Bible Books

:

1. {இயேசு எருசலேமுக்கு அரசனாக வருகிறார்} PS அவர்கள் எருசலேமுக்கு அருகில் வந்தார்கள். ஒலிவமலையில் உள்ள பெத்பகே மற்றும் பெத்தானியா ஆகிய இடங்களுக்கு வந்தபோது, அவர் தமது சீடர்கள் இரண்டுபேரை அனுப்பி,
1. And G2532 when G3753 they came nigh G1448 to G1519 Jerusalem G2419 , unto G1519 Bethphage G967 and G2532 Bethany G963 , at G4314 the G3588 mount G3735 of Olives G1636 , he sendeth forth G649 two G1417 of his G848 disciples G3101 ,
2. “உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்திற்குப் போங்கள். நீங்கள் அதற்குள்ளேப் போகையில், ஒருவரும் ஏறிச் சென்றிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்து இங்கே கொண்டுவாருங்கள்.
2. And G2532 saith G3004 unto them G846 , Go your way G5217 into G1519 the G3588 village G2968 over against G2713 you G5216 : and G2532 as soon as G2112 ye be entered G1531 into G1519 it G846 , ye shall find G2147 a colt G4454 tied G1210 , whereon G1909 G3739 never G3762 man G444 sat G2523 ; loose G3089 him G846 , and bring G71 him.
3. யாராவது உங்களிடம், ‘ஏன் அதை அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘கர்த்தருக்கு இது வேண்டும், அவர் சீக்கிரமாய் இதைத் திரும்பவும் இங்கே அனுப்பி வைப்பார்’ என்று சொல்லுங்கள்” என்றார். PEPS
3. And G2532 if G1437 any man G5100 say G2036 unto you G5213 , Why G5101 do G4160 ye this G5124 ? say G2036 ye that G3754 the G3588 Lord G2962 hath G2192 need G5532 of him G846 ; and G2532 straightway G2112 he will send G649 him G846 hither G5602 .
4. அவர்கள் போய் வெளிவீதியில், ஒரு வீட்டின் வாசலின் அருகே கழுதைக்குட்டி ஒன்று கட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்க்கும்போது,
4. And G1161 they went their way G565 , and G2532 found G2147 the G3588 colt G4454 tied G1210 by G4314 the G3588 door G2374 without G1854 in G1909 a place where two ways met G296 ; and G2532 they loose G3089 him G846 .
5. அங்கே நின்றுகொண்டிருந்த சிலர், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஏன் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
5. And G2532 certain G5100 of them that stood G2476 there G1563 said G3004 unto them G846 , What G5101 do G4160 ye, loosing G3089 the G3588 colt G4454 ?
6. அதற்கு சீடர்கள், இயேசு தங்களுக்குச் சொல்லியிருந்தபடியே பதிலளித்தார்கள். அவர்களும் சீடர்கள் அதை அவிழ்த்துக் கொண்டுபோக அனுமதித்தார்கள்.
6. And G1161 they G3588 said G2036 unto them G846 even as G2531 Jesus G2424 had commanded G1781 : and G2532 they let them go G863 G846 .
7. அவர்கள் கழுதைக்குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தமது மேலுடைகளை அதன்மேல் போட்டார்கள். அவர் அதின்மேல் உட்கார்ந்தார்.
7. And G2532 they brought G71 the G3588 colt G4454 to G4314 Jesus G2424 , and G2532 cast G1911 their G848 garments G2440 on him G846 ; and G2532 he sat G2523 upon G1909 him G846 .
8. அநேகர் தங்களுடைய மேலுடைகளை வழியிலே விரித்தார்கள். மற்றவர்கள் வயல்வெளியில் இருந்த மரக்கிளைகளை வெட்டிப் பரப்பினார்கள்.
8. And G1161 many G4183 spread G4766 their G848 garments G2440 in G1519 the G3588 way G3598 : and G1161 others G243 cut down G2875 branches G4746 off G1537 the G3588 trees G1186 , and G2532 strewed G4766 them in G1519 the G3588 way G3598 .
9. அவருக்கு முன்னாக சென்றவர்களும், பின்னாகச் சென்றவர்களும் சத்தமிட்டு:
“ஓசன்னா!” “கர்த்தரின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்படுவாராக!” *சங். 118:25,26
9. And G2532 they that went before G4254 , and G2532 they that followed G190 , cried G2896 , saying G3004 , Hosanna G5614 ; Blessed G2127 is he that cometh G2064 in G1722 the name G3686 of the Lord G2962 :
10. “வரப்போகும் நமது தந்தை தாவீதின் அரசு ஆசீர்வதிக்கப்படுவதாக!” “உன்னதங்களில் ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தார்கள். PEPS
10. Blessed G2127 be the G3588 kingdom G932 of our G2257 father G3962 David G1138 , that cometh G2064 in G1722 the name G3686 of the Lord G2962 : Hosanna G5614 in G1722 the G3588 highest G5310 .
11. இயேசு எருசலேமுக்குள் சென்று, ஆலயத்தில் நுழைந்தார். அவர் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு, நேரமாகி விட்டதால், பன்னிரண்டு பேர்களுடன் அங்கிருந்து பெத்தானியாவுக்குச் சென்றார். {இயேசு அத்திமரத்தைச் சபித்தலும், ஆலயத்தைச் சுத்திகரித்தலும்} PS
11. And G2532 Jesus G2424 entered G1525 into G1519 Jerusalem G2414 , and G2532 into G1519 the G3588 temple G2411 : and G2532 when he had looked round about G4017 upon all things G3956 , and G2532 now G2235 the G3588 eventide G5610 was come G5607 G3798 , he went out G1831 unto G1519 Bethany G963 with G3326 the G3588 twelve G1427 .
12. மறுநாள் அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்படுகையில், இயேசு பசியாயிருந்தார்.
12. And G2532 on the G3588 morrow G1887 , when they G846 were come G1831 from G575 Bethany G963 , he was hungry G3983 :
13. தூரத்திலே இலைகளுள்ள ஒரு அத்திமரத்தை அவர் கண்டு, அதில் பழங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பார்க்கும்படிச் சென்றார். அவர் அதன் அருகே வந்தபோது, அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. ஏனெனில், அது அத்திப்பழக் காலம் அல்ல.
13. And G2532 seeing G1492 a fig tree G4808 afar off G3113 having G2192 leaves G5444 , he came G2064 , if G1487 haply G686 he might find G2147 anything G5100 thereon G1722 G846 : and G2532 when he came G2064 to G1909 it, he G846 found G2147 nothing G3762 but G1508 leaves G5444 ; for G1063 the time G2540 of figs G4810 was G2258 not G3756 yet.
14. அப்பொழுது இயேசு அந்த மரத்தைப்பார்த்து, “இனி ஒருவரும், ஒருபோதும் உன்னிலிருந்து பழம் பறித்துச் சாப்பிடக்கூடாது” என்றார். அவர் அப்படிச் சொன்னதைச் சீடர்கள் கேட்டனர். PEPS
14. And G2532 Jesus G2424 answered G611 and said G2036 unto it G846 , No man G3367 eat G5315 fruit G2590 of G1537 thee G4675 hereafter G3371 forever G1519 G165 . And G2532 his G846 disciples G3101 heard G191 it.
15. பிறகு அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே பொருட்கள் விற்பவர்களையும், வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார். காசு மாற்றம் செய்பவர்களின் மேஜைகளையும், புறாக்கள் விற்பவர்களின் இருக்கைகளையும் புரட்டித்தள்ளினார்.
15. And G2532 they come G2064 to G1519 Jerusalem G2414 : and G2532 Jesus G2424 went G1525 into G1519 the G3588 temple G2411 , and began G756 to cast out G1544 them that sold G4453 and G2532 bought G59 in G1722 the G3588 temple G2411 , and G2532 overthrew G2690 the G3588 tables G5132 of the G3588 moneychangers G2855 , and G2532 the G3588 seats G2515 of them that sold G4453 doves G4058 ;
16. ஆலய முற்றத்தின் வழியாக வியாபாரப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்கு அவர் ஒருவரையும் அனுமதிக்கவில்லை.
16. And G2532 would not G3756 suffer G863 that G2443 any man G5100 should carry G1308 any vessel G4632 through G1223 the G3588 temple G2411 .
17. இயேசு அவர்களுக்கு போதித்து, “என்னுடைய வீடு, எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்று அழைக்கப்படும் என எழுதப்பட்டிருக்கிறதல்லவா †ஏசா. 56:7 ? ஆனால், நீங்களோ அதைக் கள்வர்களின் குகையாக்குகிறீர்களே ‡எரே. 7:11 என்று சொன்னார். PEPS
17. And G2532 he taught G1321 , saying G3004 unto them G846 , Is it not G3756 written G1125 , My G3450 house G3624 shall be called G2564 of all G3956 nations G1484 the house G3624 of prayer G4335 ? but G1161 ye G5210 have made G4160 it G846 a den G4693 of thieves G3027 .
18. தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இதைக் கேட்டபோது, அவரைக் கொல்வதற்கு வழிதேடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் அவருக்குப் பயந்தார்கள். ஏனெனில் கூடியிருந்த மக்கள் கூட்டம் அவருடைய போதனையை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தது. PEPS
18. And G2532 the G3588 scribes G1122 and G2532 chief priests G749 heard G191 it, and G2532 sought G2212 how G4459 they might destroy G622 him G846 : for G1063 they feared G5399 him G846 , because G3754 all G3956 the G3588 people G3793 was astonished G1605 at G1909 his G846 doctrine G1322 .
19. மாலை வேளையானபோது, இயேசுவும் சீடர்களும் நகரத்தைவிட்டு வெளியே சென்றார்கள். PEPS
19. And G2532 when G3753 even G3796 was come G1096 , he went G1607 out G1854 of the G3588 city G4172 .
20. மறுநாள் காலையில் அவர்கள் திரும்பி வரும்போது, அந்த அத்திமரம் வேரிலிருந்து காய்ந்து இருப்பதைச் சீடர்கள் கண்டார்கள்.
20. And G2532 in the morning G4404 , as they passed by G3899 , they saw G1492 the G3588 fig tree G4808 dried up G3583 from G1537 the roots G4491 .
21. பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே, பாரும்! நீர் சபித்த அந்த அத்திமரம் பட்டுப்போயிற்று!” என்றான். PEPS
21. And G2532 Peter G4074 calling to remembrance G363 saith G3004 unto him G846 , Master G4461 , behold G2396 , the G3588 fig tree G4808 which G3739 thou cursedst G2672 is withered away G3583 .
22. அதற்கு இயேசு, “இறைவனில் விசுவாசம் கொண்டிருங்கள்.
22. And G2532 Jesus G2424 answering G611 saith G3004 unto them G846 , Have G2192 faith G4102 in God G2316 .
23. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது இந்த மலையைப் பார்த்து, ‘நீ போய் கடலில் விழு’ என்று சொல்லி, தமது இருதயத்தில் சந்தேகப்படாமல், தாம் சொல்வது நடக்கும் என்று விசுவாசித்தால், அது அவர்களுக்குச் செய்யப்படும்.
23. For G1063 verily G281 I say G3004 unto you G5213 , That G3754 whosoever G3739 G302 shall say G2036 unto this G5129 mountain G3735 , Be thou removed G142 , and G2532 be thou cast G906 into G1519 the G3588 sea G2281 ; and G2532 shall not G3361 doubt G1252 in G1722 his G848 heart G2588 , but G235 shall believe G4100 that G3754 those things which G3739 he saith G3004 shall come to pass G1096 ; he G846 shall have G2071 whatsoever G3739 G1437 he saith G2036 .
24. ஆகையால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் மன்றாட்டில் நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ, அதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று விசுவாசியுங்கள்; அப்பொழுது அது உங்களுடையதாகும்.
24. Therefore G1223 G5124 I say G3004 unto you G5213 , What things soever G3956 G3745 G302 ye desire G154 , when ye pray G4336 , believe G4100 that G3754 ye receive G2983 them, and G2532 ye G5213 shall have G2071 them.
25. நீங்கள் நின்று மன்றாடும்போது, யாராவது உங்களுக்குப் பிழை செய்ததினால், அவருக்கு விரோதமாக உங்கள் மனதில் ஏதாவது கசப்பு வைத்திருந்தால், அவரை மன்னியுங்கள்; அப்பொழுது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுங்கூட உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பார்.
25. And G2532 when G3752 ye stand G4739 praying G4336 , forgive G863 , if G1487 ye have G2192 aught G5100 against G2596 any G5100 : that G2443 your G5216 Father G3962 also G2532 which G3588 is in G1722 heaven G3772 may forgive G863 you G5213 your G5216 trespasses G3900 .
26. அப்படி நீங்கள் மன்னியாவிட்டால், உங்கள் பரலோகப் பிதாவும் உங்கள் பாவங்களை மன்னிக்கமாட்டார்” §சில கையெழுத்துப் பிரதிகளில் இங்கு மத். 6:15 ஆம் வசனத்திற்கு இணையான வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது. என்றார். PS
26. But G1161 if G1487 ye G5210 do not G3756 forgive G863 , neither G3761 will your G5216 Father G3962 which G3588 is in G1722 heaven G3772 forgive G863 your G5216 trespasses G3900 .
27. {இயேசுவின் அதிகாரத்தைக் குறித்துக் கேள்வி கேட்டல்} PS அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்து சேர்ந்தார்கள். இயேசு ஆலய முற்றங்களில் நடந்துகொண்டிருக்கையில், தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும், யூதரின் தலைவர்களும் அவரிடம் வந்தார்கள்.
27. And G2532 they come G2064 again G3825 to G1519 Jerusalem G2414 : and G2532 as he G846 was walking G4043 in G1722 the G3588 temple G2411 , there come G2064 to G4314 him G846 the G3588 chief priests G749 , and G2532 the G3588 scribes G1122 , and G2532 the G3588 elders G4245 ,
28. அவர்கள் அவரிடம், “நீர் எந்த அதிகாரத்தினால் இந்தக் காரியங்களைச் செய்கிறீர்? இதைச் செய்வதற்கு உமக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” என்றார்கள். PEPS
28. And G2532 say G3004 unto him G846 , By G1722 what G4169 authority G1849 doest G4160 thou these things G5023 ? and G2532 who G5101 gave G1325 thee G4671 this G5026 authority G1849 to G2443 do G4160 these things G5023 ?
29. அதற்கு இயேசு அவர்களிடம், “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குப் பதிலை எனக்குச் சொல்லுங்கள். அப்பொழுது எந்த அதிகாரத்தைக் கொண்டு நான் இவற்றைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்வேன்.
29. And G1161 Jesus G2424 answered G611 and said G2036 unto them G846 , I will also ask G2504 G1905 of you G5209 one G1520 question G3056 , and G2532 answer G611 me G3427 , and G2532 I will tell G2046 you G5213 by G1722 what G4169 authority G1849 I do G4160 these things G5023 .
30. யோவானின் திருமுழுக்கு பரலோகத்திலிருந்து வந்ததா அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? அதை எனக்குச் சொல்லுங்கள்” என்றார். PEPS
30. The G3588 baptism G908 of John G2491 , was G2258 it from G1537 heaven G3772 , or G2228 of G1537 men G444 ? answer G611 me G3427 .
31. அவர்கள் அதைக்குறித்து தங்களுக்குள்ளே கலந்து பேசிக்கொண்டார்கள், “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொல்வோமானால், ‘ஏன் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை?’ என்று நம்மைக் கேட்பார்.
31. And G2532 they reasoned G3049 with G4314 themselves G1438 , saying G3004 , If G1437 we shall say G2036 , From G1537 heaven G3772 ; he will say G2046 , Why G1302 then G3767 did ye not G3756 believe G4100 him G846 ?
32. அது மனிதரிடமிருந்து வந்தது என்று சொல்லவும், நமக்குப் பயமாயிருக்கிறது” என்றார்கள். ஏனெனில் எல்லோரும் யோவான் ஒரு இறைவாக்கினன் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். PEPS
32. But G235 if G1437 we shall say G2036 , Of G1537 men G444 ; they feared G5399 the G3588 people G2992 : for G1063 all G537 men counted G2192 John G2491 , that G3754 he was G2258 a prophet G4396 indeed G3689 .
33. எனவே அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள். PEPS இயேசு அதற்கு அவர்களிடம், “அப்படியானால், இந்த காரியங்களை எந்த அதிகாரத்தினால் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார். PE
33. And G2532 they answered G611 and said G3004 unto Jesus G2424 . We cannot tell G1492 G3756 . And G2532 Jesus G2424 answering G611 saith G3004 unto them G846 , Neither G3761 do I G1473 tell G3004 you G5213 by G1722 what G4169 authority G1849 I do G4160 these things G5023 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×