|
|
1. {நன்மைசெய்ய ஆலோசனைகள்} PS ஆளுகை செய்கிறவர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் பணிந்திருக்கும்படி மக்களுக்கு ஞாபகப்படுத்து. அவர்களுக்கு கீழ்ப்படியவும், எல்லா நல்ல செயல்களையும் செய்ய ஆயத்தமாயும்,
|
1. Put them in mind G5279 G846 to be subject G5293 to principalities G746 and G2532 powers G1849 , to obey magistrates G3980 , to be G1511 ready G2092 to G4314 every G3956 good G18 work G2041 ,
|
2. ஒருவரையும் அவதூறாய் பேசாதவர்களாயும், எல்லோருடனும் சமாதானமாய் வாழ்கிறவர்களாயும், கரிசனை உடையவர்களாயும், எல்லா மனிதருக்கு முன்பாகவும் எப்பொழுதும் தாழ்மையுள்ளவர்களாயும் இருக்கவேண்டுமென்று ஞாபகப்படுத்து. PEPS
|
2. To speak evil G987 of no man G3367 , to be G1511 no brawlers G269 , but gentle G1933 , showing G1731 all G3956 meekness G4236 unto G4314 all G3956 men G444 .
|
3. ஒருகாலத்தில் நாமும்கூட மூடர்களாயும் கீழ்ப்படியாதவர்களாயும் இருந்தோம். இதனால் ஏமாந்து, பலவித தீய ஆசைகளுக்கும் சிற்றின்பங்களுக்கும் அடிமைப்பட்டிருந்தோம். தீங்குசெய்யும் எண்ணமுடையவர்களாயும், பொறாமையுடையவர்களாயும், ஒருவரிலொருவர் வெறுக்கப்படுகிறவர்களாயும், ஒருவரையொருவர் வெறுக்கிறவர்களாயும் வாழ்ந்தோம்.
|
3. For G1063 we G2249 ourselves also G2532 were G2258 sometimes G4218 foolish G453 , disobedient G545 , deceived G4105 , serving G1398 divers G4164 lusts G1939 and G2532 pleasures G2237 , living G1236 in G1722 malice G2549 and G2532 envy G5355 , hateful G4767 , and hating G3404 one another G240 .
|
4. ஆனாலும் நமது இரட்சகராகிய இறைவனுடைய தயவும் அன்பும் வெளிப்பட்டபோது,
|
4. But G1161 after G3753 that the G3588 kindness G5544 and G2532 love of God our Savior toward man G5363 G2316 G2257 G4990 appeared G2014 ,
|
5. அவர் நம்மை இரட்சித்தது, நாம் செய்த நீதியான செயல்களின் காரணமாக அல்ல, அவருடைய இரக்கத்தின் காரணமாகவே அவர் இரட்சித்தார். மறுபிறப்பின் கழுவப்படுதலின் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவரின் புதுவாழ்வின் மூலமாகவுமே அவர் நம்மை இரட்சித்தார்.
|
5. Not G3756 by G1537 works G2041 of G1722 righteousness G1343 which G3739 we G2249 have done G4160 , but G235 according G2596 to his G848 mercy G1656 he saved G4982 us G2248 , by G1223 the washing G3067 of regeneration G3824 , and G2532 renewing G342 of the Holy G40 Ghost G4151 ;
|
6. இறைவன் அந்தப் பரிசுத்த ஆவியானவரை நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நம்மேல் அளவில்லாமல் ஊற்றினார்.
|
6. Which G3739 he shed G1632 on G1909 us G2248 abundantly G4146 through G1223 Jesus G2424 Christ G5547 our G2257 Savior G4990 ;
|
7. இதனால் நாம் அவருடைய கிருபையின் மூலமாய் நீதிமான்களாக்கப்பட்டு, அவருடைய வாரிசுகளாகிறோம். நித்திய வாழ்வைப் பெறும் எதிர்பார்ப்பையும் அடைவோம்.
|
7. That G2443 being justified G1344 by his G1565 grace G5485 , we should be made G1096 heirs G2818 according G2596 to the hope G1680 of eternal G166 life G2222 .
|
8. இது நம்பத்தகுந்த வாக்கு. ஆகவே, நீ இவற்றை வலியுறுத்திச் சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன். அப்பொழுதே இறைவனை சார்ந்திருக்கிறவர்கள், நன்மை செய்வதற்குத் தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும்படி கவனமுடையவர்களாய் இருப்பார்கள். இந்தக் காரியங்கள் ஒவ்வொருவருக்கும் நலமானதாயும் பயனுள்ளதாயும் இருக்கின்றன. PEPS
|
8. This is a faithful G4103 saying G3056 , and G2532 these things G5130 I will G1014 that thou G4571 affirm constantly G1226 , that G2443 they which have believed G4100 in God G2316 might be careful G5431 to maintain G4291 good G2570 works G2041 . These things G5023 are G2076 good G2570 and G2532 profitable G5624 unto men G444 .
|
9. ஆனால், மோசேயின் சட்டத்தைப்பற்றிய மூடத்தனமான கருத்து வேறுபாடுகளையும், வம்ச வரலாறுகளையும், வாக்குவாதங்களையும், தர்க்கங்களையும் தவிர்த்துக்கொள்; ஏனெனில் இவை பயனற்றதும், வீணானதுமே.
|
9. But G1161 avoid G4026 foolish G3474 questions G2214 , and G2532 genealogies G1076 , and G2532 contentions G2054 , and G2532 strivings G3163 about the law G3544 ; for G1063 they are G1526 unprofitable G512 and G2532 vain G3152 .
|
10. பிரிவினையை உண்டு பண்ணுகிறவர்களை ஒருமுறை எச்சரிக்கை செய். பின்பு இரண்டாவது முறையும் எச்சரிக்கை செய். அதற்குப் பின்பு, அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்.
|
10. A man G444 that is a heretic G141 after G3326 the first G3391 and G2532 second G1208 admonition G3559 reject G3868 ;
|
11. அப்படிப்பட்டர்கள் சீர்கெட்டவர்களும், பாவத்தில் வாழ்கிறவர்களும், தன்னைத்தானே தண்டனைக்குள் ஆக்குகிறவர்களுமாய் இருக்கிறார்கள் என்று நீ நிச்சயமாக அறிந்துகொள். PS
|
11. Knowing G1492 that G3754 he that is such G5108 is subverted G1612 , and G2532 sinneth G264 , being G5607 condemned of himself G843 .
|
12. {கடைசி வாழ்த்து} PS அர்த்தொமாவையோ அல்லது தீகிக்குவையோ நான் உன்னிடம் அனுப்பியவுடனே, நீ புறப்பட்டு நிக்கொப்போலிக்கு என்னிடம் வர உன்னால் இயன்ற முயற்சியைச் செய். ஏனெனில் குளிர்க்காலத்தை அங்கே கழிக்கவே நான் தீர்மானித்திருக்கிறேன்.
|
12. When G3752 I shall send G3992 Artemas G734 unto G4314 thee G4571 , or G2228 Tychicus G5190 , be diligent G4704 to come G2064 unto G4314 me G3165 to G1519 Nicopolis G3533 : for G1063 I have determined G2919 there G1563 to winter G3914 .
|
13. சட்ட அறிஞரான சேனாவுக்கும், அப்பொல்லோவுக்கும் அவர்களுடைய தேவைகளை ஒரு குறைவுமில்லாமல் பார்த்து அவர்களை அனுப்பிவை. PS
|
13. Bring Zenas the lawyer and Apollos on their journey G4311 G2211 G3588 G3544 G2532 G625 diligently G4709 , that G2443 nothing G3367 be wanting G3007 unto them G846 .
|
14. நமது மக்களும், அன்றாட அவசிய தேவைகளை பிறருக்குக் கொடுத்து உதவத்தக்கதாக நற்செயல்களைச் செய்யக் கற்றுக்கொள்ளவார்களாக. அவர்கள் ஒரு பயனற்ற வாழ்க்கையை வாழக்கூடாது. PS
|
14. And G1161 let ours G2251 also G2532 learn G3129 to maintain G4291 good G2570 works G2041 for G1519 necessary G316 uses G5532 , that G2443 they be G5600 not G3361 unfruitful G175 .
|
15. என்னுடன் இருக்கும் ஒவ்வொருவரும் உங்களுக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள். PEPS விசுவாசத்திற்குள்ளாக நம்மில் அன்பாய் இருக்கிறவர்களுக்கும் வாழ்த்துதலைச் சொல். PS கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக. PE
|
15. All G3956 that G3588 are with G3326 me G1700 salute G782 thee G4571 . Greet G782 them that love G5368 us G2248 in G1722 the faith G4102 . Grace G5485 be with G3326 you G5216 all G3956 . Amen G281 .
|