|
|
1. {இறைவாக்கினன் எலியா} PS கீலேயாத்தின் ஊரைச்சேர்ந்த திஸ்பியனாகிய எலியா என்பவன் ஆகாப் அரசனிடம் வந்து, “நான் பணிசெய்யும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா இருப்பதுபோல் அடுத்துவரும் சில வருடங்களுக்கு நான் சொன்னாலன்றி, நாட்டில் மழையோ, பனியோ பொழிவதில்லை” என்றான். PS
|
1. And Elijah H452 the Tishbite H8664 , who was of the inhabitants H4480 H8453 of Gilead H1568 , said H559 unto H413 Ahab H256 , As the LORD H3068 God H430 of Israel H3478 liveth H2416 , before H6440 whom H834 I stand H5975 , there shall not H518 be H1961 dew H2919 nor rain H4306 these H428 years H8141 , but H3588 H518 according H6310 to my word H1697 .
|
2. {எலியாவுக்கு காகங்கள் மூலம் உணவு} PS அதன்பின்பு யெகோவாவினுடைய வார்த்தை எலியாவுக்கு வந்தது.
|
2. And the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 him, saying H559 ,
|
3. அவர் அவனிடம், “நீ இந்த இடத்தைவிட்டு கிழக்குப் பக்கம் திரும்பி, யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள கேரீத் பள்ளத்தாக்கில் ஒளிந்துகொள்.
|
3. Get H1980 thee hence H4480 H2088 , and turn H6437 thee eastward H6924 , and hide thyself H5641 by the brook H5158 Cherith H3747 , that H834 is before H5921 H6440 Jordan H3383 .
|
4. நீ அந்த நீரோடையில் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உனக்கு உணவு கொடுக்கும்படி நான் காகங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்” என்றார். PEPS
|
4. And it shall be H1961 , that thou shalt drink H8354 of the brook H4480 H5158 ; and I have commanded H6680 the ravens H6158 to feed H3557 thee there H8033 .
|
5. யெகோவா கூறியபடியே அவன் செய்தான். அவன் யோர்தானுக்குக் கிழக்குப் பக்கமாக இருந்த கேரீத் பள்ளத்தாக்கிற்குப் போய் அங்கே தங்கியிருந்தான்.
|
5. So he went H1980 and did H6213 according unto the word H1697 of the LORD H3068 : for he went H1980 and dwelt H3427 by the brook H5158 Cherith H3747 , that H834 is before H5921 H6440 Jordan H3383 .
|
6. காகங்கள் அவனுக்குக் காலையில் அப்பமும், இறைச்சியும் மாலையில் அப்பமும், இறைச்சியும் கொண்டுபோய்க் கொடுத்தன. அவன் நீரோடையிலிருந்து தண்ணீரைக் குடித்தான். PS
|
6. And the ravens H6158 brought H935 him bread H3899 and flesh H1320 in the morning H1242 , and bread H3899 and flesh H1320 in the evening H6153 ; and he drank H8354 of H4480 the brook H5158 .
|
7. {சாறிபாத் ஊர் விதவை} PS நாட்டில் மழை இல்லாதிருந்தபடியால் சில நாட்களுக்குப்பின்பு நீரோடையிலிருந்த தண்ணீர் வற்றிவிட்டது.
|
7. And it came to pass H1961 after H4480 H7093 a while H3117 , that the brook H5158 dried up H3001 , because H3588 there had been H1961 no H3808 rain H1653 in the land H776 .
|
8. அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எலியாவுக்கு வந்தது.
|
8. And the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 him, saying H559 ,
|
9. அவர் அவனிடம், “நீ எழுந்து உடனே சீதோனிலுள்ள சாரெபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு. உனக்கு உணவு கொடுக்கும்படி அங்கேயிருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்” என்றார்.
|
9. Arise H6965 , get H1980 thee to Zarephath H6886 , which H834 belongeth to Zidon H6721 , and dwell H3427 there H8033 : behold H2009 , I have commanded H6680 a widow H490 woman H802 there H8033 to sustain H3557 thee.
|
10. அப்படியே அவன் சாரெபாத் என்ற ஊருக்குப் போனான். அவன் அந்த நகர வாசலுக்குப் போனபோது அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவன் அவளைக் கூப்பிட்டு, “எனக்குக் குடிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வருவாயா?” என்று கேட்டான்.
|
10. So he arose H6965 and went H1980 to Zarephath H6886 . And when he came H935 to H413 the gate H6607 of the city H5892 , behold H2009 , the widow H490 woman H802 was there H8033 gathering H7197 of sticks H6086 : and he called H7121 to H413 her , and said H559 , Fetch H3947 me , I pray thee H4994 , a little H4592 water H4325 in a vessel H3627 , that I may drink H8354 .
|
11. அவள் அவனுக்குத் தண்ணீர் கொண்டுவரப் போகும்போது அவன் அவளைக் கூப்பிட்டு, “தயவுசெய்து எனக்கு ஒரு துண்டு அப்பமும் கொண்டுவா” என்றான். PEPS
|
11. And as she was going H1980 to fetch H3947 it , he called H7121 to H413 her , and said H559 , Bring H3947 me , I pray thee H4994 , a morsel H6595 of bread H3899 in thine hand H3027 .
|
12. அதற்கு அவள், “உம்முடைய இறைவனாகிய யெகோவா இருப்பது நிச்சயமெனில், என்னிடம் அப்பம் ஒன்றுமில்லை என்பதும் நிச்சயம். ஒரு பானையில் ஒரு பிடியளவு மாவும், ஒரு ஜாடியில் சிறிது எண்ணெயும் மாத்திரமே என்னிடம் உண்டு. எனக்கும் என் மகனுக்கும் உணவு தயாரிப்பதற்கு ஓரிரு விறகுகளைப் பொறுக்குகிறேன். இதை வீட்டிற்குக் கொண்டுபோய் எங்கள் கடைசி உணவைத் தயாரித்து சாப்பிட்டுவிட்டு, பிறகு உணவில்லாமல் சாகப்போகிறோம்” என்றாள். PEPS
|
12. And she said H559 , As the LORD H3068 thy God H430 liveth H2416 , I have H3426 not H518 a cake H4580 , but H3588 H518 a handful H4393 H3709 of meal H7058 in a barrel H3537 , and a little H4592 oil H8081 in a cruse H6835 : and, behold H2009 , I am gathering H7197 two H8147 sticks H6086 , that I may go in H935 and dress H6213 it for me and my son H1121 , that we may eat H398 it , and die H4191 .
|
13. அதற்கு எலியா அவளிடம், “பயப்படாதே. நீ வீட்டுக்குப்போய் சொன்னபடியே செய். ஆனால் முதலில் உன்னிடம் இருப்பதில் ஒரு சிறிய அப்பத்தைச் சுட்டு எனக்கு கொண்டுவா. அதன்பின்பு உனக்கும் உன் மகனுக்கும் எதையாவது செய்.
|
13. And Elijah H452 said H559 unto H413 her, Fear H3372 not H408 ; go H935 and do H6213 as thou hast said H1697 : but H389 make H6213 me thereof H4480 H8033 a little H6996 cake H5692 first H7223 , and bring H3318 it unto me , and after H314 make H6213 for thee and for thy son H1121 .
|
14. ஏனெனில் யெகோவா நாட்டிற்கு மழையை அனுப்பும் நாள்வரைக்கும், உன் பானையிலுள்ள மாவு தீர்ந்துபோவதுமில்லை. உன் ஜாடியிலுள்ள எண்ணெய் குறைவதுமில்லை என்று இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா கூறுகிறார்” என்றான். PEPS
|
14. For H3588 thus H3541 saith H559 the LORD H3068 God H430 of Israel H3478 , The barrel H3537 of meal H7058 shall not H3808 waste H3615 , neither H3808 shall the cruse H6835 of oil H8081 fail H2637 , until H5704 the day H3117 that the LORD H3068 sendeth H5414 rain H1653 upon H5921 H6440 the earth H127 .
|
15. அவள் போய் எலியா சொன்னபடி செய்தாள். அப்படியே ஒவ்வொரு நாளும் எலியாவுக்கும் அந்தப் பெண்ணுக்கும் அவள் குடும்பத்திற்கும் உணவு இருந்தது.
|
15. And she went H1980 and did H6213 according to the saying H1697 of Elijah H452 : and she H1931 , and he H1931 , and her house H1004 , did eat H398 many days H3117 .
|
16. எலியாவின் மூலம் யெகோவா கூறியபடி பானையில் இருந்த மாவு தீர்ந்துபோகவுமில்லை, ஜாடியில் இருந்த எண்ணெய் குறையவுமில்லை. PEPS
|
16. And the barrel H3537 of meal H7058 wasted H3615 not H3808 , neither H3808 did the cruse H6835 of oil H8081 fail H2637 , according to the word H1697 of the LORD H3068 , which H834 he spoke H1696 by H3027 Elijah H452 .
|
17. சில நாட்களுக்குப்பின்பு அந்த வீட்டுச் சொந்தக்காரியான விதவையின் மகன் நோயுற்றான். வருத்தம் கடுமையாகி அவன் மூச்சு நின்றுவிட்டது.
|
17. And it came to pass H1961 after H310 these H428 things H1697 , that the son H1121 of the woman H802 , the mistress H1172 of the house H1004 , fell sick H2470 ; and his sickness H2483 was H1961 so H3966 sore H2389 , that H5704 H834 there was no H3808 breath H5397 left H3498 in him.
|
18. அப்பொழுது அந்தப் பெண் எலியாவைப் பார்த்து, “இறைவனுடைய மனிதனே, எனக்கு எதிராக உமக்கு என்ன இருக்கிறது? என் பாவத்தை ஞாபகப்படுத்தவும், என் மகனைக் கொல்வதற்குமா இங்கு வந்தீர்?” என்று கேட்டாள். PEPS
|
18. And she said H559 unto H413 Elijah H452 , What H4100 have I to do with thee , O thou man H376 of God H430 ? art thou come H935 unto H413 me to call H853 my sin H5771 to remembrance H2142 , and to slay H4191 H853 my son H1121 ?
|
19. அப்பொழுது எலியா அவளைப் பார்த்து, “உன் மகனை என்னிடம் தா” என்று சொல்லி அவளிடமிருந்து மகனை எடுத்து, தான் தங்கியிருந்த மேல்வீட்டறைக்குக் கொண்டுபோய், தன் படுக்கையில் அவனைக் கிடத்தினான்.
|
19. And he said H559 unto H413 her, Give H5414 me H853 thy son H1121 . And he took H3947 him out of her bosom H4480 H2436 , and carried him up H5927 into H413 a loft H5944 , where H834 H8033 he H1931 abode H3427 , and laid H7901 him upon H5921 his own bed H4296 .
|
20. பின்பு அவன் யெகோவாவை நோக்கி, “என் இறைவனாகிய யெகோவாவே! என்னைப் பராமரிக்கிற இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணி, அவள்மேல் இந்த மனவேதனையைக் கொண்டுவந்தீரே!” என்று கதறினான்.
|
20. And he cried H7121 unto H413 the LORD H3068 , and said H559 , O LORD H3068 my God H430 , hast thou also H1571 brought evil H7489 upon H5921 the widow H490 with H5973 whom H834 I H589 sojourn H1481 , by slaying H4191 H853 her son H1121 ?
|
21. அதன்பின் அவன் மூன்றுமுறை அந்தப் பிள்ளையின்மேல் முகங்குப்புற கிடந்து யெகோவாவைப் பார்த்து, “என் இறைவனாகிய யெகோவாவே! இந்தச் சிறுவனின் உயிர் இவனுக்குள் திரும்பி வரட்டும்” என்று கதறி அழுதான். PEPS
|
21. And he stretched himself H4058 upon H5921 the child H3206 three H7969 times H6471 , and cried H7121 unto H413 the LORD H3068 , and said H559 , O LORD H3068 my God H430 , I pray thee H4994 , let this H2088 child H3206 's soul H5315 come into him again H7725 H5921 H7130 .
|
22. யெகோவா எலியாவின் கூப்பிடுதலைக் கேட்டார். சிறுவனின் உயிர் திரும்பவும் அவனுக்கு வந்தது. அவன் உயிர் பெற்றான்.
|
22. And the LORD H3068 heard H8085 the voice H6963 of Elijah H452 ; and the soul H5315 of the child H3206 came into him again H7725 H5921 H7130 , and he revived H2421 .
|
23. எலியா பிள்ளையை தன்னுடைய அறையிலிருந்து தூக்கிக்கொண்டு வந்தான். அவனை அவன் தாயிடம் கொடுத்து, “பார் உன் மகன் உயிரோடிருக்கிறான்” என்றான். PEPS
|
23. And Elijah H452 took H3947 H853 the child H3206 , and brought him down H3381 out of H4480 the chamber H5944 into the house H1004 , and delivered H5414 him unto his mother H517 : and Elijah H452 said H559 , See H7200 , thy son H1121 liveth H2416 .
|
24. அப்பொழுது அவள் எலியாவைப் பார்த்து, “நீர் ஒரு இறைவனுடைய மனிதன் என்றும், உம்முடைய வாயிலிருந்து வரும் யெகோவாவின் வார்த்தை உண்மை என்றும் இப்பொழுது நான் அறிகிறேன்” என்றாள். PE
|
24. And the woman H802 said H559 to H413 Elijah H452 , Now H6258 by this H2088 I know H3045 that H3588 thou H859 art a man H376 of God H430 , and that the word H1697 of the LORD H3068 in thy mouth H6310 is truth H571 .
|