Bible Books

:

1. எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல,
உமது அன்பின் நிமித்தமும்,
உமது சத்தியத்தின் நிமித்தமும் உமது பெயருக்கே மகிமை உண்டாகட்டும்.
1. Not H3808 unto us , O LORD H3068 , not H3808 unto us, but H3588 unto thy name H8034 give H5414 glory H3519 , for H5921 thy mercy H2617 , and for H5921 thy truth H571 's sake.
2. பிற நாடுகளோ, “அவர்களுடைய இறைவன் எங்கே?”
என்று ஏன் கேட்கிறார்கள்.
2. Wherefore H4100 should the heathen H1471 say H559 , Where H346 is now H4994 their God H430 ?
3. நம்முடைய இறைவன் பரலோகத்தில் இருக்கிறார்;
அவர் தமக்கு விருப்பமானதையே செய்கிறார்.
3. But our God H430 is in the heavens H8064 : he hath done H6213 whatsoever H3605 H834 he hath pleased H2654 .
4. ஆனால் பிற மக்களின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும்,
மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டதுமாய் இருக்கிறது.
4. Their idols H6091 are silver H3701 and gold H2091 , the work H4639 of men H120 's hands H3027 .
5. அவைகளுக்கு வாய்கள் உண்டு, ஆனாலும் அவைகளால் பேசமுடியாது;
கண்கள் உண்டு, அவைகளால் பார்க்க முடியாது.
5. They have mouths H6310 , but they speak H1696 not H3808 : eyes H5869 have they , but they see H7200 not H3808 :
6. அவைகளுக்குக் காதுகள் உண்டு, ஆனால் அவைகளால் கேட்கமுடியாது;
மூக்கிருந்தும், அவைகளால் முகரமுடியாது.
6. They have ears H241 , but they hear H8085 not H3808 : noses H639 have they , but they smell H7306 not H3808 :
7. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொட்டுப் பார்க்க முடியாது;
கால்கள் உண்டு, ஆனால் அவைகளால் நடக்க முடியாது;
தங்கள் தொண்டைகளால் சத்தமிடக்கூட அவைகளால் முடியாது.
7. They have hands H3027 , but they handle H4184 not H3808 : feet H7272 have they , but they walk H1980 not H3808 : neither H3808 speak H1897 they through their throat H1627 .
8. அவைகளைச் செய்கிறவர்களும்,
அவைகளை நம்புகிற எல்லோரும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
8. They that make H6213 them are H1961 like unto them H3644 ; so is every one H3605 that H834 trusteth H982 in them.
9. இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்;
அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார்.
9. O Israel H3478 , trust H982 thou in the LORD H3068 : he H1931 is their help H5828 and their shield H4043 .
10. ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்;
அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார்.
10. O house H1004 of Aaron H175 , trust H982 in the LORD H3068 : he H1931 is their help H5828 and their shield H4043 .
11. அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவை நம்புங்கள்;
அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார்.
11. Ye that fear H3373 the LORD H3068 , trust H982 in the LORD H3068 : he H1931 is their help H5828 and their shield H4043 .
12. யெகோவா நம்மை நினைவில் வைத்திருக்கிறார், அவர் நம்மை ஆசீர்வதிப்பார்;
அவர் இஸ்ரயேலின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்;
அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
12. The LORD H3068 hath been mindful H2142 of us : he will bless H1288 us ; he will bless H1288 H853 the house H1004 of Israel H3478 ; he will bless H1288 H853 the house H1004 of Aaron H175 .
13. யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற
பெரியோரையும், சிறியோரையும் அவர் ஆசீர்வதிப்பார்.
13. He will bless H1288 them that fear H3373 the LORD H3068 , both small H6996 and H5973 great H1419 .
14. யெகோவா உங்களைப் பெருகப்பண்ணுவாராக,
உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பெருகப்பண்ணுவாராக.
14. The LORD H3068 shall increase you more and more H3254 H5921 , you and your children H1121 .
15. வானத்தையும் பூமியையும் படைத்தவராகிய
யெகோவாவினால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்களாக.
15. Ye H859 are blessed H1288 of the LORD H3068 which made H6213 heaven H8064 and earth H776 .
16. மிக உயர்ந்த வானங்கள் யெகோவாவினுடையவை;
பூமியையோ அவர் மனிதனுக்குக் கொடுத்திருக்கிறார்.
16. The heaven H8064 , even the heavens H8064 , are the LORD H3068 's : but the earth H776 hath he given H5414 to the children H1121 of men H120 .
17. இறந்தவர்கள் யெகோவாவைத் துதிப்பதில்லை,
மரணத்தின் மவுனத்தில் இறங்குகிறவர்களும் துதியார்கள்.
17. The dead H4191 praise H1984 not H3808 the LORD H3050 , neither H3808 any H3605 that go down H3381 into silence H1745 .
18. இன்றுமுதல் என்றைக்கும் யெகோவாவைத் துதிப்போம்.
யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா. PE
18. But we H587 will bless H1288 the LORD H3050 from this time forth H4480 H6258 and forevermore H5704 H5769 . Praise H1984 the LORD H3050 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×