Bible Books

:

1. {லேவியனும் வைப்பாட்டியும்} PS அந்நாட்களில் இஸ்ரயேலில் அரசன் இருக்கவில்லை. PEPS அக்காலத்தில் எப்பிராயீம் மலைநாட்டின் ஒரு ஒதுக்குப்புற பகுதியில் லேவியன் ஒருவன் நெடுங்காலமாகக் குடியிருந்தான். அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைச்சேர்ந்த ஒரு பெண்ணை வைப்பாட்டியாக வைத்திருந்தான்.
1. And it came to pass H1961 in those H1992 days H3117 , when there was no H369 king H4428 in Israel H3478 , that there was H1961 a certain H376 Levite H3881 sojourning H1481 on the side H3411 of mount H2022 Ephraim H669 , who took H3947 to him a concubine H802 H6370 out of Bethlehem H4480 H1035 H3063 -judah.
2. ஆனால் அவளோ அவனுக்குத் துரோகம்செய்து அவனைவிட்டுப் பிரிந்து, யூதாவிலுள்ள பெத்லெகேமுக்குத் தன் தகப்பன் வீட்டுக்குப்போய் நான்கு மாதம் அங்கே தங்கியிருந்தாள்.
2. And his concubine H6370 played the whore H2181 against H5921 him , and went away H1980 from H4480 H854 him unto H413 her father H1 's house H1004 to H413 Bethlehem H1035 H3063 -judah , and was H1961 there H8033 four H702 whole H3117 months H2320 .
3. அதன்பின் அவளது கணவன் அவளை இணங்கப்பண்ணி மீண்டும் அழைத்து வருவதற்காக அவளிடத்திற்குப் போனான். அவன் தனது வேலைக்காரனோடும், இரண்டு கழுதைகளோடும் போனான். அவள் அவனைத் தன் தகப்பன் வீட்டுக்கு அழைத்துச்சென்றாள். அவள் தகப்பன் அவனைக் கண்டபோது, மகிழ்ச்சியோடு வரவேற்றான்.
3. And her husband H376 arose H6965 , and went H1980 after H310 her , to speak H1696 friendly H5921 H3820 unto her, and to bring her again H7725 , having his servant H5288 with H5973 him , and a couple H6776 of asses H2543 : and she brought H935 him into her father H1 's house H1004 : and when the father H1 of the damsel H5291 saw H7200 him , he rejoiced H8055 to meet H7125 him.
4. அப்பெண்ணின் தகப்பனான அவனுடைய மாமன் அவனைத் தங்களுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டான். எனவே அவன் மூன்று நாட்கள் அங்கே சாப்பிட்டுக் குடித்து, நித்திரை செய்தான். PEPS
4. And his father H2859 -in-law , the damsel H5291 's father H1 , retained H2388 him ; and he abode H3427 with H854 him three H7969 days H3117 : so they did eat H398 and drink H8354 , and lodged H3885 there H8033 .
5. அவர்கள் நான்காம் நாள் அதிகாலையில் எழுந்தார்கள். அவன் பிரயாணத்திற்கு ஆயத்தமானான். ஆனால் பெண்ணின் தகப்பன் தன் மருமகனிடம், “நீ கொஞ்சம் உணவு சாப்பிட்டபின் போகலாமே” என்றான்.
5. And it came to pass H1961 on the fourth H7243 day H3117 , when they arose early H7925 in the morning H1242 , that he rose up H6965 to depart H1980 : and the damsel H5291 's father H1 said H559 unto H413 his son H2860 -in-law, Comfort H5582 thine heart H3820 with a morsel H6595 of bread H3899 , and afterward H310 go your way H1980 .
6. எனவே இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் குடித்தார்கள். பின்பு அப்பெண்ணின் தகப்பன், “தயவுசெய்து இன்றிரவும் நீ இங்கே தங்கி மகிழ்ந்திரு” எனக் கேட்டுக்கொண்டான்.
6. And they sat down H3427 , and did eat H398 and drink H8354 both H8147 of them together H3162 : for the damsel H5291 's father H1 had said H559 unto H413 the man H376 , Be content H2974 , I pray thee H4994 , and tarry all night H3885 , and let thine heart H3820 be merry H3190 .
7. திரும்பவும் அவன் எழுந்து புறப்படுகையில் அவனுடைய மாமன் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதால் அன்று இரவும் அங்கு தங்கினான்.
7. And when the man H376 rose up H6965 to depart H1980 , his father H2859 -in-law urged H6484 him : therefore he lodged H3885 there H8033 again H7725 .
8. ஐந்தாம் நாள் காலையில் அவன் புறப்படுகையில் அந்தப் பெண்ணின் தகப்பன், “நீ உணவு சாப்பிட்டு மத்தியானத்திற்குப்பின் போகலாம்” என்று சொன்னான். எனவே இருவரும் ஒன்றாகச் சாப்பிட்டார்கள். PEPS
8. And he arose early H7925 in the morning H1242 on the fifth H2549 day H3117 to depart H1980 : and the damsel H5291 's father H1 said H559 , Comfort H5582 thine heart H3824 , I pray thee H4994 . And they tarried H4102 until H5704 afternoon H5186 H3117 , and they did eat H398 both H8147 of them.
9. பின்பு அவன் தனது வைப்பாட்டியுடனும், வேலைக்காரனுடனும் எழுந்து புறப்பட்டான்; அப்பொழுது பெண்ணின் தகப்பனான அவனுடைய மாமன் அவனிடம், “இப்பொழுது சாயங்காலமாயிற்று; இந்த நாளும் முடியப்போகிறது. எனவே இன்றிரவும் இங்கேயே தங்கி மகிழ்ந்திரு. நாளை அதிகாலையில் எழுந்து நீ வீட்டுக்குப் போகலாம்” என்று சொன்னான்.
9. And when the man H376 rose up H6965 to depart H1980 , he H1931 , and his concubine H6370 , and his servant H5288 , his father H2859 -in-law , the damsel H5291 's father H1 , said H559 unto him, Behold H2009 , now H4994 the day H3117 draweth H7503 toward evening H6150 , I pray you H4994 tarry all night H3885 : behold H2009 , the day H3117 groweth to an end H2583 , lodge H3885 here H6311 , that thine heart H3824 may be merry H3190 ; and tomorrow H4279 get you early H7925 on your way H1870 , that thou mayest go H1980 home H168 .
10. ஆனால் அவன் அந்த இரவும் அங்கு தங்கியிருக்க விரும்பாததால், தன் பொதி ஏற்றிய இரண்டு கழுதைகளுடனும், வைப்பாட்டியுடனும் எருசலேம் என அழைக்கப்பட்ட எபூசுக்குப் போனான். PEPS
10. But the man H376 would H14 not H3808 tarry that night H3885 , but he rose up H6965 and departed H1980 , and came H935 over against H5704 H5227 Jebus H2982 , which H1931 is Jerusalem H3389 ; and there were with H5973 him two H6776 asses H2543 saddled H2280 , his concubine H6370 also was with H5973 him.
11. அவர்கள் எபூசுவை நெருங்கிக் கொண்டிருக்கையில், இருட்டிக் கொண்டிருந்ததினால் வேலைக்காரன் தன் தலைவனிடம், “வாரும், எபூசியர் இருக்கும் இந்தப் பட்டணத்தில் தங்கி இந்த இரவைக் கழிப்போம்” என்று சொன்னான். PEPS
11. And when they H1992 were by H5973 Jebus H2982 , the day H3117 was far H3966 spent H7286 ; and the servant H5288 said H559 unto H413 his master H113 , Come H1980 , I pray thee H4994 , and let us turn in H5493 into H413 this H2063 city H5892 of the Jebusites H2983 , and lodge H3885 in it.
12. அதற்கு அவன் தலைவன், “இல்லை; இவர்கள் இஸ்ரயேலர் அல்லாததால் இவர்களின் பட்டணத்திற்குள் நாம் போகக்கூடாது. நாம் கிபியா பட்டணத்திற்குப் போவோம்” என்று சொன்னான்.
12. And his master H113 said H559 unto H413 him , We will not H3808 turn aside H5493 hither into H413 the city H5892 of a stranger H5237 , that H834 is not H3808 of the children H4480 H1121 of Israel H3478 ; we will pass over H5674 to H5704 Gibeah H1390 .
13. மேலும் அவன், “வாருங்கள் நாங்கள் கிபியாவுக்கோ, ராமாவுக்கோ போய்ச் சேர்ந்து அவை ஒன்றில் இன்றிரவைக் கழிப்போம்” என்றான்.
13. And he said H559 unto his servant H5288 , Come H1980 , and let us draw near H7126 to one H259 of these places H4725 to lodge all night H3885 , in Gibeah H1390 , or H176 in Ramah H7414 .
14. எனவே அவர்கள் போனார்கள். அவர்கள் செல்கையில் பென்யமீனிலுள்ள கிபியாவை நெருங்கியதும் சூரியன் மறைந்துவிட்டது.
14. And they passed on H5674 and went their way H1980 ; and the sun H8121 went down H935 upon them when they were by H681 Gibeah H1390 , which H834 belongeth to Benjamin H1144 .
15. எனவே அவர்கள் இரவைக் கழிப்பதற்காக, அப்பட்டணச் சதுக்கத்திற்குப் போயிருந்தார்கள். ஆனால் யாருமே அவர்களைத் தங்கள் வீட்டிற்கு இரவு தங்கும்படி அழைக்கவில்லை. PEPS
15. And they turned aside H5493 thither H8033 , to go in H935 and to lodge H3885 in Gibeah H1390 : and when he went in H935 , he sat him down H3427 in a street H7339 of the city H5892 : for there was no H369 man H376 that took H622 them into his house H1004 to lodging H3885 .
16. அன்று மாலை நேரத்தில் எப்பிராயீம் மலைநாட்டைச் சேர்ந்த, கிபியாவில் வாழும் ஒரு வயது முதிர்ந்தவன் தன் வயல் வேலையை முடித்துவிட்டு வந்தான். அவ்விடத்திலுள்ள மனிதர்கள் பென்யமீனியர்.
16. And, behold H2009 , there came H935 an old H2205 man H376 from H4480 his work H4639 out of H4480 the field H7704 at even H6153 , which H3676 was also of mount H4480 H2022 Ephraim H669 ; and he H1931 sojourned H1481 in Gibeah H1390 : but the men H376 of the place H4725 were Benjamites H1145 .
17. பட்டணத்து சதுக்கத்தில் வழிப்போக்கர் இருப்பதைக் கண்ட அந்த முதியவன் அவர்களிடம், “நீங்கள் எங்கே போகிறீர்கள்? எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான். PEPS
17. And when he had lifted up H5375 his eyes H5869 , he saw H7200 H853 a wayfaring H732 man H376 in the street H7339 of the city H5892 : and the old H2205 man H376 said H559 , Whither H4480 H575 goest H1980 thou? and whence H4480 H370 comest H935 thou?
18. அதற்கு அவன், “நாங்கள் யூதாவிலுள்ள பெத்லெகேமிலிருந்து வெகு தொலைவிலிருக்கும் எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள எங்கள் இருப்பிடத்திற்குப் போக வந்தோம். நான் யூதாவிலுள்ள பெத்லெகேமுக்குப் போனேன். இப்பொழுது யெகோவாவின் ஆலயத்திற்குப் *ஆலயத்திற்கு அல்லது என் வீட்டிற்கு போகிறேன். என்னைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துப் போவார் எவருமில்லை.
18. And he said H559 unto H413 him, We H587 are passing H5674 from Bethlehem H4480 H1035 H3063 -judah toward H5704 the side H3411 of mount H2022 Ephraim H669 ; from thence H4480 H8033 am I H595 : and I went H1980 to H5704 Bethlehem H1035 H3063 -judah , but I H589 am now going H1980 to the house H1004 of the LORD H3068 ; and there is no H369 man H376 that receiveth H622 me to house H1004 .
19. எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும், தீனியும் எங்களிடம் உண்டு. உமது அடியவர்களான எனக்கும், அடியாளுக்கும், எங்களோடிருக்கும் வாலிபனுக்கும் தேவையான உணவும், திராட்சை இரசமும் இருக்கிறது. எங்களுக்கு ஒரு குறைவும் இல்லை” எனப் பதிலளித்தான். PEPS
19. Yet there is H3426 both H1571 straw H8401 and H1571 provender H4554 for our asses H2543 ; and there is H3426 bread H3899 and wine H3196 also H1571 for me , and for thy handmaid H519 , and for the young man H5288 which is with H5973 thy servants H5650 : there is no H369 want H4270 of any H3605 thing H1697 .
20. அதற்கு அந்த முதியவன், “உங்களை என் வீட்டிற்கு வரவேற்கிறேன். உங்களுக்குத் தேவையானவற்றை நான் தருகிறேன். ஆனால் இந்தப் பொது சதுக்கத்தில் மட்டும் இரவிலே தங்கவேண்டாம்” எனச் சொன்னான்.
20. And the old H2205 man H376 said H559 , Peace H7965 be with thee; howsoever H7535 let all H3605 thy wants H4270 lie upon H5921 me; only H7535 lodge H3885 not H408 in the street H7339 .
21. அவ்வாறே அவன் அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று, அவனுடைய கழுதைகளுக்குத் தீனி போட்டான். அவர்கள் தங்கள் கால்களைக் கழுவியபின் அவர்களுக்குச் சாப்பிட உணவும் குடிக்க பானமும் கொடுத்தான். PEPS
21. So he brought H935 him into his house H1004 , and gave provender H1101 unto the asses H2543 : and they washed H7364 their feet H7272 , and did eat H398 and drink H8354 .
22. இவ்வாறு அவர்கள் மகிழ்ந்திருக்கையில், பட்டணத்திலுள்ள கொடுமையான மனிதர்கள் சிலர் முதியவனின் வீட்டைச் சுற்றிவளைத்தனர். அவர்கள் கதவைப் பலமாக அடித்து, வீட்டின் சொந்தக்காரனான முதியவனிடம் சத்தமாக, “உன்னிடம் வந்த அந்த மனிதனை வெளியே கொண்டுவா; நாங்கள் அவனுடன் பாலுறவு கொள்ளவேண்டும்” எனக் கூப்பிட்டுச் சொன்னார்கள். PEPS
22. Now as they H1992 were making their hearts merry H3190 H853 H3820 , behold H2009 , the men H376 of the city H5892 , certain H376 sons H1121 of Belial H1100 , beset the house round about H5437 H853 H1004 , and beat H1849 at H5921 the door H1817 , and spoke H559 to H413 the master H1167 of the house H1004 , the old man H2205 , saying H559 , Bring forth H3318 H853 the man H376 that H834 came H935 into H413 thine house H1004 , that we may know H3045 him.
23. வீட்டின் சொந்தக்காரன் வெளியே போய் அவர்களிடம், “இல்லை! என் நண்பர்களே இழிவான இச்செயலை செய்யவேண்டாம். இவன் எனது விருந்தினன். ஆகையால் வெட்கக்கேடான இதைச் செய்யாதீர்கள்.
23. And the man H376 , the master H1167 of the house H1004 , went out H3318 unto H413 them , and said H559 unto H413 them, Nay H408 , my brethren H251 , nay , I pray you H4994 , do not so wickedly H7489 H408 ; seeing that H310 H834 this H2088 man H376 is come H935 into H413 mine house H1004 , do H6213 not H408 H853 this H2063 folly H5039 .
24. இங்கே கன்னிகையான எனது மகளும், அந்த மனிதனின் வைப்பாட்டியும் இருக்கிறார்கள். இப்பொழுது நான் அவர்களை வெளியே உங்களிடம் அழைத்து வருகிறேன். நீங்கள் அவர்களை உங்களுக்கு விருப்பமானபடி செய்யுங்கள். ஆனால் இந்த மனிதனுக்கு இந்த வெட்கக்கேடானதைச் செய்யவேண்டாம்” என்று சொன்னான். PEPS
24. Behold H2009 , here is my daughter H1323 a maiden H1330 , and his concubine H6370 ; them I will bring out H3318 now H4994 , and humble H6031 ye them , and do H6213 with them what seemeth H5869 good H2896 unto you : but unto this H2088 man H376 do H6213 not H3808 so H2063 vile H5039 a thing H1697 .
25. அவன் சொன்னவற்றை அந்த மனிதர்கள் கேட்கவில்லை. எனவே அந்த லேவியன் தனது வைப்பாட்டியைப் பிடித்து வெளியே நின்ற அவர்களிடத்திற்கு அனுப்பினான். அவர்கள் இரவு முழுவதும் அவளைக் கற்பழித்து கடுமையாக இம்சைப்படுத்தியபின், அதிகாலையில் அவளைப் போகவிட்டனர்.
25. But the men H376 would H14 not H3808 hearken H8085 to him : so the man H376 took H2388 his concubine H6370 , and brought her forth H3318 H2351 unto H413 them ; and they knew H3045 her , and abused H5953 her all H3605 the night H3915 until H5704 the morning H1242 : and when the day H7837 began to spring H5927 , they let her go H7971 .
26. பொழுது விடியும் நேரத்தில் அப்பெண் லேவியன் இருந்த வீட்டிற்குப்போய் விடியும்வரை அங்கே வாயிற்படியில் விழுந்துகிடந்தாள். PEPS
26. Then came H935 the woman H802 in the dawning H6437 of the day H1242 , and fell down H5307 at the door H6607 of the man H376 's house H1004 where H834 H8033 her lord H113 was , till H5704 it was light H216 .
27. அந்த லேவியன் காலையில் எழுந்து தன் வழியே போவதற்காக வீட்டின் கதவைத் திறந்தான். அப்போது அவனுடைய வைப்பாட்டி வழியின் படியில் தன் இரண்டு கைகளையும் வைத்தவளாக விழுந்து கிடந்ததைக் கண்டான்.
27. And her lord H113 rose up H6965 in the morning H1242 , and opened H6605 the doors H1817 of the house H1004 , and went out H3318 to go H1980 his way H1870 : and, behold H2009 , the woman H802 his concubine H6370 was fallen down H5307 at the door H6607 of the house H1004 , and her hands H3027 were upon H5921 the threshold H5592 .
28. அவன் அவளிடம், “எழுந்திரு போவோம்” என்றான். ஆனால் அவளிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. எனவே இறந்துபோன அவளது உடலைத் தூக்கித் தன் கழுதையின்மேல் போட்டுக்கொண்டு வீட்டுக்குப் போனான். PEPS
28. And he said H559 unto H413 her, Up H6965 , and let us be going H1980 . But none H369 answered H6030 . Then the man took H3947 her up upon H5921 an ass H2543 , and the man H376 rose up H6965 , and got H1980 him unto his place H4725 .
29. அவன் வீட்டிற்குப் போனவுடனே கத்தியை எடுத்துத் தன் வைப்பாட்டியின் உடலைப் பன்னிரண்டு துண்டுகளாக வெட்டி, இஸ்ரயேலின் எல்லா பகுதிகளுக்கும் ஒவ்வொரு துண்டுவீதம் அனுப்பினான்.
29. And when he was come H935 into H413 his house H1004 , he took H3947 H853 a knife H3979 , and laid hold H2388 on his concubine H6370 , and divided H5408 her, together with her bones H6106 , into twelve H8147 H6240 pieces H5409 , and sent H7971 her into all H3605 the coasts H1366 of Israel H3478 .
30. அதைக்கண்ட எல்லோரும், “இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வந்த காலந்தொடங்கி இப்படியான செயலைக் கண்டதோ கேட்டதோ கிடையாது. எனவே இதைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்; யோசித்து என்ன செய்யவேண்டுமென்று எங்களுக்குச் சொல்லுங்கள்” எனக் கேட்டனர். PE
30. And it was H1961 so , that all H3605 that saw H7200 it said H559 , There was no H3808 such H2063 deed done H1961 nor H3808 seen H7200 from the day H4480 H3117 that the children H1121 of Israel H3478 came up H5927 out of the land H4480 H776 of Egypt H4714 unto H5704 this H2088 day H3117 : consider H7760 of H5921 it , take advice H5779 , and speak H1696 your minds .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×