Bible Books

:
-

1. யெகோவா என் வெளிச்சமும் இரட்சிப்புமாயிருக்கிறார்,
நான் யாருக்குப் பயப்படுவேன்?
யெகோவா என் வாழ்க்கையின் அரணாய் இருக்கிறார்,
நான் யாருக்குப் பயப்படுவேன்?
1. A Psalm of David H1732 . The LORD H3068 is my light H216 and my salvation H3468 ; whom H4480 H4310 shall I fear H3372 ? the LORD H3068 is the strength H4581 of my life H2416 ; of whom H4480 H4310 shall I be afraid H6342 ?
2. தீய மனிதர் என்னை விழுங்கும்படி
எனக்கு விரோதமாக முன்னேறி வரும்போது,
எனது பகைவரும் விரோதிகளுமான
அவர்களே தடுமாறி விழுவார்கள்.
2. When the wicked H7489 , even mine enemies H6862 and my foes H341 , came H7126 upon H5921 me to eat up H398 H853 my flesh H1320 , they H1992 stumbled H3782 and fell H5307 .
3. ஒரு இராணுவம் என்னை முற்றுகையிட்டாலும்,
என் இருதயம் பயப்படாது;
எனக்கு விரோதமாக யுத்தம் மூண்டாலும்,
அப்பொழுதுங்கூட நான் நம்பிக்கையோடே இருப்பேன்.
3. Though H518 a host H4264 should encamp H2583 against H5921 me , my heart H3820 shall not H3808 fear H3372 : though H518 war H4421 should rise H6965 against H5921 me , in this H2063 will I H589 be confident H982 .
4. நான் யெகோவாவிடத்தில் ஒன்றைக் கேட்கிறேன்,
அதையே நான் தேடுகிறேன்:
நான் யெகோவாவின் அழகைக் காண்பதற்கும்,
அவருடைய ஆலயத்தில் அவரை தேடுவதற்கும்
நான் என் வாழ்நாள் முழுவதும்
யெகோவாவினுடைய வீட்டில் குடியிருப்பதையே வாஞ்சிக்கிறேன்.
4. One H259 thing have I desired H7592 of H4480 H854 the LORD H3068 , that will I seek after H1245 ; that I may dwell H3427 in the house H1004 of the LORD H3068 all H3605 the days H3117 of my life H2416 , to behold H2372 the beauty H5278 of the LORD H3068 , and to inquire H1239 in his temple H1964 .
5. ஏனெனில் துன்ப நாளில்,
அவர் என்னைத் தமது அடைக்கலத்தில் வைத்து காத்துக்கொள்ளுவார்;
அவர் என்னைத் தமது பரிசுத்த கூடார மறைவில் ஒளித்துவைத்து,
கற்பாறையின்மேல் என்னை உயர்த்துவார்.
5. For H3588 in the time H3117 of trouble H7451 he shall hide H6845 me in his pavilion H5520 : in the secret H5643 of his tabernacle H168 shall he hide H5641 me ; he shall set me up H7311 upon a rock H6697 .
6. அப்பொழுது என் தலை என்னைச் சுற்றியுள்ள
பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்;
அவருடைய பரிசுத்த கூடாரத்திலே நான் ஆனந்த சத்தத்தோடு பலிகளையிட்டு,
யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன்.
6. And now H6258 shall mine head H7218 be lifted up H7311 above H5921 mine enemies H341 round about H5439 me : therefore will I offer H2076 in his tabernacle H168 sacrifices H2077 of joy H8643 ; I will sing H7891 , yea , I will sing praises H2167 unto the LORD H3068 .
7. யெகோவாவே, நான் உம்மைக் கூப்பிடும்போது என் குரலைக் கேளும்;
என்னில் இரக்கமாயிருந்து, எனக்குப் பதில் தாரும்.
7. Hear H8085 , O LORD H3068 , when I cry H7121 with my voice H6963 : have mercy H2603 also upon me , and answer H6030 me.
8. என் இருதயம் உம்மிடத்தில், “அவர் முகத்தையே தேடு!” என்றதால்,
யெகோவாவே, உமது முகத்தையே நான் தேடுவேன்.
8. When thou saidst , Seek H1245 ye my face H6440 ; my heart H3820 said H559 unto thee, H853 Thy face H6440 , LORD H3068 , will I seek H1245 .
9. உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்;
கோபங்கொண்டு உமது அடியேனைத் துரத்தி விடாதேயும்;
நீரே எனக்கு உதவியாய் இருந்திருக்கிறீர்.
என் இரட்சிப்பின் இறைவனே,
என்னைப் புறக்கணிக்கவோ, கைவிடவோ வேண்டாம்.
9. Hide H5641 not H408 thy face H6440 far from H4480 me ; put not thy servant away H5186 H408 H5650 in anger H639 : thou hast been H1961 my help H5833 ; leave H5203 me not H408 , neither H408 forsake H5800 me , O God H430 of my salvation H3468 .
10. என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும்,
யெகோவா என்னை ஏற்றுக்கொள்வார்.
10. When H3588 my father H1 and my mother H517 forsake H5800 me , then the LORD H3068 will take me up H622 .
11. யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்;
என்னைத் தீயநோக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பவர்களின் நிமித்தம்
என்னை நேரான பாதையில் நடத்தும்.
11. Teach H3384 me thy way H1870 , O LORD H3068 , and lead H5148 me in a plain H4334 path H734 , because of H4616 mine enemies H8324 .
12. என் பகைவரின் ஆசைகளுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்;
ஏனெனில் பொய்ச்சாட்சி கூறுபவர்களும்
என்னை குற்றஞ்சாட்டுபவர்களும் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்.
12. Deliver H5414 me not H408 over unto the will H5315 of mine enemies H6862 : for H3588 false H8267 witnesses H5707 are risen up H6965 against me , and such as breathe out H3307 cruelty H2555 .
13. நானோ வாழ்வோரின் நாட்டில்
யெகோவாவின் நன்மையைக் காண்பேன் என்று
இதில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன்.
13. I had fainted , unless H3884 I had believed H539 to see H7200 the goodness H2898 of the LORD H3068 in the land H776 of the living H2416 .
14. யெகோவாவுக்குக் காத்திரு;
பெலன்கொண்டு தைரியமாயிரு,
யெகோவாவுக்கே காத்திரு. PE
14. Wait H6960 on H413 the LORD H3068 : be of good courage H2388 , and he shall strengthen H553 thine heart H3820 : wait H6960 , I say, on H413 the LORD H3068 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×