|
|
1. {யெகோவாவின் மலை} PS ஆமோஸின் மகன் ஏசாயா, யூதா நாட்டையும், எருசலேம் பட்டணத்தையும் பற்றிக் கண்ட தரிசனம். PS
|
1. The word H1697 that H834 Isaiah H3470 the son H1121 of Amoz H531 saw H2372 concerning H5921 Judah H3063 and Jerusalem H3389 .
|
2. கடைசி நாட்களிலே, யெகோவாவினுடைய ஆலயத்தின் மலை, எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாக நிலைநிறுத்தப்படும்; எல்லா குன்றுகளுக்கு மேலாக உயர்த்தப்படும், எல்லா தேசத்தார்களும் அதை நாடி ஓடி வருவார்கள். PEPS
|
2. And it shall come to pass H1961 in the last H319 days H3117 , that the mountain H2022 of the LORD H3068 's house H1004 shall be H1961 established H3559 in the top H7218 of the mountains H2022 , and shall be exalted H5375 above the hills H4480 H1389 ; and all H3605 nations H1471 shall flow H5102 unto H413 it.
|
3. அநேக மக்கள் கூட்டங்கள் வந்து, “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்கு ஏறிப்போவோம், யாக்கோபின் இறைவனுடைய ஆலயத்திற்குப் போவோம். நாம் அவர் பாதைகளில் நடப்பதற்கு அவர் தம் வழிகளை நமக்கு போதிப்பார்” என்பார்கள். சீயோனிலிருந்து அவரது சட்டமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் வெளிவரும்.
|
3. And many H7227 people H5971 shall go H1980 and say H559 , Come H1980 ye , and let us go up H5927 to H413 the mountain H2022 of the LORD H3068 , to H413 the house H1004 of the God H430 of Jacob H3290 ; and he will teach H3384 us of his ways H4480 H1870 , and we will walk H1980 in his paths H734 : for H3588 out of Zion H4480 H6726 shall go forth H3318 the law H8451 , and the word H1697 of the LORD H3068 from Jerusalem H4480 H3389 .
|
4. அவர் நாடுளுக்கிடையில் நியாயம் விசாரித்து, அநேக மக்கள் கூட்டங்களின் வழக்குகளைத் தீர்த்துவைப்பார். அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடித்துச் செய்துகொள்வார்கள். அதன்பின் ஒரு நாடு வேறு நாட்டை எதிர்த்து பட்டயத்தை எடுப்பதுமில்லை, போருக்கான பயிற்சியையும் அவர்கள் கற்பதுமில்லை.
|
4. And he shall judge H8199 among H996 the nations H1471 , and shall rebuke H3198 many H7227 people H5971 : and they shall beat H3807 their swords H2719 into plowshares H855 , and their spears H2595 into pruning hooks H4211 : nation H1471 shall not H3808 lift up H5375 sword H2719 against H413 nation H1471 , neither H3808 shall they learn H3925 war H4421 any more H5750 .
|
5. யாக்கோபின் குடும்பமே, வாருங்கள், யெகோவாவின் வெளிச்சத்தில் நடப்போம்.
|
5. O house H1004 of Jacob H3290 , come H1980 ye , and let us walk H1980 in the light H216 of the LORD H3068 .
|
6. {யெகோவாவின் நாள்} PS யாக்கோபின் குடும்பமான உமது மக்களை நீர் கைவிட்டுவிட்டீர். அவர்கள் கிழக்குத் தேசத்தவர்களின் போதனைகளால் நிறைந்து, பெலிஸ்தியரைப்போல் குறிபார்க்கிறவர்களாய் இருக்கிறார்கள். வேற்று நாட்டு மக்களுடன் கைகோர்த்துத் திரிகிறார்கள்.
|
6. Therefore H3588 thou hast forsaken H5203 thy people H5971 the house H1004 of Jacob H3290 , because H3588 they be replenished H4390 from the east H4480 H6924 , and are soothsayers H6049 like the Philistines H6430 , and they please themselves H5606 in the children H3206 of strangers H5237 .
|
7. அவர்களுடைய நாடு வெள்ளியாலும், தங்கத்தாலும், நிறைந்திருக்கிறது; அவர்களுடைய பொக்கிஷங்களுக்கு அளவேயில்லை. அவர்களுடைய நாடு குதிரைகளால் நிறைந்திருக்கிறது; அவர்களிடத்தில் தேர்களும் ஏராளமாயிருக்கின்றன.
|
7. Their land H776 also is full H4390 of silver H3701 and gold H2091 , neither H369 is there any end H7097 of their treasures H214 ; their land H776 is also full H4390 of horses H5483 , neither H369 is there any end H7097 of their chariots H4818 :
|
8. அவர்களின் நாடு விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறது; அவர்கள் தங்களுடைய கைகளினாலும், விரல்களினாலும் செய்தவைகளையே விழுந்து வணங்குகிறார்கள்.
|
8. Their land H776 also is full H4390 of idols H457 ; they worship H7812 the work H4639 of their own hands H3027 , that which H834 their own fingers H676 have made H6213 :
|
9. இவற்றால் மனிதன் தாழ்நிலைக்குக் கொண்டுவரப்படுவான், மனுக்குலமும் தாழ்த்தப்படும்; நீர் அவர்களை மன்னியாதிரும்.
|
9. And the mean man H120 boweth down H7817 , and the great man H376 humbleth H8213 himself : therefore forgive H5375 them not H408 .
|
10. யெகோவாவின் பயங்கரத்திற்கும், அவரின் மாட்சிமையின் சிறப்புக்கும் ஒதுங்கி, கன்மலைக்குள் புகுந்து, மண்ணில் ஒளிந்துகொள்ளுங்கள்!
|
10. Enter H935 into the rock H6697 , and hide H2934 thee in the dust H6083 , for H4480 H6440 fear H6343 of the LORD H3068 , and for the glory H4480 H1926 of his majesty H1347 .
|
11. கர்வமுள்ள மனிதரின் பார்வை தாழ்த்தப்படும், மனிதரின் பெருமையும் தாழ்நிலைக்குக் கொண்டுவரப்படும்; அந்த நியாயத்தீர்ப்பின் நாளில் யெகோவா மட்டுமே உயர்த்தப்படுவார்.
|
11. The lofty H1365 looks H5869 of man H120 shall be humbled H8213 , and the haughtiness H7312 of men H376 shall be bowed down H7817 , and the LORD H3068 alone H905 shall be exalted H7682 in that H1931 day H3117 .
|
12. அகந்தையும் இறுமாப்பும் உள்ள யாவருக்கும், உயர்த்தப்பட்ட அனைத்திற்கும் சேனைகளின் யெகோவா நாளொன்றை வைத்திருக்கிறார்; அவர்கள் எல்லோரும் தாழ்த்தப்படுவார்கள்.
|
12. For H3588 the day H3117 of the LORD H3068 of hosts H6635 shall be upon H5921 every H3605 one that is proud H1343 and lofty H7311 , and upon H5921 every H3605 one that is lifted up H5375 ; and he shall be brought low H8213 :
|
13. அந்த நாளில் லெபனோனிலே ஓங்கி வளர்ந்த எல்லா கேதுரு மரங்களும், பாசானின் எல்லா கர்வாலி மரங்களும்,
|
13. And upon H5921 all H3605 the cedars H730 of Lebanon H3844 , that are high H7311 and lifted up H5375 , and upon H5921 all H3605 the oaks H437 of Bashan H1316 ,
|
14. உயர்ந்த எல்லா மலைகளும், உயரமான எல்லாக் குன்றுகளும்,
|
14. And upon H5921 all H3605 the high H7311 mountains H2022 , and upon H5921 all H3605 the hills H1389 that are lifted up H5375 ,
|
15. உயர்வான ஒவ்வொரு கோபுரமும், அரண்செய்யப்பட்ட ஒவ்வொரு மதிலும்,
|
15. And upon H5921 every H3605 high H1364 tower H4026 , and upon H5921 every H3605 fenced H1219 wall H2346 ,
|
16. தர்ஷீஸின் கப்பல் *எபிரெயத்தில் தர்ஷீஸின் கப்பல் அல்லது வியாபாரக் கப்பல். இவை பயணிப்பதற்கும் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்ட பெரிய படகுகளைக் குறிக்கின்றன ஒவ்வொன்றும், கம்பீரமான ஒவ்வொரு மரக்கலமும் தாழ்த்தப்படும்.
|
16. And upon H5921 all H3605 the ships H591 of Tarshish H8659 , and upon H5921 all H3605 pleasant H2532 pictures H7914 .
|
17. மனிதரின் கர்வம் அடக்கப்படும், மனிதரின் பெருமையும் தாழ்த்தப்படும். அந்த நாளில் யெகோவா மட்டுமே உயர்ந்திருப்பார்;
|
17. And the loftiness H1365 of man H120 shall be bowed down H7817 , and the haughtiness H7312 of men H376 shall be made low H8213 : and the LORD H3068 alone H905 shall be exalted H7682 in that H1931 day H3117 .
|
18. விக்கிரகங்களோ, முழுவதும் இல்லாதொழிந்து போகும்.
|
18. And the idols H457 he shall utterly H3632 abolish H2498 .
|
19. யெகோவா பூமியை அதிரப்பண்ணுவதற்காக எழும்பும்போது, மக்கள் அவருடைய மாட்சிமையின் சிறப்புக்கும், யெகோவாவின் பயங்கரத்திற்கும் தப்புவதற்காக கன்மலைகளின் குகைகளுக்குள்ளும், மண்ணிலுள்ள குழிகளுக்குள்ளும் புகுந்துகொள்வார்கள்.
|
19. And they shall go H935 into the holes H4631 of the rocks H6697 , and into the caves H4247 of the earth H6083 , for H4480 H6440 fear H6343 of the LORD H3068 , and for the glory H4480 H1926 of his majesty H1347 , when he ariseth H6965 to shake terribly H6206 the earth H776 .
|
20. அந்த நாளிலே, மனிதர் தாம் வணங்குவதற்காகச் செய்த வெள்ளி விக்கிரகங்களையும், தங்க விக்கிரகங்களையும் பெருச்சாளிகளுக்கும் வவ்வால்களுக்கும் எறிந்துவிடுவார்கள்.
|
20. In that H1931 day H3117 a man H120 shall cast H7993 H853 his idols H457 of silver H3701 , and his idols H457 of gold H2091 , which H834 they made H6213 each one for himself to worship H7812 , to the moles H2661 H6512 and to the bats H5847 ;
|
21. பூமியை அதிரப்பண்ணுவதற்காக யெகோவா எழும்பும்போது, மனிதர்கள் அவருடைய மாட்சிமையின் சிறப்புக்கும், யெகோவாவின் பயங்கரத்திற்கும் தப்புவதற்காக, கன்மலைகளின் வெடிப்புகளுக்குள்ளும், பாறைச் சரிவுகளின் கீழும் புகுந்துகொள்வார்கள்.
|
21. To go H935 into the clefts H5366 of the rocks H6697 , and into the tops H5585 of the ragged rocks H5553 , for H4480 H6440 fear H6343 of the LORD H3068 , and for the glory H4480 H1926 of his majesty H1347 , when he ariseth H6965 to shake terribly H6206 the earth H776 .
|
22. மனிதனில் நம்பிக்கை வைப்பதை நிறுத்துங்கள், அவனுடைய உயிர் அவனுடைய நாசியின் மூச்சில்தானே இருக்கிறது. மதிக்கப்படுவதற்கு அவனில் என்ன ஆற்றல் இருக்கிறது? PE
|
22. Cease H2308 ye from H4480 man H120 , whose H834 breath H5397 is in his nostrils H639 : for H3588 wherein H4100 is he H1931 to be accounted H2803 of?
|