1. {பாடல் 12: தலைவி கூற்று} PS QSSS இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்;SESS என் உயிர்க்குயிரான அன்பரைத்SESS தேடினேன்; தேடியும்SESS அவரை நான் கண்டேன் அல்லேன்!SEQE
2. QSSS “எழுந்திடுவேன்; நகரத்தில்SESS சுற்றிவருவேன்;SESS தெருக்களிலும் நாற்சந்திகளிலும் சுற்றிSESS என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்”SESS தேடினேன்; தேடியும் அவரைக்SESS கண்டேன் அல்லேன்! * 1 அர 4:32.QE SEQE
3. QSSS ஆனால் என்னைக் கண்டனர்SESS சாமக்காவலர்;SESS நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள்.SESS “என் உயிர்க்குயிரான அன்பரைSESS நீங்களேனும் கண்டீர்களோ?” என்றேன்.SEQE
4. QSSS அவர்களைவிட்டுச்SESS சற்று அப்பால் சென்றதுமேSESS கண்டேன் என் உயிர்க்குயிரானSESS அன்பர்தமை.SESS அவரைச் சிக்கெனப் பிடித்தேன்;SESS விடவே இல்லை;SESS என் தாய்வீட்டுக்குSESS அவரைக் கூட்டி வந்தேன்;SESS என்னைக் கருத்தாங்கியவளின்SESS அறைக்குள் அழைத்து வந்தேன்.SEQE
5. QSSS எருசலேம் மங்கையரே,SESS கலைமான்கள் மேல் ஆணை!SESS வயல்வெளி மரைகள்மேல் ஆணை!SESS உங்களுக்கு நான் கூறுகிறேன்;SESS காதலைத் தட்டி எழுப்பாதீர்;SESS தானே விரும்பும்வரைSESS அதைத் தட்டி எழுப்பாதீர்.SEPEQE
6. {பாடல் 13: கண்டோர் கூற்று} PS QSSS என்ன அது?SESS பாலைவெளியிலிருந்துSESS புகைத்தூண்போல்,SESS எழுந்துவருகிறதே!SESS வெள்ளைப்போளம் மணக்க,SESS சாம்பிராணி புகைய,SESS வணிகர் கொணர்SESS பல்வகைப் பொடிகள் யாவும்SESS மணங்கமழ வருகிறதே!SESS என்ன அது?SEQE
7. QSSS அதுதான் சாலமோனின் பஞ்சணை!SESS இஸ்ரயேலின் வளமையுள்ளSESS வீரர்களுள் அறுபதுபேர்SESS அதனைச் சூழ்ந்துள்ளனர்.SEQE
8. QSSS அனைவரும் வாளேந்திய வீரர்!SESS அவர்கள் போர்புரிவதில் வல்லவர்கள்!SESS இராக்காலத் தாக்குதல்களைத்SESS தடுக்கத் தம் இடைகளில்SESS வாள் கொண்டுள்ளவர்கள்!SEQE
9. QSSS மன்னர் தமக்கொரு பல்லக்கு செய்தார்;SESS சாலமோன் லெபனோனின்SESS மரத்தால் செய்தார்.SEQE
10. QSSS அதன் தூண்களைSESS வெள்ளியால் இழைத்தார்;SESS மேற்கவிகை பொன்;SESS இருக்கை செம்பட்டு;SESS உட்புறம் மெல்லிய தோல்மெத்தை;SESS எருசலேம் மங்கையரே, வாருங்கள்!SEQE
11. QSSS சீயோன் மங்கையரே, பாருங்கள்!SESS மன்னர் சாலமோனையும்SESS அவர் அன்னை அவருக்கு அணிவித்தSESS மணிமுடியையும் காணுங்கள்!SESS அவரது திருமண நாளினிலே,SESS அவருள்ளம் மகிழ்ந்த நாளினிலே,SESS அவருக்கு அணிவித்த முடியதுவே!SEPEQE