Bible Books

:

1. {மோவாபுக்கு எதிராக} PS மோவாபைக் குறித்து, இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: QSSSநெபோவுக்கு ஐயோ கேடு!SESS அது பாழடைந்து கிடக்கிறது.SESS கிரியத்தாயிம் அவமானத்துக்கு உள்ளாகிக்SESS கைப்பற்றப்பட்டுள்ளது.SESS அதன் கோட்டை இழிவுபடுத்தப்பட்டு,SESS தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.SEQE
2. QSSS போவாபின் புகழ் மங்கிவிட்டது;SESS எஸ்போனில் அதற்குத்SESS தீங்கிழைக்கத் திட்டமிடப்படுகிறது:SESS ‘வாருங்கள்; அதனை ஒரு நாடாய்SESS இல்லாதவாறு சிதைப்போம்’.SESS மத்மேன்! நீயும் அழிக்கப்படுவாய்;SESS வாள் உன்னைத் துரத்தி வரும். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
3. QSSS ஓரொனாயிமினின்றுSESS கூக்குரல் ஒலிக்கிறது.SESS ‘கொடுமை, பேரழிவு’ எனக் கேட்கிறது. * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
4. QSSS மோவாபு அழிக்கப்பட்டுவிட்டது;SESS அதன் குழந்தைகளின்SESS அழுகுரல் கேட்கின்றது. * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
5. QSSS லூகித்துக்கு ஏறிச்செல்லும் வழியில்SESS அவர்கள் அழுதுகொண்டேSESS போகிறார்கள்;SESS ஓரொனாயிமுக்குSESS இறங்கிச் செல்லும் வழியில்SESS அழிவின் புலம்பல்* கேட்கிறது. * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
6. QSSS தப்பியோடுங்கள், உங்கள் உயிரைப்SESS பாதுகாத்துக்கொள்ளுங்கள்;SESS பாலை நிலத்துக்SESS காட்டுக்கழுதைபோல் மாறுங்கள். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
7. QSSS உன் கோட்டைகளையும்*SESS கருவூலங்களையும் நம்பியிருந்தாய்;SESS நீயும் கைப்பற்றப்படுவாய்.SESS கெமோசு தெய்வம் நாடுகடத்தப்படும்;SESS அதன் அர்ச்சகர்களும் தலைவர்களும்SESS அதனோடு செல்வார்கள். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
8. QSSS ‘அழிப்போன்’SESS ஒவ்வொரு நகருக்கும் வருவான்.SESS எந்த நகரும் தப்பாது.SESS ஆண்டவர் சொல்லியிருப்பது போல்SESS பள்ளத்தாக்குகள் பாழாகும்;SESS சமவெளிகள் அழிக்கப்படும். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
9. QSSS மோவாபுக்கு இறக்கைகள் கொடுங்கள்;SESS அது பறந்தோடட்டும்;SESS அதன் நகர்கள் பாழாக்கப்படும்;SESS அவை குடியிருப்போர் அற்றுப் போகும். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
10. QSSS ஆண்டவர்தம் அலுவலைSESS அக்கறையின்றிச் செய்பவன்SESS சபிக்கப்பட்டவன்;SESS குருதி சிந்தாமல்SESS தன் வாளை வைத்திருப்பவனும்SESS சபிக்கப்பட்டவனே. * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
11. QSSS மோவாபு இளமைமுதல்SESS அமைதியில் வாழ்ந்துவருகிறது;SESS மண்டியை அடியில் கொண்டSESS பழந் திராட்சை இரசம் அதுSESS . அது கலத்தினின்று கலத்திற்குSESS மாற்றப்படாதது; நாடுகடத்தப்படாதது;SESS அதன் சுவை குன்றவில்லை;SESS அதன் நறுமணம் மாறவில்லை. * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEPEQE
12. PS எனவே நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது நான் ‘கவிழ்ப்போரை’ அனுப்புவேன். அவர்கள் அதைக் கவிழ்ப்பார்கள்; அதன் கலங்களை வெறுமையாக்குவார்கள்; அதன் சாடிகளை நொறுக்குவார்கள். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11
13. இஸ்ரயேல் வீட்டார் தாம் நம்பிக்கை வைத்திருந்த பெத்தேலைக் குறித்து இகழ்ச்சியுற்றது போல, மோவாபு கெமோசைக் குறித்து இகழ்ச்சியுறும். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 PE
14. PS QSSS ‘நாங்கள் படைவீரர்கள்;SESS போரில் வல்லவர்கள்’ என்றுSESS நீங்கள் எப்படிச் சொல்லக்கூடும்? * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
15. QSSS “மோவாபையும் அதன் நகர்களையும்SESS அழிப்பவன் வந்துவிட்டான்;SESS அதன் சிறந்த இளைஞர்கள்SESS கொலைக் களத்திற்குப்SESS போய் விட்டார்கள்,” என்கிறார்SESS படைகளின் ஆண்டவர் என்னும்SESS பெயருடைய மன்னர். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
16. QSSS மோவாபின் அழிவுSESS அண்மையில் உள்ளது;SESS தீங்கு அதை நோக்கிSESS விரைந்து வருகிறது. * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
17. QSSS அதைச் சுற்றியிருப்போரே,SESS நீங்கள் அனைவரும் அதற்காகத்SESS துக்கம் கொண்டாடுங்கள்.SESS அதன் புகழை அறிந்திருப்போரே,SESS நீங்கள் அனைவரும்SESS ‘வலிமைமிக்க செங்கோல்SESS முறிந்தது எங்ஙனம்?SESS மேன்மைமிக்க கோல்SESS உடைந்தது எவ்வாறு?’SESS என்று கேளுங்கள். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
18. QSSS மகள் தீபோனின் குடிமகனே,SESS உன் மேன்மையை விட்டு இறங்கி வா;SESS வறண்ட நிலத்தில் வந்து அமர்ந்துகொள்.BRமோவாபை அழிப்பவன்SESS உனக்கு எதிராக எழுந்துவிட்டான்;SESS உன் கோட்டைகளைSESS அவன் தகர்த்து விட்டான். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
19. QSSS அரோயேரின் குடிமகனே!SESS நீ சாலை ஓரமாய் நின்று கவனி;SESS ஓட்டம்பிடிக்கிறவனையும்SESS தப்பி ஓடுகிறவளையும் நோக்கி,SESS ‘என்ன நடந்தது?’ என்று கேள். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
20. QSSS மோவாபு அழிக்கப்பட்டுச்SESS சிறுமைக்குள்ளானது;SESS அழுது புலம்புங்கள்;SESS கூக்குரலிடுங்கள்;SESS மோவாபு பாழடைந்துவிட்டது எனSESS அர்னோனில் அறிவியுங்கள். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEPEQE
21. PS சமவெளி நாடுகள்மீது தண்டனைத் தீர்ப்பு வந்துவிட்டது; ஓலோன், யாகுசா, மேப்பாத்து, * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11
22. தீபோன், நெபோ, பெத்திப்லத்தாயிம், * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11
23. கிர்யத்தாயிம், பெத்-காமூல், பெத்-மெகோன், * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11
24. கெரியோத்து, போஸ்ரா மீதும் அருகிலும் தொலைவிலும் உள்ள மோவாபு நாட்டு நகர்கள் மீதும் வந்து விட்டது. * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11
25. மோவாபின் கொம்பு முறிந்து விட்டது; அதன் கையும் ஒடிந்து போயிற்று, என்கிறார் ஆண்டவர். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 PE
26. PS மோவாபுக்குப் போதை வெறி ஏற்றுங்கள்; ஏனெனில் அது ஆண்டவருக்கு எதிராகப் பெருமையடித்துக் கொண்டது. அது, தான் வாந்தி எடுத்ததில் கிடந்து புரளும்; ஏளனத்துக்கு ஆளாகும். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11
27. இஸ்ரயேல் உன் நகைப்புக்கு ஆளாகவில்லையா? அவனைப் பற்றி நீ பேசும்போதெல்லாம் உன் தலையை ஆட்டிப் பழித்தாயே? அவன் என்ன, திருடர் கூட்டத்தைச் சேர்ந்தவனா? * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 PE
28. PS QSSS மோவாபின் குடிமக்களே,SESS நகர்களை விட்டு வெளியேறுங்கள்;SESS பாறைப் பகுதியில் குடியேறுங்கள்.SESS பாறையின் இடுக்குகளில்SESS கூடுகட்டி வாழும்SESS புறாவைப் போல் இருங்கள். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
29. QSSS மோவாபின் செருக்கைப் பற்றிSESS நாங்கள் கேள்வியுற்றோம்;SESS பெரிதே அதன் இறுமாப்பு!SESS அதன் ஆணவம், செருக்கு,SESS அகங்காரம், அகந்தை பற்றி எல்லாம்SESS கேள்வியுற்றோம். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
30. QSSS அதன் திமிரை நான் அறிவேன்,SESS என்கிறார் ஆண்டவர்.SESS அதன் தற்புகழ்ச்சி எல்லாம் பொய்;SESS அதன் செயல்கள் யாவும் பொய். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
31. QSSS மோவாபை முன்னிட்டுSESS நான் ஓலமிடுவேன்;SESS மோவாபு முழுவதையும் குறித்துSESS அலறியழுவேன்;SESS கீர்கெரேசின் மனிதர் பொருட்டுப்SESS புலம்புவேன். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
32. QSSS சிப்மாவின் திராட்சைக் கொடியே,SESS யாசேருக்காக அழுவதைவிடSESS அதிகமாய் உனக்காக அழுவேன்.SESS உன் கொடிகள்SESS கடல் வரை படர்ந்துள்ளன;SESS யாசேர் கடலை எட்டியுள்ளன.SESS கோடைப் பழங்கள்மீதும்SESS திராட்சைப் பழங்கள்மீதும்SESS ‘அழிப்போன்’ பாய்ந்து வந்தான். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
33. QSSS செழிப்பான மோவாபு நாட்டினின்றுSESS மகிழ்ச்சியும், அக்களிப்பும்SESS அகற்றப்பட்டுவிட்டன;SESS திராட்சை ஆலைகளில்SESS இரசம் வற்றிப்போகச் செய்துள்ளேன்;SESS மகிழ்ச்சியோடு பழம் மிதிப்பவன்SESS எவனும் இலலை;SESS மகிழ்ச்சியின் ஆரவாரம்SESS அங்கு எழுவதில்லை. * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
34. எஸ்போனும் எலயாலேயும் கூக்குரலிடுகின்றன. யாகாசு வரை அவற்றின் அழுகுரல் கேட்கிறது; சோவாரிலிருந்து ஒரோனாயிம், எக்லாத்து செலிசியாவரை அது ஒலிக்கிறது. ஏனெனில், நிம்ரிம் தண்ணீரும் வற்றிப்போனது. * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11
35. மோவாபின் தொழுகைமேடுகளில் தன் தெய்வங்களுக்குப் பலி செலுத்தித் தூபம் காட்டுபவனை நான் அழித்து விடுவேன், என்கிறார் ஆண்டவர். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11
36. எனவே, என் இதயம் புல்லாங்குழல் போன்று மோவாபுக்காகப் புலம்புகிறது; என் இதயம் புல்லாங்குழல் போன்று கீர்கெரேசின் மனிதருக்காகச் சோகப் பண் இசைக்கிறது. ஏனெனில் அவர்கள் சேர்த்துவைத்திருந்த செல்வங்கள் அழிந்து விட்டன. * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 PE
37. PS அவர்கள் அனைவருடைய தலைகளும் மழிக்கப்பட்டுள்ளன; தாடிகள் அகற்றப்பட்டுள்ளன. எல்லாக் கைகளிலும் வெட்டுக்காயங்கள் உள்ளன. இடைகளில் சாக்கு உடை காணப்படுகிறது. * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11
38. மோவாபின் வீட்டு மேல்தளங்கள் எல்லாவற்றிலும், அதன் தெருக்களிலும் ஒரே புலம்பல்; ஏனெனில் யாரும் பொருட்படுத்தாத பாத்திரத்தைப் போன்று மோவாபை நான் உடைத்தெறிந்தேன், என்கிறார் ஆண்டவர். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 PE
39. PS இப்படி அது நொறுக்கப்பட்டுக் கிடக்கின்றதே! இப்படி அவர்கள் புலம்புகின்றார்களே! இப்படி மோவாபு வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றதே! மோவாபு தன்னைச் சுற்றியிருப்போர் எல்லார் முன்னும் ஏளனத்துக்கும் பேரச்சத்திற்கும் உள்ளாயிற்று. * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 PE
40. PS QSSS ஆண்டவர் கூறுவது இதுவே;SESS ஒருவன் கழுகைப்போல்SESS பாய்ந்து வருவான்;SESS மோவாபின்மீதுSESS தன் இறக்கைகளை விரிப்பான். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
41. QSSS நகர்கள் பிடிபடும்;SESS கோட்டைகள் கைப்பற்றப்படும்.SESS அந்நாளில் மோவாபியSESS படைவீரர்களின் இதயம்SESS பேறுகாலப் பெண்ணின்SESS இதயத்தைப்போல் துடிக்கும். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
42. QSSS மோவாபு அழிக்கப்படும்;SESS இனி அது ஒரு மக்களினமாய் இராது.SESS அது ஆண்டவருக்கு எதிராகப்SESS பெருமை அடித்துக் கொண்டது. * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
43. QSSS மோவாபின் மகனே,SESS திகிலும் படுகுழியும் கண்ணியுமேSESS உன்முன் இருக்கின்றன,SESS என்கிறார் ஆண்டவர். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
44. QSSS திகிலுக்கு அஞ்சி ஓடுபவன்SESS படுகுழியில் விழுவான்;SESS படுகுழியினின்று வெளியே வருபவன்SESS கண்ணியில் மாட்டிக்கொள்வான்.SESS அவர்களுடைய தண்டனைக் காலத்தில்SESS இவற்றை மோவாபின்மீதுSESS வரவழைப்பேன், என்கிறார் ஆண்டவர். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
45. QSSS தப்பியோடுவோர்SESS எஸ்போனின் நிழலில்SESS வலுவிழந்து நிற்கின்றனர்;SESS எஸ்போனிலிருந்துSESS நெருப்பு கிளம்பிற்று;SESS சீகோனிலிருந்துSESS தீப்பிழம்பு புறப்பட்டது;SESS மோவாபின் நெற்றியைSESS அது விழுங்கிற்று;SESS கலக்காரரின் உச்சந்தலையைSESS அது பொசுக்கிற்று. * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
46. QSSS மோவாபே, உனக்கு ஐயோ கேடு!SESS கெமோசின் மக்கள்SESS அழிந்துபோயினர்;SESS உன் புதல்வர்SESS நாடு கடத்தப்பட்டனர்;SESS உன் புதல்வியரும்SESS நாடுகடத்தப்பட்டனர். * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEQE
47. QSSS ஆயினும், இறுதி நாள்களில்SESS அடிமைத்தனத்தினின்றுSESS மோவாபை நான்SESS திரும்பக் கொணர்வேன்,SESS என்கிறார் ஆண்டவர்.SESS மோவாபின் மீதான தண்டனைத் தீர்ப்புSESS இத்துடன் முற்றிற்று. * எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11 SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×