அண்ணகர்களுக்கு,
4. For H3588 thus H3541 saith H559 the LORD H3068 unto the eunuchs H5631 that H834 keep H8104 H853 my sabbaths H7676 , and choose H977 the things that H834 please H2654 me , and take hold H2388 of my covenant H1285 ;
5. என் ஆலயத்திற்குள்ளும், அதின் சுவர்களிலும் ஒரு நினைவுச் சின்னத்தையும்,
மகன்கள் மற்றும் மகள்களுக்குமுரிய பெயர்களைவிடச் சிறந்த
ஒரு பெயரையும் கொடுப்பேன்.
ஒருபோதும் அழிந்துபோகாதிருக்கிற
நித்திய பெயரையும் அவர்களுக்குக் கொடுப்பேன்.
5. Even unto them will I give H5414 in mine house H1004 and within my walls H2346 a place H3027 and a name H8034 better H2896 than of sons H4480 H1121 and of daughters H4480 H1323 : I will give H5414 them an everlasting H5769 name H8034 , that H834 shall not H3808 be cut off H3772 .
6. யெகோவாவை அண்டியிருந்து,
அவருக்கு ஊழியம் செய்து,
யெகோவாவினுடைய பெயரை நேசித்து அவரை வழிபடும் பிறதேசத்தார் அனைவருக்கும்,
ஓய்வுநாட்களை தூய்மைக்கேடாக்காமல்
அதைக் கைக்கொண்டு எனது உடன்படிக்கையை
உறுதியாய் பற்றிக்கொள்ளும் அனைவருக்கும் சொல்வதாவது:
6. Also the sons H1121 of the stranger H5236 , that join themselves H3867 to H5921 the LORD H3068 , to serve H8334 him , and to love H157 H853 the name H8034 of the LORD H3068 , to be H1961 his servants H5650 , every one H3605 that keepeth H8104 the sabbath H7676 from polluting H4480 H2490 it , and taketh hold H2388 of my covenant H1285 ;
7. நான் அவர்களை என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவந்து,
என் ஜெபவீட்டில் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பேன்.
அவர்களின் தகனபலிகளும்,
மற்ற பலிகளும் எனது பலிபீடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஏனெனில், எனது வீடு எல்லா நாடுகளுக்கும்
ஜெபவீடு என்று அழைக்கப்படும்.
7. Even them will I bring H935 to H413 my holy H6944 mountain H2022 , and make them joyful H8055 in my house H1004 of prayer H8605 : their burnt offerings H5930 and their sacrifices H2077 shall be accepted H7522 upon H5921 mine altar H4196 ; for H3588 mine house H1004 shall be called H7121 a house H1004 of prayer H8605 for all H3605 people H5971 .
8. நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரைச் சேர்க்கும்
ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்:
ஏற்கெனவே சேர்க்கப்பட்டவர்களோடுகூட
இன்னும் மற்றவர்களையும் நான் கூட்டிச்சேர்ப்பேன்.”
8. The Lord H136 GOD H3069 which gathereth H6908 the outcasts H1760 of Israel H3478 saith H5002 , Yet H5750 will I gather H6908 others to H5921 him , beside those that are gathered H6908 unto him.
9. {கொடியோருக்கு விரோதமான இறைவன்} PS வயலின் மிருகங்களே, எல்லோரும் வாருங்கள்.
காட்டு மிருகங்களே, எல்லோரும் வந்து இரையை விழுங்குங்கள்.
9. All H3605 ye beasts H2416 of the field H7704 , come H857 to devour H398 , yea , all H3605 ye beasts H2416 in the forest H3293 .
10. இஸ்ரயேலின் காவலாளிகள் அனைவரும்
அறிவில்லாத குருடர்;
அவர்கள் எல்லோரும் குரைக்கமாட்டாத
ஊமையான நாய்கள்;
அவர்கள் படுத்துக் கிடந்து கனவு காண்கிறார்கள்,
நித்திரை செய்யவே விரும்புகிறவர்கள்.
10. His watchmen H6822 are blind H5787 : they are all H3605 ignorant H3808 H3045 , they are all H3605 dumb H483 dogs H3611 , they cannot H3201 H3808 bark H5024 ; sleeping H1957 , lying down H7901 , loving H157 to slumber H5123 .
11. அவர்கள் பெரும் பசிகொண்ட நாய்கள்;
அவர்கள் ஒருபோதும் திருப்தியடைவதில்லை.
பகுத்தறிவு இல்லாத மேய்ப்பர்கள்,
அவர்கள் எல்லாரும் தங்கள் சொந்த வழிக்குத் திரும்பி,
ஒவ்வொருவனும் தன் சுய இலாபத்தையே தேடுகிறார்கள்.
11. Yea, they are greedy H5794 H5315 dogs H3611 which can never H3808 have H3045 enough H7654 , and they H1992 are shepherds H7462 that cannot H3045 H3808 understand H995 : they all H3605 look H6437 to their own way H1870 , every one H376 for his gain H1215 , from his quarter H4480 H7097 .
12. ஒவ்வொருவரும் சத்தமிட்டு, “வாருங்கள்;
நாம் போய் திராட்சைமது கொண்டுவருவோம்;
நாம் மதுவை நிறையக் குடிப்போம்,
நாளைய தினமும் இன்றுபோல் இருக்கும்,
அல்லது இதைவிடச் சிறப்பாகவும் இருக்கும்” என்கிறார்கள். PE
12. Come H857 ye, say they , I will fetch H3947 wine H3196 , and we will fill H5433 ourselves with strong drink H7941 ; and tomorrow H4279 shall be H1961 as this H2088 day H3117 , and much H3966 more abundant H3499 H1419 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×