|
|
1. {இஸ்ரயேலின் சந்ததிகள்} PS இஸ்ரயேலின் மகன்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
|
1. These H428 are the sons H1121 of Israel H3478 ; Reuben H7205 , Simeon H8095 , Levi H3878 , and Judah H3063 , Issachar H3485 , and Zebulun H2074 ,
|
2. தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள். {எஸ்ரோனின் மகன்கள்}
|
2. Dan H1835 , Joseph H3130 , and Benjamin H1144 , Naphtali H5321 , Gad H1410 , and Asher H836 .
|
3. {யூதா} PS யூதாவின் மகன்கள்: ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூவரும் சூவாவின் மகளான கானானிய பெண்ணின் மகன்கள். யூதாவின் மூத்த மகன் ஏர் என்பவன் யெகோவாவின் பார்வையில் கொடுமையானவனாய் இருந்தான். அதனால் யெகோவா அவனைக் கொன்றுபோட்டார்.
|
3. The sons H1121 of Judah H3063 ; Er H6147 , and Onan H209 , and Shelah H7956 : which three H7969 were born H3205 unto him of the daughter H4480 H1323 of Shua H7770 the Canaanitess H3669 . And Er H6147 , the firstborn H1060 of Judah H3063 , was H1961 evil H7451 in the sight H5869 of the LORD H3068 ; and he slew H4191 him.
|
4. யூதாவின் மருமகள் தாமார் என்பவள் யூதாவுக்கு பேரேஸ், சேரா என்பவர்களைப் பெற்றாள். யூதாவிற்கு மொத்தம் ஐந்து மகன்கள் இருந்தார்கள்.
|
4. And Tamar H8559 his daughter in law H3618 bore H3205 him H853 Pharez H6557 and Zerah H2226 . All H3605 the sons H1121 of Judah H3063 were five H2568 .
|
5. பேரேஸின் மகன்கள்: எஸ்ரோன், ஆமூல்.
|
5. The sons H1121 of Pharez H6557 ; Hezron H2696 , and Hamul H2538 .
|
6. சேராவின் மகன்கள்: சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
|
6. And the sons H1121 of Zerah H2226 ; Zimri H2174 , and Ethan H387 , and Heman H1968 , and Calcol H3633 , and Dara H1873 : five H2568 of them in all H3605 .
|
7. கர்மீயின் மகன்: ஆகார், இவன் யெகோவாவுக்கென விலக்கப்பட்ட பொருட்களை எடுத்ததால், இஸ்ரயேலுக்குக் கேட்டை உண்டுபண்ணினான்.
|
7. And the sons H1121 of Carmi H3756 ; Achar H5917 , the troubler H5916 of Israel H3478 , who H834 transgressed H4603 in the thing accursed H2764 .
|
8. ஏத்தானின் மகன்: அசரியா.
|
8. And the sons H1121 of Ethan H387 ; Azariah H5838 .
|
9. எஸ்ரோனின் மகன்கள்: யெராமியேல், ராம், காலேப்.
|
9. The sons H1121 also of Hezron H2696 , that H834 were born H3205 unto him; H853 Jerahmeel H3396 , and Ram H7410 , and Chelubai H3621 .
|
10. {எஸ்ரோனின் மகனான ராமின் சந்ததி} PS ராம் அம்மினதாபின் தகப்பன், அம்மினதாப் யூதா மக்களுக்குத் தலைவனாக இருந்த நகசோனின் தகப்பன்.
|
10. And Ram H7410 begot H3205 H853 Amminadab H5992 ; and Amminadab H5992 begot H3205 H853 Nahshon H5177 , prince H5387 of the children H1121 of Judah H3063 ;
|
11. நகசோன் சல்மாவின் தகப்பன், சல்மா போவாஸின் தகப்பன்,
|
11. And Nahshon H5177 begot H3205 H853 Salma H8007 , and Salma H8007 begot H3205 H853 Boaz H1162 ,
|
12. போவாஸ் ஓபேத்தின் தகப்பன், ஓபேத் ஈசாயின் தகப்பன்.
|
12. And Boaz H1162 begot H3205 H853 Obed H5744 , and Obed H5744 begot H3205 H853 Jesse H3448 ,
|
13. ஈசாய்க்குப் பிறந்தவர்கள்: மூத்த மகன் எலியாப், இரண்டாவது மகன் அபினதாப், மூன்றாவது மகன் சிமெயா,
|
13. And Jesse H3448 begot H3205 H853 his firstborn H1060 H853 Eliab H446 , and Abinadab H41 the second H8145 , and Shimma H8092 the third H7992 ,
|
14. நான்காவது மகன் நெதனெயேல், ஐந்தாவது மகன் ரதாயி,
|
14. Nethaneel H5417 the fourth H7243 , Raddai H7288 the fifth H2549 ,
|
15. ஆறாவது மகன் ஓத்சேம், ஏழாவது மகன் தாவீது.
|
15. Ozem H684 the sixth H8345 , David H1732 the seventh H7637 :
|
16. அவர்களின் சகோதரிகள் செருயாள், அபிகாயில். செருயாளின் மூன்று மகன்கள் அபிசாய், யோவாப், ஆசகேல் என்பவர்கள்.
|
16. Whose sisters H269 were Zeruiah H6870 , and Abigail H26 . And the sons H1121 of Zeruiah H6870 ; Abishai H52 , and Joab H3097 , and Asahel H6214 , three H7969 .
|
17. அபிகாயில் அமாசாயின் தாய்; அமாசாவின் தகப்பன் இஸ்மயேலியனாகிய யெத்தேர் என்பவன்.
|
17. And Abigail H26 bore H3205 H853 Amasa H6021 : and the father H1 of Amasa H6021 was Jether H3500 the Ishmaelite H3459 .
|
18. {எஸ்ரோனின் மகன் காலேப்} PS எஸ்ரோனின் மகன் காலேப் *அல்லது காலேபிற்கு அவரது மனைவி அசுபாளிடம் இருந்து எரீயோத் என்ற மகள் இருந்தாள். எரீயோத் எனப்பட்ட தன் மனைவியாகிய அசுபாளின்மூலம் பெற்ற மகன்கள்: ஏசேர், ஷோபாப், அர்தோன்.
|
18. And Caleb H3612 the son H1121 of Hezron H2696 begot H3205 children of H854 Azubah H5806 his wife H802 , and of H854 Jerioth H3408 : her sons H1121 are these H428 ; Jesher H3475 , and Shobab H7727 , and Ardon H715 .
|
19. அசுபாள் இறந்தபின்பு காலேப் எப்ராத்தைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு ஊர் என்பவனைப் பெற்றாள்.
|
19. And when Azubah H5806 was dead H4191 , Caleb H3612 took H3947 unto him H853 Ephrath H672 , which bore H3205 him H853 Hur H2354 .
|
20. ஊர் ஊரியின் தகப்பன், ஊரி பெசலெயேலின் தகப்பன்.
|
20. And Hur H2354 begot H3205 H853 Uri H221 , and Uri H221 begot H3205 H853 Bezaleel H1212 .
|
21. பின்பு எஸ்ரோன் அறுபது வயதானபோது கீலேயாத்தின் தகப்பன் மாகீரின் மகளைத் திருமணம் செய்து அவளுடன் உறவுகொண்டான். அவள் அவனுக்கு செகூப்பைப் பெற்றாள்.
|
21. And afterward H310 Hezron H2696 went in H935 to H413 the daughter H1323 of Machir H4353 the father H1 of Gilead H1568 , whom he H1931 married H3947 when he H1931 was threescore H8346 years H8141 old H1121 ; and she bore H3205 him H853 Segub H7687 .
|
22. செகூப் யாவீரின் தகப்பன்; இவன் கீலேயாத்திலே இருபத்துமூன்று பட்டணங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.
|
22. And Segub H7687 begot H3205 H853 Jair H2971 , who had H1961 three H7969 and twenty H6242 cities H5892 in the land H776 of Gilead H1568 .
|
23. ஆனால் கேசூர், ஆராம் என்பவர்கள் யாவீரின் கிராமங்களையும், கேனாத்தையும் அதைச் சூழ்ந்திருந்த குடியிருப்புகளான அறுபது ஊர்களையும் கைப்பற்றினார்கள். இவர்கள் எல்லோரும் கீலேயாத்தின் தகப்பனான மாகீரின் சந்ததிகள்.
|
23. And he took H3947 Geshur H1650 , and Aram H758 , with H854 the towns H2333 of Jair H2971 , from H4480 H854 them, with H854 Kenath H7079 , and the towns H1323 thereof, even threescore H8346 cities H5892 . All H3605 these H428 belonged to the sons H1121 of Machir H4353 the father H1 of Gilead H1568 .
|
24. எஸ்ரோன் காலேபின் ஊரான எப்பிராத்தாவில் இறந்தபின், அவனுடைய மனைவி அபியாள் அவனுக்கு தெக்கோவாவின் தலைவனான அசூரைப் பெற்றாள்.
|
24. And after that H310 Hezron H2696 was dead H4194 in Caleb H3613 -ephratah , then Abiah H29 Hezron H2696 's wife H802 bore H3205 him H853 Ashur H806 the father H1 of Tekoa H8620 .
|
25. {எஸ்ரோனின் மகன் யெராமியேல்} PS எஸ்ரோனின் முதற்பேறான யெராமியேலின் மகன்கள்: முதற்பேறானவன் ராம், மற்றவர்கள் பூனா, ஓரேன், ஓத்சேம், அகியா.
|
25. And the sons H1121 of Jerahmeel H3396 the firstborn H1060 of Hezron H2696 were H1961 , Ram H7410 the firstborn H1060 , and Bunah H946 , and Oren H767 , and Ozem H684 , and Ahijah H281 .
|
26. யெராமியேலுக்கு அத்தாராள் என்னும் வேறோரு மனைவியும் இருந்தாள்; இவள் ஓனாம் என்பவனின் தாய்.
|
26. Jerahmeel H3396 had H1961 also another H312 wife H802 , whose name H8034 was Atarah H5851 ; she H1931 was the mother H517 of Onam H208 .
|
27. யெராமியேலின் முதற்பேறானவனான ராமின் மகன்கள்: மாஸ், யாமின், எக்கேர்.
|
27. And the sons H1121 of Ram H7410 the firstborn H1060 of Jerahmeel H3396 were H1961 , Maaz H4619 , and Jamin H3226 , and Eker H6134 .
|
28. ஓனாமின் மகன்கள்: சம்மாய், யாதா. சம்மாயின் மகன்கள்: நாதாப், அபிசூர்.
|
28. And the sons H1121 of Onam H208 were H1961 , Shammai H8060 , and Jada H3047 . And the sons H1121 of Shammai H8060 ; Nadab H5070 , and Abishur H51 .
|
29. அபிசூருடைய மனைவியின் பெயர் அபியாயேல். அவள் அவனுக்கு அக்பான், மோளித் என்பவர்களைப் பெற்றாள்.
|
29. And the name H8034 of the wife H802 of Abishur H51 was Abihail H32 , and she bore H3205 him H853 Ahban H257 , and Molid H4140 .
|
30. நாதாபின் மகன்கள்: சேலேத், அப்பாயிம். சேலேத் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனான்.
|
30. And the sons H1121 of Nadab H5070 ; Seled H5540 , and Appaim H649 : but Seled H5540 died H4191 without H3808 children H1121 .
|
31. அப்பாயிமின் மகன்: இஷி, அவன் சேசானின் தகப்பன், சேசான் அக்லாயின் தகப்பன்.
|
31. And the sons H1121 of Appaim H649 ; Ishi H3469 . And the sons H1121 of Ishi H3469 ; Sheshan H8348 . And the children H1121 of Sheshan H8348 ; Ahlai H304 .
|
32. சம்மாயின் சகோதரனான யாதாவின் மகன்கள்: யெத்தெர், யோனத்தான். யெத்தெர் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனான்.
|
32. And the sons H1121 of Jada H3047 the brother H251 of Shammai H8060 ; Jether H3500 , and Jonathan H3126 : and Jether H3500 died H4191 without H3808 children H1121 .
|
33. யோனத்தானின் மகன்கள்: பெலெத், சாசா. இவர்கள் யெராமியேலின் சந்ததிகள்.
|
33. And the sons H1121 of Jonathan H3126 ; Peleth H6431 , and Zaza H2117 . These H428 were H1961 the sons H1121 of Jerahmeel H3396 .
|
34. சேசானுக்கு மகன்கள் இல்லை; மகள்கள் மட்டுமே இருந்தார்கள். சேசானுக்கு எகிப்தைச் சேர்ந்த யர்கா என்னும் வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
|
34. Now Sheshan H8348 had H1961 no H3808 sons H1121 , but H3588 H518 daughters H1323 . And Sheshan H8348 had a servant H5650 , an Egyptian H4713 , whose name H8034 was Jarha H3398 .
|
35. சேசான் தனது மகளை அவனுடைய வேலைக்காரனாகிய யர்காவுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். அவர்களுக்கு அத்தாயி என்ற மகன் இருந்தான்.
|
35. And Sheshan H8348 gave H5414 H853 his daughter H1323 to Jarha H3398 his servant H5650 to wife H802 ; and she bore H3205 him H853 Attai H6262 .
|
36. அத்தாயி நாத்தானின் தகப்பன்; நாத்தான் சாபாதின் தகப்பன்.
|
36. And Attai H6262 begot H3205 H853 Nathan H5416 , and Nathan H5416 begot H3205 H853 Zabad H2066 ,
|
37. சாபாத் எப்லாலின் தகப்பன்; எப்லால் ஓபேத்தின் தகப்பன்.
|
37. And Zabad H2066 begot H3205 H853 Ephlal H654 , and Ephlal H654 begot H3205 H853 Obed H5744 ,
|
38. ஓபேத் ஏகூவின் தகப்பன்; ஏகூ அசரியாவின் தகப்பன்.
|
38. And Obed H5744 begot H3205 H853 Jehu H3058 , and Jehu H3058 begot H3205 H853 Azariah H5838 ,
|
39. அசரியா ஏலேஸின் தகப்பன்; ஏலேஸ் எலெயாசாவின் தகப்பன்.
|
39. And Azariah H5838 begot H3205 H853 Helez H2503 , and Helez H2503 begot H3205 H853 Eleasah H501 ,
|
40. எலெயாசா சிஸ்மாயின் தகப்பன். சிஸ்மாய் சல்லூமின் தகப்பன்.
|
40. And Eleasah H501 begot H3205 H853 Sisamai H5581 , and Sisamai H5581 begot H3205 H853 Shallum H7967 ,
|
41. சல்லூம் எக்கமியாவின் தகப்பன்; எக்கமியா எலிஷாமாவின் தகப்பன்.
|
41. And Shallum H7967 begot H3205 H853 Jekamiah H3359 , and Jekamiah H3359 begot H3205 H853 Elishama H476 .
|
42. {காலேபின் வம்சங்கள்} PS யெராமியேலின் சகோதரனான காலேபின் மகன்கள்: சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பேறானவனும், எப்ரோனின் தகப்பனாகிய மரேஷாவின் மகன்களுமே.
|
42. Now the sons H1121 of Caleb H3612 the brother H251 of Jerahmeel H3396 were , Mesha H4337 his firstborn H1060 , which H1931 was the father H1 of Ziph H2128 ; and the sons H1121 of Mareshah H4762 the father H1 of Hebron H2275 .
|
43. எப்ரோனின் மகன்கள்: கோராகு, தப்புவா, ரெகெம், செமா.
|
43. And the sons H1121 of Hebron H2275 ; Korah H7141 , and Tappuah H8599 , and Rekem H7552 , and Shema H8087 .
|
44. செமா ரேகேமின் தகப்பன்; ரேகேம் யோர்க்கேயாமின் தகப்பனான ரெக்கேமின் தகப்பன். ரெகெம் சம்மாயின் தகப்பன்.
|
44. And Shema H8087 begot H3205 H853 Raham H7357 , the father H1 of Jorkoam H3421 : and Rekem H7552 begot H3205 H853 Shammai H8060 .
|
45. சம்மாயின் மகன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
|
45. And the son H1121 of Shammai H8060 was Maon H4584 : and Maon H4584 was the father H1 of Beth H1049 -zur.
|
46. காலேபின் மறுமனையாட்டி எப்பா என்பவள் ஆரான், மோசா, காசேஸ் என்பவர்களின் தாய். ஆரான் காசேஸின் தகப்பன்.
|
46. And Ephah H5891 , Caleb H3612 's concubine H6370 , bore H3205 H853 Haran H2771 , and Moza H4162 , and Gazez H1495 : and Haran H2771 begot H3205 H853 Gazez H1495 .
|
47. யாதாயின் மகன்கள்: ரேகேம், யோதாம், கேசான், பெலெத், எப்பா, சாகாப்.
|
47. And the sons H1121 of Jahdai H3056 ; Regem H7276 , and Jotham H3147 , and Geshan H1529 , and Pelet H6404 , and Ephah H5891 , and Shaaph H8174 .
|
48. காலேபின் மறுமனையாட்டி மாக்காள் என்பவள் சேபேர், திர்கானா ஆகியோரின் தாய்.
|
48. Maachah H4601 , Caleb H3612 's concubine H6370 , bore H3205 Sheber H7669 , and Tirhanah H8647 .
|
49. அதோடு அவள் மத்மன்னாவின் தகப்பன் சாகாபையும், மக்பேனாவினதும் கிபியாவினதும் தகப்பனான சேவாவையும் பெற்றாள். அக்சாள் என்பவள் காலேபின் மகள்.
|
49. She bore H3205 also Shaaph H8174 the father H1 of Madmannah H4089 , H853 Sheva H7724 the father H1 of Machbenah H4343 , and the father H1 of Gibea H1388 : and the daughter H1323 of Caleb H3612 was Achsah H5915 .
|
50. இவர்கள் எல்லோரும் காலேபின் சந்ததிகளாவர். எப்ராத்தாளின் முதற்பேறானவனான ஊரின் மகன்கள்: கீரியாத்யாரீமின் தகப்பனான சோபால்,
|
50. These H428 were H1961 the sons H1121 of Caleb H3612 the son H1121 of Hur H2354 , the firstborn H1060 of Ephratah H672 ; Shobal H7732 the father H1 of Kirjath H7157 -jearim,
|
51. பெத்லெகேமின் தகப்பனான சல்மா, பெத்காதேரின் தகப்பனான ஆரேப்.
|
51. Salma H8007 the father H1 of Bethlehem H1035 , Hareph H2780 the father H1 of Beth H1013 -gader.
|
52. கீரியாத்யாரீமின் தகப்பனான சோபாலின் சந்ததிகளாவன: ஆரோயேயும், மெனுகோத்தியரின் அரைப்பகுதியினரும்.
|
52. And Shobal H7732 the father H1 of Kirjath H7157 -jearim had H1961 sons H1121 ; Haroeh H7204 , and half H2677 of the Manahethites H4506 .
|
53. கீரியாத்யாரீமின் குடும்பங்களாவன: இத்திரியர், பூகியர், சுமாத்தியர், மிஸ்ராவியர் ஆகியோரே. இவர்களில் இருந்தே சோராத்தியர், எஸ்தாவோலியர் ஆகிய சந்ததிகள் வந்தனர்.
|
53. And the families H4940 of Kirjath H7157 -jearim ; the Ithrites H3505 , and the Puhites H6336 , and the Shumathites H8126 , and the Mishraites H4954 ; of them H4480 H428 came H3318 the Zareathites H6882 , and the Eshtaulites H848 .
|
54. சல்மாவின் சந்ததிகள்: பெத்லெகேமியர், நெத்தோபாத்தியர், அதரோத் பெத்யோவாப்பியர், மானாத்தியரின் அரைப்பகுதியினர், சோரியர் ஆகியோரே.
|
54. The sons H1121 of Salma H8007 ; Bethlehem H1035 , and the Netophathites H5200 , Ataroth the house of Joab H5854 , and half H2677 of the Manahethites H2680 , the Zorites H6882 .
|
55. அத்துடன் யாபேஸில் குடியிருந்த எழுத்தாளரின் வம்சங்கள்: திராத்தியர், சிமாத்தியர், சுக்காத்தியர். இவர்கள் ஆமாத்திலிருந்து வந்த ரேகாப்பின் தகப்பனின் சந்ததியான கேனியர். PE
|
55. And the families H4940 of the scribes H5608 which dwelt H3427 at Jabez H3258 ; the Tirathites H8654 , the Shimeathites H8101 , and Suchathites H7756 . These H1992 are the Kenites H7017 that came H935 of Hemath H4480 H2575 , the father H1 of the house H1004 of Rechab H7394 .
|