|
|
1. {யெகோவாவுக்குரியது மீட்கப்படுதல்} PS மீண்டும் யெகோவா மோசேயிடம்,
|
1. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
2. “நீ இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘ஒருவன் ஆட்களுக்குரிய சரியான மதிப்பைச் செலுத்துவதின்மூலம், அவர்களை யெகோவாவுக்கு அர்ப்பணிப்பதற்காக, ஒரு விசேஷ நேர்த்திக்கடனை செய்தால், கொடுக்கவேண்டிய மதிப்பாவது:
|
2. Speak H1696 unto H413 the children H1121 of Israel H3478 , and say H559 unto H413 them, When H3588 a man H376 shall make a singular H6381 vow H5088 , the persons H5315 shall be for the LORD H3068 by thy estimation H6187 .
|
3. இருபது வயதிற்கும் அறுபது வயதிற்கும் இடைப்பட்ட, ஆணுக்குரிய மதிப்பு பரிசுத்த இடத்தின் சேக்கல் நிறைப்படி ஐம்பது சேக்கல் வெள்ளிக்காசு ஆகும்.
|
3. And thy estimation H6187 shall be H1961 of the male H2145 from twenty years old H4480 H1121 H6242 H8141 even unto H5704 sixty H8346 years H8141 old H1121 , even thy estimation H6187 shall be H1961 fifty H2572 shekels H8255 of silver H3701 , after the shekel H8255 of the sanctuary H6944 .
|
4. அது ஒரு பெண்ணாயிருந்தால் அவளுக்குரிய மதிப்பு முப்பது சேக்கல் வெள்ளிக்காசு ஆகும்.
|
4. And if H518 it H1931 be a female H5347 , then thy estimation H6187 shall be H1961 thirty H7970 shekels H8255 .
|
5. ஐந்து வயதிற்கும் இருபது வயதிற்கும் இடைப்பட்ட ஒரு நபராயிருந்தால், ஆணுக்குரிய மதிப்பு இருபது சேக்கலும், பெண்ணுக்குரிய மதிப்பு பத்து சேக்கலும் ஆகும்.
|
5. And if H518 it be from five years old H4480 H1121 H2568 H8141 even unto H5704 twenty H6242 years H8141 old H1121 , then thy estimation H6187 shall be H1961 of the male H2145 twenty H6242 shekels H8255 , and for the female H5347 ten H6235 shekels H8255 .
|
6. ஒரு மாதத்திற்கும், ஐந்து வருடத்திற்கும் இடைப்பட்ட ஆண் பிள்ளைக்குரிய மதிப்பு ஐந்து சேக்கல் வெள்ளிக்காசும், பெண் பிள்ளைக்குரிய மதிப்பு மூன்று சேக்கல் வெள்ளிக்காசும் ஆகும்.
|
6. And if H518 it be from a month old H4480 H1121 H2320 even unto H5704 five H2568 years H8141 old H1121 , then thy estimation H6187 shall be H1961 of the male H2145 five H2568 shekels H8255 of silver H3701 , and for the female H5347 thy estimation H6187 shall be three H7969 shekels H8255 of silver H3701 .
|
7. அறுபது வயதிற்கும் அதற்கும் மேற்பட்ட நபராயிருந்தால், ஆணுக்குரிய மதிப்பு பதினைந்து சேக்கல் வெள்ளிக்காசும், பெண்ணுக்குரிய மதிப்பு பத்து சேக்கல் வெள்ளிக்காசும் ஆகும்.
|
7. And if H518 it be from sixty years old H4480 H1121 H8346 H8141 and above H4605 ; if H518 it be a male H2145 , then thy estimation H6187 shall be H1961 fifteen H2568 H6240 shekels H8255 , and for the female H5347 ten H6235 shekels H8255 .
|
8. நேர்த்திக்கடனை செய்கிறவன் குறிப்பிடப்பட்ட தொகையைச் செலுத்தமுடியாத அளவு ஏழையாயிருந்தால், அவன் அந்த நபரை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். நேர்த்திக்கடனைச் செய்கிற மனிதனின் தகுதிக்கேற்ப அவனுடைய மதிப்பை ஆசாரியன் நிர்ணயிப்பான். PEPS
|
8. But if H518 he H1931 be poorer H4134 than thy estimation H4480 H6187 , then he shall present himself H5975 before H6440 the priest H3548 , and the priest H3548 shall value H6186 him ; according to H5921 H6310 H834 his ability H5381 H3027 that vowed H5087 shall the priest H3548 value H6186 him.
|
9. “ ‘ஒருவன் நேர்த்திக்கடன் செய்தது யெகோவாவுக்குக் காணிக்கையாக ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு மிருகமானால், யெகோவாவுக்குக் கொடுக்கப்பட்ட அந்த மிருகம் பரிசுத்தமாயிருக்கிறது.
|
9. And if H518 it be a beast H929 , whereof H834 H4480 men bring H7126 an offering H7133 unto the LORD H3068 , all H3605 that H834 any man giveth H5414 of H4480 such unto the LORD H3068 shall be H1961 holy H6944 .
|
10. அவன் அதை மாற்றி எடுக்கக்கூடாது. கெட்டவைக்காக நல்லதையோ, நல்லவைக்காக கெட்டதையோ பதிலீடு செய்யக்கூடாது. ஒரு மிருகத்திற்காக வேறொரு மிருகத்தை பதிலீடு செய்தால், அதுவும் பதிலீடு செய்யப்பட்ட மிருகமான இரண்டும் பரிசுத்தமாகின்றன.
|
10. He shall not H3808 alter H2498 it, nor H3808 change H4171 it , a good H2896 for a bad H7451 , or H176 a bad H7451 for a good H2896 : and if H518 he shall at all change H4171 H4171 beast H929 for beast H929 , then it H1931 and the exchange H8545 thereof shall be H1961 holy H6944 .
|
11. ஆனாலும், யெகோவாவுக்குக் காணிக்கையாக நேர்த்திக்கடன் செய்யப்பட்ட மிருகம் ஏற்றுக்கொள்ளத் தகாததானால், சம்பிரதாயப்படி அசுத்தமான அது, அவனால் ஆசாரியன் முன் கொண்டுவந்து நிறுத்தப்படவேண்டும்.
|
11. And if H518 it be any H3605 unclean H2931 beast H929 , of which H834 H4480 they do not H3808 offer H7126 a sacrifice H7133 unto the LORD H3068 , then he shall present H5975 H853 the beast H929 before H6440 the priest H3548 :
|
12. ஆசாரியன் அது நல்லதோ, கெட்டதோ என்று அதன் தன்மையை மதிப்பிடவேண்டும். ஆசாரியன் தீர்மானிக்கும் மதிப்பே அதற்குரிய மதிப்பாயிருக்கும்.
|
12. And the priest H3548 shall value H6186 it, whether H996 it be good H2896 or bad H7451 : as thou valuest H6187 it, who art the priest H3548 , so H3651 shall it be H1961 .
|
13. அதன் உரிமையாளன் அந்த மிருகத்தை மீட்டுக்கொள்ள விரும்பினால், அதன் மதிப்புடன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும். PEPS
|
13. But if H518 he will at all redeem H1350 H1350 it , then he shall add H3254 a fifth H2549 part thereof unto H5921 thy estimation H6187 .
|
14. “ ‘ஒருவன் தன் வீட்டை யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக அர்ப்பணித்தால், அது நல்லதோ, கெட்டதோ என அதன் தரத்தை ஆசாரியன் மதிப்பிடவேண்டும். ஆசாரியன் தீர்மானிக்கும் மதிப்பே அதற்குரிய மதிப்பாயிருக்கும்.
|
14. And when H3588 a man H376 shall sanctify H6942 H853 his house H1004 to be holy H6944 unto the LORD H3068 , then the priest H3548 shall estimate H6186 it, whether H996 it be good H2896 or bad H7451 : as H834 the priest H3548 shall estimate H6186 it, so H3651 shall it stand H6965 .
|
15. தன் வீட்டை அர்ப்பணிக்கிற மனிதன் அதை மீட்டுக்கொள்வதானால், அதன் மதிப்புடன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும். அப்பொழுது அந்த வீடு திரும்பவும் அவனுக்குரியதாகும். PEPS
|
15. And if H518 he that sanctified H6942 it will redeem H1350 H853 his house H1004 , then he shall add H3254 the fifth H2549 part of the money H3701 of thy estimation H6187 unto H5921 it , and it shall be H1961 his.
|
16. “ ‘ஒருவன் தன் குடும்ப நிலத்தின் ஒரு பகுதியை யெகோவாவுக்கு அர்ப்பணித்தால், அதற்குத் தேவையான விதைத் தானியத்தின் அளவுக்கேற்றபடி அதன் மதிப்பைத் தீர்மானிக்கவேண்டும். ஒரு ஓமர் *அதாவது, ஒரு ஓமர் என்பது சுமார் 135 கிலோகிராம் அளவு வாற்கோதுமை விதைக்கு ஐம்பது சேக்கல் வெள்ளிக்காசுகள் †அதாவது, சுமார் 600 கிராம் வெள்ளி என மதிக்கப்பட வேண்டும்.
|
16. And if H518 a man H376 shall sanctify H6942 unto the LORD H3068 some part of a field H4480 H7704 of his possession H272 , then thy estimation H6187 shall be H1961 according to H6310 the seed H2233 thereof : a homer H2563 of barley H8184 seed H2233 shall be valued at fifty H2572 shekels H8255 of silver H3701 .
|
17. அவன் தனது வயலை யூபிலி வருடத்தில் அர்ப்பணிப்பதானால், தீர்மானிக்கப்பட்ட மதிப்பு அப்படியே இருக்கும்.
|
17. If H518 he sanctify H6942 his field H7704 from the year H4480 H8141 of jubilee H3104 , according to thy estimation H6187 it shall stand H6965 .
|
18. ஆனால் அவன் தன் வயலை யூபிலி வருடத்திற்குப்பின் அர்ப்பணிப்பதானால், அடுத்த யூபிலி வருடம்வரை மீதமுள்ள வருடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசாரியன் அதன் மதிப்பைத் தீர்மானிக்கப்பட்ட மதிப்பிலிருந்து குறைக்கவேண்டும்.
|
18. But if H518 he sanctify H6942 his field H7704 after H310 the jubilee H3104 , then the priest H3548 shall reckon H2803 unto him H853 the money H3701 according to H5921 H6310 the years H8141 that remain H3498 , even unto H5704 the year H8141 of the jubilee H3104 , and it shall be abated H1639 from thy estimation H4480 H6187 .
|
19. அந்த வயலை அர்ப்பணிக்கிறவன் அதை மீட்க விரும்பினால், அதன் மதிப்புடன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும். அப்பொழுது அந்த வயல் திரும்பவும் அவனுக்குரியதாகும்.
|
19. And if H518 he that sanctified H6942 H853 the field H7704 will in any wise redeem H1350 H1350 it , then he shall add H3254 the fifth H2549 part of the money H3701 of thy estimation H6187 unto H5921 it , and it shall be assured H6965 to him.
|
20. ஆனாலும் அவன் அந்த வயலை மீட்டுக்கொள்ளாவிட்டால் அல்லது வேறொருவனுக்கு விற்றால், அந்த வயலை ஒருபோதும் மீட்கமுடியாது.
|
20. And if H518 he will not H3808 redeem H1350 H853 the field H7704 , or if H518 he have sold H4376 H853 the field H7704 to another H312 man H376 , it shall not H3808 be redeemed H1350 any more H5750 .
|
21. யூபிலி, வருடத்தில் அந்த வயல் திருப்பிக் கொடுக்கப்படும்பொழுது, யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வயலைப்போல அது பரிசுத்தமாகும். அது ஆசாரியர்களின் சொத்தாகும். PEPS
|
21. But the field H7704 , when it goeth out H3318 in the jubilee H3104 , shall be H1961 holy H6944 unto the LORD H3068 , as a field H7704 devoted H2764 ; the possession H272 thereof shall be H1961 the priest H3548 's.
|
22. “ ‘ஒருவன் தன் குடும்ப நிலத்தின் பங்கு அல்லாத வயலை வாங்கி, அதை யெகோவாவுக்கு அர்ப்பணித்தால்,
|
22. And if H518 a man sanctify H6942 unto the LORD H3068 H853 a field H7704 which he hath bought H4736 , which H834 is not H3808 of the fields H4480 H7704 of his possession H272 ;
|
23. ஆசாரியன் அதன் மதிப்பை யூபிலி வருடம் வரைக்கும் தீர்மானிப்பான். அந்த மனிதன் அந்த நாளிலே அதன் மதிப்பை யெகோவாவுக்கு பரிசுத்தமானதாகச் செலுத்தவேண்டும்.
|
23. Then the priest H3548 shall reckon H2803 unto him H853 the worth H4373 of thy estimation H6187 , even unto H5704 the year H8141 of the jubilee H3104 : and he shall give H5414 H853 thine estimation H6187 in that H1931 day H3117 , as a holy thing H6944 unto the LORD H3068 .
|
24. அந்த வயல் யாருக்குச் சொந்தமாய் இருந்து, யாரிடத்தில் வாங்கப்பட்டதோ அது யூபிலி வருடத்தில் அவனுக்கே திரும்பவும் சேரும்.
|
24. In the year H8141 of the jubilee H3104 the field H7704 shall return H7725 unto him H834 of whom H4480 H854 it was bought H7069 , even to him to whom H834 the possession H272 of the land H776 did belong .
|
25. எல்லா மதிப்பும் பரிசுத்த இடத்தின் சேக்கலுக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட வேண்டும். இருபது கேரா ஒரு சேக்கல். PEPS
|
25. And all H3605 thy estimations H6187 shall be H1961 according to the shekel H8255 of the sanctuary H6944 : twenty H6242 gerahs H1626 shall be H1961 the shekel H8255 .
|
26. “ ‘தலையீற்று ஏற்கெனவே யெகோவாவுக்கு சொந்தமாய் இருக்கிறது. ஆகையால் ஒருவனும் ஒரு மிருகத்தின் தலையீற்றை அர்ப்பணிக்கக் கூடாது. அது மாடானாலும் சரி, செம்மறியாடானாலும் சரி, அது யெகோவாவுக்கே உரியது.
|
26. Only H389 the firstling H1060 of the beasts H929 , which H834 should be the LORD H3068 's firstling H1069 , no H3808 man H376 shall sanctify H6942 it; whether H518 it be ox H7794 , or H518 sheep H7716 : it H1931 is the LORD H3068 's.
|
27. அது அசுத்த மிருகங்களில் ஒன்றானால், அதற்காக மதிப்பிடப்பட்ட மதிப்பையும், அதன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுத்து, அவன் அதைத் திரும்ப வாங்கலாம். அவன் மீட்காவிட்டால் அதற்காக தீர்மானித்த மதிப்புக்கு அது விற்கப்படவேண்டும். PEPS
|
27. And if H518 it be of an unclean H2931 beast H929 , then he shall redeem H6299 it according to thine estimation H6187 , and shall add H3254 a fifth H2549 part of it thereto H5921 : or if H518 it be not H3808 redeemed H1350 , then it shall be sold H4376 according to thy estimation H6187 .
|
28. “ ‘மனிதனானாலும், மிருகமானாலும், குடும்ப நிலமானாலும் ஒரு மனிதனுக்கு உரிமையாயிருப்பது அர்ப்பணிக்கப்பட்டால், அது விற்கப்படவோ, மீட்கப்படவோ கூடாது. அவை ஒவ்வொன்றும் யெகோவாவுக்கு மிகவும் பரிசுத்தமானது. PEPS
|
28. Notwithstanding H389 no H3808 H3605 devoted thing H2764 , that H834 a man H376 shall devote H2763 unto the LORD H3068 of all H4480 H3605 that H834 he hath, both of man H4480 H120 and beast H929 , and of the field H4480 H7704 of his possession H272 , shall be sold H4376 or redeemed H1350 : every H3605 devoted thing H2764 is most holy H6944 H6944 unto the LORD H3068 .
|
29. “ ‘அழிவுக்காக நியமிக்கப்பட்ட எவனும் மீட்கப்படக்கூடாது. அவன் கொல்லப்படவேண்டும். PEPS
|
29. None H3808 H3605 devoted H2764 , which H834 shall be devoted H2763 of H4480 men H120 , shall be redeemed H6299 ; but shall surely be put to death H4191 H4191 .
|
30. “ ‘மண்ணின் தானியமும், மரங்களின் பழங்களுமான நிலத்தின் எல்லா பலனிலும் பத்தில் ஒரு பங்கு யெகோவாவுக்குச் சொந்தமானது. இது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது.
|
30. And all H3605 the tithe H4643 of the land H776 , whether of the seed H4480 H2233 of the land H776 , or of the fruit H4480 H6529 of the tree H6086 , is the LORD H3068 's: it is holy H6944 unto the LORD H3068 .
|
31. யாராவது தனது பத்தில் ஒரு பங்கை மீட்டுக்கொள்வதானால், அதன் மதிப்புடன் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக்கொடுத்தே அதை மீட்கவேண்டும்.
|
31. And if H518 a man H376 will at all redeem H1350 H1350 aught of his tithes H4480 H4643 , he shall add H3254 thereto H5921 the fifth H2549 part thereof.
|
32. மேய்ப்பனின் கோலின்கீழ் கடந்துபோகிற ஒவ்வொரு பத்தாவது மிருகமும், மாட்டு மந்தையிலிருந்தும், ஆட்டு மந்தையிலிருந்தும் எடுக்கப்படும் முழுமையான பத்தில் ஒரு பங்காக யெகோவாவுக்கு பரிசுத்தமாகும்.
|
32. And concerning H3605 the tithe H4643 of the herd H1241 , or of the flock H6629 , even of whatsoever H3605 H834 passeth H5674 under H8478 the rod H7626 , the tenth H6224 shall be H1961 holy H6944 unto the LORD H3068 .
|
33. அவன் கெட்டதிலிருந்து நல்லதைத் தெரிந்தெடுக்கவோ அல்லது பதிலீடு எதையும் செய்யவோ கூடாது. அப்படி அவன் பதிலீடு செய்தால், அந்த மிருகமும், பதிலீடு செய்யப்பட்ட மிருகமான இரண்டும் பரிசுத்தமானதாகும். அவற்றை மீட்கமுடியாது’ ” என்றார். PEPS
|
33. He shall not H3808 search H1239 whether H996 it be good H2896 or bad H7451 , neither H3808 shall he change H4171 it : and if H518 he change it at all H4171 H4171 , then both it H1931 and the change H8545 thereof shall be H1961 holy H6944 ; it shall not H3808 be redeemed H1350 .
|
34. யெகோவா இஸ்ரயேலருக்காக, சீனாய் மலையில் மோசேக்குக் கொடுத்த கட்டளைகள் இவையே. PE
|
34. These H428 are the commandments H4687 , which H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 for H413 the children H1121 of Israel H3478 in mount H2022 Sinai H5514 .
|