Bible Books

:

1. {முதல் கணக்கெடுப்பு} PS இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்த இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் முதலாம் நாள், சீனாய் பாலைவனத்தில், சபைக் கூடாரத்தில் யெகோவா மோசேயுடன் பேசினார். அவர் சொன்னதாவது:
1. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 in the wilderness H4057 of Sinai H5514 , in the tabernacle H168 of the congregation H4150 , on the first H259 day of the second H8145 month H2320 , in the second H8145 year H8141 after they were come out H3318 of the land H4480 H776 of Egypt H4714 , saying H559 ,
2. “நீ இஸ்ரயேலின் முழு சமுதாயத்தையும், வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடவேண்டும். ஒவ்வொருவரையும் பெயர் பெயராகப் பதிவு செய்யவேண்டும்.
2. Take H5375 ye H853 the sum H7218 of all H3605 the congregation H5712 of the children H1121 of Israel H3478 , after their families H4940 , by the house H1004 of their fathers H1 , with the number H4557 of their names H8034 , every H3605 male H2145 by their polls H1538 ;
3. நீயும், ஆரோனும் படையில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லா இஸ்ரயேல் மனிதர்களையும், அவர்களுடைய பிரிவுகளின்படி கணக்கிடுங்கள்.
3. From twenty H6242 years H8141 old H4480 H1121 and upward H4605 , all H3605 that are able to go forth H3318 to war H6635 in Israel H3478 : thou H859 and Aaron H175 shall number H6485 them by their armies H6635 .
4. இதற்காக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும், குடும்பத்தின் தலைவன் உனக்கு உதவிசெய்ய வேண்டும்.
4. And with H854 you there shall be H1961 a man H376 of every H376 tribe H4294 ; every one H376 head H7218 of the house H1004 of his fathers H1 .
5. “உனக்கு உதவியாய் இருக்கவேண்டியவர்களின் பெயர்களாவன: “ரூபன் கோத்திரத்திலிருந்து சேதேயூரின் மகன் எலிசூர்;
5. And these H428 are the names H8034 of the men H376 that H834 shall stand H5975 with H854 you : of the tribe of Reuben H7205 ; Elizur H468 the son H1121 of Shedeur H7707 .
6. சிமியோன் கோத்திரத்திலிருந்து சூரிஷதாயின் மகன் செலூமியேல்,
6. Of Simeon H8095 ; Shelumiel H8017 the son H1121 of Zurishaddai H6701 .
7. யூதா கோத்திரத்திலிருந்து அம்மினதாபின் மகன் நகசோன்,
7. Of Judah H3063 ; Nahshon H5177 the son H1121 of Amminadab H5992 .
8. இசக்கார் கோத்திரத்திலிருந்து சூவாரின் மகன் நெதனெயேல்,
8. Of Issachar H3485 ; Nethaneel H5417 the son H1121 of Zuar H6686 .
9. செபுலோன் கோத்திரத்திலிருந்து ஏலோனின் மகன் எலியாப்,
9. Of Zebulun H2074 ; Eliab H446 the son H1121 of Helon H2497 .
10. யோசேப்பின் மகன்களான எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகன் எலிஷாமா, மனாசே கோத்திரத்திலிருந்து பெதாசூரின் மகன் கமாலியேல்,
10. Of the children H1121 of Joseph H3130 : of Ephraim H669 ; Elishama H476 the son H1121 of Ammihud H5989 : of Manasseh H4519 ; Gamaliel H1583 the son H1121 of Pedahzur H6301 .
11. பென்யமீன் கோத்திரத்திலிருந்து கீதியோனியின் மகன் அபீதான்,
11. Of Benjamin H1144 ; Abidan H27 the son H1121 of Gideoni H1441 .
12. தாண் கோத்திரத்திலிருந்து அம்மிஷதாயின் மகன் அகியேசேர்,
12. Of Dan H1835 ; Ahiezer H295 the son H1121 of Ammishaddai H5996 .
13. ஆசேர் கோத்திரத்திலிருந்து ஓகிரானின் மகன் பாகியேல்,
13. Of Asher H836 ; Pagiel H6295 the son H1121 of Ocran H5918 .
14. காத் கோத்திரத்திலிருந்து தேகுயேலின் மகன் எலியாசாப்,
14. Of Gad H1410 ; Eliasaph H460 the son H1121 of Deuel H1845 .
15. நப்தலி கோத்திரத்திலிருந்து ஏனானின் மகன் அகீரா.”
15. Of Naphtali H5321 ; Ahira H299 the son H1121 of Enan H5881 .
16. தங்களுடைய முற்பிதாக்களின் கோத்திரங்களின் தலைவர்களாக, இஸ்ரயேல் சமுதாயத்திலிருந்து நியமிக்கப்பட்ட மனிதர்கள் இவர்களே. இஸ்ரயேல் வம்சங்களின் தலைவர்களும் *தலைவர்களும் அல்லது ஆயிரம்பேருக்குத் தலைவர்கள். இவர்களே. PS
16. These H428 were the renowned H7121 of the congregation H5712 , princes H5387 of the tribes H4294 of their fathers H1 , heads H7218 of thousands H505 in Israel H3478 .
17. மோசேயும், ஆரோனும் பெயர் கொடுக்கப்பட்ட இம்மனிதரைச் சேர்த்துக்கொண்டார்கள்.
17. And Moses H4872 and Aaron H175 took H3947 H853 these H428 men H376 which H834 are expressed H5344 by their names H8034 :
18. இரண்டாம் மாதம் முதலாம் நாளில், இஸ்ரயேலின் முழு சமுதாயத்தையும் ஒன்றுகூட்டினார்கள். மக்கள் தங்கள் பரம்பரையைத் தங்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் குறிப்பிட்டார்கள். இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய மனிதர்கள் ஒவ்வொருவரும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
18. And they assembled H6950 all H3605 the congregation H5712 together on the first H259 day of the second H8145 month H2320 , and they declared their pedigrees H3205 after H5921 their families H4940 , by the house H1004 of their fathers H1 , according to the number H4557 of the names H8034 , from twenty H6242 years H8141 old H4480 H1121 and upward H4605 , by their polls H1538 .
19. யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தார்கள். இப்படியாக சீனாய் பாலைவனத்தில் அவன் அவர்களைக் கணக்கிட்டான்.
19. As H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 , so he numbered H6485 them in the wilderness H4057 of Sinai H5514 .
20. இஸ்ரயேலின் முதற்பேறான ரூபன் சந்ததியிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய, இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
20. And the children H1121 of Reuben H7205 , Israel H3478 's eldest son H1060 , by their generations H8435 , after their families H4940 , by the house H1004 of their fathers H1 , according to the number H4557 of the names H8034 , by their polls H1538 , every H3605 male H2145 from twenty H6242 years H8141 old H4480 H1121 and upward H4605 , all H3605 that were able to go forth H3318 to war H6635 ;
21. ரூபன் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 46,500 பேர்.
21. Those that were numbered H6485 of them, even of the tribe H4294 of Reuben H7205 , were forty H705 and six H8337 thousand H505 and five H2568 hundred H3967 .
22. சிமியோனின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய, இருபது வயதையும் அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
22. Of the children H1121 of Simeon H8095 , by their generations H8435 , after their families H4940 , by the house H1004 of their fathers H1 , those that were numbered H6485 of them , according to the number H4557 of the names H8034 , by their polls H1538 , every H3605 male H2145 from twenty H6242 years H8141 old H4480 H1121 and upward H4605 , all H3605 that were able to go forth H3318 to war H6635 ;
23. சிமியோன் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 59,300 பேர்.
23. Those that were numbered H6485 of them, even of the tribe H4294 of Simeon H8095 , were fifty H2572 and nine H8672 thousand H505 and three H7969 hundred H3967 .
24. காத்தின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
24. Of the children H1121 of Gad H1410 , by their generations H8435 , after their families H4940 , by the house H1004 of their fathers H1 , according to the number H4557 of the names H8034 , from twenty H6242 years H8141 old H4480 H1121 and upward H4605 , all H3605 that were able to go forth H3318 to war H6635 ;
25. காத் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 45,650 பேர்.
25. Those that were numbered H6485 of them, even of the tribe H4294 of Gad H1410 , were forty H705 and five H2568 thousand H505 six H8337 hundred H3967 and fifty H2572 .
26. யூதாவின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
26. Of the children H1121 of Judah H3063 , by their generations H8435 , after their families H4940 , by the house H1004 of their fathers H1 , according to the number H4557 of the names H8034 , from twenty H6242 years H8141 old H4480 H1121 and upward H4605 , all H3605 that were able to go forth H3318 to war H6635 ;
27. யூதாவின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 74,600 பேர்.
27. Those that were numbered H6485 of them, even of the tribe H4294 of Judah H3063 , were threescore and fourteen H7657 H702 thousand H505 and six H8337 hundred H3967 .
28. இசக்கார் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
28. Of the children H1121 of Issachar H3485 , by their generations H8435 , after their families H4940 , by the house H1004 of their fathers H1 , according to the number H4557 of the names H8034 , from twenty H6242 years H8141 old H4480 H1121 and upward H4605 , all H3605 that were able to go forth H3318 to war H6635 ;
29. இசக்காரின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 54,400 பேர்.
29. Those that were numbered H6485 of them, even of the tribe H4294 of Issachar H3485 , were fifty H2572 and four H702 thousand H505 and four H702 hundred H3967 .
30. செபுலோனின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
30. Of the children H1121 of Zebulun H2074 , by their generations H8435 , after their families H4940 , by the house H1004 of their fathers H1 , according to the number H4557 of the names H8034 , from twenty H6242 years H8141 old H4480 H1121 and upward H4605 , all H3605 that were able to go forth H3318 to war H6635 ;
31. செபுலோனின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 57,400 பேர்.
31. Those that were numbered H6485 of them, even of the tribe H4294 of Zebulun H2074 , were fifty H2572 and seven H7651 thousand H505 and four H702 hundred H3967 .
32. யோசேப்பின் மகனான எப்பிராயீமின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
32. Of the children H1121 of Joseph H3130 , namely , of the children H1121 of Ephraim H669 , by their generations H8435 , after their families H4940 , by the house H1004 of their fathers H1 , according to the number H4557 of the names H8034 , from twenty H6242 years H8141 old H4480 H1121 and upward H4605 , all H3605 that were able to go forth H3318 to war H6635 ;
33. எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 40,500 பேர்.
33. Those that were numbered H6485 of them, even of the tribe H4294 of Ephraim H669 , were forty H705 thousand H505 and five H2568 hundred H3967 .
34. யோசேப்பின் மகனான மனாசேயின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
34. Of the children H1121 of Manasseh H4519 , by their generations H8435 , after their families H4940 , by the house H1004 of their fathers H1 , according to the number H4557 of the names H8034 , from twenty H6242 years H8141 old H4480 H1121 and upward H4605 , all H3605 that were able to go forth H3318 to war H6635 ;
35. மனாசேயின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 32,200 பேர்.
35. Those that were numbered H6485 of them, even of the tribe H4294 of Manasseh H4519 , were thirty H7970 and two H8147 thousand H505 and two hundred H3967 .
36. பென்யமீனின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
36. Of the children H1121 of Benjamin H1144 , by their generations H8435 , after their families H4940 , by the house H1004 of their fathers H1 , according to the number H4557 of the names H8034 , from twenty H6242 years H8141 old H4480 H1121 and upward H4605 , all H3605 that were able to go forth H3318 to war H6635 ;
37. பென்யமீனின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 35,400 பேர்.
37. Those that were numbered H6485 of them, even of the tribe H4294 of Benjamin H1144 , were thirty H7970 and five H2568 thousand H505 and four H702 hundred H3967 .
38. தாணின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
38. Of the children H1121 of Dan H1835 , by their generations H8435 , after their families H4940 , by the house H1004 of their fathers H1 , according to the number H4557 of the names H8034 , from twenty H6242 years H8141 old H4480 H1121 and upward H4605 , all H3605 that were able to go forth H3318 to war H6635 ;
39. தாணின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 62,700 பேர்.
39. Those that were numbered H6485 of them, even of the tribe H4294 of Dan H1835 , were threescore H8346 and two H8147 thousand H505 and seven H7651 hundred H3967 .
40. ஆசேரின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும், உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
40. Of the children H1121 of Asher H836 , by their generations H8435 , after their families H4940 , by the house H1004 of their fathers H1 , according to the number H4557 of the names H8034 , from twenty H6242 years H8141 old H4480 H1121 and upward H4605 , all H3605 that were able to go forth H3318 to war H6635 ;
41. ஆசேரின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 41,500 பேர்.
41. Those that were numbered H6485 of them, even of the tribe H4294 of Asher H836 , were forty H705 and one H259 thousand H505 and five H2568 hundred H3967 .
42. நப்தலியின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள்.
42. Of the children H1121 of Naphtali H5321 , throughout their generations H8435 , after their families H4940 , by the house H1004 of their fathers H1 , according to the number H4557 of the names H8034 , from twenty H6242 years H8141 old H4480 H1121 and upward H4605 , all H3605 that were able to go forth H3318 to war H6635 ;
43. நப்தலியின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 53,400 பேர்.
43. Those that were numbered H6485 of them, even of the tribe H4294 of Naphtali H5321 , were fifty H2572 and three H7969 thousand H505 and four H702 hundred H3967 .
44. மோசேயினாலும், ஆரோனாலும், தன்தன் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய இஸ்ரயேலரின் பன்னிரண்டு தலைவர்களினாலும் எண்ணப்பட்ட மனிதர்கள் இவர்களே.
44. These H428 are those that were numbered H6485 , which H834 Moses H4872 and Aaron H175 numbered H6485 , and the princes H5387 of Israel H3478 , being twelve H8147 H6240 men H376 : each H376 one H259 was H1961 for the house H1004 of his fathers H1 .
45. இஸ்ரயேலின் இராணுவத்தில் பணிசெய்யக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய இஸ்ரயேலர் எல்லோரும் அவர்களுடைய குடும்பங்களின்படியே எண்ணப்பட்டார்கள்.
45. So were H1961 all H3605 those that were numbered H6485 of the children H1121 of Israel H3478 , by the house H1004 of their fathers H1 , from twenty H6242 years H8141 old H4480 H1121 and upward H4605 , all H3605 that were able to go forth H3318 to war H6635 in Israel H3478 ;
46. மொத்த எண்ணிக்கை 6,03,550 பேர். PS
46. Even all H3605 they that were numbered H6485 were H1961 six H8337 hundred H3967 thousand H505 and three H7969 thousand H505 and five H2568 hundred H3967 and fifty H2572 .
47. ஆனால், மற்றவர்களோடு லேவி கோத்திரத்தின் குடும்பங்கள் கணக்கிடப்படவில்லை.
47. But the Levites H3881 after the tribe H4294 of their fathers H1 were not H3808 numbered H6485 among H8432 them.
48. யெகோவா மோசேயிடம் சொல்லியிருந்ததாவது:
48. For the LORD H3068 had spoken H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
49. “நீ லேவி கோத்திரத்தைக் கணக்கிடவோ, அவர்களை மற்ற இஸ்ரயேலருடன் மக்கள் தொகை கணக்கெடுக்கவோ வேண்டாம்.
49. Only H389 thou shalt not H3808 number H6485 H853 the tribe H4294 of Levi H3878 , neither H3808 take H5375 the sum H7218 of them among H8432 the children H1121 of Israel H3478 :
50. ஆனால் நீ லேவியரை சாட்சிபகரும் இறைசமுகக் கூடாரத்திற்கும், அதன் எல்லா பணிப்பொருட்களுக்கும், அதற்குரிய எல்லாவற்றிற்கும்மேல் பொறுப்பாக நியமிக்கவேண்டும். இறைசமுகக் கூடாரத்தையும், அதன் பணிமுட்டுகளையும் அவர்களே சுமக்கவேண்டும். அவர்களே அதைப் பராமரித்து, அதைச் சுற்றிலும் முகாமிடவேண்டும்.
50. But thou H859 shalt appoint H6485 H853 the Levites H3881 over H5921 the tabernacle H4908 of testimony H5715 , and over H5921 all H3605 the vessels H3627 thereof , and over H5921 all things H3605 that H834 belong to it: they H1992 shall bear H5375 H853 the tabernacle H4908 , and all H3605 the vessels H3627 thereof ; and they H1992 shall minister H8334 unto it , and shall encamp H2583 round about H5439 the tabernacle H4908 .
51. எப்பொழுதாவது இறைசமுகக் கூடாரத்தை நகர்த்தவேண்டுமானால், லேவியரே அதைக் கழற்றவேண்டும். இறைசமுகக் கூடாரத்தை அமைக்கவேண்டுமென்றாலும் அதை லேவியரே செய்யவேண்டும். அதற்கு அருகில் செல்லும் வேறு எவனும் கொல்லப்படவேண்டும்.
51. And when the tabernacle H4908 setteth forward H5265 , the Levites H3881 shall take it down H3381 H853 : and when the tabernacle H4908 is to be pitched H2583 , the Levites H3881 shall set it up H6965 H853 : and the stranger H2114 that cometh nigh H7131 shall be put to death H4191 .
52. இஸ்ரயேலர் தங்கள் பிரிவுகளின்படியே கூடாரங்களை அமைக்கவேண்டும். ஒவ்வொருவனும் தன் சொந்தக் கூடாரத்தில் தன் சொந்தக் கொடியின்கீழ் இருக்கவேண்டும்.
52. And the children H1121 of Israel H3478 shall pitch their tents H2583 , every man H376 by H5921 his own camp H4264 , and every man H376 by H5921 his own standard H1714 , throughout their hosts H6635 .
53. ஆனாலும், இஸ்ரயேல் சமுதாயத்தின்மேல் கோபம் வராதபடிக்கு லேவியர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தைச் சுற்றி தங்கள் முகாமிடவேண்டும். உடன்படிக்கைக் கூடாரத்தின் பராமரிப்புக்கு லேவியரே பொறுப்பாயிருக்க வேண்டும்.” PEPS
53. But the Levites H3881 shall pitch H2583 round about H5439 the tabernacle H4908 of testimony H5715 , that there be H1961 no H3808 wrath H7110 upon H5921 the congregation H5712 of the children H1121 of Israel H3478 : and the Levites H3881 shall keep H8104 H853 the charge H4931 of the tabernacle H4908 of testimony H5715 .
54. யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் இவற்றையெல்லாம் செய்தார்கள். PE
54. And the children H1121 of Israel H3478 did H6213 according to all H3605 that H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 , so H3651 did H6213 they.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×