1. {எருசலேமின் வீழ்ச்சி} PS QSSS ஆண்டவர் கூறுவது இதுவே:SESS பாபிலோனுக்கும் கல்தேயாவின்SESS குடிகளுக்கும் எதிராகSESS அழிவுக் காற்றை எழுப்பி விடுவேன்.SEQE
2. QSSS புடைப்போரைப்SESS பாபிலோனுக்கு அனுப்பிவைப்பேன்;SESS அவர்கள் அதைச் சலித்தெடுப்பார்கள்;SESS தண்டனை நாளில் அவர்கள்SESS எப்பக்கத்தினின்றும்SESS அதற்கு எதிராக எழுந்து வருவார்கள்;SESS அந்த நாட்டை வெறுமையாக்குவார்கள். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
3. QSSS வில்வீரன் வில்லைSESS நாணேற்ற விடாதீர்கள்!SESS தன் கவசத்தைSESS அணிந்து நிற்க விடாதீர்கள்!SESS அதன் இளைஞர்கள் யாரையும்SESS விட்டுவைக்காதீர்கள்SESS அதன் படையை முற்றிலும் அழித்துப்போடுங்கள். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
4. QSSS கொலையுண்டோர் கல்தேயரின் நாட்டில்SESS வீழ்ந்து கிடப்பர்.SESS காயமடைந்தோர்SESS அதன் தெருக்களில் கிடப்பர். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
5. QSSS தங்கள் கடவுளாகியSESS படைகளின் ஆண்டவர்SESS இஸ்ரயேலையும் யூதாவையும்SESS கைவிட்டுவிடவில்லை.SESS இஸ்ரயேலின் தூயவருக்கு எதிராகக்SESS கல்தேயரின் நாடுSESS குற்றங்களால் நிறைந்துள்ளது. * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
6. QSSS பாபிலோன் நடுவினின்றுSESS தப்பியோடுங்கள்;SESS ஒவ்வொருவரும் தம் உயிரைக்SESS காத்துக்கொள்ளட்டும்;SESS அதன் குற்றங்களுக்காகSESS நீங்கள் அழிந்து போகாதீர்கள்;SESS இது ஆண்டவர் பழிவாங்கும் காலம்,SESS அவரே அதற்குத்SESS தகுந்த தண்டனை வழங்குவார்; * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
7. QSSS பாபிலோன் ஆண்டவரின் கையில்SESS பொற்கிண்ணம்போல் இருந்தது;SESS அது மண்ணுலகு முழுவதற்கும்SESS போதை ஊட்டியது;SESS மக்களினங்கள் அதன்SESS திராட்சை இரசத்தைப் பருகின;SESS நாடுகள் வெறிகொண்டன. * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
8. QSSS பாபிலோன் திடீரென்றுSESS விழுந்து நொறுங்கிற்று;SESS அதற்காகப் புலம்பியழுங்கள்;SESS அதன் காயத்துக்குSESS மருந்து கொண்டு வாருங்கள்;SESS ஒருவேளை அது நலம் பெறலாம்! * :64 எசா 13:1; 14:23; 47:1-15; திவெ 17:2-4; 18:3 SEQE
9. QSSS நாங்கள் பாபிலோனைக்SESS குணப்படுத்த முயன்றோம்;SESS அதுவோ நலம் அடைவதாயில்லை!SESS அதைக் கைவிட்டுவிடுங்கள்;SESS நாம் ஒவ்வொருவரும்SESS நம் சொந்த நாட்டுக்குப் போவோம்;SESS பாபிலோனுக்குரிய தண்டனைத் தீர்ப்புSESS விண்ணுலகை எட்டியுள்ளது;SESS அது வானத்தைச் சென்றடைந்துள்ளது. * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
10. QSSS ஆண்டவர் நமக்குSESS நீதி வழங்கியுள்ளார்;SESS வாருங்கள்! நம் கடவுளானSESS ஆண்டவரின் செயலைச்SESS சீயோனில் பறைசாற்றுவோம். * :64 எசா 13:1; 14:23; 47:1-15; திவெ 18:5 SEQE
11. QSSS அம்புகளைக் கூர்மையாக்குங்கள்;SESS கேடயங்களைக் கையிலெடுங்கள்;SESS ஆண்டவர் மேதிய அரசர்களைக்SESS கிளர்ந்தெழச் செய்துள்ளார்;SESS பாபிலோனை அழிப்பதே அவரது திட்டம்;SESS இவ்வாறு தம் கோவிலை முன்னிட்டுSESS ஆண்டவர் பழிவாங்குவார். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
12. QSSS பாபிலோன் மதில்கள்மேல்SESS கொடியேற்றுங்கள்;SESS காவலை வலுப்படுத்துங்கள்;SESS இரவுக் காவலாளரை நிறுத்துங்கள்;SESS கண்ணிகளைத் தயார் செய்யுங்கள்;SESS பாபிலோனின் குடிகளுக்கு எதிராகSESS ஆண்டவர் உரைத்திருந்ததைத்SESS தமது திட்டப்படியே நிறைவேற்றுவார். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
13. QSSS நீர்வளம் கொண்டவனே!SESS செல்வம் மிகுந்தவனே!SESS உனக்கு முடிவு வந்துவிட்டது;SESS உன் வாழ்நாளின் இழைSESS துண்டிக்கப்பட்டுவிட்டது. * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
14. QSSS வெட்டுக்கிளிகளைப் போன்றுSESS எண்ணற்ற மனிதரால் உன்னைத்SESS திண்ணமாய் நிரப்புவேன்;SESS அவர்கள் உனக்கு எதிராகSESS வெற்றி முழக்கம் செய்வார்கள்,SESS என்று படைகளின் ஆண்டவர்SESS தம்மேல் ஆணையிட்டுக் கூறியுள்ளார். * :64 எசா 13:1; 14:23; 47:1-15; திவெ 17:1 SEQE
15. QSSS அவரே தம் ஆற்றலால்SESS மண்ணுலகைப் படைத்தார்SESS ; தம் ஞானத்தால்SESS பூவுலகை நிலைநாட்டினார்;SESS தம் கூர்மதியால்SESS விண்ணுலகை விரித்தார். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
16. QSSS அவர் குரல் கொடுக்க,SESS வானத்து நீர்த்திரள்SESS முழக்கமிடுகின்றது;SESS மண்ணுலகின் எல்லையினின்றுSESS முகில்கள் எழச் செய்கின்றார்;SESS மழை பொழியுமாறுSESS மின்னல் வெட்டச் செய்கிறார்;SESS தம் கிடங்குகளினின்றுSESS காற்று வீசச்செய்கிறார். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
17. QSSS மனிதர் யாவரும் மூடர்கள்,SESS அறிவிலிகள்;SESS கொல்லர் எல்லாரும்SESS தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்;SESS அவர்களின் வார்ப்புப் படிமங்கள்SESS பொய்யானவை;SESS அவற்றிற்கு உயிர் மூச்சே இல்லை. * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
18. QSSS அவை பயனற்றவை,SESS ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்;SESS தம் தண்டனையின் காலத்தில்SESS அவை அழிந்துவிடும். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
19. QSSS யாக்கோபின் பங்காய் இருப்பவரோSESS இவற்றைப் போன்றவர் அல்லர்;SESS அவரே அனைத்தையும் உருவாக்கியவர்;SESS தம் உரிமைச் சொத்தாகிய இனத்தைSESS உருவாக்கியவரும் அவரே;SESS படைகளின் ஆண்டவர் என்பதுSESS அவர் பெயராகும். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
20. QSSS நீ என் சம்மட்டியும்SESS படைக்கருவியும் ஆவாய்;SESS நான் உன்னைக்கொண்டுSESS மக்களினங்களை நொறுக்குவேன்;SESS உன்னைக்கொண்டுSESS அரசுகளை அழித்தொழிப்பேன். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
21. QSSS உன்னைக்கொண்டு குதிரையையும்SESS குதிரை வீரனையும் நொறுக்குவேன்;SESS உன்னைக்கொண்டு தேரையும்SESS தேரோட்டியையும் நொறுக்குவேன். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
22. QSSS உன்னைக்கொண்டு ஆணையும்SESS பெண்ணையும் நொறுக்குவேன்;SESS உன்னைக்கொண்டு முதியோனையும்SESS சிறுவனையும் நொறுக்குவேன்;SESS உன்னைக்கொண்டு இளைஞனையும்SESS இளம்பெண்ணையும் நொறுக்குவேன்; * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
23. QSSS உன்னைக்கொண்டு ஆயனையும்SESS அவனது மந்தையையும் நொறுக்குவேன்;SESS உன்னைக்கொண்டு உழவனையும்SESS அவன் காளைகளையும் நொறுக்குவேன்;SESS உன்னைக்கொண்டு ஆளுநர்களையும்SESS அதிகாரிகளையும் நொறுக்குவேன்; * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
24. QSSS பாபிலோனும் கல்தேயாவின்SESS குடிகள் எல்லாரும்SESS சீயோனில் செய்த தீச்செயல்SESS அனைத்தின் பொருட்டு,SESS உங்கள் கண்முன்னால்SESS அவர்களைப் பழிவாங்குவேன்,SESS என்கிறார் ஆண்டவர். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
25. QSSS அழிவைக் கொணரும் மலையே,SESS மண்ணுலகு முழுவதையும் அழிப்பவனே,SESS நான் உனக்கு எதிராய் இருப்பேன்,SESS என்கிறார் ஆண்டவர்.SESS நான் உனக்கு எதிராய்SESS என் கையை நீட்டுவேன்;SESS உன்னைப் பாறை முகடுகளினின்றுSESS உருட்டிவிடுவேன்;SESS உன்னை எரிந்துபோனSESS மலை ஆக்குவேன். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
26. QSSS மூலைக்கல் என்றோ, அடிக்கல் என்றோ,SESS உன்னிடமிருந்து கல் எடுக்கப்படாது;SESS நீ என்றும் பாழடைந்தே கிடப்பாய்,SESS என்கிறார் ஆண்டவர். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
27. QSSS மண்ணுலகின்மேல் கொடி ஏற்றுங்கள்;SESS மக்களினங்கள் நடுவில்SESS எக்காளம் ஊதுங்கள்;SESS அதனை எதிர்த்துப் போரிடSESS மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்;SESS அதனை எதிர்க்குமாறுSESS அரராத்து, மின்னி, அஸ்கனாசுSESS ஆகிய அரசுகளுக்குSESS அழைப்பு விடுங்கள்;SESS அதற்கு எதிராய்த்SESS தானைத் தலைவனை ஏற்படுத்துங்கள்.SESS வெட்டுக்கிளிக் கூட்டம்போல்SESS குதிரைகளைக் கொணருங்கள். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
28. QSSS அதனை எதிர்த்துப் போரிடSESS மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்;SESS மேதிய மன்னர்கள், ஆளுநர்கள்,SESS அதிகாரிகளையும்SESS அவர்களின் ஆட்சிக்கு உட்பட்டSESS எல்லா நாடுகளையும் கூப்பிடுங்கள். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
29. QSSS மண்ணுலகு நடுநடுங்கி,SESS வேதனையால் பதைபதைக்கிறது;SESS பாபிலோன் நாட்டைSESS மக்கள் குடியிருப்பில்லாதSESS பாழ்நிலம் ஆக்கும் பொருட்டுSESS அதற்கு எதிராகSESS ஆண்டவர் தீட்டியுள்ள திட்டங்கள்SESS நிலைக்கும். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
30. QSSS பாபிலோனின் படைவீரர்கள்SESS போரிடுவதைக் கைவிட்டார்கள்;SESS அவர்கள் தங்கள்SESS கோட்டைகளுக்குள்ளேயேSESS தங்கியிருக்கிறார்கள்;SESS அவர்களின் வலிமைSESS குன்றிப்போயிற்று.SESS அவர்கள் பேடிகளாய் மாறிவிட்டார்கள்.SESS அதன் உறைவிடங்கள் எரிந்துபோயின;SESS அதன் தாழ்ப்பாள்கள் உடைந்து போயின. * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
31. QSSS (31-32) ஓர் அஞ்சற்காரன்SESS அடுத்த அஞ்சற்காரனைச்SESS சந்திக்க ஓடுகின்றான்;SESS ஒரு தூதன் அடுத்த தூதனைச்SESS சந்திக்க ஓடுகின்றான்;SESS “நகர் எல்லாப் பக்கங்களிலும்SESS கைப்பற்றப்பட்டது;SESS கடவுத் துறைகள் பிடிப்பட்டன;SESS கோட்டை, கொத்தளங்கள்SESS தீக்கிரையாயின;SESS படைவீரர்கள் பீதியடைந்துள்ளனர்”, எனப்SESS பாபிலோனிய மன்னனிடம் அறிவிக்கSESS அவர்கள் ஓடுகிறார்கள். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
32. * :64 எசா 13:1; 14:23; 47:1-15
33. QSSS இஸ்ரயேலின் கடவுளாகியSESS படைகளின் ஆண்டவர்SESS கூறுவது இதுவே;SESS புணையடிக்கும் காலக் களத்துக்குSESS மகள் பாபிலோன் ஒப்பாவாள்;SESS இன்றும் சிறிது காலத்தில்SESS அதன் அறுவடைக் காலம் வரும். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
34. QSSS பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்SESS என்னை விழுங்கிவிட்டான்;SESS அவன் என்னைக்SESS கசக்கிப் பிழிந்து விட்டான்;SESS வெறுமையான பாத்திரம்போல்SESS என்னை ஆக்கிவிட்டான்;SESS அரக்கன் போன்றுSESS என்னை விழுங்கிவிட்டான்;SESS என் அருஞ்சுவை உணவுகளால்SESS தன் வயிற்றை நிரப்பிக்கொண்டான்.SESS என்னைக் கொப்பளித்துத்SESS துப்பிவிட்டான். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
35. QSSS “எனக்கும் என் உறவினர்க்கும்SESS இழைக்கப்பட்ட கொடுமைSESS பாபிலோன் மேல் வரட்டும்” என்றுSESS சீயோன் குடிகள் கூறட்டும்;SESS “என் இரத்தப் பழிSESS கல்தேயக் குடிகள்மீதுSESS வந்துவிழட்டும்,” என்றுSESS எருசலேம் சொல்லட்டும். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
36. QSSS எனவே, ஆண்டவர்SESS இவ்வாறு கூறுகிறார்:SESS நானே உனக்காக வழக்காடுவேன்;SESS உன் பொருட்டுப் பழிவாங்குவேன்;SESS அதன் கடல் வற்றிப் போகச் செய்வேன்;SESS அதன் நீரூற்றுகள்SESS காய்ந்துபோகச் செய்வேன். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
37. QSSS பாபிலோன் பாழ்மேடு ஆகும்;SESS குள்ளநரிகளின் உறைவிடமாக மாறும்.SESS அது குடியிருப்பாரற்றுப்SESS பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும்SESS உள்ளாகும். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
38. QSSS அவர்கள் சிங்கங்களைப்போல்SESS சேர்ந்து கர்ச்சிப்பார்கள்;SESS சிங்கக் குட்டிகளைப்போல் சீறுவார்கள். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
39. QSSS அவர்கள் கொதித்தெழுந்தபொழுதுSESS நான் அவர்களுக்குSESS விருந்து அளிப்பேன்;SESS அவர்கள் மயங்கி மகிழுமாறுSESS போதையுறும்வரைSESS குடிக்கச் செய்வேன்;SESS அவர்கள் மீளாத் துயில் கொள்வார்கள்;SESS துயில் எழவே மாட்டார்கள்,SESS என்கிறார் ஆண்டவர். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
40. QSSS செம்மறிக்குட்டிகள்,SESS ஆட்டுக்கிடாய்கள்,SESS வெள்ளாட்டுக் கிடாய்களைப் போன்று,SESS நான் அவர்களைக்SESS கொலைக் களத்திற்குக்SESS கொண்டுபோவேன். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
41. QSSS சேசாக்கு இப்படிப்SESS பிடிபட்டுப் போயிற்றே!SESS மண்ணுலகு முழுவதன் சிறப்பிடம்SESS இப்படிக் கைப்பற்றப் பட்டுவிட்டதே!SESS மக்களினங்கள் நடுவே பாபிலோன்SESS பாழடைந்துபோனது எவ்வாறு? * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
42. QSSS கடலானது பாபிலோன்மீதுSESS கொந்தளித்து வந்துள்ளது;SESS ஆர்ப்பரிக்கும் அலைகளால்SESS அது மூடப்பட்டுவிட்டது. * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
43. QSSS அதன் நகர்கள் பாழடைந்துவிட்டன;SESS அது வறண்ட பாலைநிலமாய்SESS மாறிவிட்டது;SESS அந்நாட்டில் குடியிருப்பார்SESS யாரும் இல்லை;SESS எவரும் அதனைக்SESS கடந்து செல்லமாட்டார். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
44. QSSS நான் பாபிலோனில்SESS பேலைத் தண்டிப்பேன்;SESS அது விழுங்கினதைSESS அதன் வாயினின்று கக்கச்செய்வேன்;SESS மக்களினங்கள் இனி ஒருபோதும்SESS அங்குக் செல்லமாட்டா;SESS பாபிலோன் மதிலும்SESS தரைமட்டமாக்கப்படும். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
45. QSSS என் மக்களே,SESS அதனின்று வெளியேறுங்கள்;SESS ஆண்டவரின் வெஞ்சினத்தினின்றுSESS ஒவ்வொருவனும் தன் உயிரைக்SESS காத்துக்கொள்ளட்டும். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
46. QSSS உங்கள் உள்ளம் தளாரதிருக்கட்டும்;SESS நாட்டில் உலவும் வதந்திகளைத் கேட்டுக்SESS கலங்காதீர்கள்;SESS ஓராண்டில் ஒரு வதந்தி உலவும்;SESS மறு ஆண்டில்SESS மற்றொரு வதந்தி உருவெடுக்கும்;SESS நாட்டில் வன்முறை மலியும்;SESS ஆளுநன் ஆளுநனுக்கு எதிராய்SESS எழுவான். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
47. QSSS எனவே நாள்கள் வருகின்றன.SESS அப்பொழுது நான்SESS பாபிலோன் சிலைகளைத் தண்டிப்பேன்.SESS அந்த நாடு முழுவதும் சிறுமையுறும்;SESS கொலையுண்டோர் அனைவரும்SESS அதன் நடுவே வீழ்ந்துகிடப்பர். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
48. QSSS விண்ணுலகும் மண்ணுலகும்SESS அவற்றில் உள்ள அனைத்தும்SESS பாபிலோனைக் குறித்துSESS மகிழ்ச்சிக் குரல் எழுப்பும்;SESS வடக்கினின்று “அழிப்போர்”SESS அதை எதிர்த்து வருவர்,SESS என்கிறார் ஆண்டவர். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
49. QSSS பாபிலோனை முன்னிட்டுSESS மண்ணுலகு எங்கும்SESS மக்கள் கொலையுண்டு வீழ்ந்தனர்;SESS இஸ்ரயேலில்SESS கொலையுண்டோரை முன்னிட்டுSESS இப்போது பாபிலோன்SESS வீழ்ச்சியுற வேண்டும். * :64 எசா 13:1; 14:23; 47:1-15; திவெ 18:20 SEQE
50. QSSS வாளுக்குத் தப்பியவர்களே,SESS போய்விடுங்கள், நிற்காதீர்கள்;SESS தொலையிலிருந்துSESS ஆண்டவரை நினைவுகூருங்கள்;SESS உங்கள் இதயத்தில்SESS எருசலேம் இடம்பெறட்டும். * :64 எசா 13:1; 14:23; 47:1-15; எரே 51:10-11; திபா 137:8; திவெ 8:5-6 SEQE
51. QSSS பழிமொழி கேட்டதால்SESS நாங்கள் வெட்கத்துக்கு உள்ளானோம்;SESS ஆண்டவரது இல்லத்தின்SESS திரு இடங்களுக்குள்SESS அன்னியர் நுழைந்துவிட்டதால்,SESS மானக்கேடு எங்கள் முகங்களைSESS மூடிக்கொண்டது. * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
52. QSSS ஆகவே நாள்கள் வருகின்றன,SESS என்கிறார் ஆண்டவர்.SESS நான் அதன் சிலைகளைத்SESS தண்டிப்பேன்;SESS அந்நாடு எங்கணும்SESS காயம்பட்டோர் குமுறியழுவர். * :64 எசா 13:1; 14:23; 47:1-15 SEQE
53. QSSS பாபிலோன் வானம்வரைSESS தன்னை உயர்த்திக் கொண்டாலும்,SESS தன் உயர்ந்த கோட்டைSESS கொத்தளங்களைSESS வலுப்படுத்திக் கொண்டாலும்,SESS அழிப்போரை நான்SESS அதன் மீது அனுப்புவேன்,SESS என்கிறார் ஆண்டவர்.SEQE
54. QSSS பாபிலோனிலிருந்துSESS கூக்குரல் கேட்கிறது;SESS கல்தேயரின் நாட்டிலிருந்துSESS பேரழிவின் இரைச்சல் கேட்கிறது.SEQE
55. QSSS ஆண்டவர் பாபிலோனை அழிக்கிறார்;SESS அதன் பெரும் ஆரவாரத்தைSESS அடக்குகிறார்;SESS அவர்களின் அலைகள்SESS பெரும் வெள்ளம்போல் முழங்கும்.SESS அவர்கள் உரத்த குரலில்SESS ஆரவாரம் செய்வர்.SEQE
56. QSSS “அழிப்போன்” பாபிலோன் மீதேSESS வந்துவிட்டான்.SESS அதன் படைவீரர்கள் பிடிபட்டார்கள்.SESS அவர்கள் அம்புகள்SESS முறித்தெறியப்பட்டன.SESS ஆண்டவர் பழிவாங்கும் கடவுள்;SESS அவர் திண்ணமாய்SESS பதிலடி கொடுப்பார்.SEQE
57. QSSS அதன் தலைவர்கள், ஞானிகள்,SESS ஆளுநர்கள், படைத்தலைவர்கள்,SESS படைவீரர்கள் ஆகிய எல்லாரையும்SESS நான் குடிவெறி கொள்ளச்செய்வேன்.SESS அவர்கள் மீளாத்SESS துயில் கொள்வார்கள்;SESS துயில் எழவே மாட்டார்கள்,SESS என்கிறார் “படைகளின் ஆண்டவர்”SESS என்னும் பெயர் கொண்ட மன்னர்.SEQE
58. QSSS படைகளின் ஆண்டவர்SESS கூறுவது இதுவே;SESS பாபிலோனின் அகன்ற மதில்கள்SESS முற்றிலும் தரைமட்டமாக்கப்படும்;SESS அதன் உயர்ந்த வாயில்கள்SESS தீக்கிரையாகும்;SESS மக்களின் உழைப்பு வீணாகும்;SESS மக்களினங்களின் முயற்சிகள்SESS தீயோடு தீயாகும்.SEQE
59. யூதா அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், மாசேயாவின் பேரனும் நேரியாவின் மகனும் அரசப் பயணவிடுதிப் பொறுப்பாளருமான செராயா செதேக்கியாவோடு பாபிலோனுக்குச் சென்றபொழுது, இறைவாக்கினர் எரேமியா அவருக்குக் கொடுத்த கட்டளை;
60. பாபிலோன் மேல் வரவிருந்த தண்டனைகள் அனைத்தையும், அதாவது பாபிலோன் மேல் குறித்து மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் எரேமியா ஓர் ஏட்டுச் சுருளில் எழுதி வைத்தார்.
61. எரேமியா செராயாவிடம் கூறியது: நீ பாபிலோனை அடைந்தபின், இச்சொற்களை எல்லாம் கண்டிப்பாக வாசி.
62. ‘ஆண்டவரே, மனிதரோ விலங்கோ எதுவும் வாழாதபடி என்றும் பாழடைந்து கிடக்கும் அளவுக்கு நீர் அந்த இடத்தை அழிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறீர்’ எனச் சொல்.
63. இச்சுருளை வாசித்து முடித்த பின்னர், அதை ஒரு கல்லில் கட்டி, யூப்பிரத்தீசு நடுவே எறிந்துவிடு.
64. “நான் பாபிலோனுக்கு அளிக்கவிருக்கும் தண்டனைக்குப் பின்னர், அது மீண்டும் தலைதூக்க முடியாமல், இவ்வாறே மூழ்கிப்போகும்” என்று சொல். எரேமியாவின் சொற்கள் இத்துடன் முற்றும். * திவெ 18:21. PE