Bible Books

:

1. சாந்தமான பதில் கடுங்கோபத்தைத் தணிக்கும்;
ஆனால் கடுஞ்சொல்லோ கோபத்தைத் தூண்டுகிறது.
1. A soft H7390 answer H4617 turneth away H7725 wrath H2534 : but grievous H6089 words H1697 stir up H5927 anger H639 .
2. ஞானியின் நாவு அறிவை பயன்படுத்தும்;
ஆனால் மூடரின் வாயோ மூடத்தனத்தை வெளிக்காட்டும்.
2. The tongue H3956 of the wise H2450 useth knowledge H1847 aright H3190 : but the mouth H6310 of fools H3684 poureth out H5042 foolishness H200 .
3. யெகோவாவின் கண்கள் எங்கும் நோக்கமாயிருக்கின்றன,
அவை கொடியவர்களையும் நல்லவர்களையும் உன்னிப்பாய் கவனிக்கின்றன.
3. The eyes H5869 of the LORD H3068 are in every H3605 place H4725 , beholding H6822 the evil H7451 and the good H2896 .
4. சுகத்தைக் கொடுக்கும் நாவு ஒரு வாழ்வுதரும் மரம் போன்றது,
ஆனால் வஞ்சனையுள்ள நாவோ உள்ளத்தை நொறுக்கும்.
4. A wholesome H4832 tongue H3956 is a tree H6086 of life H2416 : but perverseness H5558 therein is a breach H7667 in the spirit H7307 .
5. மூடர் தமது பெற்றோர் தம்மை நற்கட்டுப்பாடு செய்யும்போது, அதை உதாசீனம் செய்கிறார்கள்;
ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்பவர்களோ விவேகிகள்.
5. A fool H191 despiseth H5006 his father H1 's instruction H4148 : but he that regardeth H8104 reproof H8433 is prudent H6191 .
6. நீதிமான்களின் வீட்டில் மிகுந்த செல்வம் உண்டு,
ஆனால் கொடியவர்களின் வருமானமோ தொல்லையையே கொண்டுவரும்.
6. In the house H1004 of the righteous H6662 is much H7227 treasure H2633 : but in the revenues H8393 of the wicked H7563 is trouble H5916 .
7. ஞானியின் உதடுகள் அறிவைப் பரப்பும்,
ஆனால் மூடர்களின் இருதயங்களோ நேர்மையானதில்லை.
7. The lips H8193 of the wise H2450 disperse H2219 knowledge H1847 : but the heart H3820 of the foolish H3684 doeth not H3808 so H3651 .
8. யெகோவா கொடியவர்களின் பலியை அருவருக்கிறார்,
ஆனால் நீதிமான்களின் ஜெபம் அவரை மகிழ்ச்சியூட்டும்.
8. The sacrifice H2077 of the wicked H7563 is an abomination H8441 to the LORD H3068 : but the prayer H8605 of the upright H3477 is his delight H7522 .
9. யெகோவா கொடியவர்களின் வழியை அருவருக்கிறார்,
ஆனால் அவர் நீதியைப் பின்பற்றுகிறவர்களை நேசிக்கிறார்.
9. The way H1870 of the wicked H7563 is an abomination H8441 unto the LORD H3068 : but he loveth H157 him that followeth after H7291 righteousness H6666 .
10. வழியைவிட்டு விலகுகிறவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது,
கண்டித்துத் திருத்துதலை வெறுப்பவர்கள் சாவார்கள்.
10. Correction H4148 is grievous H7451 unto him that forsaketh H5800 the way H734 : and he that hateth H8130 reproof H8433 shall die H4191 .
11. பாதளமும் பிரேதக்குழியும் யெகோவாவுக்கு முன்பாக திறந்தவண்ணமாயிருக்க,
மனுமக்களின் இருதயம் எவ்வளவு வெளியரங்கமாயிருக்கும்!
11. Hell H7585 and destruction H11 are before H5048 the LORD H3068 : how much more then H637 H3588 the hearts H3826 of the children H1121 of men H120 ?
12. கேலி செய்பவர்கள் திருத்துவதை வெறுக்கிறார்கள்,
அவர்கள் ஞானமுள்ளவரிடம் ஆலோசனை கேட்கமாட்டார்கள்.
12. A scorner H3887 loveth H157 not H3808 one that reproveth H3198 him: neither H3808 will he go H1980 unto H413 the wise H2450 .
13. மகிழ்ச்சியுள்ள இருதயம் முகத்தை மலர்ச்சியுடையதாக்கும்;
ஆனால் இருதயத்தின் வேதனையோ ஆவியை நொறுங்கச்செய்யும்.
13. A merry H8056 heart H3820 maketh a cheerful H3190 countenance H6440 : but by sorrow H6094 of the heart H3820 the spirit H7307 is broken H5218 .
14. பகுத்தறியும் இருதயம் அறிவைத் தேடுகிறது,
ஆனால் மூடரின் வாயோ மூடத்தனத்திலேயே மேய்கிறது.
14. The heart H3820 of him that hath understanding H995 seeketh H1245 knowledge H1847 : but the mouth H6310 of fools H3684 feedeth on H7462 foolishness H200 .
15. ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்நாட்கள் எல்லாம் அவலமானவை,
ஆனால் மகிழ்ச்சியான இருதயத்திற்கு எல்லா நாளும் விருந்து.
15. All H3605 the days H3117 of the afflicted H6041 are evil H7451 : but he that is of a merry H2896 heart H3820 hath a continual H8548 feast H4960 .
16. அதிக செல்வமும் அதனோடு கலக்கமும் இருப்பதைவிட,
சிறிதளவு செல்வமும் அதனோடு யெகோவாவுக்குப் பயந்து நடத்தலும் இருப்பது சிறந்தது.
16. Better H2896 is little H4592 with the fear H3374 of the LORD H3068 than great H7227 treasure H4480 H214 and trouble H4103 therewith.
17. பகையோடு பரிமாறப்படும் நல்ல இறைச்சி உணவைவிட,
அன்போடு கிடைக்கும் காய்கறி உணவே சிறந்தது.
17. Better H2896 is a dinner H737 of herbs H3419 where H8033 love H160 is , than a stalled H75 ox H4480 H7794 and hatred H8135 therewith.
18. முற்கோபிகள் சண்டையைத் தூண்டிவிடுகிறார்கள்;
ஆனால் பொறுமையுள்ளவர்கள் வாக்குவாதத்தை நிறுத்துகிறார்கள்.
18. A wrathful H2534 man H376 stirreth up H1624 strife H4066 : but he that is slow H750 to anger H639 appeaseth H8252 strife H7379 .
19. சோம்பேறியின் வழி முள்வேலியினால் தடைசெய்யப்பட்டிருக்கிறது;
ஆனால் நீதிமான்களின் வழி நன்கு கட்டமைக்கப்பட்ட சாலையாயிருக்கிறது.
19. The way H1870 of the slothful H6102 man is as a hedge H4881 of thorns H2312 : but the way H734 of the righteous H3477 is made plain H5549 .
20. ஞானமுள்ள பிள்ளைகள் தங்கள் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறார்கள்,
மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியம்பண்ணுகிறான்.
20. A wise H2450 son H1121 maketh a glad H8055 father H1 : but a foolish H3684 man H120 despiseth H959 his mother H517 .
21. புத்தியற்றவர்களுக்கு மூடத்தனம் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது,
ஆனால் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் நேர்வழியில் செல்கிறார்கள்.
21. Folly H200 is joy H8057 to him that is destitute H2638 of wisdom H3820 : but a man H376 of understanding H8394 walketh H1980 uprightly H3474 .
22. ஆலோசனை குறைவுபடுவதால் திட்டங்கள் தோல்வியடையும்,
அநேகர் ஆலோசித்து செயல்பட்டால் அவை வெற்றிபெறும்.
22. Without H369 counsel H5475 purposes H4284 are disappointed H6565 : but in the multitude H7230 of counselors H3289 they are established H6965 .
23. தகுந்த பதில் சொல்வதில் மகிழ்ச்சி கிடைக்கிறது;
காலத்திற்கு ஏற்ற வார்த்தை எவ்வளவு நலமானது!
23. A man H376 hath joy H8057 by the answer H4617 of his mouth H6310 : and a word H1697 spoken in due season H6256 , how H4100 good H2896 is it !
24. வாழ்வின் பாதை ஞானமுள்ளவர்களை உன்னதத்திற்கு வழிநடத்துகிறது,
அது பாதாளத்திற்குப் போகாதபடி அவர்களைக் காத்துக்கொள்ளும்.
24. The way H734 of life H2416 is above H4605 to the wise H7919 , that H4616 he may depart H5493 from hell H4480 H7585 beneath H4295 .
25. பெருமையுள்ளவரின் வீட்டை யெகோவா இடித்துப்போடுகிறார்,
ஆனால் விதவையின் எல்லைகளையோ அவர் பாதுகாக்கிறார்.
25. The LORD H3068 will destroy H5255 the house H1004 of the proud H1343 : but he will establish H5324 the border H1366 of the widow H490 .
26. கொடியவர்களின் சிந்தனைகளை யெகோவா அருவருக்கிறார்,
ஆனால் கருணைமிக்க வார்த்தைகள் அவருடைய பார்வையில் தூய்மையானவை.
26. The thoughts H4284 of the wicked H7451 are an abomination H8441 to the LORD H3068 : but the words of the pure H2889 are pleasant H5278 words H561 .
27. பேராசைக்காரர் தன் குடும்பத்திற்குத் தொல்லையைக் கொண்டுவருகிறார்கள்,
ஆனால் இலஞ்சத்தை வெறுப்பவர்கள் நல்வாழ்வடைவார்கள்.
27. He that is greedy H1214 of gain H1215 troubleth H5916 his own house H1004 ; but he that hateth H8130 gifts H4979 shall live H2421 .
28. நீதிமான்களின் இருதயம் பதில் சொல்லுமுன் கவனமாக சிந்திக்கிறது,
ஆனால் கொடியவர்களின் வாய் தீமையைக் கக்குகிறது.
28. The heart H3820 of the righteous H6662 studieth H1897 to answer H6030 : but the mouth H6310 of the wicked H7563 poureth out H5042 evil things H7451 .
29. யெகோவா கொடியவர்களுக்குத் தூரமாய் இருக்கிறார்,
ஆனால் அவர் நீதிமான்களின் ஜெபத்தைக் கேட்கிறார்.
29. The LORD H3068 is far H7350 from the wicked H4480 H7563 : but he heareth H8085 the prayer H8605 of the righteous H6662 .
30. மகிழ்ச்சியான பார்வை இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது;
நற்செய்தி எலும்புகளுக்குச் சுகத்தைக் கொடுக்கிறது.
30. The light H3974 of the eyes H5869 rejoiceth H8055 the heart H3820 : and a good H2896 report H8052 maketh the bones H6106 fat H1878 .
31. வாழ்வு கொடுக்கும் திருத்துதலைக் கவனமாகக் கேட்கிறவர்கள்
ஞானிகளோடு குடியிருப்பார்கள்.
31. The ear H241 that heareth H8085 the reproof H8433 of life H2416 abideth H3885 among H7130 the wise H2450 .
32. அறிவுரையை உதாசீனம் செய்கிறவர்கள் தங்களையே வெறுக்கிறார்கள்;
ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்பவர்கள் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
32. He that refuseth H6544 instruction H4148 despiseth H3988 his own soul H5315 : but he that heareth H8085 reproof H8433 getteth H7069 understanding H3820 .
33. யெகோவாவுக்குப் பயந்து நடப்பது ஞானத்தைப் போதிக்கிறது,
கனத்திற்கு முன்பு தாழ்மை. PE
33. The fear H3374 of the LORD H3068 is the instruction H4148 of wisdom H2451 ; and before H6440 honor H3519 is humility H6038 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×