Bible Books

3
:

1. {எருசலேமின் பாவமும் மீட்பும்} PS QSSS கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும்SESS மக்களை ஒடுக்கியதுமான நகருக்குSESS ஐயோ கேடு!SEQE
2. QSSS எந்தச் சொல்லுக்கும் அவள்SESS செவி சாய்ப்பதில்லை;SESS கண்டிப்புரையை அவள் ஏற்பதுமில்லை;SESS ஆண்டவர்மேல் அவள்SESS நம்பிக்கை வைப்பதில்லை;SESS தன் கடவுளை அண்டி வருவதுமில்லை.SEQE
3. QSSS அந்நகரின் தலைவர்கள்SESS கர்ச்சனை செய்யும் சிங்கங்கள்;SESS அதன் நீதிபதிகள்,SESS மாலையில் கிடைப்பதைSESS காலைவரை வைத்திராத ஓநாய்கள்.SEQE
4. QSSS அதன் இறைவாக்கினர்SESS வீண் பெருமை பேசும்SESS வஞ்சகமிக்க மனிதர்;SESS அதன் குருக்கள்SESS புனிதமானதைக் களங்கப்படுத்தித்SESS திருச்சட்டத்தை உதறித் தள்ளுபவர்கள்.SEQE
5. QSSS அதனுள் இருக்கும் ஆண்டவரோSESS நீதியுள்ளவர்;SESS அவர் கொடுமை செய்யாதவர்;SESS காலைதோறும் அவர்SESS தமது தீர்ப்பை வழங்குகின்றார்;SESS வைகறைதோறும் அதுSESS தவறாமல் வெளிப்படும்;SESS ஆனால் கொடியவனுக்குSESS வெட்கமே இல்லை.SEQE
6. QSSS வேற்றினத்தாரை நான்SESS வெட்டி வீழ்த்தினேன்;SESS அவர்களுடைய கோட்டைகளைத்SESS தகர்த்தெறிந்தேன்;SESS அவர்களுடைய தெருக்களைSESS வெறுமையாக்கினேன்;SESS அவற்றில் நடந்துசெல்பவர்SESS எவருமில்லை;SESS யாரும் இராதபடி, எவரும் குடியிராதபடிSESS அவர்களுடைய நகர்கள்SESS பாழடைந்து போயின.SEQE
7. QSSS “உறுதியாக எனக்கு நீ அஞ்சி நடப்பாய்;SESS எனது கண்டிப்புரையைSESS ஏற்றுக் கொள்வாய்;SESS நான் வழங்கியSESS தண்டனைத் தீர்ப்புகளை எல்லாம்SESS நீ மறக்கமாட்டாய்” என்றுSESS நான் எண்ணினேன்;SESS அவர்களோ தங்கள் செயல்களைச்SESS சீர்கேடாக்கSESS இன்னும் மிகுதியாய் ஆவல் கொண்டனர்.SEQE
8. QSSS ஆதலால் ஆண்டவர்SESS இவ்வாறு கூறுகின்றார்:SESS “நான் குற்றம் சாட்டுவதற்குSESS எழுந்திடும் அந்த நாளுக்காகக் காத்திரு;SESS வேற்றினத்தாரை ஒன்று சேர்த்து,SESS அரசுகளையும் ஒன்று திரட்டி,SESS என் கடும்சினத்தையும்SESS கோபத்தீயின் கொடுமை முழுவதையும்,SESS அவர்கள் மேல் கொட்டிவிடத்SESS திட்டமிட்டுள்ளேன்;SESS ஏனெனில், என் வெஞ்சினத் தீக்குSESS உலகெல்லாம் இரையாகும்.SEQE
9. QSSS அக்காலத்தில் நான்SESS மக்களினங்களுக்குத்SESS தூய நாவினை அருள்வேன்;SESS அப்போது அவர்கள் அனைவரும்SESS ஆண்டவரின் பெயரால்SESS மன்றாடி ஒருமனப்பட்டுSESS அவருக்குப் பணிபுரிவார்கள்.SEQE
10. QSSS எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும்SESS அப்பாலிருந்து என்னை மன்றாடுவோர் SESS சிதறுண்ட என் மக்கள் SESS எனக்குக் காணிக்கைSESS கொண்டு வருவார்கள்.SEQE
11. QSSS எனக்கு எதிராக எழுந்துSESS நீ செய்த குற்றங்களை முன்னிட்டுSESS அந்நாளில் அவமானம் அடையமாட்டாய்;SESS ஏனெனில், அப்பொழுதுSESS இறுமாப்புடன் அக்களித்திருப்போரைSESS உன்னிடமிருந்து அகற்றிவிடுவேன்;SESS இனி ஒருபோதும் எனது திருமலையில்SESS செருக்கு அடையமாட்டாய்.SEQE
12. QSSS ஏழை எளியோரை உன் நடுவில்SESS நான் விட்டுவைப்பேன்;SESS அவர்கள் ஆண்டவரின் பெயரில்SESS நம்பிக்கை கொள்வார்கள்.SEQE
13. QSSS இஸ்ரயேலில் எஞ்சியோர்SESS கொடுமை செய்யமாட்டார்கள்;SESS வஞ்சகப் பேச்சுSESS அவர்களது வாயில் வராது;SESS அச்சுறுத்துவார் யாருமின்றி,SESS அவர்கள் மந்தைபோல் மேய்ந்துSESS இளைப்பாறுவார்கள்.”SEPEQE
14. {மகிழ்ச்சிப் பாடல்} PS QSSS மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி;SESS இஸ்ரயேலே! ஆரவாரம் செய்;SESS மகளே எருசலேம்!SESS உன் முழு உள்ளத்தோடுSESS அகமகிழ்ந்து அக்களி. * திவெ 14:5.QE SEQE
15. QSSS ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத்SESS தள்ளிவிட்டார்;SESS உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்;SESS இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர்SESS உன் நடுவில் இருக்கின்றார்;SESS நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.SEQE
16. QSSS அந்நாளில் எருசலேமை நோக்கிSESS இவ்வாறு கூறப்படும்:SESS “சீயோனே, அஞ்சவேண்டாம்;SESS உன் கைகள் சோர்வடைய வேண்டாம்.SEQE
17. QSSS உன் கடவுளாகிய ஆண்டவர்SESS உன் நடுவில் இருக்கின்றார்;SESS அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்;SESS உன்பொருட்டு அவர் மகிழ்ந்துSESS களிகூருவார்;SESS தம் அன்பினால் உனக்குப்SESS புத்துயிர் அளிப்பார்;SESS உன்னைக் குறித்துSESS மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.SEQE
18. QSSS அது திருவிழாக் காலம்போல் இருக்கும்.SESS உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்;SESS ஆகவே, இனி நீ இழிவடையமாட்டாய்.SEQE
19. QSSS இதோ!, உன்னை ஒடுக்கியவர்களைSESS அந்நாளில் நான் தண்டிப்பேன்;SESS கால் ஊனமுற்றவர்களைக்SESS காப்பாற்றுவேன்;SESS ஒதுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பேன்;SESS அவமானமுற்ற அவர்களைSESS உலகெங்கும் பெயரும் புகழும்SESS பெறச்செய்வேன்.SEQE
20. QSSS அக்காலத்தில் உங்களைSESS ஒன்றாய்க் கூட்டிச்சேர்த்துSESS உங்கள் தாய்நாட்டுக்குSESS அழைத்து வருவேன்;SESS ஆம், உங்கள் கண்முன்பாகவேSESS உங்களை முன்னையSESS நன்னிலைக்கு உயர்த்தி,SESS உலகின் எல்லா மக்களிடையேயும்SESS நீங்கள் பெயரும் புகழும்SESS பெறுமாறு செய்வேன்”SESS என்கிறார் ஆண்டவர்.SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×