Bible Books

:

1. {ரேகாபியர்கள்} PS யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீம் ஆட்சி செய்த காலத்தில், யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தையாவது:
1. The word H1697 which H834 came H1961 unto H413 Jeremiah H3414 from H4480 H854 the LORD H3068 in the days H3117 of Jehoiakim H3079 the son H1121 of Josiah H2977 king H4428 of Judah H3063 , saying H559 ,
2. “ரேகாபியரின் குடும்பத்தாரிடம் போய், அவர்களை யெகோவாவின் ஆலயத்தின் பக்க அறைகள் ஒன்றிற்கு வரவழைத்து, அவர்களுக்குக் குடிப்பதற்குத் திராட்சரசம் கொடு” என்றார். PEPS
2. Go H1980 unto H413 the house H1004 of the Rechabites H7397 , and speak unto H1696 them , and bring H935 them into the house H1004 of the LORD H3068 , into H413 one H259 of the chambers H3957 , and give them wine H3196 to drink H8248 .
3. ஆகவே நான் அபசினியாவின் மகனான எரேமியாவின் மகன் யாஸனியாவையும், அவனுடைய சகோதரரையும், அவனுடைய எல்லா மகன்களுமான ரேகாபியரின் முழு குடும்பத்தாரையும் அழைக்கப் போனேன்.
3. Then I took H3947 H853 Jaazaniah H2970 the son H1121 of Jeremiah H3414 , the son H1121 of Habaziniah H2262 , and his brethren H251 , and all H3605 his sons H1121 , and the whole H3605 house H1004 of the Rechabites H7397 ;
4. நான் அவர்களை யெகோவாவினுடைய ஆலயத்திற்குள் கொண்டுவந்தேன். அவர்களை அங்குள்ள இறைவனுடைய மனிதனான இக்தாலியாவின் மகனான ஆனானின் மகன்களுடைய அறைக்குக் கொண்டுபோனேன். அந்த அறை, வாசற்காவலனாகிய சல்லூமின் மகன் மாசெயாவின் அறைக்கு மேலிருந்த, அதிகாரிகளுடைய அறைக்கு அடுத்ததாயிருந்தது.
4. And I brought H935 them into the house H1004 of the LORD H3068 , into H413 the chamber H3957 of the sons H1121 of Hanan H2605 , the son H1121 of Igdaliah H3012 , a man H376 of God H430 , which H834 was by H681 the chamber H3957 of the princes H8269 , which H834 was above H4480 H4605 the chamber H3957 of Maaseiah H4641 the son H1121 of Shallum H7967 , the keeper H8104 of the door H5592 :
5. அப்பொழுது நான் ரேகாபியரின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களின் முன்பாக திராட்சரசம் நிறைந்த கிண்ணங்களையும், சில குடங்களையும் வைத்து, “கொஞ்சம் திராட்சரசம் குடியுங்கள்” என்று சொன்னேன். PEPS
5. And I set H5414 before H6440 the sons H1121 of the house H1004 of the Rechabites H7397 pots H1375 full H4392 of wine H3196 , and cups H3563 , and I said H559 unto H413 them, Drink H8354 ye wine H3196 .
6. ஆனால் அவர்களோ, “நாங்கள் திராட்சரசம் குடிப்பதில்லை; ஏனெனில், எங்கள் முற்பிதாவான ரேகாபின் மகன் யோனதாப் எங்களிடம், ‘நீங்களாவது உங்கள் சந்ததிகளாவது ஒருபோதும் திராட்சரசம் குடிக்கக்கூடாது’ என்று எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார் எனப் பதிலளித்தனர்.
6. But they said H559 , We will drink H8354 no H3808 wine H3196 : for H3588 Jonadab H3122 the son H1121 of Rechab H7394 our father H1 commanded H6680 H5921 us, saying H559 , Ye shall drink H8354 no H3808 wine H3196 , neither ye H859 , nor your sons H1121 forever H5704 H5769 :
7. அத்துடன் நீங்கள் ஒருபோதும் வீடுகளைக் கட்டவோ, விதையை விதைக்கவோ, திராட்சைத் தோட்டங்களை நாட்டவோ வேண்டாம். இவற்றில் ஒன்றையும் உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ளவும் வேண்டாம். ஆனால் எப்பொழுதும் கூடாரங்களிலேயே வசிக்கவேண்டும். அப்பொழுது நீங்கள் நாடோடிகளாய் இருக்கும் நாட்டில் நீடித்த நாட்களுக்கு வாழ்வீர்கள் என்று கட்டளையிட்டிருக்கிறார் என்றார்கள்.
7. Neither H3808 shall ye build H1129 house H1004 , nor H3808 sow H2232 seed H2233 , nor H3808 plant H5193 vineyard H3754 , nor H3808 have H1961 any : but H3588 all H3605 your days H3117 ye shall dwell H3427 in tents H168 ; that H4616 ye may live H2421 many H7227 days H3117 in H5921 H6440 the land H127 where H834 H8033 ye H859 be strangers H1481 .
8. நாங்கள் எங்கள் முற்பிதாவான ரேகாபின் மகன் யோனதாப் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்திருக்கிறோம். நாங்களோ, எங்கள் மனைவிகளோ, எங்கள் மகன்களோ, மகள்களோ ஒருபோதும் திராட்சரசம் குடித்ததில்லை.
8. Thus have we obeyed H8085 the voice H6963 of Jonadab H3082 the son H1121 of Rechab H7394 our father H1 in all H3605 that H834 he hath charged H6680 us , to drink H8354 no H1115 wine H3196 all H3605 our days H3117 , we H587 , our wives H802 , our sons H1121 , nor our daughters H1323 ;
9. நாங்கள் வாழ்வதற்கென்று வீடுகளைக் கட்டவுமில்லை. திராட்சை தோட்டங்களையோ, வயல்களையோ, பயிர்களையோ உண்டாக்கவும் இல்லை.
9. Nor H1115 to build H1129 houses H1004 for us to dwell H3427 in: neither H3808 have H1961 we vineyard H3754 , nor field H7704 , nor seed H2233 :
10. நாங்கள் கூடாரங்களில் குடியிருந்து, எங்கள் முற்பிதா யோனதாப் எங்களுக்குக் கட்டளையிட்ட ஒவ்வொன்றுக்கும் முழுவதும் கீழ்ப்படிந்திருந்தோம்.
10. But we have dwelt H3427 in tents H168 , and have obeyed H8085 , and done H6213 according to all H3605 that H834 Jonadab H3122 our father H1 commanded H6680 us.
11. ஆனால் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் இந்த நாட்டின்மேல் படையெடுத்தபோது நாங்கள், ‘பாபிலோனிய, சீரியப் படைகளிடமிருந்து தப்பிக்கொள்வதற்காக நாம் எருசலேமுக்குப் போகவேண்டும்’ என்று சொன்னோம். அப்படியே நாங்கள் எருசலேமுக்கு வந்தோம்” என்று கூறினார்கள். PEPS
11. But it came to pass H1961 , when Nebuchadnezzar H5019 king H4428 of Babylon H894 came up H5927 into H413 the land H776 , that we said H559 , Come H935 , and let us go H935 to Jerusalem H3389 for fear H4480 H6440 of the army H2428 of the Chaldeans H3778 , and for fear H4480 H6440 of the army H2428 of the Syrians H758 : so we dwell H3427 at Jerusalem H3389 .
12. அப்பொழுது யெகோவாவினுடைய வார்த்தை எரேமியாவுக்கு வந்தது:
12. Then came H1961 the word H1697 of the LORD H3068 unto H413 Jeremiah H3414 , saying H559 ,
13. “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே; நீ யூதா மனிதரிடமும், எருசலேமின் மக்களிடமும் போய் சொல்லவேண்டியதாவது: ‘நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டீர்களோ? என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய மாட்டீர்களோ?’ என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல்.
13. Thus H3541 saith H559 the LORD H3068 of hosts H6635 , the God H430 of Israel H3478 ; Go H1980 and tell H559 the men H376 of Judah H3063 and the inhabitants H3427 of Jerusalem H3389 , Will ye not H3808 receive H3947 instruction H4148 to hearken H8085 to H413 my words H1697 ? saith H5002 the LORD H3068 .
14. ‘ரேகாபின் மகன் யோனதாப் திராட்சரசம் குடிக்க வேண்டாமென்று தன் மகன்களுக்கு இட்ட கட்டளை கைக்கொள்ளப்படுகிறது. அவர்கள் தங்கள் முற்பிதாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தபடியினால், இன்றுவரை அவர்கள் திராட்சரசம் குடிப்பதில்லை. ஆனால் நானோ திரும்பத்திரும்ப உங்களுடன் பேசியிருந்தும், நீங்களோ கீழ்ப்படியவில்லை.
14. H853 The words H1697 of Jonadab H3082 the son H1121 of Rechab H7394 , that H834 he commanded H6680 H853 his sons H1121 not H1115 to drink H8354 wine H3196 , are performed H6965 ; for unto H5704 this H2088 day H3117 they drink H8354 none H3808 , but H3588 obey H8085 H853 their father H1 's commandment H4687 : notwithstanding I H595 have spoken H1696 unto H413 you , rising early H7925 and speaking H1696 ; but ye hearkened H8085 not H3808 unto H413 me.
15. நான் இறைவாக்கு உரைக்கும் என்னுடைய எல்லா ஊழியக்காரரையும் உங்களிடம் திரும்பத்திரும்ப அனுப்பினேன். அவர்கள் உங்களிடம், “நீங்கள் ஒவ்வொருவனும் தன்தன் தீமையான வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் செயல்களைச் சீர்படுத்துங்கள்; அந்நிய தெய்வங்களை வழிபடுவதற்காக அவைகளைப் பின்பற்றவேண்டாம். அப்பொழுது நான் உங்களுக்கும் உங்கள் தந்தையர்களுக்கும் கொடுத்த நாட்டில் வாழ்வீர்கள்” என்று சொன்னார்கள். ஆனால் நீங்களோ, என் வார்த்தைகளைக் கவனிக்கவுமில்லை, கேட்கவுமில்லை.
15. I have sent H7971 also unto H413 you H853 all H3605 my servants H5650 the prophets H5030 , rising up early H7925 and sending H7971 them , saying H559 , Return H7725 ye now H4994 every man H376 from his evil H7451 way H4480 H1870 , and amend H3190 your doings H4611 , and go H1980 not H408 after H310 other H312 gods H430 to serve H5647 them , and ye shall dwell H3427 in H413 the land H127 which H834 I have given H5414 to you and to your fathers H1 : but ye have not H3808 inclined H5186 H853 your ear H241 , nor H3808 hearkened H8085 unto H413 me.
16. ரேகாபின் மகன் யோனதாபின் சந்ததிகள் தங்கள் முற்பிதா தங்களுக்குக் கொடுத்த கட்டளையின்படி நடக்கிறார்கள். ஆனால் இந்த மக்களோ எனக்குக் கீழ்ப்படியவில்லை.’ PEPS
16. Because H3588 the sons H1121 of Jonadab H3082 the son H1121 of Rechab H7394 have performed H6965 H853 the commandment H4687 of their father H1 , which H834 he commanded H6680 them ; but this H2088 people H5971 hath not H3808 hearkened H8085 unto H413 me:
17. “ஆகையால் இஸ்ரயேலின் இறைவனும், சேனைகளின் இறைவனுமாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘கேளுங்கள்! யூதாவின்மேலும், எருசலேமில் வாழும் ஒவ்வொருவர்மேலும் அவர்களுக்கெதிராக நான் அறிவித்த பேராபத்து ஒவ்வொன்றையும் கொண்டுவரப் போகிறேன். நான் அவர்களுடன் பேசினேன். அவர்களோ கேட்கவில்லை; நான் அவர்களை அழைத்தேன். அவர்களோ பதிலளிக்கவில்லை.’ ” PEPS
17. Therefore H3651 thus H3541 saith H559 the LORD H3068 God H430 of hosts H6635 , the God H430 of Israel H3478 ; Behold H2009 , I will bring H935 upon H413 Judah H3063 and upon H413 all H3605 the inhabitants H3427 of Jerusalem H3389 H853 all H3605 the evil H7451 that H834 I have pronounced H1696 against H5921 them: because H3282 I have spoken H1696 unto H413 them , but they have not H3808 heard H8085 ; and I have called H7121 unto them , but they have not H3808 answered H6030 .
18. அதன்பின் எரேமியா ரேகாபியரின் குடும்பத்தாரிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: ‘நீங்கள் உங்கள் முற்பிதாவான யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவனுடைய எல்லா அறிவுறுத்தல்களையும் பின்பற்றி, அவனுடைய கட்டளைகள் எல்லாவற்றையும் கைக்கொண்டிருக்கிறீர்கள்.’
18. And Jeremiah H3414 said H559 unto the house H1004 of the Rechabites H7397 , Thus H3541 saith H559 the LORD H3068 of hosts H6635 , the God H430 of Israel H3478 ; Because H3283 H834 ye have obeyed H8085 H5921 the commandment H4687 of Jonadab H3082 your father H1 , and kept H8104 H853 all H3605 his precepts H4687 , and done H6213 according unto all H3605 that H834 he hath commanded H6680 you:
19. ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: ‘எனக்குப் பணிசெய்ய ரேகாபின் மகன் யோனதாபிற்கு ஒரு மனிதனாவது ஒருபோதும் இல்லாமல் போவதில்லை’ என்கிறார்” என்றான். PE
19. Therefore H3651 thus H3541 saith H559 the LORD H3068 of hosts H6635 , the God H430 of Israel H3478 ; Jonadab H3122 the son H1121 of Rechab H7394 shall not H3808 want H3772 a man H376 to stand H5975 before H6440 me forever H3605 H3117 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×