Bible Books

3
:

1. {அபக்கூக்கின் மன்றாட்டு} PS இறைவாக்கினர் அபக்கூக்கு ‘சிகாயோன்’ பண்களில் பாடிய மன்றாட்டு:
2. QSSS ஆண்டவரே,SESS உம்மைப்பற்றிக் கேள்வியுற்றேன்;SESS ஆண்டவரே,SESS உம் செயலைக் கண்டுSESS அச்சமடைகிறேன்;SESS எங்கள் வாழ்நாள் காலத்திலேயேSESS அதை மீண்டும் செய்யும்;SESS காலப்போக்கில் அதைSESS அனைவரும் அறியும்படி செய்யும்;SESS சினமுற்றபோதும்SESS உமது இரக்கத்தை நினைவு கூரும்.SEQE
3. QSSS தேமானிலிருந்துSESS இறைவன் வருகிறார்;SESS பாரான் மலையிலிருந்துSESS புனிதர் வருகிறார். (சோலா)SESS அவரது மாட்சிSESS விண்ணுலகை மூடியிருக்கின்றது;SESS அவரது புகழால்SESS மண்ணுலகம் நிறைந்திருக்கின்றது.SEQE
4. QSSS அவரது பேரொளிSESS கதிரவன் ஒளிபோல் இருக்கின்றது;SESS அவர் கையினின்றுSESS ஒளிக்கதிர்கள் புறப்படுகின்றன;SESS அங்கேதான் அவரது வல்லமைSESS மறைந்திருக்கின்றது.SEQE
5. QSSS அவருக்கு முன்பாகப்SESS பெருவாரி நோய் செல்கின்றது;SESS அவருடைய அடிச்சுவடுகளைத்SESS தொடர்ந்துSESS கொள்ளைநோய் புறப்படுகின்றது.SEQE
6. QSSS அவர் நின்றால்,SESS நிலம் அதிர்கின்றது,SESS அவர் நோக்கினால்SESS வேற்றினத்தார் நடுங்குகின்றனர்;SESS தொன்றுதொட்டு இருக்கும் மலைகள்SESS பிளவுண்டு போகின்றன.SESS பண்டைக் காலக் குன்றுகள்SESS அமிழ்ந்து விடுகின்றன.SESS அவர்தம் வழிகளோ என்றும் உள்ளவை.SEQE
7. QSSS கூசாவின் கூடாரங்களில்SESS வேதனை நிறைந்திருப்பதைSESS நான் கண்டேன்;SESS மிதியான் நாட்டுக் கூடாரத் திரைகள்SESS நடுநடுங்கின.SEQE
8. QSSS ஆண்டவரே,SESS நீர் உம்முடைய குதிரைகள் மேலும்,SESS வெற்றித் தேர்மேலும் ஏறிவரும்போது,SESS நீரோடைகள்மீதாSESS உம் கோபத்தீ மூண்டது?SESS ஆறுகள் மீதா உம் சினம் பெருகியது?SESS கடல்மீதா உம் சீற்றம் மிகுந்தது?SEQE
9. QSSS நீர் உம் வில்லைக் கையிலெடுத்துSESS நாணேற்றுகின்றீர்;SESS அம்பறாத் தூணியைSESS அம்புகளால் நிரப்புகின்றீர்; (சேலா)SESS நிலத்தை ஆறுகளால் பிளக்கின்றீர்.SEQE
10. QSSS மலைகள் உம்மைக்கண்டுSESS நடுங்கின்றன;SESS பெரும் வெள்ளங்கள்SESS பீறிட்டுப் பாய்கின்றன;SESS ஆழ்கடல்SESS தன் இரைச்சலை எழுப்புகின்றது;SESS அது தன் கைகளைSESS மேலே உயர்த்துகின்றது.SEQE
11. QSSS கதிரவனும் நிலவும்SESS தங்கள் இருப்பிடத்திலேயேSESS நிலைத்து நிற்கின்றன;SESS பாய்ந்தோடும் உம் அம்புகளின்SESS ஒளியின் முன்னும்,SESS பளிச்சிடும் உம் ஈட்டியினுடையSESS சுடரின் முன்னும்SESS தங்கள் செயல் திறனைSESS இழந்து நிற்கின்றன.SEQE
12. QSSS சினத்தோடு மண்ணுலகில்SESS நடந்து போகின்றீர்;SESS சீற்றம்கொண்டுSESS வேற்றினத்தாரை நசுக்குகின்றீர்.SEQE
13. QSSS உம் மக்களை மீட்கவும்,SESS நீர் திருப்பொழிவு செய்தவரைSESS விடுவிக்கவுமே நீர் புறப்படுகின்றீர்.SESS பொல்லாதவனின் குடும்பத் தலைவனைSESS வெட்டி வீழ்த்துகின்றீர்.SESS அவனைப் பின்பற்றுவோரைSESS முற்றிலும் அழித்து விடுகின்றீர். (சேலா)SEQE
14. QSSS அவன் படைத்தலைவனின் தலையைSESS அவன் ஈட்டிகளைக் கொண்டேSESS பிளக்கின்றீர்;SESS அவனோ ஒடுக்கப்பட்டவனைSESS மறைவாக விழுங்கிSESS மகிழ்வது போல மகிழ்ந்து,SESS சூறாவளிக் காற்றெனSESS என்னைச் சிதறடிக்கப்SESS பாய்ந்து வருகின்றான்.SEQE
15. QSSS ஆனால், நீர்SESS உம்முடைய குதிரைகளால்SESS ஆழ்கடலை மிதித்து,SESS பெருவெள்ளக் குவியலைச்SESS சிதறடிக்கின்றீர்.SEQE
16. QSSS இதை நான் கேட்கும்போதுSESS என் உடல் நடுநடுங்குகின்றது;SESS அப்பேரொலியைக் கேட்பதனால்SESS என் உதடுகள் துடிதுடிக்கின்றன;SESS என் எலும்புகள் உளுத்துப் போகின்றன;SESS என் காலடிகள் நிற்கும் இடத்திலேயேSESS தடுமாறுகின்றன;SESS எங்களைத் தாக்கும் மக்கள்மீதுSESS இடுக்கண் வரும் நாள்வரைSESS அமைதியாய்க் காத்திருப்பேன்.SEQE
17. QSSS அத்திமரம் துளிர்த்துSESS அரும்பாமல் போயினும்,SESS திராட்சைக் கொடிகள்SESS கனி தராவிடினும்SESS ஒலிவ மரங்கள்SESS பயன் அற்றுப் போயினும்,SESS வயல்களில்SESS தானியம் விளையாவிடினும்,SESS கிடையில் ஆடுகள் யாவும்SESS அழிந்து போயினும்,SESS தொழுவங்களில்SESS மாடுகள் இல்லாது போயினும்,SEQE
18. QSSS நான் ஆண்டவரில் களிகூர்வேன்;SESS என் மீட்பரான கடவுளில்SESS மகிழ்ச்சியுறுவேன்.SEQE
19. QSSS ஆண்டவராகிய என் தலைவரேSESS என் வலிமை;SESS அவர் என் கால்களைப்SESS பெண்மானின்SESS கால்களைப் போலாக்குவார்;SESS உயர்ந்த இடங்களுக்குSESS என்னை நடத்திச் செல்வார்.SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×