|
|
1. சிதேக்கியா அரசனின் ஆட்சியின் ஒன்பதாம் வருடம், பத்தாம் மாதம், பத்தாம் தேதியில், பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சார் தனது முழு படைகளுடனும் எருசலேமுக்கு எதிராக வந்தான். அவன் பட்டணத்துக்கு வெளியில் முகாமிட்டு அதைச் சுற்றிவளைத்து முற்றுகைக் கொத்தளங்களைக் கட்டினான்.
|
1. And it came to pass H1961 in the ninth H8671 year H8141 of his reign H4427 , in the tenth H6224 month H2320 , in the tenth H6218 day of the month H2320 , that Nebuchadnezzar H5019 king H4428 of Babylon H894 came H935 , he H1931 , and all H3605 his host H2428 , against H5921 Jerusalem H3389 , and pitched H2583 against H5921 it ; and they built H1129 forts H1785 against H5921 it round about H5439 .
|
2. சிதேக்கியா அரசனின் ஆட்சியில் பதினோராம் வருடம்வரை, பட்டணம் முற்றுகை போடப்பட்டிருந்தது. PEPS
|
2. And the city H5892 was besieged H935 H4692 unto H5704 the eleventh H6249 H6240 year H8141 of king H4428 Zedekiah H6667 .
|
3. அதே வருடத்தில் நான்காம் மாதம், ஒன்பதாம் நாளில் பட்டணத்தில் பஞ்சம் மிகவும் கொடியதாய் இருந்ததினால் அங்கிருந்த மக்களுக்கு சாப்பிடுவதற்கு உணவு இல்லாதிருந்தது.
|
3. And on the ninth H8672 day of the fourth month H2320 the famine H7458 prevailed H2388 in the city H5892 , and there was H1961 no H3808 bread H3899 for the people H5971 of the land H776 .
|
4. கல்தேயர் *கல்தேயர் அல்லது பாபிலோனியர் எனப்படும். பட்டணத்தைச் சூழ்ந்திருந்தபோதிலுங்கூட, பட்டணத்தின் மதில் உடைக்கப்பட்டது. இரவு நேரத்தில் முழு இராணுவமும் அரசனுடைய தோட்டத்துக்குப் பக்கத்திலுள்ள இரு மதில்களுக்கிடையில் இருந்த வாசல் வழியாகத் தப்பி ஓடியது. அவர்கள் அரபாவை நோக்கி ஓடினார்கள்.
|
4. And the city H5892 was broken up H1234 , and all H3605 the men H376 of war H4421 fled by night H3915 by the way H1870 of the gate H8179 between H996 two walls H2346 , which H834 is by H5921 the king H4428 's garden H1588 : (now the Chaldees H3778 were against H5921 the city H5892 round about H5439 :) and the king went H1980 the way H1870 toward the plain H6160 .
|
5. ஆனால் கல்தேயரின் படை அரசனைப் பின்தொடர்ந்து சென்று எரிகோவின் சமவெளியில் அவர்களை மேற்கொண்டனர். அவனுடைய இராணுவத்தினர் அவனைவிட்டுப் பிரிந்து சிதறடிக்கப்பட்டு ஓடினார்கள்.
|
5. And the army H2428 of the Chaldees H3778 pursued H7291 after H310 the king H4428 , and overtook H5381 him in the plains H6160 of Jericho H3405 : and all H3605 his army H2428 were scattered H6327 from H4480 H5921 him.
|
6. அரசன் பிடிக்கப்பட்டான். PEPS பின்பு ரிப்லாவிலிருந்த பாபிலோன் அரசனிடம் கொண்டுபோகப்பட்டான். அங்கு அவனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
|
6. So they took H8610 H853 the king H4428 , and brought him up H5927 H853 to H413 the king H4428 of Babylon H894 to Riblah H7247 ; and they gave H1696 judgment H4941 upon H854 him.
|
7. அவர்கள் சிதேக்கியாவின் கண்களுக்கு முன்பாகவே அவனுடைய மகன்களைக் கொலைசெய்தார்கள். அதன்பின் அவர்கள் அவனுடைய கண்களைப் பிடுங்கி, வெண்கலச் சங்கிலிகளால் கட்டி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். PEPS
|
7. And they slew H7819 the sons H1121 of Zedekiah H6667 before his eyes H5869 , and put out H5786 H853 the eyes H5869 of Zedekiah H6667 , and bound H631 him with fetters of brass H5178 , and carried H935 him to Babylon H894 .
|
8. பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த பத்தொன்பதாம் வருடம், ஐந்தாம் மாதம், ஏழாம்நாளில், பாபிலோன் அரசனின் அதிகாரியும், பேரரசின் மெய்க்காவல் தளபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்.
|
8. And in the fifth H2549 month H2320 , on the seventh H7651 day of the month H2320 , which H1931 is the nineteenth H8672 H6240 year H8141 of king H4428 Nebuchadnezzar H5019 king H4428 of Babylon H894 , came H935 Nebuzaradan H5018 , captain H7227 of the guard H2876 , a servant H5650 of the king H4428 of Babylon H894 , unto Jerusalem H3389 :
|
9. அவன் யெகோவாவின் ஆலயத்தையும், அரண்மனையையும், எருசலேமிலிருந்த வீடுகள் அனைத்தையும் சுட்டெரித்தான். முக்கியமான கட்டிடங்கள் எல்லாவற்றையும் அவன் எரித்துப்போட்டான்.
|
9. And he burnt H8313 H853 the house H1004 of the LORD H3068 , and the king H4428 's house H1004 , and all H3605 the houses H1004 of Jerusalem H3389 , and every H3605 great H1419 man's house H1004 burnt H8313 he with fire H784 .
|
10. பேரரசின் மெய்க்காவல் தளபதியின் தலைமையில் முழு பாபிலோனியப் படையும், எருசலேமைச் சுற்றியிருந்த மதிலை உடைத்து வீழ்த்தியது.
|
10. And all H3605 the army H2428 of the Chaldees H3778 , that H834 were with the captain H7227 of the guard H2876 , broke down H5422 the walls H2346 of Jerusalem H3389 round about H5439 .
|
11. காவல் தளபதி நேபுசராதான் பட்டணத்தில் மீந்திருந்தவர்களையும், பாபிலோன் அரசனிடம் சரணடைந்தவர்களையும், மற்ற மக்கள் கூட்டத்தினரையும் சிறைபிடித்துக் கொண்டுபோனான்.
|
11. Now the rest H3499 of the people H5971 that were left H7604 in the city H5892 , and the fugitives H5307 that H834 fell away H5307 to H5921 the king H4428 of Babylon H894 , with the remnant H3499 of the multitude H1995 , did Nebuzaradan H5018 the captain H7227 of the guard H2876 carry away H1540 .
|
12. ஆனால் அந்த மெய்க்காவல் தளபதி மிகவும் ஏழைகளான சிலரை திராட்சைத் தோட்டங்களிலும் வயல்களிலும் வேலைசெய்வதற்காக விட்டுச்சென்றான். PEPS
|
12. But the captain H7227 of the guard H2876 left H7604 of the poor H4480 H1803 of the land H776 to be vinedressers H3755 and husbandmen H3009 .
|
13. கல்தேயர் யெகோவாவின் ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், ஆதாரங்களையும், வெண்கல தண்ணீர் தொட்டியையும் உடைத்து அவைகளிலிருந்த வெண்கலத்தை பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
|
13. And the pillars H5982 of brass H5178 that H834 were in the house H1004 of the LORD H3068 , and the bases H4350 , and the brazen H5178 sea H3220 that H834 was in the house H1004 of the LORD H3068 , did the Chaldees H3778 break in pieces H7665 , and carried H5375 H853 the brass H5178 of them to Babylon H894 .
|
14. அதோடு ஆலய வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்ட பானைகளையும், சாம்பல் கரண்டிகளையும், கத்திகளையும், தட்டங்களையும் மற்றும் எல்லா வெண்கலப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு போனார்கள்.
|
14. And the pots H5518 , and the shovels H3257 , and the snuffers H4212 , and the spoons H3709 , and all H3605 the vessels H3627 of brass H5178 wherewith H834 they ministered H8334 , took they away H3947 .
|
15. மெய்க்காவல் தளபதி சுத்தத் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட தூபகிண்ணங்களையும், தெளிக்கும் பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு போனான். PEPS
|
15. And the firepans H4289 , and the bowls H4219 , and such things as H834 were of gold H2091 , in gold H2091 , and of silver H3701 , in silver H3701 , the captain H7227 of the guard H2876 took away H3947 .
|
16. யெகோவாவின் ஆலயத்துக்காக சாலொமோன் செய்த இரண்டு தூண்களிலும், தண்ணீர் தொட்டியிலும், உருளக்கூடிய தாங்கிகளிலும் இருந்த வெண்கலத்தின் எடை, நிறுக்கமுடியாத அளவு அதிகமாயிருந்தன.
|
16. The two H8147 pillars H5982 , one H259 sea H3220 , and the bases H4350 which H834 Solomon H8010 had made H6213 for the house H1004 of the LORD H3068 ; the brass H5178 of all H3605 these H428 vessels H3627 was H1961 without H3808 weight H4948 .
|
17. ஒவ்வொரு தூணும் இருபத்தேழு அடி உயரமுள்ளதாயிருந்தது. ஒரு தூணிலிருந்த வெண்கலத்தால் செய்யப்பட்ட கும்பம் நாலரை அடி உயரமுள்ளதும், வெண்கலத்தினாலான பின்னல் வேலைப்பாட்டினாலும், மாதுளம் பழங்களினாலும், சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டதாயும் இருந்தது. மற்ற தூணும் அதன் வேலைப்பாடுகளும் இதையே ஒத்திருந்தது. PEPS
|
17. The height H6967 of the one H259 pillar H5982 was eighteen H8083 H6240 cubits H520 , and the chapiter H3805 upon H5921 it was brass H5178 : and the height H6967 of the chapiter H3805 three H7969 cubits H520 ; and the wreathen work H7639 , and pomegranates H7416 upon H5921 the chapiter H3805 round about H5439 , all H3605 of brass H5178 : and like unto these H428 had the second H8145 pillar H5982 with H5921 wreathen work H7639 .
|
18. மெய்க்காவல் தளபதி, தலைமை ஆசாரியன் செராயாவையும், இரண்டாவது ஆசாரியனான செப்பனியாவையும் மூன்று வாசல் காவலரையும் கைதிகளாகக் கொண்டுபோனான்.
|
18. And the captain H7227 of the guard H2876 took H3947 H853 Seraiah H8304 the chief H7218 priest H3548 , and Zephaniah H6846 the second H4932 priest H3548 , and the three H7969 keepers H8104 of the door H5592 :
|
19. மேலும் அவன், பட்டணத்தில் இருந்தவர்களில், இராணுவவீரருக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரியையும், ஐந்து அரச ஆலோசகர்களையும் கொண்டுபோனான். அவன் இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்குப் பொறுப்பாயிருந்த பிரதான அதிகாரியாயிருந்த செயலாளரையும், பட்டணத்தில் அவனோடிருந்த அறுபதுபேரையும் கொண்டுபோனான்.
|
19. And out of H4480 the city H5892 he took H3947 an H259 officer H5631 that H834 H1931 was set H6496 over H5921 the men H376 of war H4421 , and five H2568 men H376 of them that were H4480 H7200 in the king H4428 's presence H6440 , which H834 were found H4672 in the city H5892 , and the principal H8269 scribe H5608 of the host H6635 , which mustered H6633 H853 the people H5971 of the land H776 , and threescore H8346 men H376 of the people H4480 H5971 of the land H776 that were found H4672 in the city H5892 :
|
20. தளபதியான நேபுசராதான், இவர்களை ரிப்லாவிலிருந்த பாபிலோன் அரசனிடம் கொண்டுபோனான்.
|
20. And Nebuzaradan H5018 captain H7227 of the guard H2876 took H3947 these , and brought H1980 them to H5921 the king H4428 of Babylon H894 to Riblah H7247 :
|
21. அங்கே ஆமாத் நாட்டிலிருந்த ரிப்லாவிலே பாபிலோனிய அரசன் அவர்களைக் கொலைசெய்தான். PEPS இவ்விதமாக யூதா தன் சொந்த நாட்டிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்டுப் போனாள். PEPS
|
21. And the king H4428 of Babylon H894 smote H5221 them , and slew H4191 them at Riblah H7247 in the land H776 of Hamath H2574 . So Judah H3063 was carried away H1540 out of H4480 H5921 their land H127 .
|
22. யூதாவில் மீதியாக வைத்த மக்களின் மேலாக சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் நியமித்தான்.
|
22. And as for the people H5971 that remained H7604 in the land H776 of Judah H3063 , whom H834 Nebuchadnezzar H5019 king H4428 of Babylon H894 had left H7604 , even over H5921 them he made H853 Gedaliah H1436 the son H1121 of Ahikam H296 , the son H1121 of Shaphan H8227 , ruler H6485 .
|
23. யூதாவின் இராணுவ அதிகாரிகளும், அவர்களைச் சேர்ந்த எல்லா மனிதரும், பாபிலோன் அரசன், கெதலியாவை நாட்டுக்கு ஆளுநனாக நியமித்தான் என்று கேள்விப்பட்டபோது, மிஸ்பாவில் இருக்கும் கெதலியாவிடம் சென்றார்கள். இவ்வாறு சென்றவர்கள் நெத்தனியாவின் மகன் இஸ்மயேலும், கரேயாவின் மகன் யோகனானும், நெத்தோபாத்தியனான தன்கூமேத்தின் மகன் செராயாவும், மாகாத்தியரின் மகன் யசனியாவும், அவர்களுடைய மனிதரும் ஆவர்.
|
23. And when all H3605 the captains H8269 of the armies H2428 , they H1992 and their men H376 , heard H8085 that H3588 the king H4428 of Babylon H894 had made H853 Gedaliah H1436 governor H6485 , there came H935 to H413 Gedaliah H1436 to Mizpah H4709 , even Ishmael H3458 the son H1121 of Nethaniah H5418 , and Johanan H3110 the son H1121 of Careah H7143 , and Seraiah H8304 the son H1121 of Tanhumeth H8576 the Netophathite H5200 , and Jaazaniah H2970 the son H1121 of a Maachathite H4602 , they H1992 and their men H376 .
|
24. அப்பொழுது கெதலியா அவர்களுக்கும், அவர்களுடைய மனிதர்களுக்கும் நம்பிக்கையூட்டும்படி ஒரு ஆணையைச் செய்தான். அவன், “கல்தேயரின் அதிகாரிகளுக்கு நீங்கள் பயப்படவேண்டாம். நீங்கள் நாட்டில் வாழ்ந்து, பாபிலோன் அரசனுக்குப் பணிசெய்யுங்கள். அப்பொழுது உங்களுக்கு எல்லாம் நன்மையாக இருக்கும்” என்றான். PEPS
|
24. And Gedaliah H1436 swore H7650 to them , and to their men H376 , and said H559 unto them, Fear H3372 not H408 to be the servants H4480 H5650 of the Chaldees H3778 : dwell H3427 in the land H776 , and serve H5647 H853 the king H4428 of Babylon H894 ; and it shall be well H3190 with you.
|
25. ஏழாம் மாதத்தில் எலிசாமாவின் பேரனும் நெத்தனியாவின் மகனும், அரச குலத்தைச் சேர்ந்தவனுமான இஸ்மயேல், பத்து மனிதரோடு வந்து கெதலியாவையும், யூதாவின் மனிதரையும், மிஸ்பாவில் அவனோடிருந்த கல்தேயரையும் கொன்றான்.
|
25. But it came to pass H1961 in the seventh H7637 month H2320 , that Ishmael H3458 the son H1121 of Nethaniah H5418 , the son H1121 of Elishama H476 , of the seed H4480 H2233 royal H4410 , came H935 , and ten H6235 men H376 with H854 him , and smote H5221 H853 Gedaliah H1436 , that he died H4191 , and the Jews H3064 and the Chaldees H3778 that H834 were H1961 with H854 him at Mizpah H4709 .
|
26. இதனால் சிறியோரிலிருந்து பெரியோர்வரை எல்லா மக்களும் இராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து கல்தேயருக்குப் பயந்து எகிப்திற்கு ஓடிப்போனார்கள். PS
|
26. And all H3605 the people H5971 , both small H4480 H6996 and great H1419 , and the captains H8269 of the armies H2428 , arose H6965 , and came H935 to Egypt H4714 : for H3588 they were afraid H3372 of H4480 H6440 the Chaldees H3778 .
|
27. {யோயாக்கீனை விடுதலை செய்தல்} PS ஏவில் மெரொதாக் என்பவன் பாபிலோனுக்கு அரசனானபோது யூதாவின் அரசனான யோயாக்கீனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். இது யூதாவின் அரசனான யோயாக்கீன் சிறைப்பட்டுப்போன முப்பத்தேழாம் வருடம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாம் நாளில் நடந்தது.
|
27. And it came to pass H1961 in the seven H7651 and thirtieth H7970 year H8141 of the captivity H1546 of Jehoiachin H3078 king H4428 of Judah H3063 , in the twelfth H8147 H6240 month H2320 , on the seven H7651 and twentieth H6242 day of the month H2320 , that Evilmerodach H192 king H4428 of Babylon H894 in the year H8141 that he began to reign H4427 did lift up H5375 H853 the head H7218 of Jehoiachin H3078 king H4428 of Judah H3063 out of prison H4480 H1004 H3608 ;
|
28. அவன் யோயாக்கீனுடன் தயவாய்ப் பேசி தன்னோடு பாபிலோனில் இருந்த மற்ற அரசர்களைக் காட்டிலும் உயர்ந்த பதவியை அவனுக்குக் கொடுத்தான்.
|
28. And he spoke H1696 kindly H2896 to H854 him , and set H5414 H853 his throne H3678 above H4480 H5921 the throne H3678 of the kings H4428 that H834 were with H854 him in Babylon H894 ;
|
29. அப்பொழுது யோயாக்கீன் தன் சிறைச்சாலை உடைகளை மாற்றி, மீதியான தன் வாழ்நாளெல்லாம் அரசனுடைய பந்தியிலே தினமும் சாப்பிட்டான்.
|
29. And changed H8132 H853 his prison H3608 garments H899 : and he did eat H398 bread H3899 continually H8548 before H6440 him all H3605 the days H3117 of his life H2416 .
|
30. யோயாக்கீன் உயிர்வாழ்ந்த நாளெல்லாம், அரசனால் அவனுக்கு நாள்தோறும் உதவிப்பணம் கொடுக்கப்பட்டு வந்தது. PE
|
30. And his allowance H737 was a continual H8548 allowance H737 given H5414 him of H4480 H854 the king H4428 , a daily H3117 rate H1697 for every day H3117 , all H3605 the days H3117 of his life H2416 .
|