1. PS QSSS நான் மானிடரின் மொழிகளிலும்SESS வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும்SESS அன்பு எனக்கில்லையேல்SESS ஒலிக்கும் வெண்கலமும்SESS ஓசையிடும் தாளமும் போலாவேன்.SEQE
2. QSSS இறைவாக்கு உரைக்கும் ஆற்றல்SESS எனக்கு இருப்பினும், மறைபொருள்கள்SESS அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், BR அறிவெல்லாம் பெற்றிருப்பினும்,SESS மலைகளை இடம்பெயரச்SESS செய்யும் அளவுக்கு நிறைந்தSESS நம்பிக்கை கொண்டிருப்பினும்SESS என்னிடம் அன்பு இல்லையேல்SESS நான் ஒன்றுமில்லை.SEQE
3. QSSS என் உடைமையை எல்லாம்SESS நான் வாரி வழங்கினாலும்SESS என் உடலையேSESS சுட்டெரிப்பதற்கென* ஒப்புவித்தாலும்SESS என்னிடம் அன்பு இல்லையேல்SESS எனக்குப் பயன் ஒன்றுமில்லை. * மத் 17:20; 21:21; மாற் 11:23 SEQE
4. QSSS அன்பு பொறுமையுள்ளது;SESS நன்மை செய்யும்;SESS பொறாமைப்படாது;SESS தற்புகழ்ச்சி கொள்ளாது;SESS இறுமாப்பு அடையாது.SEQE
5. QSSS அன்பு இழிவானதைச் செய்யாது;SESS தன்னலம் நாடாது;SESS எரிச்சலுக்கு இடம் கொடாது;SESS தீங்கு நினையாது.SEQE
6. QSSS அன்பு தீவினையில் மகிழ்வுறாது;SESS மாறாக உண்மையில் அது மகிழும்.SEQE
7. QSSS அன்பு அனைத்தையும்SESS பொறுத்துக் கொள்ளும்;SESS அனைத்தையும் நம்பும்;SESS அனைத்தையும்SESS எதிர்நோக்கி இருக்கும்;SESS அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.SEQE
8. QSSS இறைவாக்கு உரைக்கும் கொடைSESS ஒழிந்துபோம்;SESS பரவசப்பேச்சு பேசும் கொடையும்SESS ஓய்ந்துபோம்;SESS அறிவும் அழிந்துபோம்.SESS ஆனால், அன்பு ஒருபோதும் அழியாது.SEQE
9. QSSS ஏனெனில், நமது அறிவுSESS அரைகுறையானது;SESS நாம் அரைகுறையாகவேSESS இறைவாக்கும் உரைக்கிறோம்.SEQE
10. QSSS நிறைவானது வரும் போதுSESS அரைகுறையானது ஒழிந்துபோம்.SEQE
11. QSSS நான் குழந்தையாய் இருந்தபோதுSESS குழந்தையைப்போலப் பேசினேன்;SESS குழந்தையின் மனநிலையைப்SESS பெற்றிருந்தேன்;SESS குழந்தையைப்போல எண்ணினேன்.SESS நான் பெரியவனானபோதுSESS குழந்தைக்குரியவற்றைSESS அறவே விட்டுவிட்டேன்.SEQE
12. QSSS ஏனெனில், இப்போது நாம்SESS கண்ணாடியில் காண்பதுபோல்SESS மங்கலாய்க் காண்கிறோம்;SESS ஆனால் அப்போதுSESS நாம் நேரில் காண்போம்.SESS இப்போது நான்SESS அரைகுறையாய் அறிகிறேன்;SESS அப்போது கடவுள்SESS என்னை அறிந்துள்ளதுபோல்SESS முழுமையாய் அறிவேன்.SEQE
13. QSSS ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு,SESS அன்பு ஆகிய மூன்றுமேSESS நிலையாய் உள்ளன.SESS இவற்றுள் அன்பே தலைசிறந்தது. * 1 யோவா 3:2 SEPE