Bible Books

:

1. யெகோவாவைத் துதியுங்கள் *துதியுங்கள் என்பது எபிரெய மொழியில் அல்லேலூயா எனப்படும். . யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்;
அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
1. Praise H1984 ye the LORD H3050 . O give thanks H3034 unto the LORD H3068 ; for H3588 he is good H2896 : for H3588 his mercy H2617 endureth forever H5769 .
2. யெகோவாவின் வல்லமையான செயல்களைப் பிரசித்தப்படுத்தவும்,
அவருடைய புகழை முழுமையாக அறிவிக்கவும் யாரால் முடியும்?
2. Who H4310 can utter H4448 the mighty acts H1369 of the LORD H3068 ? who can show forth H8085 all H3605 his praise H8416 ?
3. நியாயமாய் செயல்படுகிறவர்கள்,
எப்பொழுதும் நீதியானதைச் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
3. Blessed H835 are they that keep H8104 judgment H4941 , and he that doeth H6213 righteousness H6666 at all H3605 times H6256 .
4. யெகோவாவே, நீர் உமது மக்களுக்குத் தயவு காண்பிக்கும்பொழுது,
என்னையும் நினைவில்கொள்ளும்,
நீர் அவர்களை மீட்கும்போது, எனக்கும் உதவிசெய்யும்.
4. Remember H2142 me , O LORD H3068 , with the favor H7522 that thou bearest unto thy people H5971 : O visit H6485 me with thy salvation H3444 ;
5. அதினால் நீர் தெரிந்துகொண்ட மக்களின் நல்வாழ்வை
அவர்களோடு சேர்ந்து நானும் அனுபவிப்பேன்.
உமது நாட்டுக்குரிய மகிழ்ச்சியில் நான் பங்குகொள்வேன்;
உமது உரிமைச்சொத்தாய் இருக்கிறவர்களுடன் இணைந்து உமக்குத் துதி செலுத்துவேன்.
5. That I may see H7200 the good H2896 of thy chosen H972 , that I may rejoice H8055 in the gladness H8057 of thy nation H1471 , that I may glory H1984 with H5973 thine inheritance H5159 .
6. எங்கள் முன்னோர்கள் செய்ததுபோலவே, நாங்களும் பாவம்செய்தோம்,
நாங்கள் அநியாயம் செய்து, கொடுமையாய் நடந்தோம்.
6. We have sinned H2398 with H5973 our fathers H1 , we have committed iniquity H5753 , we have done wickedly H7561 .
7. எங்கள் முன்னோர்கள் எகிப்தில் இருந்தபோது,
அவர்கள் உமது அற்புதங்களைக் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை;
அவர்கள் உம்முடைய உடன்படிக்கையின் அன்பின் கிரியைகளையும் நினைவில்கொள்ளவில்லை;
கடலின், செங்கடலின் ஓரத்திலே அவர்கள் கலகம் செய்தார்கள்.
7. Our fathers H1 understood H7919 not H3808 thy wonders H6381 in Egypt H4714 ; they remembered H2142 not H3808 H853 the multitude H7230 of thy mercies H2617 ; but provoked H4784 him at H5921 the sea H3220 , even at the Red H5488 sea H3220 .
8. ஆனாலும் யெகோவா தமது மகத்தான வல்லமையை அறியப்பண்ணும்படி,
தமது பெயரின் நிமித்தம் அவர்களைக் இரட்சித்தார்.
8. Nevertheless he saved H3467 them for his name's sake H4616 H8034 , that he might make H853 his mighty power H1369 to be known H3045 .
9. அவர் செங்கடலை அதட்டினார், அது வறண்டுபோயிற்று;
அவர்களை ஒரு காய்ந்த தரையில் நடத்திச் செல்வதுபோல் அதின் வழியே நடத்தினார்.
9. He rebuked H1605 the Red H5488 sea H3220 also , and it was dried up H2717 : so he led H1980 them through the depths H8415 , as through the wilderness H4057 .
10. அவர் அவர்களை எதிரிகளின் கைகளிலிருந்து காப்பாற்றினார்;
பகைவரின் கையிலிருந்து அவர்களை மீட்டுக்கொண்டார்.
10. And he saved H3467 them from the hand H4480 H3027 of him that hated H8130 them , and redeemed H1350 them from the hand H4480 H3027 of the enemy H341 .
11. அவர்களுடைய எதிரிகளை வெள்ளம் மூடிக்கொண்டது;
அவர்களில் ஒருவனும் உயிர் தப்பவில்லை.
11. And the waters H4325 covered H3680 their enemies H6862 : there was not H3808 one H259 of H4480 them left H3498 .
12. அப்பொழுது அவருடைய மக்கள் அவருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசித்து,
அவருடைய துதியைப் பாடினார்கள்.
12. Then believed H539 they his words H1697 ; they sang H7891 his praise H8416 .
13. ஆனாலும், அவர் செய்தவற்றை அவர்கள் விரைவாய் மறந்தார்கள்;
அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்கவில்லை.
13. They soon H4116 forgot H7911 his works H4639 ; they waited H2442 not H3808 for his counsel H6098 :
14. பாலைவனத்தில் இருக்கும்போதே, அவர்கள் தங்கள் இச்சைக்கு இடங்கொடுத்தார்கள்;
பாழ்நிலத்திலே அவர்கள் இறைவனைச் சோதித்தார்கள்.
14. But lusted exceedingly H183 H8378 in the wilderness H4057 , and tempted H5254 God H410 in the desert H3452 .
15. எனவே அவர்கள் கேட்டதை அவர் அவர்களுக்குக் கொடுத்தார்;
ஆனாலும் மனச்சோர்வை அவர்கள்மேல் அனுப்பினார்.
15. And he gave H5414 them their request H7596 ; but sent H7971 leanness H7332 into their soul H5315 .
16. அவர்கள் முகாமில் இருக்கும்போது மோசேயின்மீதும்,
யெகோவாவுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஆரோன் மீதும் பொறாமை கொண்டார்கள்.
16. They envied H7065 Moses H4872 also in the camp H4264 , and Aaron H175 the saint H6918 of the LORD H3068 .
17. பூமி பிளந்தது, தாத்தானை விழுங்கியது;
அபிராமோடு சேர்ந்திருந்தவர்களையும் புதைத்துப் போட்டது.
17. The earth H776 opened H6605 and swallowed up H1104 Dathan H1885 , and covered H3680 H5921 the company H5712 of Abiram H48 .
18. அவர்களைப் பின்பற்றியவர்களின் மத்தியில் நெருப்புப் பற்றியெரிந்தது;
கொடியவர்களை ஒரு சுவாலை எரித்து அழித்துப்போட்டது.
18. And a fire H784 was kindled H1197 in their company H5712 ; the flame H3852 burned up H3857 the wicked H7563 .
19. அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி,
உலோகத்தால் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை வழிபட்டார்கள்.
19. They made H6213 a calf H5695 in Horeb H2722 , and worshiped H7812 the molten image H4541 .
20. அவர்கள் தங்கள் மகிமையான இறைவனைவிட்டு,
புல்லைத் தின்னும் மாட்டின் உருவத்தைப் பற்றிக்கொண்டார்கள்.
20. Thus they changed H4171 H853 their glory H3519 into the similitude H8403 of an ox H7794 that eateth H398 grass H6212 .
21. எகிப்திலே பெரிய காரியங்களைச் செய்து,
தங்களைக் காப்பாற்றிய இறைவனை அவர்கள் மறந்தார்கள்.
21. They forgot H7911 God H410 their savior H3467 , which had done H6213 great things H1419 in Egypt H4714 ;
22. காமின் நாட்டிலே அற்புதங்களையும்,
செங்கடலிலே பிரமிக்கத்தக்க செயல்களையும் செய்தவரை மறந்தார்கள்.
22. Wondrous works H6381 in the land H776 of Ham H2526 , and terrible things H3372 by H5921 the Red H5488 sea H3220 .
23. ஆதலால் அவர் அவர்களை அழிக்கப்போவதாகக் கூறினார்;
யெகோவாவினால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே,
யெகோவாவுக்கும் மக்களுக்கும் இடையில் நின்று
அவருடைய கோபம் அவர்களை அழிக்காதபடிக்கு கெஞ்சினான்.
23. Therefore he said H559 that he would destroy H8045 them , had not H3884 Moses H4872 his chosen H972 stood H5975 before H6440 him in the breach H6556 , to turn away H7725 his wrath H2534 , lest he should destroy H4480 H7843 them .
24. அதின்பின் அவர்கள் நலமான அந்நாட்டை அலட்சியம் செய்தார்கள்;
அவருடைய வாக்குத்தத்தத்தை அவர்கள் விசுவாசிக்கவில்லை.
24. Yea , they despised H3988 the pleasant H2532 land H776 , they believed H539 not H3808 his word H1697 :
25. தங்கள் கூடாரங்களில் அவர்கள் முறுமுறுத்து,
யெகோவாவுக்குக் கீழ்ப்படியாதிருந்தார்கள்.
25. But murmured H7279 in their tents H168 , and hearkened H8085 not H3808 unto the voice H6963 of the LORD H3068 .
26. ஆகையால் அவர் அவர்களைப் பாலைவனத்திலேயே இறந்துபோகும்படி
தமது கையை உயர்த்தி அவர்களுக்கு ஆணையிட்டார்.
26. Therefore he lifted up H5375 his hand H3027 against them , to overthrow H5307 them in the wilderness H4057 :
27. அவர்களுடைய சந்ததிகளை பிற நாடுகளிலே சிதறடித்து,
அவர்களை நாடெங்கும் பரவச்செய்தார்.
27. To overthrow H5307 their seed H2233 also among the nations H1471 , and to scatter H2219 them in the lands H776 .
28. அப்பொழுது அவர்கள் தங்களைப் பேயோரிலுள்ள பாகாலுடன் இணைத்துக் கொண்டு,
உயிரற்ற தெய்வங்களுக்குப் படைக்கப்பட்ட பலிகளைச் சாப்பிட்டார்கள்.
28. They joined themselves H6775 also unto Baalpeor H1187 , and ate H398 the sacrifices H2077 of the dead H4191 .
29. இப்படி அவர்கள் தங்கள் கொடுமையான செயல்களினால்
யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள்;
அதினால் அவர்களுக்குள்ளே ஒரு கொள்ளைநோய் பரவியது.
29. Thus they provoked him to anger H3707 with their inventions H4611 : and the plague H4046 broke in H6555 upon them.
30. ஆனால் பினெகாஸ் எழுந்து தலையிட்டதால்,
அந்தக் கொள்ளைநோய் நிறுத்தப்பட்டது.
30. Then stood up H5975 Phinehas H6372 , and executed judgment H6419 : and so the plague H4046 was stayed H6113 .
31. அந்த செயல் என்றென்றும் தலைமுறை தலைமுறையாக
அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
31. And that was counted H2803 unto him for righteousness H6666 unto all generations H1755 H1755 forevermore H5704 H5769 .
32. மேரிபாவின் தண்ணீர் அருகேயும் அவர்கள் யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள்;
மோசேக்கும் அதினால் துன்பம் ஏற்பட்டது.
32. They angered H7107 him also at H5921 the waters H4325 of strife H4808 , so that it went ill H3415 with Moses H4872 for their sakes H5668 :
33. இறைவனுடைய ஆவியானவருக்கு எதிராக அவர்கள் கலகம் செய்தபடியால்,
மோசேயின் உதடுகளிலிருந்து கடுமையான வார்த்தைகள் வெளிவந்தன.
33. Because H3588 they provoked H4784 H853 his spirit H7307 , so that he spoke unadvisedly H981 with his lips H8193 .
34. யெகோவா தாம் கட்டளையிட்டபடி
அந்த மக்களை அவர் அழிக்கவில்லை.
34. They did not H3808 destroy H8045 H853 the nations H5971 , concerning whom H834 the LORD H3068 commanded H559 them:
35. மாறாக, அந்த பிற மக்களுடன் கலந்து உறவாடி,
அவர்களுடைய பழக்கவழக்கங்களைத் தாங்களும் கைக்கொண்டார்கள்.
35. But were mingled H6148 among the heathen H1471 , and learned H3925 their works H4639 .
36. அவர்களுடைய விக்கிரகங்களையே தாங்களும் வழிபட்டார்கள்;
அது இஸ்ரயேலருக்கு ஒரு கண்ணியாகியது.
36. And they served H5647 H853 their idols H6091 : which were H1961 a snare H4170 unto them.
37. அவர்கள் தங்கள் மகன்களையும்
மகள்களையும் விக்கிரகங்களுக்குப் பலியிட்டார்கள்.
37. Yea , they sacrificed H2076 H853 their sons H1121 and their daughters H1323 unto devils H7700 ,
38. இவ்வாறு தங்கள் மகன் மகள்களுடைய,
குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்;
அவர்கள் கானானிய விக்கிரகங்களுக்குப் பலியிட்டார்கள்;
அதினால் நாடு அவர்களுடைய இரத்தத்தால் தூய்மைக்கேடு அடைந்தது.
38. And shed H8210 innocent H5355 blood H1818 , even the blood H1818 of their sons H1121 and of their daughters H1323 , whom H834 they sacrificed H2076 unto the idols H6091 of Canaan H3667 : and the land H776 was polluted H2610 with blood H1818 .
39. அவர்கள் தங்கள் செயல்களினாலே தங்களைக் கறைப்படுத்தினார்கள்;
அவர்கள் தங்களுடைய செயல்களின் மூலம் விபசாரம் செய்தனர்.
39. Thus were they defiled H2930 with their own works H4639 , and went a whoring H2181 with their own inventions H4611 .
40. ஆதலால், யெகோவா தமது மக்கள்மேல் கோபங்கொண்டார்,
தமது உரிமைச் சொத்தானவர்களை வெறுத்தார்.
40. Therefore was the wrath H639 of the LORD H3068 kindled H2734 against his people H5971 , insomuch that he abhorred H8581 H853 his own inheritance H5159 .
41. அவர்களைப் பிற நாட்டினரிடம் ஒப்புக்கொடுத்தார்;
அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஆளுகை செய்தார்கள்.
41. And he gave H5414 them into the hand H3027 of the heathen H1471 ; and they that hated H8130 them ruled H4910 over them.
42. அவர்களுடைய பகைவர்கள் அவர்களை ஒடுக்கி,
தங்கள் அதிகாரத்திற்குக் கீழ்ப்படுத்தினார்கள்.
42. Their enemies H341 also oppressed H3905 them , and they were brought into subjection H3665 under H8478 their hand H3027 .
43. ஆனாலும், யெகோவா பலமுறை அவர்களை விடுவித்தார்;
அவர்களோ அவருக்கு எதிராக தொடர்ந்து கலகத்திலே நாட்டம் கொண்டு,
பாவஞ்செய்து விழுந்து போனார்கள்.
43. Many H7227 times H6471 did he deliver H5337 them ; but they H1992 provoked H4784 him with their counsel H6098 , and were brought low H4355 for their iniquity H5771 .
44. ஆனாலும் அவர்களுடைய கதறுதலை யெகோவா கேட்டபோதோ,
அவர்களுடைய துன்பத்தைக் கவனத்தில் கொண்டார்.
44. Nevertheless he regarded H7200 their affliction H6862 , when he heard H8085 H853 their cry H7440 :
45. அவர்களுக்காக யெகோவா தமது உடன்படிக்கையை நினைத்து,
தமது உடன்படிக்கையின் அன்பினால் மனமிரங்கினார்.
45. And he remembered H2142 for them his covenant H1285 , and repented H5162 according to the multitude H7230 of his mercies H2617 .
46. அவர்களைச் சிறைப்பிடித்தவர்கள் அனைவரும்,
அவர்களுக்கு அனுதாபம் காட்டும்படி செய்தார்.
46. He made H5414 them also to be pitied H7356 of H6440 all H3605 those that carried them captives H7617 .
47. எங்கள் இறைவனாகிய யெகோவாவே, எங்களைக் இரட்சியும்,
பிற நாடுகளிடமிருந்து எங்களைச் சேர்த்துக்கொள்ளும்;
அப்பொழுது நாங்கள் உமது பரிசுத்த பெயருக்கு நன்றி செலுத்தி,
உம்மைத் துதிப்பதில் மேன்மைபாராட்டுவோம்.
47. Save H3467 us , O LORD H3068 our God H430 , and gather H6908 us from among H4480 the heathen H1471 , to give thanks H3034 unto thy holy H6944 name H8034 , and to triumph H7623 in thy praise H8416 .
48. இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு நித்தியத்திலிருந்து
நித்தியம் வரைக்கும் துதி உண்டாகட்டும். மக்கள் அனைவரும் சொல்லட்டும்: “ஆமென்!” யெகோவாவைத் துதி. PE
48. Blessed H1288 be the LORD H3068 God H430 of Israel H3478 from H4480 everlasting H5769 to H5704 everlasting H5769 : and let all H3605 the people H5971 say H559 , Amen H543 . Praise H1984 ye the LORD H3050 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×