Bible Books

:
-

1. யெகோவாவே, தீய மனிதரிடமிருந்து என்னைத் தப்புவியும்;
வன்முறையாளர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
1. To the chief Musician H5329 , A Psalm H4210 of David H1732 . Deliver H2502 me , O LORD H3068 , from the evil H7451 man H4480 H120 : preserve H5341 me from the violent H2555 man H4480 H376 ;
2. அவர்கள் தங்கள் இருதயங்களில் பொல்லாத திட்டங்களைத் தீட்டி,
நாள்தோறும் போரை மூட்டிவிடுகிறார்கள்.
2. Which H834 imagine H2803 mischiefs H7451 in their heart H3820 ; continually H3605 H3117 are they gathered together H1481 for war H4421 .
3. அவர்கள் தங்கள் நாவுகளைப் பாம்பின் நாவுகளைப் போலக் கூர்மையாக்குகிறார்கள்;
அவர்கள் உதடுகளில் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது.
3. They have sharpened H8150 their tongues H3956 like H3644 a serpent H5175 ; adders H5919 ' poison H2534 is under H8478 their lips H8193 . Selah H5542 .
4. யெகோவாவே, கொடியவர்களுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி,
வன்முறையாளர்களுக்கு என்னை விலக்கி இரட்சியும்;
அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
4. Keep H8104 me , O LORD H3068 , from the hands H4480 H3027 of the wicked H7563 ; preserve H5341 me from the violent man H4480 H376 H2555 ; who H834 have purposed H2803 to overthrow H1760 my goings H6471 .
5. பெருமையுள்ள மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்;
அவர்கள் தங்கள் வலைகளின் கயிறுகளை விரித்து,
என் வழியெல்லாம் எனக்காகக் பொறிகளை வைத்திருக்கிறார்கள்.
5. The proud H1343 have hid H2934 a snare H6341 for me , and cords H2256 ; they have spread H6566 a net H7568 by the wayside H3027 H4570 ; they have set H7896 gins H4170 for me. Selah H5542 .
6. யெகோவாவே, “நீரே என் இறைவன்” என்று நான் உம்மிடம் சொல்கிறேன்;
யெகோவாவே, இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும்.
6. I said H559 unto the LORD H3068 , Thou H859 art my God H410 : hear H238 the voice H6963 of my supplications H8469 , O LORD H3068 .
7. ஆண்டவராகிய யெகோவாவே, என் இரட்சிப்பின் பெலனே,
நீர் யுத்தநாளில் என் தலையை மறைத்துகொள்ளும்.
7. O GOD H3069 the Lord H136 , the strength H5797 of my salvation H3444 , thou hast covered H5526 my head H7218 in the day H3117 of battle H5402 .
8. யெகோவாவே, கொடியவர்களின் ஆசைகள் நிறைவேற விடாதேயும்;
அவர்களுடைய திட்டங்களை வெற்றியடைய விடாதேயும்.
8. Grant H5414 not H408 , O LORD H3068 , the desires H3970 of the wicked H7563 : further H6329 not H408 his wicked device H2162 ; lest they exalt H7311 themselves. Selah H5542 .
9. என்னைச் சூழ்ந்துள்ளவர்கள் பெருமையுடன் தங்கள் தலையை உயர்த்துகிறார்கள்;
அவர்கள் உதடுகளின் தீவினைகள் அவர்களை மூடும்.
9. As for the head H7218 of those that compass me about H4524 , let the mischief H5999 of their own lips H8193 cover H3680 them.
10. எரியும் நெருப்புத் தழல்கள் அவர்கள்மேல் விழட்டும்;
அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்க முடியாதபடி நெருப்பிலும்,
சேற்றுக் குழிகளிலும் தள்ளப்படட்டும்.
10. Let burning coals H1513 fall H4131 upon H5921 them : let them be cast H5307 into the fire H784 ; into deep pits H4113 , that they rise H6965 not H1077 up again.
11. அவதூறு பேசுகிறவர்கள் நாட்டில் நிலைபெறாதிருக்கட்டும்;
வன்முறையாளர்களை பேராபத்து வேட்டையாடி வீழ்த்தட்டும்.
11. Let not H1077 an evil speaker H376 H3956 be established H3559 in the earth H776 : evil H7451 shall hunt H6679 the violent H2555 man H376 to overthrow H4073 him .
12. யெகோவா ஏழைகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கிறவர் என்பதையும்,
எளியவர்களின் சார்பாக வழக்காடுபவர் என்பதையும் நான் அறிவேன்.
12. I know H3045 that H3588 the LORD H3068 will maintain H6213 the cause H1779 of the afflicted H6041 , and the right H4941 of the poor H34 .
13. நிச்சயமாகவே, நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்;
நேர்மையுள்ளவர்கள் உமது சமுகத்தில் வாழ்வடைவார்கள். PE
13. Surely H389 the righteous H6662 shall give thanks H3034 unto thy name H8034 : the upright H3477 shall dwell H3427 H853 in thy presence H6440 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×