Bible Books

2
:
-

1. {நினிவேயின் வீழ்ச்சி} PS QSSS உன்னைச் சிதறடிப்பவன் உனக்குSESS எதிராய் வருகின்றான்; கோட்டைSESS மதில்களில் வீரர்களை நிறுத்து;SESS வழிகளில் காவலர்களை அமர்த்து;SESS உம் இடையே வரிந்து கட்டிக்கொள்;SESS உன் படை வலிமையை மிகுதிப்படுத்து.SEQE
2. QSSS இஸ்ரயேலின் மேன்மை போலவேSESS யாக்கோபின் மேன்மையைSESS ஆண்டவர் மீண்டும்SESS நிலைநாட்டுகின்றார்;SESS கொள்ளைக்காரர்கள்SESS அவர்களைக் கொள்ளையடித்தனர்;SESS அவர்களின் திராட்சைக் கொடிகளையும்SESS அழித்துப்போட்டனர். * :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13-15.QE SEQE
3. QSSS எதிரியுடைய வீரர்களின் கேடயங்கள்SESS சிவப்பானவை;SESS அவனுடைய போர்வீரர்SESS செந்நிற ஆடை உடுத்தியுள்ளனர்;SESS போர் அணியில் இயங்கும்SESS தேர்ப்படையிலிருந்துSESS தீப்பொறி பறக்கின்றது;SESS குதிரைகள் போருக்குத் துடிக்கின்றன. * :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13-15.QE SEQE
4. QSSS வெறிபிடித்தவனைப்போல்SESS தேர்கள் தெருக்களில் ஓடுகின்றன;SESS திறந்த வெளியில் அவைSESS அங்குமிங்குமாய் விரைகின்றன;SESS தீப்பந்தங்களைப்போலச்SESS சுடர்விடுகின்றன;SESS மின்னலைப்போலப் பாய்கின்றன. * :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13-15.QE SEQE
5. QSSS படைத்தலைவர்கள்SESS அழைக்கப்படுகின்றார்கள்;SESS அவர்கள் செல்லும்போதுSESS இடறுகின்றார்கள்;SESS கோட்டை மதில் நோக்கிSESS விரைந்தோடுகின்றார்கள்;SESS காப்புக் கருவி அமைத்தாயிற்று.SEQE
6. QSSS ஆறுகளின் மதகுகள்SESS திறந்துவிடப்பட்டன.SESS அரண்மனை இடிந்து கரைந்தது.SEQE
7. QSSS அரசி அணிகள் களையப்பெற்றுSESS நாடு கடத்தப்படுகின்றாள்;SESS அவளுடைய பணிப்பெண்கள்SESS புறாக்களைப்போலப்SESS பெருமூச்செறிந்து,SESS மாரடித்துப் புலம்புகின்றார்கள்.SEQE
8. QSSS உடைத்துக்கொண்டSESS குளம்போல ஆனது நினிவே நகர்;SESS ‘நில்லுங்கள், நில்லுங்கள்!’ எனSESS அவர்கள் அலறுகிறார்கள்;SESS ஆனால் எவனும்SESS திரும்பிப் பார்க்கிறதில்லை.SEQE
9. QSSS வெள்ளியைக் கொள்ளையடியுங்கள்;SESS பொன்னைக் கவர்ந்து கொள்ளுங்கள்;SESS கருவூலங்கள் மிகப்பெரியவை;SESS அங்குள்ள விலையுயர்ந்தSESS பொருள்களுக்கு அளவே இல்லை.SEQE
10. QSSS வெறுமை! பாழ்! அழிவு!SESS உள்ளம் சோர்ந்துவிட்டது;SESS கால்கள் தள்ளாடுகின்றன;SESS திகில் அனைவரையும்SESS முற்றிலும் ஆட்கொள்கிறது;SESS முகங்களெல்லாம் வெளிறிப் போகின்றன.SEQE
11. QSSS சிங்கங்களின் குகை எங்கே?SESS சிங்கக் குட்டிகள் உலாவும்SESS உறைவிடம் எங்கே?SESS அச்சமின்றி இருந்தSESS தன் குட்டிகளுக்கு அதுSESS இரை தேடிக்கொணர்ந்துSESS போட்ட இடம் இதுவன்றோ?SEQE
12. QSSS சிங்கம் தன் குட்டிகளுக்கும்SESS பெண் சிங்கத்திற்கும்SESS தேவையான அளவு இரையைப்SESS பீறிக் கிழித்து,SESS இரையினால் தன் உறைவிடங்களையும்,SESS கிழித்த சதையால்SESS தன் குகைகளையும் நிரப்பிற்று.SEQE
13. QSSS இதோ! படைகளின்SESS ஆண்டவர் கூறுகிறார்:SESS உனக்கு எதிராக நான் எழும்புவேன்;SESS உன் தேர்களைச்SESS சுட்டுச் சாம்பலாக்குவேன்;SESS உன் இளம் சிங்கங்கள்SESS வாளுக்கு இரையாகும்;SESS நாட்டில் உனக்குSESS இரை இல்லாதபடி செய்வேன்;SESS உன் தூதர்களின் குரலைSESS இனி யாரும் கேட்கமாட்டார்கள்.SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×