|
|
1. மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள், இந்த உலகத்தில் வாழ்கிறவர்களே,
|
1. To the chief Musician H5329 , A Psalm H4210 for the sons H1121 of Korah H7141 . Hear H8085 this H2063 , all H3605 ye people H5971 ; give ear H238 , all H3605 ye inhabitants H3427 of the world H2465 :
|
2. தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வந்தரே, ஏழைகளே, எல்லோரும் ஒருமித்துச் செவிகொடுங்கள்:
|
2. Both H1571 low H120 and H1571 high H376 , rich H6223 and poor H34 , together H3162 .
|
3. என் வாய் ஞானமுள்ள வார்த்தைகளைப் பேசும்; என் இருதயத்திலிருந்து வரும் தியானம் விளங்கிக்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும்.
|
3. My mouth H6310 shall speak H1696 of wisdom H2454 ; and the meditation H1900 of my heart H3820 shall be of understanding H8394 .
|
4. நான் பழமொழிக்கு என் செவியைச் சாய்ப்பேன்; விடுகதையை யாழ் இசைத்து விவரிப்பேன்:
|
4. I will incline H5186 mine ear H241 to a parable H4912 : I will open H6605 my dark saying H2420 upon the harp H3658 .
|
5. தீங்கு நாட்கள் வரும்போதும், கொடிய ஏமாற்றுக்காருடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளும்போதும் நான் ஏன் பயப்படவேண்டும்?
|
5. Wherefore H4100 should I fear H3372 in the days H3117 of evil H7451 , when the iniquity H5771 of my heels H6119 shall compass me about H5437 ?
|
6. அவர்கள் தங்கள் செல்வத்தில் நம்பிக்கை வைத்து, தங்கள் மிகுதியான உடைமைகளில் பெருமை பாராட்டுகிறார்கள்.
|
6. They that trust H982 in H5921 their wealth H2428 , and boast themselves H1984 in the multitude H7230 of their riches H6239 ;
|
7. ஒருவனாலும் இன்னொருவனுடைய உயிரை மீட்கமுடியாது; அவனுக்கான மீட்பின் பதிலீட்டை இறைவனுக்குக் கொடுக்கவும் முடியாது.
|
7. None H3808 of them can by any means H6299 redeem H6299 his brother H251 , nor H3808 give H5414 to God H430 a ransom H3724 for him:
|
8. ஏனெனில் உயிருக்கான மீட்பின் பதிலீடு விலையுயர்ந்தது; எந்த விலை கொடுத்தும் மீட்கமுடியாது.
|
8. (For the redemption H6306 of their soul H5315 is precious H3365 , and it ceaseth H2308 forever H5769 :)
|
9. அவர்கள் அழிவைக் காணாமல் என்றென்றும் வாழும்படி எப்படிப்பட்ட விலையும் கொடுக்க முடியாது.
|
9. That he should still H5750 live H2421 forever H5331 , and not H3808 see H7200 corruption H7845 .
|
10. ஞானிகள் சாவதையும், மூடரும் புத்தியற்றவர்களும் அழிவதையும் எல்லோராலும் காணமுடியும்; அவர்கள் தங்கள் செல்வத்தை மற்றவர்களுக்கு விட்டுச் செல்வதைக் காணலாம்.
|
10. For H3588 he seeth H7200 that wise men H2450 die H4191 , likewise H3162 the fool H3684 and the brutish person H1198 perish H6 , and leave H5800 their wealth H2428 to others H312 .
|
11. தங்கள் பெயர்களையே அவர்கள் நிலங்களுக்கு வைத்தாலும், அவர்களுடைய கல்லறைகளே என்றென்றைக்கும் அவர்கள் வீடாகவும் முடிவற்ற தலைமுறைகளுக்கு அவர்களுடைய தங்குமிடமாகவும் நிலைத்திருக்கும்.
|
11. Their inward thought H7130 is, that their houses H1004 shall continue forever H5769 , and their dwelling places H4908 to all generations H1755 H1755 ; they call H712 H5921 their lands H127 after their own names H8034 .
|
12. ஆனாலும் மக்கள் நன்மதிப்பிலே நிலைத்திருக்கிறதில்லை; அவர்கள் அழிந்துபோகும் மிருகங்களைப்போலவே இருக்கிறார்கள்.
|
12. Nevertheless man H120 being in honor H3366 abideth H3885 not H1077 : he is like H4911 the beasts H929 that perish H1820 .
|
13. தங்களிலேயே நம்பிக்கை வைக்கிறவர்களின் முடிவு இதுவே; இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுப் பின்பற்றுகிறவர்களின் நிலையும் அதுவே.
|
13. This H2088 their way H1870 is their folly H3689 : yet their posterity H310 approve H7521 their sayings H6310 . Selah H5542 .
|
14. அவர்கள் செம்மறியாடுகளைப்போல சாவுக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளார்கள்; மரணம் அவர்களின் மேய்ப்பனாயிருக்கும். நீதிமான்கள் காலையில் அவர்களை ஆளுகை செய்வார்கள்; அவர்கள் அரண்மனையில் நிலைத்திராமல், கல்லறை அவர்களுடைய உருவத்தை அழித்துவிடும்.
|
14. Like sheep H6629 they are laid H8371 in the grave H7585 ; death H4194 shall feed H7462 on them ; and the upright H3477 shall have dominion H7287 over them in the morning H1242 ; and their beauty H6697 shall consume H1086 in the grave H7585 from their dwelling H4480 H2073 .
|
15. ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்; அவர் நிச்சயமாக என்னைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்வார்.
|
15. But H389 God H430 will redeem H6299 my soul H5315 from the power H4480 H3027 of the grave H7585 : for H3588 he shall receive H3947 me. Selah H5542 .
|
16. பிறர் செல்வந்தர்களாகி, அவர்கள் வீட்டின் செழிப்பு அதிகரிக்கும்போது, திடுக்கிடாதே;
|
16. Be not H408 thou afraid H3372 when H3588 one H376 is made rich H6238 , when H3588 the glory H3519 of his house H1004 is increased H7235 ;
|
17. ஏனெனில் அவர்கள் சாகும்போது, தம்முடன் ஒன்றையும் கொண்டுபோகமாட்டார்கள்; அவர்களுடைய செழிப்பும் அவர்களைப் பின்தொடராது.
|
17. For when H3588 he dieth H4194 he shall carry H3947 nothing H3808 H3605 away : his glory H3519 shall not H3808 descend H3381 after H310 him.
|
18. அவர்கள் உயிரோடிருந்தபோது, தங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணினார்கள். அவர்கள் செழிப்படைந்து இருக்கும்போது மனிதர் அவர்களைப் புகழ்ந்தார்கள்.
|
18. Though H3588 while he lived H2416 he blessed H1288 his soul H5315 : and men will praise H3034 thee, when H3588 thou doest well H3190 to thyself.
|
19. ஆனால் அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே மரிப்பார்கள்; வாழ்வின் ஒளியை இனி ஒருபோதும் காணமாட்டார்கள்.
|
19. He shall go H935 to H5704 the generation H1755 of his fathers H1 ; they shall never H5704 H5331 H3808 see H7200 light H216 .
|
20. செல்வந்தராயிருந்தும் அறிவு இல்லாதிருந்தால் அவர்கள் அழிந்துபோகும் மிருகத்தைப் போல் இருக்கிறார்கள். PE
|
20. Man H120 that is in honor H3366 , and understandeth H995 not H3808 , is like H4911 the beasts H929 that perish H1820 .
|