|
|
1. அப்படியே எல்லா இஸ்ரயேலின் வம்சாவழியும், இஸ்ரயேலின் அரசர்களின் பதிவேட்டில் எழுதப்பட்டன. யூதா மக்கள் உண்மையற்றவர்களாய் இருந்தபடியால் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டனர்.
|
1. So all H3605 Israel H3478 were reckoned by genealogies H3187 ; and, behold H2009 , they were written H3789 in H5921 the book H5612 of the kings H4428 of Israel H3478 and Judah H3063 , who were carried away H1540 to Babylon H894 for their transgression H4604 .
|
2. {எருசலேமில் உள்ள மக்கள்} PS தங்கள் சொந்த இடங்களில் உள்ள தங்கள் சொந்தப் பட்டணங்களுக்குத் திரும்பி வந்தவர்கள் சில இஸ்ரயேலரும், ஆசாரியரும், லேவியரும், ஆலய பணிவிடைக்காரருமே.
|
2. Now the first H7223 inhabitants H3427 that H834 dwelt in their possessions H272 in their cities H5892 were , the Israelites H3478 , the priests H3548 , Levites H3881 , and the Nethinims H5411 .
|
3. யூதா, பென்யமீன், எப்பிராயீம், மனாசே கோத்திரங்களிலிருந்து வந்து எருசலேமில் வாழ்ந்தவர்களின் பெயர்களாவன:
|
3. And in Jerusalem H3389 dwelt H3427 of H4480 the children H1121 of Judah H3063 , and of H4480 the children H1121 of Benjamin H1144 , and of H4480 the children H1121 of Ephraim H669 , and Manasseh H4519 ;
|
4. யூதாவின் மகன் பேரேஸின் வழித்தோன்றலில் வந்த பானியின் மகனான இம்ரியின் மகனான உம்ரி பெற்ற அம்மியூத்தின் மகன் ஊத்தாய்.
|
4. Uthai H5793 the son H1121 of Ammihud H5989 , the son H1121 of Omri H6018 , the son H1121 of Imri H566 , the son H1121 of Bani H1137 , of the children H4480 H1121 of Pharez H6557 the son H1121 of Judah H3063 .
|
5. சீலோனியரைச் சேர்ந்தவர்கள்: முதற்பேறானவன் அசாயாவும் அவனுடைய மகன்களும்.
|
5. And of H4480 the Shilonites H7888 ; Asaiah H6222 the firstborn H1060 , and his sons H1121 .
|
6. சேராவியரைச் சேர்ந்தவர்கள்: யெகுயேலும், யூதாவின் 690 மக்களும்.
|
6. And of H4480 the sons H1121 of Zerah H2226 ; Jeuel H3262 , and their brethren H251 , six H8337 hundred H3967 and ninety H8673 .
|
7. பென்யமீனியரைச் சேர்ந்தவர்கள்: சல்லு என்பவன் அசெனுவாவின் மகனான ஓதாவியாவின் மகனான மெசுல்லாமின் மகன்.
|
7. And of H4480 the sons H1121 of Benjamin H1144 ; Sallu H5543 the son H1121 of Meshullam H4918 , the son H1121 of Hodaviah H1938 , the son H1121 of Hasenuah H5574 ,
|
8. எரோகாமின் மகனான இப்னேயா; மிக்கிரியின் மகனான ஊசியின் மகன் ஏலா; இப்னியாவின் மகனான ரேகுயேலுக்குப் பிறந்த செபத்தியாவின் மகன் மெசுல்லாம்.
|
8. And Ibneiah H2997 the son H1121 of Jeroham H3395 , and Elah H425 the son H1121 of Uzzi H5813 , the son H1121 of Michri H4381 , and Meshullam H4918 the son H1121 of Shephathiah H8203 , the son H1121 of Reuel H7467 , the son H1121 of Ibnijah H2998 ;
|
9. பென்யமீனியர் அவர்களின் வம்சங்களின்படி, கணக்கிடப்பட்டபோது 956 பேராயிருந்தனர். இவர்கள் எல்லோரும் தங்கள் குடும்பங்களின் தலைவர்களாயிருந்தனர்.
|
9. And their brethren H251 , according to their generations H8435 , nine H8672 hundred H3967 and fifty H2572 and six H8337 . All H3605 these H428 men H376 were chief H7218 of the fathers H1 in the house H1004 of their fathers H1 .
|
10. ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: யெதாயா, யோயாரீப், யாகின்.
|
10. And of H4480 the priests H3548 ; Jedaiah H3048 , and Jehoiarib H3080 , and Jachin H3199 ,
|
11. அசரியா இல்க்கியாவின் மகன், இல்க்கியா மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் சாதோக்கின் மகன், சாதோக் மெராயோத்தின் மகன், மெராயோத் அகிதூபின் மகன், அகிதூப் இறைவனுடைய ஆலயத்திற்கு அதிகாரியாயிருந்தான்.
|
11. And Azariah H5838 the son H1121 of Hilkiah H2518 , the son H1121 of Meshullam H4918 , the son H1121 of Zadok H6659 , the son H1121 of Meraioth H4812 , the son H1121 of Ahitub H285 , the ruler H5057 of the house H1004 of God H430 ;
|
12. அதாயா எரோகாமின் மகன், எரோகாம் பஸ்கூரின் மகன், பஸ்கூர் மல்கியாவின் மகன். மாசாய் ஆதியேலின் மகன், ஆதியேல் யாசெராவின் மகன், யாசெரா மெசுல்லாமின் மகன், மெசுல்லாம் மெசில்லேமித்தின் மகன், மெசில்லேமித் இம்மேரின் மகன் என்பவர்களே.
|
12. And Adaiah H5718 the son H1121 of Jeroham H3395 , the son H1121 of Pashur H6583 , the son H1121 of Malchijah H4441 , and Maasiai H4640 the son H1121 of Adiel H5717 , the son H1121 of Jahzerah H3170 , the son H1121 of Meshullam H4918 , the son H1121 of Meshillemith H4921 , the son H1121 of Immer H564 ;
|
13. குடும்பங்களின் தலைவர்களாயிருந்த ஆசாரியர்கள் 1,760 பேர் இருந்தனர். இவர்கள் இறைவனுடைய ஆலயத்தில் பணிவிடைக்குத் திறமையுடையவர்களும் பொறுப்புடையவர்களுமாய் இருந்தனர்.
|
13. And their brethren H251 , heads H7218 of the house H1004 of their fathers H1 , a thousand H505 and seven H7651 hundred H3967 and threescore H8346 ; very able men H1368 H2428 for the work H4399 of the service H5656 of the house H1004 of God H430 .
|
14. லேவியரைச் சேர்ந்தவர்கள்: செமாயா அசூபின் மகன், அசூப் அஸ்ரீகாமின் மகன், அஸ்ரீகாம் மெராரி வம்சத்தைச் சேர்ந்த அசபியாவின் மகன்.
|
14. And of H4480 the Levites H3881 ; Shemaiah H8098 the son H1121 of Hasshub H2815 , the son H1121 of Azrikam H5840 , the son H1121 of Hashabiah H2811 , of H4480 the sons H1121 of Merari H4847 ;
|
15. லேவிய வம்சாவழியில் பக்பக்கார், ஏரேஸ், காலால், மத்தனியா ஆகியோரும் அடங்குவர். மத்தனியா மீகாவின் மகன், மீகா சிக்கிரியின் மகன், சிக்ரி ஆசாபின் மகன்.
|
15. And Bakbakkar H1230 , Heresh H2792 , and Galal H1559 , and Mattaniah H4983 the son H1121 of Micah H4316 , the son H1121 of Zichri H2147 , the son H1121 of Asaph H623 ;
|
16. ஒபதியா செமாயாவின் மகன், செமாயா காலாலின் மகன், காலால் எதுத்தூனின் மகன்; பெரகியா ஆசாவின் மகன், ஆசா எல்க்கானாவின் மகன், எல்க்கானா நெத்தோபாத்தியரின் கிராமங்களில் வாழ்ந்து வந்தான்.
|
16. And Obadiah H5662 the son H1121 of Shemaiah H8098 , the son H1121 of Galal H1559 , the son H1121 of Jeduthun H3038 , and Berechiah H1296 the son H1121 of Asa H609 , the son H1121 of Elkanah H511 , that dwelt H3427 in the villages H2691 of the Netophathites H5200 .
|
17. வாசல் காவலரைச் சேர்ந்தவர்கள்: சல்லூம், அக்கூப், தல்மோன் அகீமான் என்பவர்களும், இவர்களின் சகோதரர்களும். சல்லூம் அவர்களுடைய தலைவன்.
|
17. And the porters H7778 were , Shallum H7967 , and Akkub H6126 , and Talmon H2929 , and Ahiman H289 , and their brethren H251 : Shallum H7967 was the chief H7218 ;
|
18. அவனே கிழக்கிலுள்ள அரச வாசலை இந்நாள்வரை காவல் செய்பவன். இவர்களே லேவிய முகாமைச் சேர்ந்த வாசல் காவலர்.
|
18. Who hitherto H5704 H2008 waited in the king H4428 's gate H8179 eastward H4217 : they H1992 were porters H7778 in the companies H4264 of the children H1121 of Levi H3878 .
|
19. கோராகின் மகனாகிய எபியாசாப்புக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும், அவனுடைய சகோதரர்களுமான கோராகியர்கள் பணிவிடை வேலையை விசாரித்தார்கள். அவர்கள் தந்தையர்கள் யெகோவாவின் ஆலய வாசலைக் காவல்செய்வதற்குப் பொறுப்பாயிருந்தது போலவே, கூடாரத்திற்குப் போகிற வழியைக் காவல் காப்பதற்குப் பொறுப்பாயிருந்தனர்.
|
19. And Shallum H7967 the son H1121 of Kore H6981 , the son H1121 of Ebiasaph H43 , the son H1121 of Korah H7141 , and his brethren H251 , of the house H1004 of his father H1 , the Korahites H7145 , were over H5921 the work H4399 of the service H5656 , keepers H8104 of the gates H5592 of the tabernacle H168 : and their fathers H1 , being over H5921 the host H4264 of the LORD H3068 , were keepers H8104 of the entry H3996 .
|
20. முற்காலத்தில் எலெயாசாரின் மகன் பினெகாஸ் வாசல் காப்போருக்குப் பொறுப்பாய் இருந்தான். யெகோவா அவனுடன் இருந்தார்.
|
20. And Phinehas H6372 the son H1121 of Eleazar H499 was H1961 the ruler H5057 over H5921 them in time past H6440 , and the LORD H3068 was with H5973 him.
|
21. மெசெல்மியாவின் மகன் சகரியா சபைக் கூடாரத்திற்கு வாசல் காவலனாயிருந்தான்.
|
21. And Zechariah H2148 the son H1121 of Meshelemiah H4920 was porter H7778 of the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 .
|
22. வாசல்களிலெல்லாம் காவலிருக்க தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் 212 பேர். அவர்கள் தங்கள் சொந்த கிராமங்களில் வம்சாவழியின்படியே பதிவு செய்யப்பட்டிருந்தார்கள். PS தாவீதும் தரிசனக்காரனான சாமுயேலும் இவர்களை நம்பிக்கைக்குரிய பதவிகளுக்கு அமர்த்தினர்.
|
22. All H3605 these which were chosen H1305 to be porters H7778 in the gates H5592 were two hundred H3967 and twelve H8147 H6240 . These H1992 were reckoned by their genealogy H3187 in their villages H2691 , whom David H1732 and Samuel H8050 the seer H7203 did ordain H3245 in their set office H530 .
|
23. அவர்களும் அவர்களுடைய சந்ததிகளும் கூடாரம் என்று அழைக்கப்பட்ட யெகோவாவினுடைய ஆலயத்தின் வாசலைக் காவல் காப்பதற்குப் பொறுப்பாயிருந்தனர்.
|
23. So they H1992 and their children H1121 had the oversight H5921 of the gates H8179 of the house H1004 of the LORD H3068 , namely , the house H1004 of the tabernacle H168 , by wards H4931 .
|
24. வாசல் காவலர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளிலும் இருந்தார்கள்.
|
24. In four H702 quarters H7307 were H1961 the porters H7778 , toward the east H4217 , west H3220 , north H6828 , and south H5045 .
|
25. அவர்களுடைய சகோதரர் தங்கள் கிராமங்களிலிருந்து காலத்திற்குக் காலம் ஏழுநாட்களுக்கு கடமைகளைப் பகிர்ந்துகொள்ள வரவேண்டிருந்தது.
|
25. And their brethren H251 , which were in their villages H2691 , were to come H935 after seven H7651 days H3117 from time H4480 H6256 to H413 time H6256 with H5973 them H428 .
|
26. ஆனால் லேவியர்களான நான்கு பிரதான வாசல் காவலர்களிடம் இறைவனின் ஆலயத்தின் பண்டகசாலைகளுக்கும், பொக்கிஷ சாலைகளுக்கும் காவல்காப்பதற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
|
26. For H3588 these H1992 Levites H3881 , the four H702 chief H1368 porters H7778 , were in their set office H530 , and were H1961 over H5921 the chambers H3957 and treasuries H214 of the house H1004 of God H430 .
|
27. இறைவனது ஆலயத்தைச் சுற்றிக் காவல் காக்கவேண்டியிருந்ததால் இரவு முழுவதும் அவர்கள் அங்கேயே தங்கவேண்டும். அதோடு ஒவ்வொருநாள் காலையிலும் ஆலயத்தைத் திறக்கும் திறப்புக்கும் அவர்களே பொறுப்பாயிருந்தனர். PEPS
|
27. And they lodged H3885 round about H5439 the house H1004 of God H430 , because H3588 the charge H4931 was upon H5921 them , and the opening H4668 thereof every morning H1242 H1242 pertained to them H1992 .
|
28. அவர்களில் சிலர் ஆலயத்தின் பணிக்கு பயன்படுத்துவதற்குத் தேவையான பொருட்களுக்குப் பொறுப்பாயிருந்தனர். அவர்கள் பொருட்களை உள்ளே கொண்டுவரும்போதும், வெளியே கொண்டுபோகும் போதும் அவற்றைக் கணக்கிட்டார்கள்.
|
28. And certain of H4480 them had the charge of H5921 the ministering H5656 vessels H3627 , that H3588 they should bring them in H935 and out H3318 by tale H4557 .
|
29. மற்றவர்கள் பரிசுத்த இடத்தின் பாத்திரங்களையும், மெல்லிய மாவு, திராட்சை இரசம், எண்ணெய், சாம்பிராணி மற்றும் நறுமணப் பொருட்களையும் மேற்பார்வை செய்வதற்கு நியமிக்கப்பட்டார்கள்.
|
29. Some of H4480 them also were appointed H4487 to oversee H5921 the vessels H3627 , and all H3605 the instruments H3627 of the sanctuary H6944 , and the fine flour H5560 , and the wine H3196 , and the oil H8081 , and the frankincense H3828 , and the spices H1314 .
|
30. அத்துடன் சில ஆசாரியர்கள் நறுமணப் பொருட்களைக் கலப்பதற்குப் பொறுப்பாயிருந்தனர்.
|
30. And some of H4480 the sons H1121 of the priests H3548 made H7543 the ointment H4842 of the spices H1314 .
|
31. கோராகியனான சல்லூமின் மூத்த மகனான மத்தித்தியா என்ற லேவியனிடம் காணிக்கை அப்பங்களைச் சுடும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
|
31. And Mattithiah H4993 , one of H4480 the Levites H3881 , who H1931 was the firstborn H1060 of Shallum H7967 the Korahite H7145 , had the set office H530 over H5921 the things that were made H4639 in the pans H2281 .
|
32. அவர்களின் சகோதரரான கோகாத்தியரில் சிலர், ஒவ்வொரு ஓய்வுநாளுக்கும் தேவையான அப்பங்களை மேஜையில் ஒழுங்குபடுத்துவதற்குப் பொறுப்பாயிருந்தனர். PEPS
|
32. And other of H4480 their brethren H251 , of the sons H1121 of H4480 the Kohathites H6956 , were over H5921 the shewbread H3899 H4635 , to prepare H3559 it every sabbath H7676 H7676 .
|
33. லேவிய குடும்பத் தலைவர்களான இசைக் கலைஞர்கள் இரவும் பகலும் இடைவிடாது பணிசெய்ய வேண்டியிருந்ததால், மற்ற வேலைகளிலிருந்து விடுபட்டு ஆலயத்தின் அறைகளிலேயே தங்கியிருந்தனர். PEPS
|
33. And these H428 are the singers H7891 , chief H7218 of the fathers H1 of the Levites H3881 , who remaining in the chambers H3957 were free H6362 : for H3588 they were employed H5921 in that work H4399 day H3119 and night H3915 .
|
34. இவர்கள் எல்லோரும் லேவியக் குடும்பத் தலைவர்கள். இவர்கள் தங்கள் வம்சங்களின்படி பதிவு செய்யப்பட்ட தலைவர்கள். இவர்கள் எருசலேமில் வாழ்ந்தனர்.
|
34. These H428 chief H7218 fathers H1 of the Levites H3881 were chief H7218 throughout their generations H8435 ; these H428 dwelt H3427 at Jerusalem H3389 .
|
35. {சவுலின் வம்ச அட்டவணை} PS கிபியோனின் தலைவனான யெகியேல் கிபியோனில் வாழ்ந்தான். இவனது மனைவியின் பெயர் மாக்காள்.
|
35. And in Gibeon H1391 dwelt H3427 the father H1 of Gibeon H1391 , Jehiel H3273 , whose wife H802 's name H8034 was Maachah H4601 :
|
36. இவனது மூத்த மகன் அப்தோன். அவனுக்குப்பின் பிறந்தவர்கள் சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
|
36. And his firstborn H1060 son H1121 Abdon H5658 , then Zur H6698 , and Kish H7027 , and Baal H1168 , and Ner H5369 , and Nadab H5070 ,
|
37. கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் என்பவர்கள்.
|
37. And Gedor H1446 , and Ahio H283 , and Zechariah H2148 , and Mikloth H4732 .
|
38. மிக்லோத் சிமியாமின் தகப்பன்; இவர்களும் தங்கள் உறவினர்களுக்கு அருகில் எருசலேமில் வாழ்ந்தார்கள்.
|
38. And Mikloth H4732 begot H3205 H853 Shimeam H8043 . And they H1992 also H637 dwelt H3427 with H5973 their brethren H251 at Jerusalem H3389 , over against H5048 their brethren H251 .
|
39. நேர் என்பவன் கீஷின் தகப்பன்; கீஷ் சவுலின் தகப்பன்; சவுல் யோனத்தான், மல்கிசூவா, அபினதாப், எஸ்பால் ஆகியோரின் தகப்பன்.
|
39. And Ner H5369 begot H3205 H853 Kish H7027 ; and Kish H7027 begot H3205 H853 Saul H7586 ; and Saul H7586 begot H3205 H853 Jonathan H3083 , and Malchi H4444 -shua , and Abinadab H41 , and Esh H792 -baal.
|
40. யோனத்தானின் மகன்: மேரிபால்; இவன் மீகாவின் தகப்பன்.
|
40. And the son H1121 of Jonathan H3083 was Merib H4807 -baal : and Merib H4810 -baal begot H3205 H853 Micah H4318 .
|
41. மீகாவின் மகன்கள்: பித்தோன், மெலெக், தரேயா, ஆகாஸ்.
|
41. And the sons H1121 of Micah H4318 were , Pithon H6377 , and Melech H4429 , and Tahrea H8475 , and Ahaz .
|
42. ஆகாஸ் யாராக்கின் தகப்பன். யாராக் அலெமேத், அஸ்மாவேத், சிம்ரி ஆகியோரின் தகப்பன், சிம்ரி மோசாவின் தகப்பன்,
|
42. And Ahaz H271 begot H3205 H853 Jarah H3294 ; and Jarah H3294 begot H3205 H853 Alemeth H5964 , and Azmaveth H5820 , and Zimri H2174 ; and Zimri H2174 begot H3205 H853 Moza H4162 ;
|
43. மோசா பினியாவின் தகப்பன், அவன் மகன் ரப்பாயா, அவன் மகன் எலியாசா, அவன் மகன் ஆத்சேல்.
|
43. And Moza H4162 begot H3205 H853 Binea H1150 ; and Rephaiah H7509 his son H1121 , Eleasah H501 his son H1121 , Azel H682 his son H1121 .
|
44. ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தனர்; அவர்கள் அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மயேல், சேராயா, ஒபதியா, ஆனான் ஆகியோர். இவர்கள் யாவரும் ஆத்சேலின் மகன்கள். PE
|
44. And Azel H682 had six H8337 sons H1121 , whose names H8034 are these H428 , Azrikam H5840 , Bocheru H1074 , and Ishmael H3458 , and Sheariah H8187 , and Obadiah H5662 , and Hanan H2605 : these H428 were the sons H1121 of Azel H682 .
|