|
|
1. சாந்தமான பதில் கடுங்கோபத்தைத் தணிக்கும்; ஆனால் கடுஞ்சொல்லோ கோபத்தைத் தூண்டுகிறது.
|
1. A soft H7390 answer H4617 turneth away H7725 wrath H2534 : but grievous H6089 words H1697 stir up H5927 anger H639 .
|
2. ஞானியின் நாவு அறிவை பயன்படுத்தும்; ஆனால் மூடரின் வாயோ மூடத்தனத்தை வெளிக்காட்டும்.
|
2. The tongue H3956 of the wise H2450 useth knowledge H1847 aright H3190 : but the mouth H6310 of fools H3684 poureth out H5042 foolishness H200 .
|
3. யெகோவாவின் கண்கள் எங்கும் நோக்கமாயிருக்கின்றன, அவை கொடியவர்களையும் நல்லவர்களையும் உன்னிப்பாய் கவனிக்கின்றன.
|
3. The eyes H5869 of the LORD H3068 are in every H3605 place H4725 , beholding H6822 the evil H7451 and the good H2896 .
|
4. சுகத்தைக் கொடுக்கும் நாவு ஒரு வாழ்வுதரும் மரம் போன்றது, ஆனால் வஞ்சனையுள்ள நாவோ உள்ளத்தை நொறுக்கும்.
|
4. A wholesome H4832 tongue H3956 is a tree H6086 of life H2416 : but perverseness H5558 therein is a breach H7667 in the spirit H7307 .
|
5. மூடர் தமது பெற்றோர் தம்மை நற்கட்டுப்பாடு செய்யும்போது, அதை உதாசீனம் செய்கிறார்கள்; ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்பவர்களோ விவேகிகள்.
|
5. A fool H191 despiseth H5006 his father H1 's instruction H4148 : but he that regardeth H8104 reproof H8433 is prudent H6191 .
|
6. நீதிமான்களின் வீட்டில் மிகுந்த செல்வம் உண்டு, ஆனால் கொடியவர்களின் வருமானமோ தொல்லையையே கொண்டுவரும்.
|
6. In the house H1004 of the righteous H6662 is much H7227 treasure H2633 : but in the revenues H8393 of the wicked H7563 is trouble H5916 .
|
7. ஞானியின் உதடுகள் அறிவைப் பரப்பும், ஆனால் மூடர்களின் இருதயங்களோ நேர்மையானதில்லை.
|
7. The lips H8193 of the wise H2450 disperse H2219 knowledge H1847 : but the heart H3820 of the foolish H3684 doeth not H3808 so H3651 .
|
8. யெகோவா கொடியவர்களின் பலியை அருவருக்கிறார், ஆனால் நீதிமான்களின் ஜெபம் அவரை மகிழ்ச்சியூட்டும்.
|
8. The sacrifice H2077 of the wicked H7563 is an abomination H8441 to the LORD H3068 : but the prayer H8605 of the upright H3477 is his delight H7522 .
|
9. யெகோவா கொடியவர்களின் வழியை அருவருக்கிறார், ஆனால் அவர் நீதியைப் பின்பற்றுகிறவர்களை நேசிக்கிறார்.
|
9. The way H1870 of the wicked H7563 is an abomination H8441 unto the LORD H3068 : but he loveth H157 him that followeth after H7291 righteousness H6666 .
|
10. வழியைவிட்டு விலகுகிறவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது, கண்டித்துத் திருத்துதலை வெறுப்பவர்கள் சாவார்கள்.
|
10. Correction H4148 is grievous H7451 unto him that forsaketh H5800 the way H734 : and he that hateth H8130 reproof H8433 shall die H4191 .
|
11. பாதளமும் பிரேதக்குழியும் யெகோவாவுக்கு முன்பாக திறந்தவண்ணமாயிருக்க, மனுமக்களின் இருதயம் எவ்வளவு வெளியரங்கமாயிருக்கும்!
|
11. Hell H7585 and destruction H11 are before H5048 the LORD H3068 : how much more then H637 H3588 the hearts H3826 of the children H1121 of men H120 ?
|
12. கேலி செய்பவர்கள் திருத்துவதை வெறுக்கிறார்கள், அவர்கள் ஞானமுள்ளவரிடம் ஆலோசனை கேட்கமாட்டார்கள்.
|
12. A scorner H3887 loveth H157 not H3808 one that reproveth H3198 him: neither H3808 will he go H1980 unto H413 the wise H2450 .
|
13. மகிழ்ச்சியுள்ள இருதயம் முகத்தை மலர்ச்சியுடையதாக்கும்; ஆனால் இருதயத்தின் வேதனையோ ஆவியை நொறுங்கச்செய்யும்.
|
13. A merry H8056 heart H3820 maketh a cheerful H3190 countenance H6440 : but by sorrow H6094 of the heart H3820 the spirit H7307 is broken H5218 .
|
14. பகுத்தறியும் இருதயம் அறிவைத் தேடுகிறது, ஆனால் மூடரின் வாயோ மூடத்தனத்திலேயே மேய்கிறது.
|
14. The heart H3820 of him that hath understanding H995 seeketh H1245 knowledge H1847 : but the mouth H6310 of fools H3684 feedeth on H7462 foolishness H200 .
|
15. ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்நாட்கள் எல்லாம் அவலமானவை, ஆனால் மகிழ்ச்சியான இருதயத்திற்கு எல்லா நாளும் விருந்து.
|
15. All H3605 the days H3117 of the afflicted H6041 are evil H7451 : but he that is of a merry H2896 heart H3820 hath a continual H8548 feast H4960 .
|
16. அதிக செல்வமும் அதனோடு கலக்கமும் இருப்பதைவிட, சிறிதளவு செல்வமும் அதனோடு யெகோவாவுக்குப் பயந்து நடத்தலும் இருப்பது சிறந்தது.
|
16. Better H2896 is little H4592 with the fear H3374 of the LORD H3068 than great H7227 treasure H4480 H214 and trouble H4103 therewith.
|
17. பகையோடு பரிமாறப்படும் நல்ல இறைச்சி உணவைவிட, அன்போடு கிடைக்கும் காய்கறி உணவே சிறந்தது.
|
17. Better H2896 is a dinner H737 of herbs H3419 where H8033 love H160 is , than a stalled H75 ox H4480 H7794 and hatred H8135 therewith.
|
18. முற்கோபிகள் சண்டையைத் தூண்டிவிடுகிறார்கள்; ஆனால் பொறுமையுள்ளவர்கள் வாக்குவாதத்தை நிறுத்துகிறார்கள்.
|
18. A wrathful H2534 man H376 stirreth up H1624 strife H4066 : but he that is slow H750 to anger H639 appeaseth H8252 strife H7379 .
|
19. சோம்பேறியின் வழி முள்வேலியினால் தடைசெய்யப்பட்டிருக்கிறது; ஆனால் நீதிமான்களின் வழி நன்கு கட்டமைக்கப்பட்ட சாலையாயிருக்கிறது.
|
19. The way H1870 of the slothful H6102 man is as a hedge H4881 of thorns H2312 : but the way H734 of the righteous H3477 is made plain H5549 .
|
20. ஞானமுள்ள பிள்ளைகள் தங்கள் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறார்கள், மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியம்பண்ணுகிறான்.
|
20. A wise H2450 son H1121 maketh a glad H8055 father H1 : but a foolish H3684 man H120 despiseth H959 his mother H517 .
|
21. புத்தியற்றவர்களுக்கு மூடத்தனம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது, ஆனால் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் நேர்வழியில் செல்கிறார்கள்.
|
21. Folly H200 is joy H8057 to him that is destitute H2638 of wisdom H3820 : but a man H376 of understanding H8394 walketh H1980 uprightly H3474 .
|
22. ஆலோசனை குறைவுபடுவதால் திட்டங்கள் தோல்வியடையும், அநேகர் ஆலோசித்து செயல்பட்டால் அவை வெற்றிபெறும்.
|
22. Without H369 counsel H5475 purposes H4284 are disappointed H6565 : but in the multitude H7230 of counselors H3289 they are established H6965 .
|
23. தகுந்த பதில் சொல்வதில் மகிழ்ச்சி கிடைக்கிறது; காலத்திற்கு ஏற்ற வார்த்தை எவ்வளவு நலமானது!
|
23. A man H376 hath joy H8057 by the answer H4617 of his mouth H6310 : and a word H1697 spoken in due season H6256 , how H4100 good H2896 is it !
|
24. வாழ்வின் பாதை ஞானமுள்ளவர்களை உன்னதத்திற்கு வழிநடத்துகிறது, அது பாதாளத்திற்குப் போகாதபடி அவர்களைக் காத்துக்கொள்ளும்.
|
24. The way H734 of life H2416 is above H4605 to the wise H7919 , that H4616 he may depart H5493 from hell H4480 H7585 beneath H4295 .
|
25. பெருமையுள்ளவரின் வீட்டை யெகோவா இடித்துப்போடுகிறார், ஆனால் விதவையின் எல்லைகளையோ அவர் பாதுகாக்கிறார்.
|
25. The LORD H3068 will destroy H5255 the house H1004 of the proud H1343 : but he will establish H5324 the border H1366 of the widow H490 .
|
26. கொடியவர்களின் சிந்தனைகளை யெகோவா அருவருக்கிறார், ஆனால் கருணைமிக்க வார்த்தைகள் அவருடைய பார்வையில் தூய்மையானவை.
|
26. The thoughts H4284 of the wicked H7451 are an abomination H8441 to the LORD H3068 : but the words of the pure H2889 are pleasant H5278 words H561 .
|
27. பேராசைக்காரர் தன் குடும்பத்திற்குத் தொல்லையைக் கொண்டுவருகிறார்கள், ஆனால் இலஞ்சத்தை வெறுப்பவர்கள் நல்வாழ்வடைவார்கள்.
|
27. He that is greedy H1214 of gain H1215 troubleth H5916 his own house H1004 ; but he that hateth H8130 gifts H4979 shall live H2421 .
|
28. நீதிமான்களின் இருதயம் பதில் சொல்லுமுன் கவனமாக சிந்திக்கிறது, ஆனால் கொடியவர்களின் வாய் தீமையைக் கக்குகிறது.
|
28. The heart H3820 of the righteous H6662 studieth H1897 to answer H6030 : but the mouth H6310 of the wicked H7563 poureth out H5042 evil things H7451 .
|
29. யெகோவா கொடியவர்களுக்குத் தூரமாய் இருக்கிறார், ஆனால் அவர் நீதிமான்களின் ஜெபத்தைக் கேட்கிறார்.
|
29. The LORD H3068 is far H7350 from the wicked H4480 H7563 : but he heareth H8085 the prayer H8605 of the righteous H6662 .
|
30. மகிழ்ச்சியான பார்வை இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது; நற்செய்தி எலும்புகளுக்குச் சுகத்தைக் கொடுக்கிறது.
|
30. The light H3974 of the eyes H5869 rejoiceth H8055 the heart H3820 : and a good H2896 report H8052 maketh the bones H6106 fat H1878 .
|
31. வாழ்வு கொடுக்கும் திருத்துதலைக் கவனமாகக் கேட்கிறவர்கள் ஞானிகளோடு குடியிருப்பார்கள்.
|
31. The ear H241 that heareth H8085 the reproof H8433 of life H2416 abideth H3885 among H7130 the wise H2450 .
|
32. அறிவுரையை உதாசீனம் செய்கிறவர்கள் தங்களையே வெறுக்கிறார்கள்; ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்பவர்கள் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
|
32. He that refuseth H6544 instruction H4148 despiseth H3988 his own soul H5315 : but he that heareth H8085 reproof H8433 getteth H7069 understanding H3820 .
|
33. யெகோவாவுக்குப் பயந்து நடப்பது ஞானத்தைப் போதிக்கிறது, கனத்திற்கு முன்பு தாழ்மை. PE
|
33. The fear H3374 of the LORD H3068 is the instruction H4148 of wisdom H2451 ; and before H6440 honor H3519 is humility H6038 .
|