1. {யூதாவின் அரச குடும்பத்திற்கு எதிராக} PS ஆண்டவர் கூறுவது இதுவே: “யூதா அரசன் மாளிகைக்குச் செல். அங்கு இந்தச் செய்தியைச் சொல்.
2. ‘தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் யூதா அரசனே, நீயும் உன் அலுவலரும் இந்த வாயில்கள் வழியாகச் செல்லும் உன் மக்களும் ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்’ என்று சொல்.
3. ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்ளுங்கள்; பறிகொடுத்தோரை கொடியோரிடமிருந்து விடுவியுங்கள்; அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காதீர்கள்; அவர்களுக்குக் கொடுமை இழைக்காதீர்கள்; மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதீர்கள்.
4. நீங்கள் உண்மையில் இவ்வாறு நடப்பீர்களாகில், தாவீதின் அரியணையில் அமரும் அரசர்கள் இந்த அரண்மனை வாயில்கள் வழியாகச் செல்வார்கள்; தேர்களிலும் குதிரைகளிலும் ஏறிச் செல்வார்கள்; அவர்களோடு அவர்கள் அலுவலரும் மக்களும் செல்வார்கள்.
5. ஆனால் நீங்கள் இந்த வாக்கிற்குச் செவிகொடுக்காவிட்டால் இந்த அரண்மனை பாழ்பட்டுப்போகும் என என்மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன், என்கிறார் ஆண்டவர்.
6. யூதா அரச மாளிகைபற்றி ஆண்டவர் கூறுவது இதுவே: ‘நீ எனக்குக் கிலயாதைப் போலவும், லெபனோனின் கொடுமுடி போலவும் இருக்கின்றாய்; ஆனால் நான் உன்னைப் பாழ் நிலமாகவும், குடியிருப்பாரற்ற நகராகவும் ஆக்குவேன். * மத் 23:38; லூக் 13:35
7. உன்னை அழிப்பதற்காக ஆள்களை ஏற்படுத்தியுள்ளேன்; அவர்கள் தம் ஆயுதங்களால் உன்னிடமுள்ள சிறந்த கேதுரு மரங்களை வெட்டித் தீயில் போடுவார்கள்.’
8. இந்நகரைக் கடந்து செல்லும் பல பிற இனத்தார், ‘இம்மாநகருக்கு ஆண்டவர் ஏன் இவ்வாறு செய்தார்?’ என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வர்.
9. ‘அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களை வழிபட்டு அவற்றுக்கு ஊழியம் செய்ததால்தான் இவ்வாறு நேர்ந்தது’ என்பர்.”PE
10. {யோவகாசுக்கு எதிராக} PS QSSS இறந்தவனைக் குறித்துSESS அழ வேண்டாம்;SESS அவனுக்காகப் புலம்ப வேண்டாம்;SESS சென்றுவிட்டவனுக்காகக்SESS கதறி அழுங்கள்;SESS ஏனெனில் அவன் இனிSESS திரும்பிவரப் போவதில்லை;SESS தான் பிறந்த நாட்டைப்SESS பார்க்கப் போவதில்லை.SEPEQE
11. PS யூதா அரசனைப் பற்றி ஆண்டவர் கூறுவது இதுவே: தன் தந்தை யோசியாவுக்குப் பதிலாக ஆட்சி செய்து வந்தான். அவன் இந்த இடத்தைவிட்டுச் சென்றுவிட்டான்; இனி இங்குத் திரும்பி வரமாட்டான்.
12. அவன் நாடுகடத்தப்பட்ட இடத்திலேயே சாவான். இந்த நாட்டை இனி ஒருபோதும் பாரான். * 2 அர 23:31-34; 2 குறி 36:1-4 PE
13. {யோயாக்கிமுக்கு எதிராக} PS QSSS நீதியின்றித் தன் மாளிகையையும்,SESS நேர்மையின்றித்SESS தன் மாடியறைகளையும்SESS கட்டுகின்றவனுக்கு ஐயோ கேடு!SESS அடுத்திருப்பாரை ஊதியமின்றிSESS உழைக்கச் செய்கிறான்.SESS அவருக்குக் கூலி கொடுப்பதில்லை.SEQE
14. QSSS “நான் பெரியதொரு மாளிகையையும்SESS காற்றோட்டமான மாடியறைகளையும்SESS கட்டிக்கொள்வேன்” என்கிறான்.SESS அதற்குப் பலகணிகளைSESS அமைத்துக் கொள்கின்றான்.SESS கேதுரு பலகைகளால்SESS அதனை அணி செய்துSESS அதற்குச் செவ்வண்ணம் தீட்டுகின்றான்.SEQE
15. QSSS கேதுரு மரங்களின் சிறப்பில்தான்SESS உன் அரச பெருமைSESS அடங்கியிருக்கின்றதா?SESS உன் தந்தைSESS உண்டு குடித்து மகிழ்ந்தாலும்,SESS நீதி நேர்மையுடன் நடந்தானே!SESS அவனைப் பொறுத்தவரையில்SESS எல்லாம் நலமாய் இருந்ததே!SEQE
16. QSSS ஏழை எளியோரின் வழக்கில்SESS அவன் நீதி வழங்கினான்.SESS எல்லாம் நலமாய் இருந்தது.SESS என்னை அறிதல் என்பதுSESS இதுதானே! என்கிறார் ஆண்டவர்.SEQE
17. QSSS நீயோ நேர்மையின்றிSESS வருவாய் சேர்ப்பிலும்SESS மாசற்ற இரத்தத்தைச் சிந்துவதிலும்SESS ஒடுக்கித் துன்புறுத்துவதிலும்தான்SESS கண்ணும் கருத்துமாய் இருக்கிறாய்.SEQE
18. QSSS ஆகவே யூதாவின் அரசனும்SESS யோசியாவின் மகனுமாகியSESS யோயாக்கிமைக் குறித்துSESS ஆண்டவர் கூறுவது இதுவே:SESS ‘ஐயோ என் சகோதரனே!SESS ஐயோ சகோதரியே!’SESS என்று அவனுக்காக யாரும்SESS ஒப்பாரி வைக்கமாட்டார்கள்.SESS ‘ஐயோ என் தலைவரே!SESS மாண்பு மிக்கவரே!’SESS என்று அழமாட்டார்கள்.SEQE
19. QSSS ஒரு கழுதைக்குரிய அடக்கமேSESS அவனுக்குக் கிடைக்கும்;SESS அவனை இழுத்துSESS எருசலேமின் வாயில்களுக்குSESS வெளியே எறிவர். * 2 அர 23:36-24:6; 2 குறி 36:5-7 SEPEQE
20. {எருசலேம் மக்களுக்கு எதிராக} PS QSSS லெபனோன்மேல் ஏறிக் கதறியழு!SESS பாசானில் அழுகைக்குரல் எழுப்பு!SESS அபாரிமில் ஓலமிடு!SESS ஏனெனில், உன் அன்பர்கள்SESS அனைவரும் நொறுக்கப்பட்டார்கள்.SEQE
21. QSSS நீ நலமாய் இருந்த காலத்தில்SESS உன்னோடு பேசினேன்;SESS நீயோ ‘நான்SESS செவிசாய்க்க மாட்டேன்’ என்றாய்;SESS உன் இளமையிலிருந்துSESS இதுவே உன் வழிமுறை;SESS எனது குரலுக்கு நீSESS செவிகொடுக்கவே இல்லை.SEQE
22. QSSS உன் மேய்ப்பர்களைக்SESS காற்றே மேய்க்கும்;SESS உன் அன்பர்கள் நாடுகடத்தப்படுவர்;SESS அப்போது நீ வெட்கமுறுவாய்.SESS உன் தீச்செயல்களைக் குறித்துSESS மானக்கேடு அடைவாய்.SEQE
23. QSSS லெபனோனில் குடிகொண்டுள்ள நீ,SESS கேதுரு மரங்களுள் கூடுகட்டியிருக்கும் நீ,SESS பேறுகால வேதனை போன்றSESS துன்பம் வரும்போது,SESS எவ்வாறு புலம்பி அழப்போகின்றாய்?SEPEQE
24. {யோயாக்கின் அரசனுக்கு எதிராக} PS ஆண்டவர் கூறுவது: என்மேல் ஆணை! யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான கோனியாவே, நீ என் வலக்கை முத்திரை மோதிரம் போல் இருந்தாலும், நான் உன்னைக் கழற்றி எறிந்து விடுவேன்.
25. உன் உயிரைப் பறிக்கத் தேடுவோரின் கையில், நீ அஞ்சுகின்றவர்களின் கையில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையில், கல்தேயரின் கையில் உன்னை ஒப்புவிப்பேன். * 2 அர 24:8-15; 2 குறி 36:9-10.QE
26. உன்னையும் உன்னைப் பெற்றெடுத்த அன்னையையும் இன்னொரு நாட்டுக்குத் தூக்கியெறிவேன். நீங்கள் பிறவாத அந்த நாட்டில் இறப்பீர்கள்.
27. எந்த நாட்டுக்குத் திரும்பிவர அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்களோ, அந்த நாட்டிற்குத் திரும்பி வரவே மாட்டார்கள்.
28. QSSS கோனியா என்னும் இம்மனிதன்SESS அவமதிப்புக்குள்ளானSESS உடைந்த ஒரு பானையோ?SESS யாரும் விரும்பாத ஒரு மண்கலமோ?SESS அவனும் அவன் வழி மரபினரும்SESS ஏன் தூக்கி எறியப்பட்டார்கள்?SESS முன்பின் தெரியாத நாட்டுக்குSESS ஏன் துரத்தப்பட்டார்கள்?SEQE
29. QSSS நாடே! நாடே! நாடே!SESS ஆண்டவரின் வாக்கைக் கேள்.SEQE
30. QSSS ஆண்டவர் கூறுவது இதுவே:SESS “இந்த ஆள் மகப் பேறற்றவன்;SESS தன் வாழ்நாளில்SESS வெற்றி காணாதவன்” என எழுது.SESS ஏனெனில் அவன் வழி மரபினர்SESS யாரும் வெற்றி அடையமாட்டார்கள்;SESS யாரும் தாவீதின்SESS அரியணையில் வீற்றிருந்துSESS யூதாவின்மேல் ஆட்சி புரிய மாட்டார்கள்.SEPE