Bible Books

2
:

1. {எருசலேமுக்குரிய தண்டனை} PS QSSS ஐயோ! மகள் சீயோனை ஆண்டவர்SESS தம் சினமென்னும் மேகத்தால் மூடினார்!SESS அவர் இஸ்ரயேலின் மேன்மையைSESS விண்ணினின்றுSESS மண்ணுக்குத் தள்ளினார்!SESS அவரது சினத்தின் நாளில்SESS தம் கால்மணையைSESS மனத்தில் கொள்ளவில்லை!SEQE
2. QSSS ஆண்டவர் யாக்கோபின்SESS அனைத்துக் குடியிருப்புகளையும்SESS இரக்கமின்றி அழித்தார்;SESS அவர் சீற்றமடைந்துSESS மகள் யூதாவின் அரண்களைத்SESS தகர்த்தார்;SESS அவற்றைத் தரைமட்டமாக்கினார்.SESS அவரது நாட்டையும்SESS அதன் தலைவர்களையும்SESS மேன்மை குலையச் செய்தார்.SEQE
3. QSSS அவர் வெஞ்சினம் கொண்டுSESS இஸ்ரயேலின் கொம்பைSESS முற்றிலும் வெட்டிவிட்டார்;SESS பகைவன் வந்தபொழுதுSESS தம் வலக்கையைப்SESS பின்புறம் மறைத்துக்கொண்டார்;SESS சூழ்ந்திருக்கும் யாவற்றையும்SESS எரிக்கும் தீப்பிழம்பென,SESS அவர் யாக்கோபின் மீதுSESS பற்றியெரிந்தார்.SEQE
4. QSSS எதிரி போலத்SESS தமது வில்லை நாணேற்றினார்;SESS பகைவன் போலத்SESS தம் வலக்கையை ஓங்கினார்;SESS கண்ணுக்கு இனியவைSESS அனைத்தையும் அழித்தார்;SESS மகள் சீயோனின் கூடாரத்தில்SESS தம் சினத்தைSESS நெருப்பெனக் கொட்டினார்.SEQE
5. QSSS என் தலைவர் எதிரி போலானார்;SESS அவர் இஸ்ரயேலை அழித்தார்;SESS அதன் கோட்டை கொத்தளங்களைத்SESS தகர்த்தார்;SESS மகள் யூதாவின் அழுகையையும்SESS புலம்பலையும் மிகுதியாக்கினார்.SEQE
6. QSSS தோட்டத்துப் பரணைப்SESS பிரித்தெறிவது போலத்SESS தம் கூடாரத்தையும் பிரித்தெறிந்தார்;SESS சபை கூடும் இடத்தையும் அழித்தார்;SESS சீயோனில் ஆண்டவர்SESS விழாக்களையும் ஓய்வுநாளையும்SESS மறக்கச் செய்தார்;SESS அவர் வெஞ்சினமுற்றுSESS அரசனையும் குருவையும்SESS வெறுத்து ஒதுக்கினார்.SEQE
7. QSSS என் தலைவர் தம் பலிபீடத்தைSESS வெறுத்தொதுக்கினார்.SESS தம் திருத்தூயகத்தைக் கைவிட்டார்;SESS அதன் கோட்டைச் சுவர்களைப்SESS பகைவரிடம் கையளித்தார்;SESS விழா நாளில் ஆரவாரம் செய்வதுபோலSESS ஆண்டவரின் இல்லத்தில்SESS அவர்கள் ஆரவாரம் செய்தனர்;SEQE
8. QSSS மகள் சீயோனின் மதிலை அழிக்கSESS ஆண்டவர் திட்டமிட்டார்;SESS அதற்கென நூலினால் அளந்தார்;SESS அதை அழிப்பதை நிறுத்தத்SESS தம் கையை மடக்கிக் கொள்ளவில்லை;SESS அரணும் மதிலும் புலம்பச் செய்தார்;SESS அவை ஒருங்கே சரிந்து வீழ்ந்தன.SEQE
9. QSSS அவளின் வாயிற்கதவுகள்SESS மண்ணில் புதைந்து கிடந்தன;SESS அதன் தாழ்களைSESS உடைத்துச் சிதறடித்தார்;SESS அவளின் அரசனும் தலைவர்களும்SESS வேற்றினத்தாரிடையே உள்ளனர்!SESS திருச்சட்டம் இல்லை;SESS அவளின் இறைவாக்கினரும்SESS ஆண்டவரின் காட்சி பெறவில்லை.SEQE
10. QSSS மகள் சீயோனின் பெரியோர்SESS தரையில் மௌனமாய்SESS அமர்ந்துள்ளனர்;SESS அவர்கள் தங்கள் தலைமேல்SESS புழுதியைத் தூவிக் கொண்டுள்ளனர்;SESS சாக்கு உடை உடுத்தியுள்ளனர்;SESS எருசலேமின் கன்னிப் பெண்கள்SESS தங்கள் தலைகளைத்SESS தரை மட்டும் தாழ்த்தியுள்ளனர்.SEQE
11. QSSS என் கண்கள் கண்ணீர் சொரிந்துSESS சோர்ந்துள்ளன!SESS என் குலை நடுங்குகின்றது!SESS என் துயரத்தால் என் ஈரல் வெடித்துத்SESS தரையில் சிதறுகின்றது!SESS என் மக்களாகிய மகள்SESS நசுக்கப் பட்டுள்ளாள்!SESS நகர் வீதிகளில்SESS குழந்தைகளும் மழலைகளும்SESS மயங்கிக் கிடக்கின்றனர்!SEQE
12. QSSS அவர்கள் தங்கள் அன்னையரிடம்,SESS ‘அப்பம், திராட்சை இரசம் எங்கே?’SESS என்று கேட்கின்றனர்!SESS படுகாயமுற்றோரைப்போல,SESS நகர் வீதிகளில் அவர்கள்SESS மயங்கி வீழ்கின்றனர்!SESS தாய் மடியில்SESS உயிர்விட்டவர்போல் ஆகின்றனர்!SEQE
13. QSSS மகளே! எருசலேம்!SESS உன் சார்பாக நான் என்ன சொல்வேன்?SESS உன்னை எதற்கு ஒப்பிடுவேன்?SESS மகள் சீயோனே!SESS கன்னிப் பெண்ணே!SESS யாருக்கு உன்னை இணையாக்கித்SESS தேற்றுவேன் உன்னை?SESS உன் காயம் கடலைப்போல்SESS விரிந்துள்ளதே!SESS உன்னைக் குணமாக்கSESS யாரால் முடியும்?SEQE
14. QSSS உன் இறைவாக்கினர் உனக்காகப்SESS பொய்யும் புரட்டுமானSESS காட்சிகளைக் கண்டனர்;SESS நீ நாடுகடத்தப்பட இருப்பதைத்SESS தவிர்க்குமாறு,SESS உன் நெறிகேடுகளை அவர்கள்SESS உனக்கு எடுத்துச் சொல்லவில்லை;SESS அவர்கள் பொய்யையும்SESS அபத்தங்களையும் காட்சியாகக் கண்டு,SESS உனக்குப் பொய்வாக்கு உரைத்தனர்!SEQE
15. QSSS அவ்வழியாய்க் கடந்து செல்வோர்SESS உன்னைப் பார்த்துக்SESS கைகொட்டிச் சிரித்தனர்!SESS மகள் எருசலேமை நோக்கித்SESS தலையை ஆட்டிச்SESS சீழ்க்கையடித்தனர்!SESS “அழகின் நிறைவும்SESS மண்ணுலகின் மகிழ்ச்சியுமாக இருந்தSESS மாநகர் இதுதானா?” என்றனர்.SEQE
16. QSSS உன் எதிரிகள் அனைவரும்SESS உன்னை நோக்கிக்SESS கோணல்வாய் காட்டுகின்றனர்;SESS சீழ்க்கையடித்துப்SESS பற்களை நறநற வென்றுSESS கடிக்கின்றனர்;SESS ‘நாம் அவளைப்SESS பாழாக்கினோம்’ என்றனர்.SESS ‘இந்நாளுக்காகவேSESS நாம் காத்திருந்தோம்;SESS இப்போதுதான் நம்மால்SESS அதைக் காணமுடிந்தது’ என்றனர்.SEQE
17. QSSS ஆண்டவர்SESS தாம் திட்டமிட்டபடியே செய்தார்;SESS நெடுநாள்களுக்குமுன்SESS தாம் முன்னெச்சரிக்கை செய்தவாறுSESS செயல்பட்டார்;SESS ஈவிரக்கமின்றிSESS இடித்துத் தள்ளினார்;SESS உன் எதிரிகளைSESS மகிழ்ச்சியடையச் செய்தார்;SESS பகைவனின் ஆற்றலைப்SESS பெருகச் செய்தார்.SEQE
18. QSSS அவர்களின் இதயம்SESS என் தலைவனை நோக்கிக்SESS கூக்குரலிடுகின்றது;SESS மகள் சீயோனின் மதிலே!SESS இரவும் பகலும் வெள்ளமெனக்SESS கண்ணீர் பொழி!SESS உனக்கு ஓய்வு வேண்டாம்!SESS கண்ணீர் விடாமல்SESS நீ இருக்க வேண்டாம்!SEQE
19. QSSS எழு! இரவில் முதற் சாமத்தில்SESS குரலெழுப்பு!SESS உள்ளத்தில் உள்ளதைSESS என் தலைவர் திருமுன்SESS தண்ணீரைப் போல் ஊற்றிவிடு!SESS தெருமுனையில்SESS பசியால் மயங்கி விழும்SESS குழந்தைகளின் உயிருக்காக,SESS அவரை நோக்கிSESS உன் கைகளை உயர்த்து!SEQE
20. QSSS கண்ணோக்கும் ஆண்டவரே!SESS எண்ணிப் பாரும்;SESS யாருக்கு இப்படிச்SESS செய்திருக்கின்றீர்?SESS பெண்கள் தங்கள்SESS கர்ப்பத்தின் கனிகளையே,SESS கைக்குழந்தைகளையே,SESS தின்ன வேண்டுமோ?SESS குருவும், இறைவாக்கினரும்SESS என் தலைவரின் திருத்தூயகத்தில்SESS கொல்லப்படவேண்டுமோ?SEQE
21. QSSS வீதிகளின் புழுதியில்SESS சிறியோரும் பெரியோரும்SESS வீழ்ந்து கிடக்கின்றனர்!SESS என் கன்னியரும் காளையரும்SESS வாளால் வீழ்த்தப்பட்டனர்!SESS உமது சீற்றத்தின் நாளில்SESS ஈவிரக்கமின்றிSESS அவர்களைக் கொன்று குவித்தீர்!SEQE
22. QSSS திருவிழாவுக்கு அழைப்பது போல,SESS எப்பக்கமும் எனக்கெதிராகப்SESS பேரச்சத்தை வரவழைத்தீர்!SESS ஆண்டவரது சீற்றத்தின் நாளில்SESS உயிர்தப்பிப் பிழைத்தவரோSESS எஞ்சியவரோ எவரும் இல்லை!SESS நான் பேணி வளர்த்தவர்களைSESS என் எதிரி கொன்றழித்தான்!SEPEQE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×