Bible Books

:
-

1. யெகோவாவே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்,
ஏனெனில், நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன்.
1. A Prayer H8605 of David H1732 . Bow down H5186 thine ear H241 , O LORD H3068 hear H6030 me: for H3588 I H589 am poor H6041 and needy H34 .
2. நான் உமக்கு உண்மையாயிருப்பதால் என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்;
உம்மில் நம்பிக்கை வைத்திருக்கும் உமது அடியேனைக் காப்பாற்றும்.
நீரே என் இறைவன்;
2. Preserve H8104 my soul H5315 ; for H3588 I H589 am holy H2623 : O thou H859 my God H430 , save H3467 thy servant H5650 that trusteth H982 in thee H413 .
3. என்மேல் இரக்கமாய் இரும், யெகோவாவே,
நான் நாளெல்லாம் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
3. Be merciful H2603 unto me , O Lord H136 : for H3588 I cry H7121 unto H413 thee daily H3605 H3117 .
4. யெகோவாவே உமது அடியேனுக்கு மகிழ்ச்சியைத் தாரும்;
ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மேல் வைக்கிறேன்.
4. Rejoice H8055 the soul H5315 of thy servant H5650 : for H3588 unto H413 thee , O Lord H136 , do I lift up H5375 my soul H5315 .
5. யெகோவாவே, நீர் மன்னிக்கிறவரும் நல்லவருமாய் இருக்கிறீர்;
உம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும் அன்பு மிகுந்தவராயும் இருக்கிறீர்.
5. For H3588 thou H859 , Lord H136 , art good H2896 , and ready to forgive H5546 ; and plenteous H7227 in mercy H2617 unto all H3605 them that call upon H7121 thee.
6. யெகோவாவே என் மன்றாட்டுக்குச் செவிகொடும்;
இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும்.
6. Give ear H238 , O LORD H3068 , unto my prayer H8605 ; and attend H7181 to the voice H6963 of my supplications H8469 .
7. என் துன்ப நாளிலே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;
ஏனெனில் நீர் எனக்குப் பதில் கொடுப்பீர்.
7. In the day H3117 of my trouble H6869 I will call upon H7121 thee: for H3588 thou wilt answer H6030 me.
8. யெகோவாவே, தெய்வங்களில் உம்மைப் போன்றவர் ஒருவரும் இல்லை;
உமது செயல்களை யாராலும் செய்யமுடியாது.
8. Among the gods H430 there is none H369 like unto thee H3644 , O Lord H136 ; neither H369 are there any works like unto thy works H4639 .
9. யெகோவாவே, நீர் உண்டாக்கிய எல்லா நாட்டு மக்களும்
உமக்கு முன்பாக வந்து வழிபடுவார்கள்;
அவர்கள் உமது பெயருக்கு மகிமையைக் கொண்டுவருவார்கள்.
9. All H3605 nations H1471 whom H834 thou hast made H6213 shall come H935 and worship H7812 before H6440 thee , O Lord H136 ; and shall glorify H3513 thy name H8034 .
10. நீர் பெரியவராய் இருக்கிறீர், மகத்துவமான செயல்களைச் செய்கிறீர்;
நீர் ஒருவரே இறைவன்.
10. For H3588 thou H859 art great H1419 , and doest H6213 wondrous things H6381 : thou H859 art God H430 alone H905 .
11. யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்;
அதினால் நான் உமது உண்மையைச் சார்ந்திருப்பேன்;
நான் உமது பெயரில் பயந்து நடக்கும்படி
ஒரே சிந்தையுள்ள இருதயத்தை எனக்குத் தாரும்.
11. Teach H3384 me thy way H1870 , O LORD H3068 ; I will walk H1980 in thy truth H571 : unite H3161 my heart H3824 to fear H3372 thy name H8034 .
12. என் இறைவனாகிய யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்;
உமது பெயரை என்றென்றும் மகிமைப்படுத்துவேன்.
12. I will praise H3034 thee , O Lord H136 my God H430 , with all H3605 my heart H3824 : and I will glorify H3513 thy name H8034 forevermore H5769 .
13. நீர் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரியது;
நீர் என்னை ஆழங்களிலிருந்தும்
பாதாளத்திலிருந்தும் விடுவித்தீர்.
13. For H3588 great H1419 is thy mercy H2617 toward H5921 me : and thou hast delivered H5337 my soul H5315 from the lowest H8482 hell H4480 H7585 .
14. இறைவனே, அகங்காரிகள் என்னைத் தாக்குகிறார்கள்;
கொடூரமான கூட்டத்தார் என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர்,
அவர்கள் உம்மை மதிக்காதவர்கள்.
14. O God H430 , the proud H2086 are risen H6965 against H5921 me , and the assemblies H5712 of violent H6184 men have sought after H1245 my soul H5315 ; and have not H3808 set H7760 thee before H5048 them.
15. ஆனாலும் யெகோவாவே, நீரோ கருணையும் கிருபையுமுள்ள இறைவனாய் இருக்கிறீர்;
கோபப்படுவதில் தாமதிப்பவராயும், அன்பும் உண்மையும் நிறைந்தவராயும் இருக்கிறீர்.
15. But thou H859 , O Lord H136 , art a God H410 full of compassion H7349 , and gracious H2587 , longsuffering H750 H639 , and plenteous H7227 in mercy H2617 and truth H571 .
16. என் பக்கமாய்த் திரும்பி என்மேல் இரக்கமாயிரும்;
உமது அடியேனுக்கு உமது பெலத்தைக் காண்பியும்;
என்னைக் காப்பாற்றும்,
ஏனெனில் என் தாயைப்போலவே நானும் உமக்கு சேவை செய்கிறேன்.
16. O turn H6437 unto H413 me , and have mercy H2603 upon me; give H5414 thy strength H5797 unto thy servant H5650 , and save H3467 the son H1121 of thine handmaid H519 .
17. என் பகைவர் கண்டு வெட்கப்படும்படியாக,
உமது நன்மைக்கான ஓர் அடையாளத்தை எனக்குத் தாரும்;
ஏனெனில் யெகோவாவே, நீர் எனக்கு உதவிசெய்து, என்னைத் தேற்றியிருக்கிறீர். PE
17. Show H6213 H5973 me a token H226 for good H2896 ; that they which hate H8130 me may see H7200 it , and be ashamed H954 : because H3588 thou H859 , LORD H3068 , hast helped H5826 me , and comforted H5162 me.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×