|
|
1. {தீய அரசர்களுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு} PS யெகோவா கூறுவது இதுவே: “நீ யூதா அரசர்களின் அரண்மனைக்குப் போய் அங்கே இந்தச் செய்தியைப் பிரசித்தப்படுத்து.
|
1. Thus H3541 saith H559 the LORD H3068 ; Go down H3381 to the house H1004 of the king H4428 of Judah H3063 , and speak H1696 there H8033 H853 this H2088 word H1697 ,
|
2. தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கிற யூதாவின் அரசனே, ‘நீயும், உன் அதிகாரிகளும், இந்த வாசல்களுக்குள் வருகிற உன் மக்களும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.
|
2. And say H559 , Hear H8085 the word H1697 of the LORD H3068 , O king H4428 of Judah H3063 , that sittest H3427 upon H5921 the throne H3678 of David H1732 , thou H859 , and thy servants H5650 , and thy people H5971 that enter H935 in by these H428 gates H8179 :
|
3. யெகோவா கூறுவது இதுவே: நீதியையும், நியாயத்தையும் செய்யுங்கள். கொள்ளையிடப்பட்டவனை, ஒடுக்குகிறவனுடைய கையிலிருந்து விடுவியுங்கள். நீங்கள் பிறநாட்டினனையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமை செய்யாமலும் இருங்கள். குற்றமற்ற இரத்தத்தை இந்த இடத்தில் சிந்தாமலும் இருங்கள்.
|
3. Thus H3541 saith H559 the LORD H3068 ; Execute H6213 ye judgment H4941 and righteousness H6666 , and deliver H5337 the spoiled H1497 out of the hand H4480 H3027 of the oppressor H6216 : and do no H408 wrong H3238 , do no H408 violence H2554 to the stranger H1616 , the fatherless H3490 , nor the widow H490 , neither H408 shed H8210 innocent H5355 blood H1818 in this H2088 place H4725 .
|
4. இக்கட்டளைகளைச் செய்வதற்கு நீங்கள் கவனமாயிருந்தால், அப்பொழுது தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர்கள் இந்த அரண்மனையின் வாசல் வழியாக வருவார்கள். அவர்கள் தங்கள் அதிகாரிகளுடனும், மக்களுடனும் சேர்ந்து தேர்களிலும், குதிரைகளிலும் ஏறி வருவார்கள்.
|
4. For H3588 if H518 ye do H6213 H853 this H2088 thing H1697 indeed H6213 , then shall there enter in H935 by the gates H8179 of this H2088 house H1004 kings H4428 sitting H3427 upon H5921 the throne H3678 of David H1732 , riding H7392 in chariots H7393 and on horses H5483 , he H1931 , and his servants H5650 , and his people H5971 .
|
5. ஆனால் இக்கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியாமல் விட்டால், இந்த அரண்மனை பாழாகிவிடும் என்று நான் என்மேல் ஆணையிடுகிறேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார் என்று சொல்” என்றார். PEPS
|
5. But if H518 ye will not H3808 hear H8085 H853 these H428 words H1697 , I swear H7650 by myself, saith H5002 the LORD H3068 , that H3588 this H2088 house H1004 shall become H1961 a desolation H2723 .
|
6. மேலும், யூதா அரசனின் அரண்மனையைக் குறித்து யெகோவா கூறுவது இதுவே: “நீ எனக்கு கீலேயாத்தைப்போலவும், லெபனோனின் மலை உச்சியைப்போலவும் இருந்தாலும், நான் நிச்சயமாக உன்னைப் பாலைவனத்தைப்போலவும், குடியிருக்காத பட்டணங்களைப்போலவும் ஆக்குவேன்.
|
6. For H3588 thus H3541 saith H559 the LORD H3068 unto H5921 the king H4428 's house H1004 of Judah H3063 ; Thou H859 art Gilead H1568 unto me, and the head H7218 of Lebanon H3844 : yet surely H518 H3808 I will make H7896 thee a wilderness H4057 , and cities H5892 which are not H3808 inhabited H3427 .
|
7. நான் உனக்கு எதிராக அழிக்கிறவர்களை அவனவனது ஆயுதங்களுடன் அனுப்புவேன். அவர்கள் உனது மிகச்சிறந்த கேதுருமர உத்திரங்களை வெட்டி அவைகளை நெருப்பிலே போடுவார்கள். PEPS
|
7. And I will prepare H6942 destroyers H7843 against H5921 thee , every one H376 with his weapons H3627 : and they shall cut down H3772 thy choice H4005 cedars H730 , and cast H5307 them into H5921 the fire H784 .
|
8. “அநேக நாடுகளைச் சேர்ந்த மக்கள் இப்பட்டணத்தைக் கடந்து செல்லும்போது, ‘இப்பெரிய பட்டணத்துக்கு யெகோவா ஏன் இவ்வாறு செய்தார்?’ என்று ஒருவரையொருவர் கேட்பார்கள்.
|
8. And many H7227 nations H1471 shall pass H5674 by H5921 this H2063 city H5892 , and they shall say H559 every man H376 to H413 his neighbor H7453 , Wherefore H5921 H4100 hath the LORD H3068 done H6213 thus H3602 unto this H2063 great H1419 city H5892 ?
|
9. அதற்கு, ‘அவர்கள் தங்கள் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கையைக் கைவிட்டு, அந்நிய தெய்வங்களை வணங்கி, அவைகளுக்குப் பணிவிடை செய்தபடியால் இப்படியாயிற்று’ என்று பதில் சொல்லப்படும்.”
|
9. Then they shall answer H559 , Because H5921 H834 they have forsaken H5800 H853 the covenant H1285 of the LORD H3068 their God H430 , and worshiped H7812 other H312 gods H430 , and served H5647 them.
|
10. இறந்துபோன அரசனுக்காக அழவேண்டாம். அவன் மறைவுக்காக துக்கிக்கவும் வேண்டாம். நாடுகடத்தப்பட்ட அரசனுக்காகவே மனங்கசந்து அழுங்கள். ஏனெனில் இனிமேல் அவன் திரும்பி வரமாட்டான். தன் சொந்த நாட்டைக் காணவும் மாட்டான்.
|
10. Weep H1058 ye not H408 for the dead H4191 , neither H408 bemoan H5110 him: but weep sore H1058 H1058 for him that goeth away H1980 : for H3588 he shall return H7725 no H3808 more H5750 , nor see H7200 H853 his native H4138 country H776 .
|
11. யோசியாவின் மகனான சல்லூமைப் பற்றி யெகோவா கூறுவது இதுவே: அவன் தன் தகப்பனுக்குப் பின் யூதாவுக்கு அரசனாக வந்தான். ஆனால் இந்த இடத்திலிருந்து போய்விட்டான். “அவன் ஒருபோதும் திரும்பி வரமாட்டான்.
|
11. For H3588 thus H3541 saith H559 the LORD H3068 touching H413 Shallum H7967 the son H1121 of Josiah H2977 king H4428 of Judah H3063 , which reigned H4427 instead H8478 of Josiah H2977 his father H1 , which H834 went forth H3318 out of H4480 this H2088 place H4725 ; He shall not H3808 return H7725 thither H8033 any more H5750 :
|
12. அவன் கைதியாகக் கொண்டுபோகப்பட்ட இடத்திலேயே சாவான். இந்த நாட்டையோ மீண்டும் காணமாட்டான்” என்றார்.
|
12. But H3588 he shall die H4191 in the place H4725 whither H834 H8033 they have led him captive H1540 H853 , and shall see H7200 this H2063 land H776 no H3808 more H5750 .
|
13. “அநியாயத்தினால் தன் அரண்மனையையும், அநீதியினால் தன் மேலறையையும் கட்டுகிறவனுக்கு ஐயோ கேடு! அவன் தன் நாட்டு மனிதரின் உழைப்புக்குக் கூலிகொடாமல் வேலை வாங்குகிறான்.
|
13. Woe H1945 unto him that buildeth H1129 his house H1004 by unrighteousness H3808 H6664 , and his chambers H5944 by wrong H3808 H4941 ; that useth his neighbor H7453 's service H5647 without wages H2600 , and giveth H5414 him not H3808 for his work H6467 ;
|
14. அவன், ‘நான் விசாலமான மேலறைகளுடன் எனக்குப் பெரிய அரண்மனையைக் கட்டுவேன்’ என்கிறான். அவ்வாறே அவன் அதற்குப் பெரிய ஜன்னல்களை அமைத்து, கேதுரு மரப்பலகைகளால் தளவரிசைப்படுத்தி, அவைகளை சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கிறான்.
|
14. That saith H559 , I will build H1129 me a wide H4060 house H1004 and large H7304 chambers H5944 , and cutteth him out H7167 windows H2474 ; and it is ceiled H5603 with cedar H730 , and painted H4886 with vermilion H8350 .
|
15. “அதிகமதிகமாய் கேதுரு மரங்களை வைத்திருப்பதால், அது உன்னை அரசனாக்குமோ? உன்னுடைய தகப்பனிடம் உணவும், பானமும் இருக்கவில்லையோ? நியாயத்தையும், நீதியையும் அவன் செய்தபோது அவன் செய்த எல்லாம் அவனுக்கு நலமாயிருக்கவில்லையோ?
|
15. Shalt thou reign H4427 , because H3588 thou H859 closest H8474 thyself in cedar H730 ? did not H3808 thy father H1 eat H398 and drink H8354 , and do H6213 judgment H4941 and justice H6666 , and then H227 it was well H2896 with him?
|
16. அவன் ஏழை வறியோரின் வழக்கை விசாரித்தான். அதனால் அவனுக்கு எல்லாம் நன்றாய் நடைபெற்றன. என்னை அறிந்துகொள்வது என்பதன் அர்த்தம் இதுவல்லவோ?” என்று யெகோவா அறிவிக்கிறார்.
|
16. He judged H1777 the cause H1779 of the poor H6041 and needy H34 ; then H227 it was well H2896 with him: was not H3808 this H1931 to know H1847 me? saith H5002 the LORD H3068 .
|
17. “ஆனால் உன்னுடைய கண்களும், இருதயமும் நேர்மையற்ற இலாபத்திலும், குற்றமற்ற இரத்தத்தைச் சிந்துவதிலும், கப்பம் கேட்பதிலும் ஒடுக்குவதிலுமே நோக்கமாயிருக்கின்றன” என்று யெகோவா கூறுகிறார்.
|
17. But H3588 thine eyes H5869 and thine heart H3820 are not H369 but for H3588 H518 H5921 thy covetousness H1215 , and for H5921 to shed H8210 innocent H5355 blood H1818 , and for H5921 oppression H6233 , and for H5921 violence H4835 , to do H6213 it .
|
18. ஆதலால் யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீமை பற்றி யெகோவா கூறுவது இதுவே: “அவனுக்காக அவர்கள்: ‘ஐயோ என் சகோதரனே! ஐயோ என் சகோதரியே!’ என்று துக்கங்கொண்டாட மாட்டார்கள். ‘ஐயோ என் தலைவனே! ஐயோ அவனுடைய மேன்மையே!’ என்றும் அவனுக்காக துக்கங்கொண்டாட மாட்டார்கள்.
|
18. Therefore H3651 thus H3541 saith H559 the LORD H3068 concerning H413 Jehoiakim H3079 the son H1121 of Josiah H2977 king H4428 of Judah H3063 ; They shall not H3808 lament H5594 for him, saying , Ah H1945 my brother H251 ! or, Ah H1945 sister H269 ! they shall not H3808 lament H5594 for him, saying , Ah H1945 lord H113 ! or, Ah H1945 his glory H1935 !
|
19. ஒரு செத்த கழுதைக்குச் செய்வதுபோலவே அவனை அடக்கம் செய்வார்கள். அவனை இழுத்துக்கொண்டுபோய் எருசலேமின் வாசல்களுக்கு வெளியே எறிந்துவிடுவார்கள்” என்கிறார்.
|
19. He shall be buried H6912 with the burial H6900 of an ass H2543 , drawn H5498 and cast forth H7993 beyond H4480 H1973 the gates H8179 of Jerusalem H3389 .
|
20. லெபனோன்வரை சென்று சத்தமிட்டு அழு. பாசானில் உனது குரல் கேட்கட்டும். அபாரீமிலிருந்தும் அழு. ஏனென்றால் உன்னுடைய கூட்டாளிகள் நசுக்கப்பட்டார்கள்.
|
20. Go up H5927 to Lebanon H3844 , and cry H6817 ; and lift up H5414 thy voice H6963 in Bashan H1316 , and cry H6817 from the passages H4480 H5676 : for H3588 all H3605 thy lovers H157 are destroyed H7665 .
|
21. பாதுகாப்புடன் இருக்கிறாய் என எண்ணிய உன்னை நான் எச்சரித்தேன். ஆனால், “நான் கேட்கமாட்டேன்” என்று நீ சொன்னாய். உன் வாலிப காலத்திலிருந்தே, இதுவே உனது வழக்கமாயிருந்தது. நீ எனக்குக் கீழ்ப்படியவில்லை.
|
21. I spoke H1696 unto H413 thee in thy prosperity H7962 ; but thou saidst H559 , I will not H3808 hear H8085 . This H2088 hath been thy manner H1870 from thy youth H4480 H5271 , that H3588 thou obeyedst H8085 not H3808 my voice H6963 .
|
22. காற்று உன்னுடைய மேய்ப்பர்கள் எல்லோரையும் அடித்துக்கொண்டு போய்விடும். உன் கூட்டாளிகள் யாவரும் நாடுகடத்தப்படுவார்கள். அப்பொழுது உனது எல்லாக் கொடுமையின் நிமித்தமும் நீ வெட்கமடைந்து அவமானப்படுவாய்.
|
22. The wind H7307 shall eat up H7462 all H3605 thy pastors H7462 , and thy lovers H157 shall go H1980 into captivity H7628 : surely H3588 then H227 shalt thou be ashamed H954 and confounded H3637 for all H4480 H3605 thy wickedness H7451 .
|
23. லெபனோனில் வாழ்பவளே! கேதுரு மரங்களாலான கட்டிடங்களில் பாதுகாப்பாய் இருப்பவளே! பிரசவ வேதனைப்படும் பெண்ணின் வலியைப் போன்ற வலி உன்மேல் வரும்போது, நீ எவ்வளவாய் வேதனையில் அழுவாய். PEPS
|
23. O inhabitant H3427 of Lebanon H3844 , that makest thy nest H7077 in the cedars H730 , how H4100 gracious H2603 shalt thou be when pangs H2256 come H935 upon thee , the pain H2427 as of a woman in travail H3205 !
|
24. யெகோவா அறிவிப்பது இதுவே: “நான் வாழ்வது நிச்சயம்போல, யூதாவின் அரசன் யோயாக்கீமின் மகன் கோனியாவே! நீ என்னுடைய வலதுகையில் ஒரு முத்திரை மோதிரமாய் இருந்தாலுங்கூட, நான் உன்னை கழற்றி எறிந்துவிடுவேன் என்பதும் நிச்சயம்.
|
24. As I H589 live H2416 , saith H5002 the LORD H3068 , though H3588 H518 Coniah H3659 the son H1121 of Jehoiakim H3079 king H4428 of Judah H3063 were H1961 the signet H2368 upon H5921 my right H3225 hand H3027 , yet H3588 would I pluck H5423 thee thence H4480 H8033 ;
|
25. நீ பயப்படுகிறவர்களான, உன்னை கொலைசெய்ய தேடுகிறவர்களின் கையில் உன்னை ஒப்புக்கொடுப்பேன். பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரிடத்திலும் பாபிலோனியர்களிடத்திலும்
|
25. And I will give H5414 thee into the hand H3027 of them that seek H1245 thy life H5315 , and into the hand H3027 of them whose H834 face H4480 H6440 thou H859 fearest H3016 , even into the hand H3027 of Nebuchadnezzar H5019 king H4428 of Babylon H894 , and into the hand H3027 of the Chaldeans H3778 .
|
26. நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன். நான் உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், நீங்கள் பிறவாத வேறொரு நாட்டில் எறிந்துவிடுவேன். அங்கே நீங்கள் இருவரும் சாவீர்கள்.
|
26. And I will cast thee out H2904 H853 , and thy mother H517 that H834 bore H3205 thee, into H5921 another H312 country H776 , where H834 H8033 ye were not H3808 born H3205 ; and there H8033 shall ye die H4191 .
|
27. நீ திரும்பிவர விரும்புகிற இந்த நாட்டிற்கு ஒருபோதும் நீ திரும்பிவரமாட்டாய் என்பதும் நிச்சயம்” என்கிறார்.
|
27. But to H5921 the land H776 whereunto H834 H8033 they H1992 desire H5375 H853 H5315 to return H7725 , thither H8033 shall they not H3808 return H7725 .
|
28. கோனியா என்ற இந்த மனிதன் யாராலும் விரும்பப்படாத பொருளான உடைந்த பானையைப்போல் இகழப்பட்டானோ? அவனும், அவனுடைய பிள்ளைகளும் அவர்கள் அறியாத ஒரு நாட்டில் ஏன் வீசி எறியப்பட வேண்டும்.
|
28. Is this H2088 man H376 Coniah H3659 a despised H959 broken H5310 idol H6089 ? is he a vessel H3627 wherein is no H369 pleasure H2656 ? wherefore H4069 are they cast out H2904 , he H1931 and his seed H2233 , and are cast H7993 into H5921 a land H776 which H834 they know H3045 not H3808 ?
|
29. ஓ நாடே! நாடே! நாடே! யெகோவாவின் வார்த்தையைக் கேள்;
|
29. O earth H776 , earth H776 , earth H776 , hear H8085 the word H1697 of the LORD H3068 .
|
30. யெகோவா கூறுவது இதுவே: “தன் வாழ்நாளில் செழித்தோங்காத பிள்ளைகளற்ற ஒரு மனிதனைப்போல் இவனைக் குறித்து எழுதிவை. அவனுடைய வழித்தோன்றல்களில் ஒருவனும் செழித்தோங்கமாட்டான். தாவீதின் அரியணையில் உட்காரவுமாட்டான். இனிமேல் யூதாவில் அரசாளவுமாட்டான் என்கிறார்” என்றான். PE
|
30. Thus H3541 saith H559 the LORD H3068 , Write H3789 ye H853 this H2088 man H376 childless H6185 , a man H1397 that shall not H3808 prosper H6743 in his days H3117 : for H3588 no H3808 man H376 of his seed H4480 H2233 shall prosper H6743 , sitting H3427 upon H5921 the throne H3678 of David H1732 , and ruling H4910 any more H5750 in Judah H3063 .
|