|
|
1. {தகன காணிக்கைப்பீடம்} PS அவர்கள் சித்தீம் மரத்தினால் மூன்று முழம் உயரமான தகன பலிபீடத்தைச் செய்தார்கள். அது ஐந்து முழம் நீளமும், ஐந்து முழம் அகலமுமுள்ள சதுரமாய் இருந்தது.
|
1. And he made H6213 H853 the altar H4196 of burnt offering H5930 of shittim H7848 wood H6086 : five H2568 cubits H520 was the length H753 thereof , and five H2568 cubits H520 the breadth H7341 thereof; it was foursquare H7251 ; and three H7969 cubits H520 the height H6967 thereof.
|
2. அதன் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு கொம்பை வைத்து, பீடத்தோடு ஒரே அமைப்பாய் இருக்கும்படி அவற்றை அமைத்தார்கள். அப்பீடத்தை வெண்கலத் தகட்டால் மூடினார்கள்.
|
2. And he made H6213 the horns H7161 thereof on H5921 the four H702 corners H6438 of it ; the horns H7161 thereof were H1961 of H4480 the same : and he overlaid H6823 it with brass H5178 .
|
3. பீடத்திற்குத் தேவையான சாம்பல் அள்ளும் பானைகள், வாரிகள், தெளிக்கும் கிண்ணங்கள், இறைச்சியை எடுக்கும் முட்கரண்டிகள், நெருப்புச் சட்டிகள் ஆகிய பாத்திரங்களையெல்லாம் வெண்கலத்தால் செய்தார்கள்.
|
3. And he made H6213 H853 all H3605 the vessels H3627 of the altar H4196 , H853 the pots H5518 , and the shovels H3257 , and the basins H4219 , and H853 the fleshhooks H4207 , and the firepans H4289 : all H3605 the vessels H3627 thereof made H6213 he of brass H5178 .
|
4. அதற்கு வெண்கலக் கம்பியினால் சல்லடையைச் செய்து, அதை அதன் விளிம்புக்குக் கீழே, பீடத்தின் உள்ளே அதன் பாதி உயரத்தில் இருக்கும்படி வைத்தார்கள்.
|
4. And he made H6213 for the altar H4196 a brazen H5178 grate H4345 of network H4639 H7568 under H8478 the compass H3749 thereof beneath H4480 H4295 unto H5704 the midst H2677 of it.
|
5. அந்த வெண்கலச் சல்லடையின் நான்கு மூலைகளிலும், கம்புகள் மாட்டுவதற்கு நான்கு வெண்கல வளையங்களைச் செய்து பொருத்தினார்கள்.
|
5. And he cast H3332 four H702 rings H2885 for the four H702 ends H7099 of the grate H4345 of brass H5178 , to be places H1004 for the staves H905 .
|
6. கம்புகளை சித்தீம் மரத்தினால் செய்து, அவற்றை வெண்கலத் தகட்டால் மூடினார்கள்.
|
6. And he made H6213 H853 the staves H905 of shittim H7848 wood H6086 , and overlaid H6823 them with brass H5178 .
|
7. அந்தக் கம்புகள் பீடத்தை தூக்கிச் சுமப்பதற்காக இரண்டு பக்கங்களிலும் இருக்கும்படி அவற்றை மாட்டினார்கள். அந்த பீடம் நான்கு பக்கமும் பலகையால் செய்யப்பட்டிருந்தது. அதன் உட்புறம் இடைவெளிவிட்டு வெறுமையாய் இருந்தது. PS
|
7. And he put H935 H853 the staves H905 into the rings H2885 on H5921 the sides H6763 of the altar H4196 , to bear H5375 it withal ; he made H6213 the altar hollow H5014 with boards H3871 .
|
8. {கழுவுவதற்குத் தொட்டி} PS சபைக் கூடாரத்தின் வாசலில், கூடி நின்று பணிசெய்த பெண்கள் கண்ணாடியாகப் பயன்படுத்தும் வெண்கலத்தை அவர்களிடமிருந்து பெற்று, வெண்கலத் தொட்டியையும் அதன் வெண்கலக் கால்களையும் உண்டாக்கினார்கள். PS
|
8. And he made H6213 H853 the laver H3595 of brass H5178 , and the foot H3653 of it of brass H5178 , of the looking glasses H4759 of the women assembling H6633 , which H834 assembled H6633 at the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 .
|
9. {முற்றம்} PS அதன்பின் அவர்கள் முற்றத்தை அமைத்தார்கள். அது தெற்குப் பக்கம் நூறுமுழம் நீளமாய் இருந்தது. அதற்கு திரித்த மென்பட்டு நூலினால் நெய்யப்பட்ட திரைகள் இருந்தன.
|
9. And he made H6213 H853 the court H2691 : on the south H5045 side H6285 southward H8486 the hangings H7050 of the court H2691 were of fine twined linen H8336 H7806 , a hundred H3967 cubits H520 :
|
10. அத்திரையைத் தொங்கவிடுவதற்கு இருபது கம்பங்களும், அதற்கு இருபது வெண்கல அடித்தளங்களும் இருந்தன. அவற்றுக்கு வெள்ளிக் கொக்கிகளும், பூண்களும் இருந்தன.
|
10. Their pillars H5982 were twenty H6242 , and their brazen H5178 sockets H134 twenty H6242 ; the hooks H2053 of the pillars H5982 and their fillets H2838 were of silver H3701 .
|
11. அதன் வடக்குப் பக்கமும் நூறுமுழம் நீளமாய் இருந்தது. அதற்கும் திரைகள் இருந்ததால், இருபது கம்பங்களும், இருபது வெண்கல அடித்தளங்களும் இருந்தன. அவற்றிற்கும் வெள்ளிக் கொக்கிகளும், பூண்களும் இருந்தன. PEPS
|
11. And for the north H6828 side H6285 the hangings were a hundred H3967 cubits H520 , their pillars H5982 were twenty H6242 , and their sockets H134 of brass H5178 twenty H6242 ; the hooks H2053 of the pillars H5982 and their fillets H2838 of silver H3701 .
|
12. முற்றத்தின் மேற்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருந்தது. அதற்குத் திரைகளும் இருந்தன. அவற்றைத் தொங்கவிடுவதற்கான பத்து கம்பங்களும், பத்து அடித்தளங்களும் இருந்தன. அத்துடன் அவற்றுக்கு வெள்ளிக் கொக்கிகளும், கம்பங்களில் பூண்களும் இருந்தன.
|
12. And for the west H3220 side H6285 were hangings H7050 of fifty H2572 cubits H520 , their pillars H5982 ten H6235 , and their sockets H134 ten H6235 ; the hooks H2053 of the pillars H5982 and their fillets H2838 of silver H3701 .
|
13. சூரியன் உதிக்கும் திசையை நோக்கியிருக்கிற கிழக்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருந்தது.
|
13. And for the east H6924 side H6285 eastward H4217 fifty H2572 cubits H520 .
|
14. வாசலின் ஒரு பக்கத்திற்கு பதினைந்து முழம் நீளமான திரைகள் இருந்தன. அவற்றைத் தொங்கவிடுவதற்கான மூன்று கம்பங்களும், மூன்று அடித்தளங்களும் இருந்தன.
|
14. The hangings H7050 of H413 the one side H3802 of the gate were fifteen H2568 H6240 cubits H520 ; their pillars H5982 three H7969 , and their sockets H134 three H7969 .
|
15. முற்றத்து வாசலின் மற்றப் பக்கத்திற்கு பதினைந்து முழம் நீளமான திரைகள் இருந்தன. அவற்றைத் தொங்கவிடுவதற்கு மூன்று கம்பங்களும் மூன்று அடித்தளங்களும் இருந்தன.
|
15. And for the other H8145 side H3802 of the court H2691 gate H8179 , on this hand H4480 H2088 and that hand H4480 H2088 , were hangings H7050 of fifteen H2568 H6240 cubits H520 ; their pillars H5982 three H7969 , and their sockets H134 three H7969 .
|
16. முற்றத்தைச் சுற்றிலும் இருந்த திரைகளெல்லாம் திரிக்கப்பட்ட மென்பட்டுநூலால் நெய்யப்பட்டிருந்தன.
|
16. All H3605 the hangings H7050 of the court H2691 round about H5439 were of fine twined linen H8336 H7806 .
|
17. அங்கிருந்த எல்லா கம்பங்களின் அடித்தளங்களும் வெண்கலத்தாலும், அக்கம்பங்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளியாலும் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் மேற்பகுதிகள் வெள்ளித் தகட்டால் மூடப்பட்டிருந்தன. இவ்வாறு முற்றத்தின் எல்லா கம்பங்களும் வெள்ளிப் பூண்கள் உடையதாய் இருந்தன. PEPS
|
17. And the sockets H134 for the pillars H5982 were of brass H5178 ; the hooks H2053 of the pillars H5982 and their fillets H2838 of silver H3701 ; and the overlaying H6826 of their chapiters H7218 of silver H3701 ; and all H3605 the pillars H5982 of the court H2691 were filleted H2836 with silver H3701 .
|
18. முற்றத்தின் நுழைவு வாசலுக்கு போடப்பட்ட திரை, நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரிக்கப்பட்ட மென்பட்டுத் துணியினால் நெய்யப்பட்ட சித்திரத்தையற்காரனின் வேலையாய் இருந்தது. அது இருபது முழம் நீளமும், முற்றத்தின் திரைகளைப்போல் ஐந்து முழம் உயரம் உடையதுமாய் இருந்தது.
|
18. And the hanging H4539 for the gate H8179 of the court H2691 was needlework H4639 H7551 , of blue H8504 , and purple H713 , and scarlet H8438 H8144 , and fine twined linen H8336 H7806 : and twenty H6242 cubits H520 was the length H753 , and the height H6967 in the breadth H7341 was five H2568 cubits H520 , answerable to H5980 the hangings H7050 of the court H2691 .
|
19. அதைத் தொங்கவிடுவதற்கு நான்கு கம்பங்களும், நான்கு வெண்கல அடித்தளங்களும் இருந்தன. அவற்றின் கொக்கிகளும், பூண்களும் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் மேற்பகுதிகளும் வெள்ளித் தகட்டால் மூடப்பட்டிருந்தன.
|
19. And their pillars H5982 were four H702 , and their sockets H134 of brass H5178 four H702 ; their hooks H2053 of silver H3701 , and the overlaying H6826 of their chapiters H7218 and their fillets H2838 of silver H3701 .
|
20. இறைசமுகக் கூடாரத்தையும், அதன் முற்றத்தையும் சுற்றியிருந்த கூடார முளைகள் வெண்கலத்தினாலேயே செய்யப்பட்டிருந்தன. PS
|
20. And all H3605 the pins H3489 of the tabernacle H4908 , and of the court H2691 round about H5439 , were of brass H5178 .
|
21. {பயன்படுத்தப்பட்ட பொருட்கள்} PS சாட்சிக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தொகைகள் இவையே: அவைகள் மோசேயின் கட்டளைப்படி, ஆசாரியன் ஆரோனின் மகன் இத்தாமாரின் மேற்பார்வையின்கீழ் லேவியர்களால் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
|
21. This H428 is the sum H6485 of the tabernacle H4908 , even of the tabernacle H4908 of testimony H5715 , as H834 it was counted H6485 , according H5921 to the commandment H6310 of Moses H4872 , for the service H5656 of the Levites H3881 , by the hand H3027 of Ithamar H385 , son H1121 to Aaron H175 the priest H3548 .
|
22. யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஊரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேல் யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டதை எல்லாம் செய்தான்.
|
22. And Bezaleel H1212 the son H1121 of Uri H221 , the son H1121 of Hur H2354 , of the tribe H4294 of Judah H3063 , made H6213 H853 all H3605 that H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 .
|
23. தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாகின் மகன் அகோலியாபும் அவனோடு இருந்தான். அவன் கலைஞனும், ஓவியனும், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரிக்கப்பட்ட மென்பட்டுத் துணியினால் வேலைசெய்யும் சித்திரத் தையல்காரனுமாயிருந்தான்.
|
23. And with H854 him was Aholiab H171 , son H1121 of Ahisamach H294 , of the tribe H4294 of Dan H1835 , an engraver H2796 , and a cunning workman H2803 , and an embroiderer H7551 in blue H8504 , and in purple H713 , and in scarlet H8438 H8144 , and fine linen H8336 .
|
24. பரிசுத்த இடத்தின் எல்லா வேலைக்கும் என்று, அசைவாட்டும் காணிக்கையிலிருந்து பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் மொத்தத்தொகை, பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி 29 தாலந்துகளும் *அதாவது, 29 தாலந்துகளும் என்பது சுமார் 991 கிலோகிராம். 730 சேக்கலுமாயிருந்தது †730 சேக்கலுமாயிருந்தது என்பது சுமார் 9 கிலோகிராம். . PEPS
|
24. All H3605 the gold H2091 that was occupied H6213 for the work H4399 in all H3605 the work H4399 of the holy H6944 place , even the gold H2091 of the offering H8573 , was H1961 twenty H6242 and nine H8672 talents H3603 , and seven H7651 hundred H3967 and thirty H7970 shekels H8255 , after the shekel H8255 of the sanctuary H6944 .
|
25. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, எண்ணப்பட்ட மக்கள் சமுதாயத்திலிருந்து பெறப்பட்ட வெள்ளி, பரிசுத்த இடத்தின் நிறையின்படி 100 தாலந்துகளும், 1,775 சேக்கலுமாயிருந்தது.
|
25. And the silver H3701 of them that were numbered H6485 of the congregation H5712 was a hundred H3967 talents H3603 , and a thousand H505 seven H7651 hundred H3967 and threescore and fifteen H7657 H2568 shekels H8255 , after the shekel H8255 of the sanctuary H6944 :
|
26. இருபது வயதிற்கும் அதற்கு மேற்பட்டவர்களும் கணக்கிடப்பட்டு கடந்து செல்லும்போது ஒவ்வொருவரிடமிருந்தும் ஆளுக்கு ஒரு பெக்கா வசூலிக்கப்பட்டது. ஒரு பெக்கா என்பது பரிசுத்த இடத்தின் சேக்கல் அளவின்படி அரைச்சேக்கலாகும். எண்ணப்பட்ட மனிதரின் மொத்தத்தொகை 6,03,550 பேர்கள்.
|
26. A bekah H1235 for every man H1538 , that is , half H4276 a shekel H8255 , after the shekel H8255 of the sanctuary H6944 , for every one H3605 that went H5674 to H5921 be numbered H6485 , from twenty years old H4480 H1121 H6242 H8141 and upward H4605 , for six H8337 hundred H3967 thousand H505 and three H7969 thousand H505 and five H2568 hundred H3967 and fifty H2572 men .
|
27. கொடுக்கப்பட்ட அந்த 100 தாலந்து வெள்ளியும் பரிசுத்த இடத்திற்கான அடித்தளங்களையும், திரைக்கான அடித்தளங்களையும் செய்ய உபயோகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு அடித்தளத்துக்கும் ஒரு அடித்தளத்துக்கு ஒரு தாலந்து என்ற கணக்கின்படி 100 அடித்தளங்களுக்கு 100 தாலந்துகள் பயன்படுத்தப்பட்டன.
|
27. And of the hundred H3967 talents H3603 of silver H3701 were H1961 cast H3332 H853 the sockets H134 of the sanctuary H6944 , and the sockets H134 of the veil H6532 ; a hundred H3967 sockets H134 of the hundred H3967 talents H3603 , a talent H3603 for a socket H134 .
|
28. அவர்கள் 1,775 சேக்கல் வெள்ளியை கம்பங்களுக்கான கொக்கிகளைச் செய்வதற்கும் அவற்றுக்கான மேற்பரப்பைத் தகட்டால் மூடுவதற்கும், கம்பங்களுக்கான பூண்களைச் செய்வதற்கும் உபயோகித்தார்கள். PEPS
|
28. And of the thousand H505 seven H7651 hundred H3967 seventy H7657 and five H2568 shekels he made H6213 hooks H2053 for the pillars H5982 , and overlaid H6823 their chapiters H7218 , and filleted H2836 them.
|
29. அசைவாட்டும் காணிக்கையிலிருந்து பெறப்பட்ட வெண்கலத்தின் அளவு 70 தாலந்துகளும், 2,400 சேக்கலுமாகும்.
|
29. And the brass H5178 of the offering H8573 was seventy H7657 talents H3603 , and two thousand H505 and four H702 hundred H3967 shekels H8255 .
|
30. அந்த வெண்கலத்தை சபைக் கூடாரத்தின் நுழைவு வாசலின் அடித்தளங்களையும், வெண்கலபீடத்தையும், அதற்கான வெண்கலச் சல்லடையையும், பீடத்திற்குரிய எல்லா பாத்திரங்களையும் செய்ய உபயோகித்தார்கள்.
|
30. And therewith he made H6213 H853 the sockets H134 to the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 , and the brazen H5178 altar H4196 , and the brazen H5178 grate H4345 for it , and all H3605 the vessels H3627 of the altar H4196 ,
|
31. அத்துடன் முற்றத்தைச் சுற்றியிருந்த அடித்தளங்களையும், வாசலின் அடித்தளத்தையும், இறைசமுகக் கூடாரத்திற்கும் அதைச் சுற்றியிருந்த முற்றத்திற்குமான கூடார முளைகளையும் செய்ய உபயோகித்தார்கள். PE
|
31. And the sockets H134 of the court H2691 round about H5439 , and the sockets H134 of the court H2691 gate H8179 , and all H3605 the pins H3489 of the tabernacle H4908 , and all H3605 the pins H3489 of the court H2691 round about H5439 .
|