|
|
1. {சுத்தமும் அசுத்தமும்} PS ஒரு நாள் பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியரில் சிலரும் எருசலேமிலிருந்து ஒன்றாய் வந்து, இயேசுவைச் சுற்றி நின்றார்கள்.
|
1. Then G2532 came together G4863 unto G4314 him G846 the G3588 Pharisees G5330 , and G2532 certain G5100 of the G3588 scribes G1122 , which came G2064 from G575 Jerusalem G2414 .
|
2. இயேசுவின் சீடர்களில் சிலர் முறைப்படி கை கழுவாமல், அசுத்தமான கைகளினால் உணவு சாப்பிடுவதை அவர்கள் கண்டார்கள்.
|
2. And G2532 when they saw G1492 some G5100 of his G846 disciples G3101 eat G2068 bread G740 with defiled G2839 , that is to say G5123 , with unwashen G449 , hands G5495 , they found fault G3201 .
|
3. பரிசேயரும், யூதர் எல்லோரும் முன்னோரின் பாரம்பரிய முறைப்படி, கைகளைக் கழுவினாலன்றி சாப்பிடமாட்டார்கள்.
|
3. For G1063 the G3588 Pharisees G5330 , and G2532 all G3956 the G3588 Jews G2453 , except G3362 they wash G3538 their hands G5495 oft G4435 , eat G2068 not G3756 , holding G2902 the G3588 tradition G3862 of the G3588 elders G4245 .
|
4. சந்தைகூடும் இடங்களிலிருந்து வரும்போது தங்களைக் கழுவாமல் அவர்கள் சாப்பிடுவதில்லை. அது தவிர குவளைகள், கிண்ணங்கள், வெண்கலப் பாத்திரங்கள் ஆகியவற்றைக் கழுவுவது போன்ற அநேக பாரம்பரிய முறைகளையும் கைக்கொண்டார்கள். PEPS
|
4. And G2532 when they come from G575 the market G58 , except G3362 they wash G907 , they eat G2068 not G3756 . And G2532 many G4183 other things G243 there be G2076 , which G3739 they have received G3880 to hold G2902 , as the washing G909 of cups G4221 , and G2532 pots G3582 G2532 , brazen vessels G5473 , and G2532 of tables G2825 .
|
5. எனவே பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியரும் இயேசுவிடம், “உமது சீடர்கள் முன்னோரின் பாரம்பரிய முறைப்படி நடந்து கொள்ளாதிருப்பது ஏன்? அவர்கள் ‘அசுத்தமான’ கைகளினால் உணவு சாப்பிடுகிறார்களே” என்றார்கள். PEPS
|
5. Then G1899 the G3588 Pharisees G5330 and G2532 scribes G1122 asked G1905 him G846 , Why G1302 walk G4043 not G3756 thy G4675 disciples G3101 according G2596 to the G3588 tradition G3862 of the G3588 elders G4245 , but G235 eat G2068 bread G740 with unwashen G449 hands G5495 ?
|
6. அதற்கு இயேசு பதிலாக, “வேஷக்காரராகிய உங்களைக்குறித்து சரியாகவே இறைவாக்கினன் ஏசாயா இறைவாக்குரைத்தான்; அவர் எழுதியிருக்கிறதாவது: “ ‘இந்த மக்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் இருதயமோ என்னைவிட்டுத் தூரமாயிருக்கிறது.
|
6. G1161 He G3588 answered G611 and said G2036 unto them G846 , Well G2573 hath Isaiah G2268 prophesied G4395 of G4012 you G5216 hypocrites G5273 , as G5613 it is written G1125 , This G3778 people G2992 honoreth G5091 me G3165 with their lips G5491 , but G1161 their G846 heart G2588 is far G568 G4206 from G575 me G1700 .
|
7. அவர்கள் வீணாகவே என்னை ஆராதிக்கிறார்கள்; அவர்களுடைய போதனைகளோ, மனிதர்களின் ஒழுங்குவிதிகளே.’ *ஏசா. 29:13
|
7. Howbeit G1161 in vain G3155 do they worship G4576 me G3165 , teaching G1321 for doctrines G1319 the commandments G1778 of men G444 .
|
8. நீங்களோ, இறைவனுடைய கட்டளைகளைக் கைவிட்டு, மனிதரின் பாரம்பரிய முறைகளையே பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார். PEPS
|
8. For G1063 laying aside G863 the G3588 commandment G1785 of God G2316 , ye hold G2902 the G3588 tradition G3862 of men G444 , as the washing G909 of pots G3582 and G2532 cups G4221 : and G2532 many G4183 other G243 such G5108 like things G3946 ye do G4160 .
|
9. மேலும், அவர் அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் உங்கள் பாரம்பரிய முறைகளைக் கைக்கொள்வதற்காக †சில கையெழுத்துப் பிரதிகளில் நிலைநாட்ட என்றுள்ளது. , இறைவனின் கட்டளைகளைப் புறக்கணிப்பதில் மிகவும் புத்திசாலிகள்.
|
9. And G2532 he said G3004 unto them G846 , Full well G2573 ye reject G114 the G3588 commandment G1785 of God G2316 , that G2443 ye may keep G5083 your own G5216 tradition G3862 .
|
10. ஏனெனில் மோசே, ‘உனது தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், ‡யாத். 20:12; உபா. 5:16 தனது தகப்பனையோ தாயையோ சபித்தால் அவன் கொல்லப்படவேண்டும்’ §யாத். 21:17; லேவி. 20:9 என்றும் சொல்லியிருக்கிறார்.
|
10. For G1063 Moses G3475 said G2036 , Honor G5091 thy G4675 father G3962 and G2532 thy G4675 mother G3384 ; and, whoso curseth G2551 father G3962 or G2228 mother G3384 , let him die G5053 the death G2288 :
|
11. ஆனால் நீங்களோ, ஒருவன் தன் தாய் தகப்பனைப் பார்த்து, ‘என்னிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உதவியை காணிக்கையாக *மூல மொழியில் கொர்பான் என்றுள்ளது. இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டேன்’ என்று அவன் சொன்னால், அதுபோதும் என்கிறீர்கள்.
|
11. But G1161 ye G5210 say G3004 , If G1437 a man G444 shall say G2036 to his father G3962 or G2228 mother G3384 , It is Corban G2878 , that is to say G3603 , a gift G1435 , by whatsoever G3739 G1437 thou mightest be profited G5623 by G1537 me G1700 ; he shall be free .
|
12. அதற்குப் பின்பு தன் தகப்பனுக்கோ, தாய்க்கோ எந்த உதவியையும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை.
|
12. And G2532 ye suffer G863 him G846 no more G3765 to do G4160 aught G3762 for his G848 father G3962 or G2228 his G848 mother G3384 ;
|
13. இவ்விதமாய், நீங்கள் கைக்கொண்டுவரும் பாரம்பரிய முறையினால், இறைவனுடைய வார்த்தையை செல்லாததாக்குகிறீர்கள். அத்துடன், நீங்கள் இவ்விதமான பல காரியங்களையும் செய்கிறீர்கள்” என்றார். PEPS
|
13. Making the word of God of none effect G208 G3588 G3056 G2316 through your G5216 tradition G3862 , which G3739 ye have delivered G3860 : and G2532 many G4183 such G5108 like things G3946 do G4160 ye.
|
14. மேலும், இயேசு மக்கள் கூட்டத்தைத் தன்னிடம் அழைத்துச் சொன்னதாவது: “நீங்கள் ஒவ்வொருவரும் எனக்குச் செவிகொடுத்து, இதை விளங்கிக்கொள்ளுங்கள்.
|
14. And G2532 when he had called G4341 all G3956 the G3588 people G3793 unto him, he said G3004 unto them G846 , Hearken G191 unto me G3450 every one G3956 of you, and G2532 understand G4920 :
|
15. மனிதனுக்கு வெளியே இருப்பது எதுவும், அவனுக்குள்ளே போவதினால் அவன் அசுத்தமாவதில்லை. ஆனால், மனிதனுக்குள்ளேயிருந்து வெளியே வருகிறவைகளே, அவனை அசுத்தப்படுத்துகின்றன.
|
15. There is G2076 nothing G3762 from without G1855 a man G444 , that G3739 entering G1531 into G1519 him G846 can G1410 defile G2840 him G846 : but G235 the things which come G1607 out of G575 him G846 , those G1565 are G2076 they that defile G2840 the G3588 man G444 .
|
16. கேட்கிறதற்குக் காதுகளுள்ளவன் கேட்கட்டும்” என்று கூறினார். †சில கையெழுத்துப் பிரதிகளில் இந்த வசனம் காணப்படுவதில்லை. 4:23. PEPS
|
16. If any man G1536 have G2192 ears G3775 to hear G191 , let him hear G191 .
|
17. பின் மக்கள் கூட்டத்தைவிட்டு, அவர் புறப்பட்டு வீட்டிற்குள் சென்றார். அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரிடத்தில், அவர் சொன்ன இந்த உவமையின் கருத்து என்ன? என்று கேட்டார்கள்.
|
17. And G2532 when G3753 he was entered G1525 into G1519 the house G3624 from G575 the G3588 people G3793 , his G846 disciples G3101 asked G1905 him G846 concerning G4012 the G3588 parable G3850 .
|
18. அவர் அவர்களிடம், “நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்களோ? ஒரு மனிதனுக்கு வெளியே இருந்து அவனுக்கு உள்ளே போகிறவை, அவனை அசுத்தப்படுத்துவதில்லை என்று உங்களுக்குத் தெரியாதா?
|
18. And G2532 he saith G3004 unto them G846 , Are G2075 ye G5210 so G3779 without understanding G801 also G2532 ? Do ye not G3756 perceive G3539 , that G3754 whatsoever thing G3956 from without G1855 entereth G1531 into G1519 the G3588 man G444 , it cannot G1410 G3756 defile G2840 him G846 ;
|
19. ஏனெனில், அது அவனுடைய இருதயத்திற்குள் போகாமல், அவனுடைய வயிற்றுக்குள் போய், அவனது உடலைவிட்டு வெளியேறுகிறது” என்றார். இப்படிச் சொல்லி, இயேசு எல்லா உணவுப் பொருட்களும் சுத்தமானது என்று அறிவித்தார். PEPS
|
19. Because G3754 it entereth G1531 not G3756 into G1519 his G846 heart G2588 , but G235 into G1519 the G3588 belly G2836 , and G2532 goeth out G1607 into G1519 the G3588 draught G856 , purging G2511 all G3956 meats G1033 ?
|
20. இயேசு தொடர்ந்து: “ஒரு மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருகிறவைகள் அவரை ‘அசுத்தப்படுத்தும்.’
|
20. And G1161 he said G3004 G3754 , That which cometh G1607 out of G1537 the G3588 man G444 , that G1565 defileth G2840 the G3588 man G444 .
|
21. ஏனெனில், மனிதருடைய இருதயங்களிலிருந்தே முறைகேடான பாலுறவு, களவு, கொலை,
|
21. For G1063 from within G2081 , out of G1537 the G3588 heart G2588 of men G444 , proceed G1607 evil G2556 thoughts G1261 , adulteries G3430 , fornications G4202 , murders G5408 ,
|
22. விபசாரம், பேராசை, அநியாயம், வஞ்சகம், காமவெறி, பொறாமை, அவதூறு, கர்வம், மதிகேடு போன்ற தீய சிந்தனைகள் வருகின்றன;
|
22. Thefts G2829 , covetousness G4124 , wickedness G4189 , deceit G1388 , lasciviousness G766 , an evil G4190 eye G3788 , blasphemy G988 , pride G5243 , foolishness G877 :
|
23. தீமையான இவை யாவும் உள்ளத்திலிருந்து வருகின்றன. இவையே, மனிதரை அசுத்தப்படுத்துகின்றன” என்றார். PS
|
23. All G3956 these G5023 evil things G4190 come G1607 from within G2081 , and G2532 defile G2840 the G3588 man G444 .
|
24. {சீரோபேனிக்கியாப் பெண்ணின் விசுவாசம்} PS இயேசு அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, தீரு பட்டணத்தின் சுற்றுப் புறத்திற்குச் சென்றார். அவர் ஒரு வீட்டிற்குள் போய், தான் அங்கு இருப்பதை ஒருவரும் அறியாதிருக்க வேண்டும் என்று விரும்பினார்; ஆனால், அவர் அங்கிருப்பதை மறைக்க முடியவில்லை.
|
24. And G2532 from thence G1564 he arose G450 , and went G565 into G1519 the G3588 borders G3181 of Tyre G5184 and G2532 Sidon G4605 , and G2532 entered G1525 into G1519 a house G3614 , and would G2309 have no man G3762 know G1097 it, but G2532 he could G1410 not G3756 be hid G2990 .
|
25. ஒரு பெண் இயேசுவைக்குறித்து கேள்விப்பட்ட உடனே, அவரிடத்தில் வந்து அவருடைய பாதத்தில் விழுந்தாள். அவளது மகளை ஒரு அசுத்த ஆவி பிடித்திருந்தது.
|
25. For G1063 a certain woman G1135 , whose G3739 young daughter G2365 had G2192 an unclean G169 spirit G4151 , heard G191 of G4012 him G846 , and came G2064 and fell G4363 at G4314 his G846 feet G4228 :
|
26. அவள் சீரோபேனிக்கியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட, ஒரு கிரேக்கப் பெண். தனது மகளிடத்திலிருக்கும் அந்தப் பிசாசைத் துரத்திவிடும்படி, அவள் இயேசுவைக் கெஞ்சிக் கேட்டாள். PEPS
|
26. G1161 The G3588 woman G1135 was G2258 a Greek G1674 , a Syrophenician G4949 by nation G1085 ; and G2532 she besought G2065 him G846 that G2443 he would cast forth G1544 the G3588 devil G1140 out of G1537 her G848 daughter G2364 .
|
27. இயேசு அவளிடம், “முதலில் பிள்ளைகள், அவர்களுக்கு வேண்டியதைச் சாப்பிடட்டும். ஏனெனில் பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல” என்றார். PEPS
|
27. But G1161 Jesus G2424 said G2036 unto her G846 , Let G863 the G3588 children G5043 first G4412 be filled G5526 : for G1063 it is G2076 not G3756 meet G2570 to take G2983 the G3588 children G5043 's bread G740 , and G2532 to cast G906 it unto the G3588 dogs G2952 .
|
28. அதற்கு அவள், “ஆம், ஆண்டவரே, ஆனால் மேஜையின்கீழ் இருக்கும் நாய்க்குட்டிகள், பிள்ளைகள் சிந்தும் அப்பத்துண்டுகளைத் தின்னுமே” என்று பதிலளித்தாள். PEPS
|
28. And G1161 she G3588 answered G611 and G2532 said G3004 unto him G846 , Yes G3483 , Lord G2962 : yet G1063 G2532 the G3588 dogs G2952 under G5270 the G3588 table G5132 eat G2068 of G575 the G3588 children G3813 's crumbs G5589 .
|
29. அப்பொழுது இயேசு அவளிடம், “உனது இந்தப் பதிலே போதும், நீ போகலாம்; அந்தப் பிசாசு உன் மகளை விட்டுப் போய்விட்டது” என்றார். PEPS
|
29. And G2532 he said G2036 unto her G846 , For G1223 this G5126 saying G3056 go thy way G5217 ; the G3588 devil G1140 is gone G1831 out of G1537 thy G4675 daughter G2364 .
|
30. அப்படியே அவள் வீட்டிற்குப்போய், தனது மகள் படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள். பிசாசு அவளைவிட்டுப் போயிருந்தது. PS
|
30. And G2532 when she was come G565 to G1519 her G848 house G3624 , she found G2147 the G3588 devil G1140 gone out G1831 , and G2532 her daughter G2364 laid G906 upon G1909 the G3588 bed G2825 .
|
31. {செவிடும் ஊமையுமான மனிதன் சுகமடைதல்} PS அதற்குப் பின்பு இயேசு, தீருவின் சுற்றுப் புறத்தை விட்டுப் புறப்பட்டு, சீதோன் வழியாகப்போய், தெக்கப்போலி ‡அதாவது, பத்து பட்டணங்கள் பகுதியிலுள்ள கலிலேயாக் கடல் பகுதியை அடைந்தார்.
|
31. And G2532 again G3825 , departing G1831 from G1537 the G3588 coasts G3725 of Tyre G5184 and G2532 Sidon G4605 , he came G2064 unto G4314 the G3588 sea G2281 of Galilee G1056 , through G303 the midst G3319 of the G3588 coasts G3725 of Decapolis G1179 .
|
32. அங்கே சிலர் அவரிடத்தில் செவிடனும், ஊமையுமாயிருந்த ஒருவனைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவன்மேல் இயேசு தமது கைகளை வைக்க வேண்டுமென்று அவர்கள் அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள். PEPS
|
32. And G2532 they bring G5342 unto him G846 one that was deaf G2974 , and had an impediment in his speech G3424 ; and G2532 they beseech G3870 him G846 to G2443 put his hand upon G2007 G5495 him G846 .
|
33. இயேசு மக்கள் கூட்டத்திலிருந்து அவனைத் தனிமையான ஒரு இடத்திற்கு கூட்டிக்கொண்டுபோய், அவனுடைய காதுகளுக்குள் தமது விரல்களை வைத்தார். அதற்குப் பின்பு அவர் உமிழ்ந்து, அவனது நாவைத் தொட்டார்.
|
33. And G2532 he took G618 him G846 aside G2596 G2398 from G575 the G3588 multitude G3793 , and put G906 his G848 fingers G1147 into G1519 his G846 ears G3775 , and G2532 he spit G4429 , and touched G680 his G846 tongue G1100 ;
|
34. அவர் ஆழ்ந்த பெருமூச்சுடன் வானத்தை நோக்கிப்பார்த்து, “எப்பத்தா!” என்றார். “திறக்கப்படுவாயாக” என்பதே அதன் அர்த்தமாகும்.
|
34. And G2532 looking up G308 to G1519 heaven G3772 , he sighed G4727 , and G2532 saith G3004 unto him G846 , Ephphatha G2188 , that is G3603 , Be opened G1272 .
|
35. உடனே, அவனுடைய காதுகள் திறவுண்டன. அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் தெளிவாய் பேசத் தொடங்கினான். PEPS
|
35. And G2532 straightway G2112 his G846 ears G189 were opened G1272 , and G2532 the G3588 string G1199 of his G846 tongue G1100 was loosed G3089 , and G2532 he spake G2980 plain G3723 .
|
36. இதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று, இயேசு அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஆனால் அவர் சொல்லவேண்டாம் என்று எவ்வளவு அதிகமாய்ச் சொன்னாரோ, அவ்வளவு அதிகமாய் அந்தச் செய்தியை அவர்கள் பரப்பினார்கள்.
|
36. And G2532 he charged G1291 them G846 that G2443 they should tell G2036 no man G3367 : but G1161 the more G3745 he G846 charged G1291 them G846 , so much the more G3123 a great deal G4054 they published G2784 it ;
|
37. மக்களோ வியப்படைந்து மலைத்துப்போனார்கள். அவர்கள், “இயேசு எல்லாவற்றையும் நன்றாகச் செய்தார்; அவர் செவிடர்களைக் கேட்கவும், ஊமையர்களைப் பேசவும் செய்கிறாரே” என்றார்கள். PE
|
37. And G2532 were beyond measure G5249 astonished G1605 , saying G3004 , He hath done G4160 all things G3956 well G2573 : he maketh G4160 both G2532 the G3588 deaf G2974 to hear G191 , and G2532 the G3588 dumb G216 to speak G2980 .
|