Bible Books

:

1. {எக்காளங்களின் பண்டிகை} PS “ ‘ஏழாம் மாதம் முதலாம்தேதி பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அந்நாளில் வழக்கமான வேலை எதையும் செய்யவேண்டாம். அது உங்களுக்கு எக்காளங்களை ஊதும் நாளாயிருக்கிறது. *எபிரெய நாட்காட்டியின் ஏழாவது மாதம் செப்டம்பர் நடுப்பகுதி முதல் அக்டோபர் நடுப்பகுதி வரை ஒத்திருக்கிறது. இது எபிரெய ஆண்டின் மிகவும் புனிதமான மாதமாகும்.
1. And in the seventh H7637 month H2320 , on the first H259 day of the month H2320 , ye shall have H1961 a holy H6944 convocation H4744 ; ye shall do H6213 no H3808 H3605 servile H5656 work H4399 : it is H1961 a day H3117 of blowing the trumpets H8643 unto you.
2. அன்றைய நாளில் ஒரு இளங்காளையையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும். இந்த மிருகங்கள் யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
2. And ye shall offer H6213 a burnt offering H5930 for a sweet H5207 savor H7381 unto the LORD H3068 ; one H259 young H1121 H1241 bullock H6499 , one H259 ram H352 , and seven H7651 lambs H3532 of the first H1121 year H8141 without blemish H8549 :
3. காளையுடன், பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவுடன் எண்ணெய்விட்டுப் பிசைந்து தானிய காணிக்கையைச் செலுத்தவேண்டும். செம்மறியாட்டுக் கடாவுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவை அவ்விதம் செலுத்தவேண்டும்.
3. And their meat offering H4503 shall be of flour H5560 mingled H1101 with oil H8081 , three H7969 tenth deals H6241 for a bullock H6499 , and two H8147 tenth deals H6241 for a ram H352 ,
4. அவ்விதமே ஏழு செம்மறியாட்டுக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் பத்திலொரு எப்பா அளவான சிறந்த மாவைச் செலுத்தவேண்டும்.
4. And one H259 tenth deal H6241 for one H259 lamb H3532 , throughout the seven H7651 lambs H3532 :
5. உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்கு பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
5. And one H259 kid H8163 of the goats H5795 for a sin offering H2403 , to make an atonement H3722 for H5921 you:
6. இவை குறிப்பிடப்பட்ட மாதாந்திர தகன காணிக்கையுடனும், அன்றாட தகன காணிக்கையுடனும், அவற்றிற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் இவைகளையும் செலுத்தப்பட வேண்டும். இவை மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் காணிக்கைகளாகும். PS
6. Beside H4480 H905 the burnt offering H5930 of the month H2320 , and his meat offering H4503 , and the daily H8548 burnt offering H5930 , and his meat offering H4503 , and their drink offerings H5262 , according unto their manner H4941 , for a sweet H5207 savor H7381 , a sacrifice made by fire H801 unto the LORD H3068 .
7. {பாவநிவிர்த்தி நாள்} PS “ ‘இந்த ஏழாம் மாதத்தின் பத்தாம்நாள் பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அந்நாளில் நீங்கள் உங்களை தாழ்மைப்படுத்தி உபவாசிக்கவேண்டும். எந்த வேலையையும் செய்யவேண்டாம்.
7. And ye shall have H1961 on the tenth H6218 day of this H2088 seventh H7637 month H2320 a holy H6944 convocation H4744 ; and ye shall afflict H6031 H853 your souls H5315 : ye shall not H3808 do H6213 any H3605 work H4399 therein :
8. ஒரு இளம்காளையையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும். இந்த மிருகங்கள் யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
8. But ye shall offer H7126 a burnt offering H5930 unto the LORD H3068 for a sweet H5207 savor H7381 ; one H259 young H1121 H1241 bullock H6499 , one H259 ram H352 , and seven H7651 lambs H3532 of the first H1121 year H8141 ; they shall be H1961 unto you without blemish H8549 :
9. காளையுடன் பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசைந்து, அதைத் தானிய காணிக்கையாக ஆயத்தப்படுத்தவேண்டும். செம்மறியாட்டுக் கடாவுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவை அவ்விதமே கொண்டுவர வேண்டும்.
9. And their meat offering H4503 shall be of flour H5560 mingled H1101 with oil H8081 , three H7969 tenth deals H6241 to a bullock H6499 , and two H8147 tenth deals H6241 to one H259 ram H352 ,
10. ஏழு செம்மறியாட்டுக் குட்டிகளில் ஒவ்வொன்றுடனும் பத்திலொரு எப்பா அளவான மாவை அவ்விதமே ஆயத்தப்படுத்தவேண்டும்.
10. A several tenth deal H6241 H6241 for one H259 lamb H3532 , throughout the seven H7651 lambs H3532 :
11. பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதைப் பாவநிவிர்த்திக்கான பாவநிவாரண காணிக்கையுடனும், வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், அவைகளுக்குரிய பானகாணிக்கைகளோடும் இவைகளையும் செலுத்தவேண்டும். PS
11. One H259 kid H8163 of the goats H5795 for a sin offering H2403 ; beside H4480 H905 the sin offering H2403 of atonement H3725 , and the continual H8548 burnt offering H5930 , and the meat offering H4503 of it , and their drink offerings H5262 .
12. {கூடாரங்களின் பண்டிகை} PS “ ‘ஏழாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியும் ஒரு பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்நாளில் வழக்கமான வேலை எதையுமே செய்யக்கூடாது. ஏழு நாட்கள் யெகோவாவுக்குப் பண்டிகையைக் கொண்டாடவேண்டும்.
12. And on the fifteenth H2568 H6240 day H3117 of the seventh H7637 month H2320 ye shall have H1961 a holy H6944 convocation H4744 ; ye shall do H6213 no H3808 H3605 servile H5656 work H4399 , and ye shall keep H2287 a feast H2282 unto the LORD H3068 seven H7651 days H3117 :
13. அந்நாளில் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையைக் கொண்டுவர வேண்டும். பதின்மூன்று இளங்காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் தகன காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். இந்த மிருகங்கள் யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
13. And ye shall offer H7126 a burnt offering H5930 , a sacrifice made by fire H801 , of a sweet H5207 savor H7381 unto the LORD H3068 ; thirteen H7969 H6240 young H1121 H1241 bullocks H6499 , two H8147 rams H352 , and fourteen H702 H6240 lambs H3532 of the first H1121 year H8141 ; they shall be H1961 without blemish H8549 :
14. அந்த பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றுடனும், பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசைந்து அதைத் தானிய காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அந்த இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களில் ஒவ்வொன்றுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவை அவ்விதமே ஆயத்தப்படுத்தவேண்டும்.
14. And their meat offering H4503 shall be of flour H5560 mingled H1101 with oil H8081 , three H7969 tenth deals H6241 unto every H259 bullock H6499 of the thirteen H7969 H6240 bullocks H6499 , two H8147 tenth deals H6241 to each H259 ram H352 of the two H8147 rams H352 ,
15. பதினான்கு செம்மறியாட்டுக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் பத்தில் ஒரு எப்பா அளவான மாவை அவ்விதமே செலுத்தவேண்டும்.
15. And a several tenth deal H6241 H6241 to each H259 lamb H3532 of the fourteen H702 H6240 lambs H3532 :
16. வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் கூடுதலாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும். PEPS
16. And one H259 kid H8163 of the goats H5795 for a sin offering H2403 ; beside H4480 H905 the continual H8548 burnt offering H5930 , his meat offering H4503 , and his drink offering H5262 .
17. “ ‘இரண்டாம் நாளில் பன்னிரண்டு இளங்காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாயிருக்க வேண்டும்.
17. And on the second H8145 day H3117 ye shall offer twelve H8147 H6240 young H1121 H1241 bullocks H6499 , two H8147 rams H352 , fourteen H702 H6240 lambs H3532 of the first H1121 year H8141 without spot H8549 :
18. காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
18. And their meat offering H4503 and their drink offerings H5262 for the bullocks H6499 , for the rams H352 , and for the lambs H3532 , shall be according to their number H4557 , after the manner H4941 :
19. வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், அவற்றின் பானகாணிக்கைகளுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். PEPS
19. And one H259 kid H8163 of the goats H5795 for a sin offering H2403 ; beside H4480 H905 the continual H8548 burnt offering H5930 , and the meat offering H4503 thereof , and their drink offerings H5262 .
20. “ ‘மூன்றாம் நாளில் பதினோரு காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
20. And on the third H7992 day H3117 eleven H6249 H6240 bullocks H6499 , two H8147 rams H352 , fourteen H702 H6240 lambs H3532 of the first H1121 year H8141 without blemish H8549 ;
21. காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
21. And their meat offering H4503 and their drink offerings H5262 for the bullocks H6499 , for the rams H352 , and for the lambs H3532 , shall be according to their number H4557 , after the manner H4941 :
22. வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும். PEPS
22. And one H259 goat H8163 for a sin offering H2403 ; beside H4480 H905 the continual H8548 burnt offering H5930 , and his meat offering H4503 , and his drink offering H5262 .
23. “ ‘நான்காம் நாளில் பத்து காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் செலுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
23. And on the fourth H7243 day H3117 ten H6235 bullocks H6499 , two H8147 rams H352 , and fourteen H702 H6240 lambs H3532 of the first H1121 year H8141 without blemish H8549 :
24. காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
24. Their meat offering H4503 and their drink offerings H5262 for the bullocks H6499 , for the rams H352 , and for the lambs H3532 , shall be according to their number H4557 , after the manner H4941 :
25. வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும். PEPS
25. And one H259 kid H8163 of the goats H5795 for a sin offering H2403 ; beside H4480 H905 the continual H8548 burnt offering H5930 , his meat offering H4503 , and his drink offering H5262 .
26. “ ‘ஐந்தாம் நாளில் ஒன்பது காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை குறைபாடற்றவையாயிருக்க வேண்டும்.
26. And on the fifth H2549 day H3117 nine H8672 bullocks H6499 , two H8147 rams H352 , and fourteen H702 H6240 lambs H3532 of the first H1121 year H8141 without spot H8549 :
27. காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
27. And their meat offering H4503 and their drink offerings H5262 for the bullocks H6499 , for the rams H352 , and for the lambs H3532 , shall be according to their number H4557 , after the manner H4941 :
28. வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும். PEPS
28. And one H259 goat H8163 for a sin offering H2403 ; beside H4480 H905 the continual H8548 burnt offering H5930 , and his meat offering H4503 , and his drink offering H5262 .
29. “ ‘ஆறாம்நாளில் எட்டுக் காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
29. And on the sixth H8345 day H3117 eight H8083 bullocks H6499 , two H8147 rams H352 , and fourteen H702 H6240 lambs H3532 of the first H1121 year H8141 without blemish H8549 :
30. காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
30. And their meat offering H4503 and their drink offerings H5262 for the bullocks H6499 , for the rams H352 , and for the lambs H3532 , shall be according to their number H4557 , after the manner H4941 :
31. வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும். PEPS
31. And one H259 goat H8163 for a sin offering H2403 ; beside H4480 H905 the continual H8548 burnt offering H5930 , his meat offering H4503 , and his drink offering H5262 .
32. “ ‘ஏழாம்நாளில் ஏழு காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
32. And on the seventh H7637 day H3117 seven H7651 bullocks H6499 , two H8147 rams H352 , and fourteen H702 H6240 lambs H3532 of the first H1121 year H8141 without blemish H8549 :
33. காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
33. And their meat offering H4503 and their drink offerings H5262 for the bullocks H6499 , for the rams H352 , and for the lambs H3532 , shall be according to their number H4557 , after the manner H4941 :
34. வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும். PEPS
34. And one H259 goat H8163 for a sin offering H2403 ; beside H4480 H905 the continual H8548 burnt offering H5930 , his meat offering H4503 , and his drink offering H5262 .
35. “ ‘எட்டாம் நாளில் சபையைக் கூட்டுங்கள். அதில் வழக்கமான வேலை எதையும் செய்யவேண்டாம்.
35. On the eighth H8066 day H3117 ye shall have H1961 a solemn assembly H6116 : ye shall do H6213 no H3808 H3605 servile H5656 work H4399 therein :
36. யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கையைக் கொண்டுவாருங்கள். ஒரு காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகள் ஆகியனவற்றை தகன காணிக்கையாக கொண்டுவாருங்கள். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
36. But ye shall offer H7126 a burnt offering H5930 , a sacrifice made by fire H801 , of a sweet H5207 savor H7381 unto the LORD H3068 : one H259 bullock H6499 , one H259 ram H352 , seven H7651 lambs H3532 of the first H1121 year H8141 without blemish H8549 :
37. காளையுடனும், செம்மறியாட்டுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
37. Their meat offering H4503 and their drink offerings H5262 for the bullock H6499 , for the ram H352 , and for the lambs H3532 , shall be according to their number H4557 , after the manner H4941 :
38. வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும். PEPS
38. And one H259 goat H8163 for a sin offering H2403 ; beside H4480 H905 the continual H8548 burnt offering H5930 , and his meat offering H4503 , and his drink offering H5262 .
39. “ ‘அத்துடன், நீங்கள் நேர்ந்துகொண்டவைகளுடனும், உங்கள் சுயவிருப்பக் காணிக்கைகளோடும் உங்களுக்கு நியமிக்கப்பட்ட பண்டிகைகளில் இவைகளையும் யெகோவாவுக்கு ஆயத்தப்படுத்தவேண்டிய காணிக்கைகளாவன: தகன காணிக்கைகள், தானிய காணிக்கைகள், பானகாணிக்கைகள், சமாதான காணிக்கைகள் ஆகிய இவையே’ ” என்றார். PEPS
39. These H428 things ye shall do H6213 unto the LORD H3068 in your set feasts H4150 , beside H905 your vows H4480 H5088 , and your freewill offerings H5071 , for your burnt offerings H5930 , and for your meat offerings H4503 , and for your drink offerings H5262 , and for your peace offerings H8002 .
40. யெகோவா தனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் மோசே இஸ்ரயேலருக்குச் சொன்னான். PE
40. And Moses H4872 told H559 H413 the children H1121 of Israel H3478 according to all H3605 that H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×