Bible Books

:
2

1. பலவானே, ஏன் தீமையைப்பற்றி பெருமை பாராட்டுகிறாய்?
இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பு
எந்நாளும் உள்ளது.
1. To the chief Musician H5329 , Maschil H4905 , A Psalm of David H1732 , when Doeg H1673 the Edomite H130 came H935 and told H5046 Saul H7586 , and said H559 unto him, David H1732 is come H935 to H413 the house H1004 of Ahimelech H288 . Why H4100 boastest thou thyself H1984 in mischief H7451 , O mighty man H1368 ? the goodness H2617 of God H410 endureth continually H3605 H3117 .
2. வஞ்சகம் செய்கிறவனே,
உன் நாவு அழிவை ஏற்படுத்த சதி செய்கிறது;
அது தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போலிருக்கிறது.
2. Thy tongue H3956 deviseth H2803 mischiefs H1942 ; like a sharp H3913 razor H8593 , working H6213 deceitfully H7423 .
3. நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையையும்
உண்மை பேசுவதைவிட பொய்யையும் விரும்புகிறாய்.
3. Thou lovest H157 evil H7451 more than good H4480 H2896 ; and lying H8267 rather than to speak H4480 H1696 righteousness H6664 . Selah H5542 .
4. வஞ்சக நாவே,
நீ அனைத்துத் தீங்கான வார்த்தைகளை விரும்புகிறாய்!
4. Thou lovest H157 all H3605 devouring H1105 words H1697 , O thou deceitful H4820 tongue H3956 .
5. இறைவன் உன்னை நிச்சயமாகவே நித்திய அழிவுக்குள்ளாக்குவார்:
அவர் உன்னை உன் கூடாரத்திலிருந்து விலக்கி,
வாழ்வோரின் நாட்டிலிருந்து உன்னை வேரோடு எடுத்துப் போடுவார்.
5. God H410 shall likewise H1571 destroy H5422 thee forever H5331 , he shall take thee away H2846 , and pluck thee out H5255 of thy dwelling place H4480 H168 , and root H8327 thee out of the land H4480 H776 of the living H2416 . Selah H5542 .
6. இதைக்கண்டு நீதிமான்கள் பயப்படுவார்கள்;
அவர்கள் அவனைப் பார்த்து சிரித்து,
6. The righteous H6662 also shall see H7200 , and fear H3372 , and shall laugh H7832 at H5921 him:
7. “இதோ பாருங்கள்,
இவன் இறைவனைத் தன் அரணாகக் கொள்ளாதவன்;
தன் மிகுந்த செல்வத்தில் நம்பிக்கை வைத்து,
தன்னுடைய அக்கிரமத்தில் பலத்துக்கொண்ட மனிதன்!” என்பார்கள்.
7. Lo H2009 , this is the man H1397 that made H7760 not H3808 God H430 his strength H4581 ; but trusted H982 in the abundance H7230 of his riches H6239 , and strengthened H5810 himself in his wickedness H1942 .
8. ஆனால் நானோ, செழித்து வளரும் ஒலிவமரத்தைப் போல்
இறைவனின் ஆலயத்தில் இருக்கிறேன்;
நான் இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பில்
எப்பொழுதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
8. But I H589 am like a green H7488 olive tree H2132 in the house H1004 of God H430 : I trust H982 in the mercy H2617 of God H430 forever H5769 and ever H5703 .
9. நீர் எனக்குச் செய்தவற்றிற்காக உமது பரிசுத்தவான்களுக்கு முன்பாக
நான் உம்மை என்றென்றும் துதிப்பேன்,
உம்முடைய பெயரில் நான் எதிர்பார்ப்பை வைப்பேன்;
இறைவனே உமது பெயர் நல்லது. PE
9. I will praise H3034 thee forever H5769 , because H3588 thou hast done H6213 it : and I will wait on H6960 thy name H8034 ; for H3588 it is good H2896 before H5048 thy saints H2623 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×