Bible Books

:

1. {தாவீதின் நன்றிப்பாடல்} PS யெகோவா அவனை எல்லாப் பகைவரின் கைகளிலிருந்தும் சவுலின் கையிலிருந்தும் விடுவித்தபோது இப்பாடலின் வார்த்தைகளை தாவீது யெகோவாவுக்குப் பாடினான்.
1. And David H1732 spoke H1696 unto the LORD H3068 H853 the words H1697 of this H2063 song H7892 in the day H3117 that the LORD H3068 had delivered H5337 him out of the hand H4480 H3709 of all H3605 his enemies H341 , and out of the hand H4480 H3709 of Saul H7586 :
2. அவன் சொன்னது:
“யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்;
2. And he said H559 , The LORD H3068 is my rock H5553 , and my fortress H4686 , and my deliverer H6403 ;
3. என் இறைவன் நான் தஞ்சம் அடையும் என் கன்மலை,
என் கேடயம், என் மீட்பின் கொம்பு.
என் அரண், என் அடைக்கலம்,
நீர் என்னை வன்முறையாளர்களிடமிருந்து காப்பாற்றுகிற என் இரட்சகர்.
3. The God H430 of my rock H6697 ; in him will I trust H2620 : he is my shield H4043 , and the horn H7161 of my salvation H3468 , my high tower H4869 , and my refuge H4498 , my savior H3467 ; thou savest H3467 me from violence H4480 H2555 .
4. “துதிக்கப்படத்தக்கவரான யெகோவாவை நோக்கி நான் கூப்பிடுகிறேன்;
என் பகைவரிடமிருந்து நான் காப்பாற்றப்படுகிறேன்.
4. I will call on H7121 the LORD H3068 , who is worthy to be praised H1984 : so shall I be saved H3467 from mine enemies H4480 H341 .
5. மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டன,
அழிவின் அலைகள் என்னை அமிழ்த்திவிட்டன.
5. When H3588 the waves H4867 of death H4194 compassed H661 me , the floods H5158 of ungodly H1100 men made me afraid H1204 ;
6. பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன;
மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன.
6. The sorrows H2256 of hell H7585 compassed me about H5437 ; the snares H4170 of death H4194 prevented H6923 me;
7. “என் துயரத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்.
என் இறைவனை நோக்கிக் கூப்பிட்டேன்.
அவர் தமது ஆலயத்திலிருந்து என் குரலைக் கேட்டார்.
என் அழுகுரல் அவர் செவிகளில் எட்டியது.
7. In my distress H6862 I called upon H7121 the LORD H3068 , and cried H7121 to H413 my God H430 : and he did hear H8085 my voice H6963 out of his temple H4480 H1964 , and my cry H7775 did enter into his ears H241 .
8. பூமி நடுங்கி அதிர்ந்து,
வானத்தின் அஸ்திபாரங்கள் அசைந்தன;
அவர் கோபமடைந்ததால் அவை நடுங்கின.
8. Then the earth H776 shook H1607 and trembled H7493 ; the foundations H4146 of heaven H8064 moved H7264 and shook H1607 , because H3588 he was wroth H2734 .
9. அவருடைய நாசியிலிருந்து புகை எழும்பிற்று;
அவருடைய வாயிலிருந்து சுட்டெரிக்கும் நெருப்புப் புறப்பட்டது;
நெருப்புத் தழல் அதிலிருந்து தெறித்தன.
9. There went up H5927 a smoke H6227 out of his nostrils H639 , and fire H784 out of his mouth H4480 H6310 devoured H398 : coals H1513 were kindled H1197 by H4480 it.
10. அவர் வானங்களைப் பிரித்து, கீழே இறங்கினார்;
கார்மேகங்கள் அவருடைய பாதங்களின்கீழ் இருந்தன.
10. He bowed H5186 the heavens H8064 also , and came down H3381 ; and darkness H6205 was under H8478 his feet H7272 .
11. அவர் கேருபீனின்மேல் ஏறிப் பறந்தார்;
அவர் காற்றின் சிறகுகளைக்கொண்டு பறந்தார்.
11. And he rode H7392 upon H5921 a cherub H3742 , and did fly H5774 : and he was seen H7200 upon H5921 the wings H3671 of the wind H7307 .
12. அவர் இருளைத் தன்னைச் சுற்றி ஒரு கூடாரமாக்கினார்.
வானத்தின் இருண்ட மழைமேகங்கள் அவரைச் சுற்றியிருந்தது.
12. And he made H7896 darkness H2822 pavilions H5521 round about H5439 him, dark H2841 waters H4325 , and thick clouds H5645 of the skies H7834 .
13. அவரின் சமுகத்தின் பிரகாசத்திலிருந்து
மின்னலின் தாக்குதல் வீசுண்டன.
13. Through the brightness H4480 H5051 before H5048 him were coals H1513 of fire H784 kindled H1197 .
14. யெகோவா வானத்திலிருந்து இடியை முழக்கினார்;
மகா உன்னதமானவரின் குரல் எதிரொலித்தது.
14. The LORD H3068 thundered H7481 from H4480 heaven H8064 , and the most High H5945 uttered H5414 his voice H6963 .
15. அவர் தமது அம்புகளை எய்து பகைவரைச் சிதறடித்தார்;
மின்னல் கீற்றுக்களை அனுப்பி, அவர்களை முறியடித்தார்.
15. And he sent out H7971 arrows H2671 , and scattered H6327 them; lightning H1300 , and discomfited H2000 them.
16. யெகோவாவினுடைய நாசியிலிருந்து வந்த மூச்சின் தாக்கத்தாலும்
அவரின் கண்டிப்பினாலும்
கடல்களின் அடிப்பரப்பு வெளிப்பட்டன;
பூமியின் அஸ்திபாரங்கள் வெளியே தெரிந்தன.
16. And the channels H650 of the sea H3220 appeared H7200 , the foundations H4146 of the world H8398 were discovered H1540 , at the rebuking H1606 of the LORD H3068 , at the blast H4480 H5397 of the breath H7307 of his nostrils H639 .
17. “அவர் என்னை உயரத்திலிருந்து எட்டிப் பிடித்தார்;
ஆழமான தண்ணீரிலிருந்து என்னை வெளியே தூக்கினார்.
17. He sent H7971 from above H4480 H4791 , he took H3947 me ; he drew H4871 me out of many waters H4480 H4325 H7227 ;
18. அவர் சக்திவாய்ந்த என் பகைவனிடமிருந்தும்
என்னிலும் அதிகம் பலமான எதிரிகளிடமிருந்தும் என்னைத் தப்புவித்தார்.
18. He delivered H5337 me from my strong enemy H4480 H341 H5794 , and from them that hated H4480 H8130 me: for H3588 they were too strong H553 for H4480 me.
19. அவர்கள் என்னுடைய பேராபத்தின் நாளிலே, எனக்கெதிராய் எழுந்தார்கள்;
ஆனால் யெகோவா என் ஆதரவாயிருந்தார்.
19. They prevented H6923 me in the day H3117 of my calamity H343 : but the LORD H3068 was H1961 my stay H4937 .
20. அவர் என்னை விசாலமான ஒரு இடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்;
அவர் என்னில் பிரியமாய் இருந்தபடியால் என்னைத் தப்புவித்தார்.
20. He brought me forth H3318 also into a large place H4800 H853 : he delivered H2502 me, because H3588 he delighted H2654 in me.
21. “யெகோவா என் நீதிக்கு ஏற்றபடி என்னை நடத்தியிருக்கிறார்;
என் கைகளின் சுத்தத்திற்கு தக்கதாய், அவர் எனக்குப் பலனளித்திருக்கிறார்.
21. The LORD H3068 rewarded H1580 me according to my righteousness H6666 : according to the cleanness H1252 of my hands H3027 hath he recompensed H7725 me.
22. ஏனெனில் நான் யெகோவாவினுடைய வழிகளை கைக்கொண்டிருக்கிறேன்;
என் இறைவனைவிட்டு விலகி நான் குற்றம் செய்யவில்லை.
22. For H3588 I have kept H8104 the ways H1870 of the LORD H3068 , and have not H3808 wickedly H7561 departed from my God H4480 H430 .
23. அவருடைய நீதிநெறிகள் அனைத்தும் எனக்கு முன்பாக இருக்கின்றன;
அவருடைய விதிமுறைகளிலிருந்து நான் விலகவேயில்லை.
23. For H3588 all H3605 his judgments H4941 were before H5048 me : and as for his statutes H2708 , I did not H3808 depart H5493 from H4480 them.
24. நான் அவருக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்து,
பாவத்திலிருந்து என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
24. I was H1961 also upright H8549 before him and have kept myself H8104 from mine iniquity H4480 H5771 .
25. யெகோவா என் நீதிக்கு ஏற்றவாறு பலனளித்திருக்கிறார்;
அவருடைய பார்வையில் நான் குற்றமற்றவனாயிருந்தேன்.
25. Therefore the LORD H3068 hath recompensed H7725 me according to my righteousness H6666 ; according to my cleanness H1252 in H5048 his eye sight H5869 .
26. “உண்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மை உண்மையுள்ளவராகவே காண்பிக்கிறீர்;
உத்தமர்களுக்கு நீர் உம்மை உத்தமராகவே காண்பிக்கிறீர்.
26. With H5973 the merciful H2623 thou wilt show thyself merciful H2616 , and with H5973 the upright H8549 man H1368 thou wilt show thyself upright H8552 .
27. தூய்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மைத் தூய்மையுள்ளவராகவேக் காண்பிக்கிறீர்;
ஆனால் கபடமுள்ளவர்களுக்கோ நீர் உம்மை விவேகமுள்ளவராய்க் காண்பிக்கிறீர்.
27. With H5973 the pure H2889 thou wilt show thyself pure H1305 ; and with H5973 the froward H6141 thou wilt show thyself unsavory H6617 .
28. நீர் தாழ்மையுள்ளோரைக் காப்பாற்றுகிறீர்;
ஆனால் உம்முடைய கண்கள் பெருமையுள்ளவர்களைச் சிறுமைப்படுத்தும்.
28. And the afflicted H6041 people H5971 thou wilt save H3467 : but thine eyes H5869 are upon H5921 the haughty H7311 , that thou mayest bring them down H8213 .
29. யெகோவாவே, நீர் என் விளக்கு;
யெகோவா என் இருளை வெளிச்சமாக்குகிறார்.
29. For H3588 thou H859 art my lamp H5216 , O LORD H3068 : and the LORD H3068 will lighten H5050 my darkness H2822 .
30. உமது உதவியுடன் என்னால் ஒரு படையை எதிர்த்து முன்னேற முடியும்;
என் இறைவனுடன் ஒரு மதிலைத் தாண்டுவேன்.
30. For H3588 by thee I have run H7323 through a troop H1416 : by my God H430 have I leaped H1801 over a wall H7791 .
31. “இறைவனுடைய வழி முழு நிறைவானது:
யெகோவாவின் வார்த்தையோ குறைபாடற்றது;
அவரிடத்தில் தஞ்சமடைவோர் அனைவருக்கும் அவர் கேடயமாயிருக்கிறார்.
31. As for God H410 , his way H1870 is perfect H8549 ; the word H565 of the LORD H3068 is tried H6884 : he H1931 is a buckler H4043 to all H3605 them that trust H2620 in him.
32. யெகோவாவைத்தவிர இறைவன் யார்?
நமது இறைவனேயல்லாமல் வேறு கன்மலை யார்?
32. For H3588 who H4310 is God H410 , save H4480 H1107 the LORD H3068 ? and who H4310 is a rock H6697 , save H4480 H1107 our God H430 ?
33. இறைவன் எனக்கு பெலமுள்ள கோட்டையாய் இருந்து,
என் வழியை குறைவற்றதாய் ஆக்குகிறார்.
33. God H410 is my strength H4581 and power H2428 : and he maketh H5425 my way H1870 perfect H8549 .
34. அவர் என் கால்களை மானின் கால்களைப் போல துரிதப்படுத்தி,
உயர்ந்த இடங்களில் என்னை நிற்கப்பண்ணுகிறார்.
34. He maketh H7737 my feet H7272 like hinds H355 ' feet : and setteth H5975 me upon H5921 my high places H1116 .
35. யுத்தம் செய்ய என் கைகளைப் பயிற்றுவிக்கிறார்;
என் கரங்களால் ஒரு வெண்கல வில்லையும் வளைக்க முடியும்.
35. He teacheth H3925 my hands H3027 to war H4421 ; so that a bow H7198 of steel H5154 is broken H5181 by mine arms H2220 .
36. நீர் உமது இரட்சிப்பை எனக்கு கேடயமாகத் தந்தீர்,
உமது உதவி என்னைப் பெரியவனாக்குகிறது.
36. Thou hast also given H5414 me the shield H4043 of thy salvation H3468 : and thy gentleness H6038 hath made me great H7235 .
37. என் கணுக்கால்கள் புரளாதபடி,
நான் நடக்கும் பாதையை நீர் அகலமாக்குகிறீர்.
37. Thou hast enlarged H7337 my steps H6806 under H8478 me ; so that my feet H7166 did not H3808 slip H4571 .
38. “நான் என் பகைவரை துரத்திச்சென்று, அவர்களை அழித்துப்போட்டேன்;
அவர்கள் முற்றிலும் அழியும்வரை, நான் திரும்பி வரவில்லை.
38. I have pursued H7291 mine enemies H341 , and destroyed H8045 them ; and turned not again H3808 H7725 until H5704 I had consumed H3615 them.
39. அவர்கள் எழுந்திருக்காதபடி நான் அவர்களை முழுவதும் நசுக்கினேன்;
அவர்கள் என் காலடியில் விழுந்தார்கள்.
39. And I have consumed H3615 them , and wounded H4272 them , that they could not H3808 arise H6965 : yea , they are fallen H5307 under H8478 my feet H7272 .
40. யுத்தம் செய்வதற்கான வல்லமையை நீர் எனக்குத் தரிப்பித்தீர்;
என் எதிரிகளை எனக்கு முன்பாகத் தாழ்த்தினீர்.
40. For thou hast girded H247 me with strength H2428 to battle H4421 : them that rose up H6965 against me hast thou subdued H3766 under H8478 me.
41. நீர் என் பகைவரை புறமுதுகிட்டு ஓடச்செய்தீர்;
நான் அவர்களை அழித்தேன்.
41. Thou hast also given H5414 me the necks H6203 of mine enemies H341 , that I might destroy H6789 them that hate H8130 me.
42. அவர்கள் உதவிகேட்டு கூப்பிட்டார்கள்,
ஆனால் அவர்களைக் காப்பாற்ற ஒருவருமே இருக்கவில்லை;
யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவரோ பதில் கொடுக்கவில்லை.
42. They looked H8159 , but there was none H369 to save H3467 ; even unto H413 the LORD H3068 , but he answered H6030 them not H3808 .
43. நான் அவர்களை அடித்துப் பூமியின் புழுதியைப்போலாக்கினேன்;
நான் அவர்களை மிதித்து வீதியிலுள்ள சேற்றைப்போல் வெளியே வாரியெறிந்தேன்.
43. Then did I beat H7833 them as small as the dust H6083 of the earth H776 , I did stamp H1854 them as the mire H2916 of the street H2351 , and did spread them abroad H7554 .
44. “நீர் மக்களின் தாக்குதல்களிலிருந்து என்னை விடுவித்திருக்கிறீர்;
நாடுகளுக்கு என்னைத் தலைவனாக வைத்திருக்கிறீர்.
நான் அறியாத மக்கள் எனக்கு கீழ்ப்பட்டிருக்கிறார்கள்.
44. Thou also hast delivered H6403 me from the strivings H4480 H7379 of my people H5971 , thou hast kept H8104 me to be head H7218 of the heathen H1471 : a people H5971 which I knew H3045 not H3808 shall serve H5647 me.
45. வேறுநாட்டைச் சேர்ந்தவரும் எனக்கு முன்பாக அடங்கி ஒடுங்குகிறார்கள்;
அவர்கள் என்னைக் குறித்துக் கேள்விப்பட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
45. Strangers H1121 H5236 shall submit themselves H3584 unto me : as soon as they hear H8085 H241 , they shall be obedient H8085 unto me.
46. அவர்கள் அனைவரும் மனந்தளர்ந்து,
தங்கள் அரண்களிலிருந்து நடுக்கத்துடன் வருகிறார்கள்.
46. Strangers H1121 H5236 shall fade away H5034 , and they shall be afraid H2296 out of their close places H4480 H4526 .
47. “யெகோவா வாழ்கிறார்! என் கன்மலையானவருக்குத் துதி உண்டாவதாக!
என் கன்மலையும் இரட்சகருமாகிய இறைவன் உயர்த்தப்படுவாராக!
47. The LORD H3068 liveth H2416 ; and blessed H1288 be my rock H6697 ; and exalted H7311 be the God H430 of the rock H6697 of my salvation H3468 .
48. எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவரே,
நாடுகளை எனக்குக்கீழ் வைக்கிறவர் அவரே.
48. It is God H410 that avengeth H5414 H5360 me , and that bringeth down H8213 the people H5971 under H8478 me,
49. அவர் என்னை என் பகைவரிடமிருந்து விடுவித்தார்.
யெகோவாவே நீர் என்னை என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தியிருக்கிறீர்.
என்னை வன்முறையாளர்களிடமிருந்து பாதுகாத்தீர்.
49. And that bringeth me forth H3318 from mine enemies H4480 H341 : thou also hast lifted me up on high H7311 above them that rose up H4480 H6965 against me : thou hast delivered H5337 me from the violent man H4480 H376 H2555 .
50. ஆகையால் யெகோவாவே, நாடுகளுக்கு மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்;
உமது பெயருக்குத் துதிகள் பாடுவேன்.
50. Therefore H5921 H3651 I will give thanks H3034 unto thee , O LORD H3068 , among the heathen H1471 , and I will sing praises H2167 unto thy name H8034 .
51. “அவர் தாம் ஏற்படுத்திய அரசனுக்கு மாபெரும் வெற்றிகளைக் கொடுக்கிறார்;
அவர் தாம் அபிஷேகம் பண்ணின தாவீதுக்கும் அவனுடைய சந்ததிகளுக்கும்
தமது உடன்படிக்கையின் அன்பை என்றைக்கும் காண்பிக்கிறார்.” PE
51. He is the tower H4024 of salvation H3444 for his king H4428 : and showeth H6213 mercy H2617 to his anointed H4899 , unto David H1732 , and to his seed H2233 forevermore H5704 H5769 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×