|
|
1. {இறைவனும் விக்கிரகங்களும்} PS இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவா உங்களுக்குச் சொல்வதைக் கேளுங்கள்.
|
1. Hear H8085 ye H853 the word H1697 which H834 the LORD H3068 speaketh H1696 unto H5921 you , O house H1004 of Israel H3478 :
|
2. யெகோவா சொல்வது இதுவே: பிறதேசத்தாரின் வழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டாம். ஆகாயத்தின் அடையாளங்களைக் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள், நீங்களோ அவற்றிற்கு பயப்படாமல் இருங்கள்.
|
2. Thus H3541 saith H559 the LORD H3068 , Learn H3925 not H408 the way H1870 of the heathen H1471 , and be not H408 dismayed H2865 at the signs H4480 H226 of heaven H8064 ; for H3588 the heathen H1471 are dismayed H2865 at them H4480 H1992 .
|
3. ஏனெனில் அந்த மக்கள் கூட்டங்களின் வழக்கங்கள் பயனற்றவை. அவர்கள் காட்டிலிருக்கிற ஒரு மரத்தை வெட்டுகிறார்கள், தச்சன் அதைத் தன் உளியினால் வடிவமைக்கிறான்.
|
3. For H3588 the customs H2708 of the people H5971 are vain H1892 : for H3588 one cutteth H3772 a tree H6086 out of the forest H4480 H3293 , the work H4639 of the hands H3027 of the workman H2796 , with the axe H4621 .
|
4. அவர்கள் அதை வெள்ளியாலும், தங்கத்தாலும் அலங்கரித்து, சுத்தியலாலும், ஆணிகளாலும் அடித்து அது சாய்ந்து விழாதபடி இறுக்குகிறார்கள்.
|
4. They deck H3302 it with silver H3701 and with gold H2091 ; they fasten H2388 it with nails H4548 and with hammers H4717 , that it move H6328 not H3808 .
|
5. அவை வெள்ளரித் தோட்டத்தின் பொம்மையைப்போல காணப்படுகின்றன. அவர்களின் விக்கிரகங்கள் பேசமாட்டாது, அவைகளால் நடக்கவும் முடியாது. ஆகையால் அவைகளைச் சுமந்து செல்லவேண்டும். அவைகள் நன்மையானதையோ, தீமையானதையோ செய்ய முடியாதவை. ஆகையால் அவைகளுக்குப் பயப்படாதிருங்கள் என்றார்.
|
5. They H1992 are upright H4749 as the palm tree H8560 , but speak H1696 not H3808 : they must needs be borne H5375 H5375 , because H3588 they cannot H3808 go H6805 . Be not H408 afraid H3372 of H4480 them; for H3588 they cannot H3808 do evil H7489 , neither H369 also H1571 is it in H854 them to do good H3190 .
|
6. யெகோவாவே, உம்மைப்போல் ஒருவருமில்லை. நீர் வலிமை மிக்கவர். உம்முடைய பெயர் ஆற்றலில் வலிமையுள்ளது.
|
6. Forasmuch as there is none H4480 H369 like unto thee H3644 , O LORD H3068 ; thou H859 art great H1419 , and thy name H8034 is great H1419 in might H1369 .
|
7. நாடுகளின் அரசரே! உம்மிடத்தில் பயபக்தியில்லாமல் யார்தான் இருப்பார்கள்? இது உமக்கு மட்டுமே உரியது. நாடுகளிலுள்ள எல்லா ஞானிகள் மத்தியிலும், அவர்களுடைய எல்லா அரசுகளுக்குள்ளும், உம்மைப் போன்றவர் எவருமே இல்லை.
|
7. Who H4310 would not H3808 fear H3372 thee , O King H4428 of nations H1471 ? for H3588 to thee doth it appertain H2969 : forasmuch H3588 as among all H3605 the wise H2450 men of the nations H1471 , and in all H3605 their kingdoms H4438 , there is none H4480 H369 like unto thee H3644 .
|
8. அவர்கள் எல்லோரும் உணர்ச்சியற்றவர்களும் மூடருமாய் இருக்கிறார்கள். பயனற்ற மரத்தாலான விக்கிரகங்களால் அவர்கள் போதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
|
8. But they are altogether H259 brutish H1197 and foolish H3688 : the stock H6086 is a doctrine H4148 of vanities H1892 .
|
9. வெள்ளித்தகடு தர்ஷீசிலிருந்தும், தங்கம் ஊப்பாசிலிருந்தும் கொண்டுவரப்படுகின்றன. கைவினைஞனாலும், கொல்லனாலும் செய்யப்பட்ட விக்கிரகங்களுக்கு நீலநிற உடைகளும், ஊதாநிற உடைகளும் உடுத்தப்பட்டிருக்கின்றன. இவை எல்லாம் சிறந்த தொழிலாளிகளினால் செய்யப்பட்டவை.
|
9. Silver H3701 spread into plates H7554 is brought H935 from Tarshish H4480 H8659 , and gold H2091 from Uphaz H4480 H210 , the work H4639 of the workman H2796 , and of the hands H3027 of the founder H6884 : blue H8504 and purple H713 is their clothing H3830 : they are all H3605 the work H4639 of cunning H2450 men .
|
10. ஆனாலும், யெகோவாவே உண்மையான இறைவன். அவரே வாழும் இறைவன்; நித்திய அரசர். அவர் கோபங்கொள்ளும்போது பூமி நடுங்குகிறது. அவருடைய கடுங்கோபத்தை நாடுகள் தாங்கிக்கொள்ள மாட்டாது. PEPS
|
10. But the LORD H3068 is the true H571 God H430 , he H1931 is the living H2416 God H430 , and an everlasting H5769 king H4428 : at his wrath H4480 H7110 the earth H776 shall tremble H7493 , and the nations H1471 shall not H3808 be able to abide H3557 his indignation H2195 .
|
11. வானங்களையும், பூமியையும் படைக்காத இந்த தெய்வங்கள் பூமியிலிருந்தும், வானங்களின் கீழிருந்தும் அழிந்துவிடும் என்பதை அவர்களுக்குச் சொல். *மூலபிரதியில் இவ்வசனம் அராமிய மொழியில் உள்ளது.
|
11. Thus H1836 shall ye say H560 unto them , The gods H426 that H1768 have not H3809 made H5648 the heavens H8065 and the earth H778 , even they shall perish H7 from the earth H4481 H772 , and from H4481 under H8460 these H429 heavens H8065 .
|
12. ஆனால் இறைவன் தமது வல்லமையினால் பூமியைப் படைத்து, தமது ஞானத்தினால் உலகத்தை நிறுவி, தமது அறிவாற்றலினால் வானங்களை விரித்தார்.
|
12. He hath made H6213 the earth H776 by his power H3581 , he hath established H3559 the world H8398 by his wisdom H2451 , and hath stretched out H5186 the heavens H8064 by his discretion H8394 .
|
13. அவர் முழங்கும்போது, வானங்களிலுள்ள திரளான தண்ணீர் இரைகின்றன. அவர் பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணுகிறார். அவர் மழையுடன் மின்னலை அனுப்பி, தமது களஞ்சியங்களிலிருந்து காற்றை வெளியே கொண்டுவருகிறார்.
|
13. When he uttereth H5414 his voice H6963 , there is a multitude H1995 of waters H4325 in the heavens H8064 , and he causeth the vapors H5387 to ascend H5927 from the ends H4480 H7097 of the earth H776 ; he maketh H6213 lightnings H1300 with rain H4306 , and bringeth forth H3318 the wind H7307 out of his treasures H4480 H214 .
|
14. ஒவ்வொரு மனிதனும் உணர்வற்றவனும், அறிவற்றவனுமாயிருக்கிறான். ஒவ்வொரு கொல்லனும் தன் விக்கிரகங்களால் வெட்கமடைகிறான். ஏனெனில் அவனுடைய உருவச்சிலைகள் போலியானவை. அவைகளில் சுவாசமில்லை.
|
14. Every H3605 man H120 is brutish H1197 in his knowledge H4480 H1847 : every H3605 founder H6884 is confounded H3001 by the graven image H4480 H6459 : for H3588 his molten image H5262 is falsehood H8267 , and there is no H3808 breath H7307 in them.
|
15. அவைகள் பயனற்றவையாகவும், கேலிக்குரிய பொருட்களாகவும் இருக்கின்றன. அவைகளுக்குரிய தண்டனை வரும்போது அவை அழிந்துபோகும்.
|
15. They H1992 are vanity H1892 , and the work H4639 of errors H8595 : in the time H6256 of their visitation H6486 they shall perish H6 .
|
16. யாக்கோபின் பங்காயிருப்பவர் இவைகளைப் போன்றவர் அல்ல. ஏனெனில், அவரே எல்லாவற்றையும் படைத்தவர். அவருடைய உரிமைச்சொத்தான இஸ்ரயேல் கோத்திரத்தையும் அவரே படைத்தார். சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர்.
|
16. The portion H2506 of Jacob H3290 is not H3808 like them H428 : for H3588 he H1931 is the former H3335 of all H3605 things ; and Israel H3478 is the rod H7626 of his inheritance H5159 : The LORD H3068 of hosts H6635 is his name H8034 .
|
17. {வரப்போகும் அழிவு} PS கைதிகளாக வாழும் எருசலேம் மக்களே! நாட்டைவிட்டுப் போவதற்கு உங்கள் பொருட்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
|
17. Gather up H622 thy wares H3666 out of the land H4480 H776 , O inhabitant H3427 of the fortress H4693 .
|
18. ஏனெனில் யெகோவா சொல்வது இதுவே: “அந்த நாட்டில் குடியிருப்பவர்களை நான் இப்போதே அகற்றிவிடுவேன். நான் அவர்கள்மீது துன்பத்தைக் கொண்டுவருவேன். அவர்கள் சிறைப்பிடிக்கப்படுவார்கள்.”
|
18. For H3588 thus H3541 saith H559 the LORD H3068 , Behold H2009 , I will sling out H7049 H853 the inhabitants H3427 of the land H776 at this H2063 once H6471 , and will distress H6887 them, that H4616 they may find H4672 it so .
|
19. என் காயத்தினால் எனக்கு எவ்வளவு வேதனை! என் காயம் குணமாக்க முடியாத ஒன்றாய் இருக்கிறது. ஆனால் நானோ, “இது என் வருத்தம்; நானே அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்” என எனக்குள் கூறினேன்.
|
19. Woe H188 is me for H5921 my hurt H7667 ! my wound H4347 is grievous H2470 : but I H589 said H559 , Truly H389 this H2088 is a grief H2483 , and I must bear H5375 it.
|
20. என் கூடாரம் அழிந்துவிட்டது. அதன் கயிறுகளும் அறுந்துபோயின. என் மகன்கள் என்னைவிட்டு போய்விட்டார்கள். அவர்கள் என்னிடம் இல்லை. இப்போது என்னுடைய கூடாரத்தைப் போடவோ, என் புகலிடத்தை அமைக்கவோ யாருமில்லை.
|
20. My tabernacle H168 is spoiled H7703 , and all H3605 my cords H4340 are broken H5423 : my children H1121 are gone forth H3318 of me , and they are not H369 : there is none H369 to stretch forth H5186 my tent H168 any more H5750 , and to set up H6965 my curtains H3407 .
|
21. மேய்ப்பர்கள் உணர்வற்றவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் யெகோவாவிடம் விசாரிக்கிறதில்லை. ஆகையினால் அவர்கள் செழித்தோங்கவில்லை. அவர்கள் மந்தைகளும் சிதறிப்போயின.
|
21. For H3588 the pastors H7462 are become brutish H1197 , and have not H3808 sought H1875 the LORD H3068 : therefore H5921 H3651 they shall not H3808 prosper H7919 , and all H3605 their flocks H4830 shall be scattered H6327 .
|
22. கேளுங்கள்! செய்தி ஒன்று வருகிறது. வடநாட்டிலிருந்து ஒரு பெரும் அமளியின் சத்தம் கேட்கிறது. அது யூதாவின் பட்டணங்களைப் பாழாக்கி, அவைகளை நரிகளின் இருப்பிடமாக்கும்.
|
22. Behold H2009 , the noise H6963 of the bruit H8052 is come H935 , and a great H1419 commotion H7494 out of the north country H4480 H776 H6828 , to make H7760 H853 the cities H5892 of Judah H3063 desolate H8077 , and a den H4583 of dragons H8577 .
|
23. {எரேமியாவின் மன்றாட்டு} PS யெகோவாவே, ஒரு மனிதனின் உயிர் அவன் வசத்தில் இல்லை என்பதையும், தன் வழிகளை அமைத்துக்கொள்வதற்கு மனிதனால் இயலாது என்பதையும் நான் அறிவேன்.
|
23. O LORD H3068 , I know H3045 that H3588 the way H1870 of man H120 is not H3808 in himself: it is not H3808 in man H376 that walketh H1980 to direct H3559 H853 his steps H6806 .
|
24. யெகோவாவே, என்னை நீதியுடன் சீர்திருத்தும். நான் அழிந்துபோகாதபடி உம்முடைய கோபத்தில் தண்டியாதிரும்.
|
24. O LORD H3068 , correct H3256 me , but with H389 judgment H4941 ; not H408 in thine anger H639 , lest H6435 thou bring me to nothing H4591 .
|
25. உமது கடுங்கோபத்தை உம்மை ஏற்றுக்கொள்ளாத நாட்டினர்மேலும், உமது பெயரைச்சொல்லிக் கூப்பிடாத மக்கள்மேலும் ஊற்றும். ஏனெனில் அவர்கள் யாக்கோபை விழுங்கினார்கள். அவனை முற்றிலுமாக விழுங்கி, அவனுடைய தாய் நாட்டையும் அழித்துப்போட்டார்கள். PE
|
25. Pour out H8210 thy fury H2534 upon H5921 the heathen H1471 that H834 know H3045 thee not H3808 , and upon H5921 the families H4940 that H834 call H7121 not H3808 on thy name H8034 : for H3588 they have eaten up H398 H853 Jacob H3290 , and devoured H398 him , and consumed H3615 him , and have made his habitation H5116 desolate H8074 .
|