|
|
1. {இசக்கார்} PS இசக்காரின் மகன்கள்: தோலா, பூவா, யாசுப், சிம்ரோன் ஆகிய நால்வர்.
|
1. Now the sons H1121 of Issachar H3485 were , Tola H8439 , and Puah H6312 , Jashub H3437 , and Shimron H8110 , four H702 .
|
2. தோலாவின் மகன்கள்: ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுயேல் என்பவர்கள். இவர்கள் தங்கள் குடும்பங்களுக்குத் தலைவர்கள். தாவீதின் ஆட்சிக்காலத்தில் தோலாவின் வழித்தோன்றலில் கணக்கிடப்பட்ட இராணுவவீரர்கள் 22,600 பேராயிருந்தனர்.
|
2. And the sons H1121 of Tola H8439 ; Uzzi H5813 , and Rephaiah H7509 , and Jeriel H3400 , and Jahmai H3181 , and Jibsam H3005 , and Shemuel H8050 , heads H7218 of their father H1 's house H1004 , to wit , of Tola H8439 : they were valiant men H1368 of might H2428 in their generations H8435 ; whose number H4557 was in the days H3117 of David H1732 two H8147 and twenty H6242 thousand H505 and six H8337 hundred H3967 .
|
3. ஊசியின் மகன்: இஸ்ரகியா. இஸ்ரகியாவின் மகன்கள்: மிகாயேல், ஒபதியா, யோயேல், இஷியா. இவர்கள் ஐந்துபேரும் தலைவர்களாயிருந்தனர்.
|
3. And the sons H1121 of Uzzi H5813 ; Izrahiah H3156 : and the sons H1121 of Izrahiah H3156 ; Michael H4317 , and Obadiah H5662 , and Joel H3100 , Ishiah H3449 , five H2568 : all H3605 of them chief H7218 men.
|
4. இவர்களில் குடும்ப வம்சாவழியில் போருக்கு ஆயத்தமாக இருந்த மனிதர்கள் 36,000 பேர். இவர்களுக்கு அநேகம் மனைவிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள்.
|
4. And with H5921 them , by their generations H8435 , after the house H1004 of their fathers H1 , were bands H1416 of soldiers H6635 for war H4421 , six H8337 and thirty H7970 thousand H505 men : for H3588 they had many H7235 wives H802 and sons H1121 .
|
5. இசக்காருடைய எல்லா வம்சங்களையும் சேர்ந்த இராணுவவீரர்களான உறவினர்கள் அவர்களுடைய வம்சாவழியின்படி 87,000 பேராயிருந்தார்கள்.
|
5. And their brethren H251 among all H3605 the families H4940 of Issachar H3485 were valiant men H1368 of might H2428 , reckoned in all by their genealogies H3187 H3605 fourscore H8084 and seven H7651 thousand H505 .
|
6. {பென்யமீன்} PS பென்யமீனின் மகன்கள்: பேலா, பெகேர், யெதியாயேல் என மூன்றுபேர் இருந்தனர்.
|
6. The sons of Benjamin H1144 ; Bela H1106 , and Becher H1071 , and Jediael H3043 , three H7969 .
|
7. பேலாவின் மகன்கள்: எஸ்போன், ஊசி, ஊசியேல், எரிமோத், இரி. இவர்கள் ஐந்துபேரும் குடும்பங்களின் தலைவர்களாயிருந்தனர். அவர்களின் வம்சாவழியின்படி இராணுவவீரர்களின் எண்ணிக்கையாக 22,034 பேர் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
|
7. And the sons H1121 of Bela H1106 ; Ezbon H675 , and Uzzi H5813 , and Uzziel H5816 , and Jerimoth H3406 , and Iri H5901 , five H2568 ; heads H7218 of the house H1004 of their fathers H1 , mighty men H1368 of valor H2428 ; and were reckoned by their genealogies H3187 twenty H6242 and two H8147 thousand H505 and thirty H7970 and four H702 .
|
8. பெகேரின் மகன்கள்: செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, எரேமோத், அபியா, ஆனதோத், அலமேத். இவர்கள் எல்லோரும் பெகேரின் மகன்கள்.
|
8. And the sons H1121 of Becher H1071 ; Zemira H2160 , and Joash H3135 , and Eliezer H461 , and Elioenai H454 , and Omri H6018 , and Jerimoth H3406 , and Abiah H29 , and Anathoth H6068 , and Alameth H5964 . All H3605 these H428 are the sons H1121 of Becher H1071 .
|
9. வம்சாவழியின்படி குடும்பத்தலைவர்களும், 20,200 இராணுவ வீரர்களும் பதிவு செய்யப்பட்டிருந்தார்கள்.
|
9. And the number H3187 of them , after their genealogy H3187 by their generations H8435 , heads H7218 of the house H1004 of their fathers H1 , mighty men H1368 of valor H2428 , was twenty H6242 thousand H505 and two hundred H3967 .
|
10. யெதியாயேலின் மகன்: பில்கான். பில்கானின் மகன்கள்: எயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிசாகார்.
|
10. The sons H1121 also of Jediael H3043 ; Bilhan H1092 : and the sons H1121 of Bilhan H1092 ; Jeush H3266 , and Benjamin H1144 , and Ehud H164 , and Chenaanah H3668 , and Zethan H2133 , and Tharshish H8659 , and Ahishahar H300 .
|
11. யெதியாயேலின் ஆண் பிள்ளைகளான இவர்கள் எல்லோரும் குடும்பங்களின் தலைவர்கள். இவர்களில் யுத்தத்திற்குச் செல்ல ஆயத்தமாயிருந்த வீரர்கள் 17,200 பேர்.
|
11. All H3605 these H428 the sons H1121 of Jediael H3043 , by the heads H7218 of their fathers H1 , mighty men H1368 of valor H2428 , were seventeen H7651 H6240 thousand H505 and two hundred H3967 soldiers , fit to go out H3318 for war H6635 and battle H4421 .
|
12. சுப்பீமியரும், உப்பீமியரும் ஈரின் வழித்தோன்றல்கள். ஊசிமியர் ஆகேரின் வழித்தோன்றல்கள்.
|
12. Shuppim H8206 also , and Huppim H2650 , the children H1121 of Ir H5893 , and Hushim H2366 , the sons H1121 of Aher H313 .
|
13. {நப்தலி} PS நப்தலியின் மகன்கள்: யாத்சியேல், கூனி, எத்சேர், சல்லூம். இவர்கள் பில்காளின் பேரப்பிள்ளைகள்.
|
13. The sons H1121 of Naphtali H5321 ; Jahziel H3185 , and Guni H1476 , and Jezer H3337 , and Shallum H7967 , the sons H1121 of Bilhah H1090 .
|
14. {மனாசே} PS மனாசேயின் சந்ததிகள்: அரமேய மறுமனையாட்டியினிடத்தில் பிறந்த அஸ்ரியேல்; அவள் கீலேயாத்தின் தகப்பனான மாகீரையும் பெற்றாள்.
|
14. The sons H1121 of Manasseh H4519 ; Ashriel H844 , whom H834 she bore H3205 : (but his concubine H6370 the Aramitess H761 bore H3205 H853 Machir H4353 the father H1 of Gilead H1568 :
|
15. மாகீர் உப்பீமியர், சுப்பீமியரின் சகோதரியாகிய மாக்காள் என்பவளை மணந்தான். மனாசேயின் இரண்டாம் மகன் செலொப்பியாத்; அவனுக்கு மகள்கள் மட்டுமே இருந்தனர்.
|
15. And Machir H4353 took H3947 to wife H802 the sister of Huppim H2650 and Shuppim H8206 , whose sister H269 's name H8034 was Maachah;) H4601 and the name H8034 of the second H8145 was Zelophehad H6765 : and Zelophehad H6765 had H1961 daughters H1323 .
|
16. மாகீரின் மனைவி மாக்காள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு பேரேஸ் என்று பெயரிட்டாள். அவனுடைய சகோதரன் சேரேஸ் என்று பெயரிடப்பட்டான். அவனுடைய மகன்கள் ஊலாம், ரேகேம்.
|
16. And Maachah H4601 the wife H802 of Machir H4353 bore H3205 a son H1121 , and she called H7121 his name H8034 Peresh H6570 ; and the name H8034 of his brother H251 was Sheresh H8329 ; and his sons H1121 were Ulam H198 and Rakem H7552 .
|
17. ஊலாமின் மகன்: பேதான். இவர்களே மனாசேயின் மகன் மாகீரின் மகனான கீலேயாத்தின் மகன்கள்.
|
17. And the sons H1121 of Ulam H198 ; Bedan H917 . These H428 were the sons H1121 of Gilead H1568 , the son H1121 of Machir H4353 , the son H1121 of Manasseh H4519 .
|
18. அவனுடைய சகோதரி அம்மொளெகேத் என்பவள் இஸ்கோத், அபியேசர், மாகலா ஆகியோரை பெற்றாள்.
|
18. And his sister H269 Hammoleketh H4447 bore H3205 H853 Ishod H379 , and Abiezer H44 , and Mahalah H4244 .
|
19. செமிதாவின் மகன்கள்: அகியான், செகெம், லிக்கி, அனியாம்.
|
19. And the sons H1121 of Shemida H8061 were H1961 , Ahian H291 , and Shechem H7928 , and Likhi H3949 , and Aniam H593 .
|
20. {எப்பிராயீம்} PS எப்பிராயீமின் சந்ததிகள்: சுத்தெலா, அவனுடைய மகன் பேரேத், அவனுடைய மகன் தாகாத், அவனுடைய மகன் எலாதா, அவனுடைய மகன் தாகாத்,
|
20. And the sons H1121 of Ephraim H669 ; Shuthelah H7803 , and Bered H1260 his son H1121 , and Tahath H8480 his son H1121 , and Eladah H497 his son H1121 , and Tahath H8480 his son H1121 ,
|
21. அவனுடைய மகன் சாபாத், அவனுடைய மகன் சுத்தெலாக். எப்பிராயீமின் மகன்கள் எத்சேர், எலியாத் என்பவர்கள் காத் ஊரைச் சேர்ந்தவர்களின் வளர்ப்பு மிருகங்களைப் பிடிக்கச் சென்றபோது, அவர்கள் இவர்களை கொலைசெய்தார்கள்.
|
21. And Zabad H2066 his son H1121 , and Shuthelah H7803 his son H1121 , and Ezer H5827 , and Elead H496 , whom the men H376 of Gath H1661 that were born H3205 in that land H776 slew H2026 , because H3588 they came down H3381 to take away H3947 H853 their cattle H4735 .
|
22. ஆகையால் இவர்களுடைய தகப்பன் எப்பிராயீம் அவர்களுக்காக அநேக நாட்கள் துக்கங்கொண்டாடினான். அவனுடைய உறவினர்கள் வந்து அவனை ஆறுதல்படுத்தினர்.
|
22. And Ephraim H669 their father H1 mourned H56 many H7227 days H3117 , and his brethren H251 came H935 to comfort H5162 him.
|
23. பின்பு எப்பிராயீம் தனது மனைவியுடன் உறவுகொண்டதால், அவள் கருவுற்று அவனுக்கு வேறு ஒரு மகனைப் பெற்றாள். அந்தக் குடும்பத்தில் பெருந்துன்பம் ஏற்பட்டிருந்ததால் அவனுக்குப் பெரீயா என்று பெயரிட்டனர்.
|
23. And when he went in H935 to H413 his wife H802 , she conceived H2030 , and bore H3205 a son H1121 , and he called H7121 H853 his name H8034 Beriah H1283 , because H3588 it went H1961 evil H7451 with his house H1004 .
|
24. எப்பிராயீமின் மகள் ஷேராள். இவள்மேல் பெத் ஓரோனின் கீழ்ப்புறத்தையும் மேற்புறத்தையும், ஊசேன்சேராவையும் கட்டினாள்.
|
24. (And his daughter H1323 was Sherah H7609 , who built H1129 H853 Beth H1032 -horon the nether H8481 , and the upper H5945 , and Uzzen H242 -sherah.)
|
25. பெரீயாவின் மகன் ரேப்பாக், அவனுடைய மகன் ரேசேப், அவனுடைய மகன் தேலாக், அவனுடைய மகன் தாகான்,
|
25. And Rephah H7506 was his son H1121 , also Resheph H7566 , and Telah H8520 his son H1121 , and Tahan H8465 his son H1121 ,
|
26. அவனுடைய மகன் லாதான், அவனுடைய மகன் அம்மியூத், அவனுடைய மகன் எலிஷாமா.
|
26. Laadan H3936 his son H1121 , Ammihud H5989 his son H1121 , Elishama H476 his son H1121 ,
|
27. அவனுடைய மகன் நூன், அவனுடைய மகன் யோசுவா.
|
27. Nun H5126 his son H1121 , Joshua H3091 his son H1121 .
|
28. பெத்தேலையும் அதைச் சுற்றியிருந்த கிராமங்களும் அவர்களுடைய நிலங்களும், குடியிருப்புகளும் உள்ளடக்கியிருந்தன. கிழக்கே நாரானும், மேற்கே கேசேரும் அதன் கிராமங்களும், ஆயாவும் அதன் கிராமங்களும் வழிநெடுகிலுமுள்ள சீகேமும் அதன் கிராமங்களுமாக இருந்தன. அவை அவர்களுடைய நிலமும் குடியிருப்புமாயிருந்தன.
|
28. And their possessions H272 and habitations H4186 were , Bethel H1008 and the towns H1323 thereof , and eastward H4217 Naaran H5295 , and westward H4628 Gezer H1507 , with the towns H1323 thereof; Shechem H7927 also and the towns H1323 thereof, unto H5704 Gaza H5804 and the towns H1323 thereof:
|
29. அதோடு மனாசேயின் எல்லையிலிருந்து பெத்ஷான் முழுவதும் தானாகு, மெகிதோ, தோர் ஆகிய இடங்களும், அவற்றுடன் அவற்றின் கிராமங்களும் அவர்களின் குடியிருப்பாயிருந்தன. இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் சந்ததிகள் இந்தப் பட்டணங்களில் வாழ்ந்துவந்தார்கள்.
|
29. And by H5921 the borders H3027 of the children H1121 of Manasseh H4519 , Beth H1052 -shean and her towns H1323 , Taanach H8590 and her towns H1323 , Megiddo H4023 and her towns H1323 , Dor H1756 and her towns H1323 . In these H428 dwelt H3427 the children H1121 of Joseph H3130 the son H1121 of Israel H3478 .
|
30. {ஆசேர்} PS ஆசேரின் மகன்கள்: இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா. இவர்களின் சகோதரி செராக்கு.
|
30. The sons H1121 of Asher H836 ; Imnah H3232 , and Isuah H3440 , and Ishuai H3440 , and Beriah H1283 , and Serah H8294 their sister H269 .
|
31. பெரீயாவின் மகன்கள்: ஏபேர், மல்கியேல்; இவன் பிர்ஸாவித்தின் தகப்பன்.
|
31. And the sons H1121 of Beriah H1283 ; Heber H2268 , and Malchiel H4439 , who H1931 is the father H1 of Birzavith H1269 .
|
32. ஏபேர் என்பவன் யப்லேத், சோமேர், ஒத்தாம் மற்றும் இவர்களுடைய சகோதரி சூகாளுடைய தகப்பன்.
|
32. And Heber H2268 begot H3205 H853 Japhlet H3310 , and Shomer H7763 , and Hotham H2369 , and Shua H7774 their sister H269 .
|
33. யப்லேத்தின் மகன்கள்: பாசாக், பிம்கால், அஸ்வாத். இவர்களே யப்லேத்தின் மகன்கள்.
|
33. And the sons H1121 of Japhlet H3310 ; Pasach H6457 , and Bimhal H1118 , and Ashvath H6220 . These H428 are the children H1121 of Japhlet H3310 .
|
34. சோமேரின் மகன்கள்: அகி, ரோகா, எகூபா, ஆராம்.
|
34. And the sons H1121 of Shamer H8106 ; Ahi H277 , and Rohgah H7303 , Jehubbah H3160 , and Aram H758 .
|
35. அவனுடைய சகோதரன் ஏலேமின் மகன்கள்: சோபாக், இம்னா, சேலேஸ், ஆமல்.
|
35. And the sons H1121 of his brother H251 Helem H1987 ; Zophah H6690 , and Imna H3234 , and Shelesh H8028 , and Amal H6000 .
|
36. சோபாக்கின் மகன்கள்: சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,
|
36. The sons H1121 of Zophah H6690 ; Suah H5477 , and Harnepher H2774 , and Shual H7777 , and Beri H1275 , and Imrah H3236 ,
|
37. பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா.
|
37. Bezer H1221 , and Hod H1936 , and Shamma H8037 , and Shilshah H8030 , and Ithran H3506 , and Beera H878 .
|
38. யெத்தேரின் மகன்கள்: எப்புனே, பிஸ்பா, ஆரா.
|
38. And the sons H1121 of Jether H3500 ; Jephunneh H3312 , and Pispah H6462 , and Ara H690 .
|
39. உல்லாவின் மகன்கள்: ஆராக், அன்னியேல், ரித்சியா.
|
39. And the sons H1121 of Ulla H5925 ; Arah H733 , and Haniel H2592 , and Rezia H7525 .
|
40. ஆசேரின் வழித்தோன்றலாகிய இவர்கள் எல்லோரும் குடும்பங்களின் தலைவர்களும், சிறந்த மனிதர்களும், தைரியமிக்க இராணுவ வீரர்களும், புகழ்பெற்ற தலைவர்களுமாயிருந்தனர். போருக்கு ஆயத்தமாக இருந்தவர்கள் அவர்களுடைய வம்சங்களின்படி கணக்கிடப்பட்டபோது 26,000 பேராயிருந்தனர். PE
|
40. All H3605 these H428 were the children H1121 of Asher H836 , heads H7218 of their father H1 's house H1004 , choice H1305 and mighty men H1368 of valor H2428 , chief H7218 of the princes H5387 . And the number throughout the genealogy H3187 H4557 of them that were apt to the war H6635 and to battle H4421 was twenty H6242 and six H8337 thousand H505 men H376 .
|