|
|
1. எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு புகழ் உடையதாய் இருக்கிறது! நீர் வானங்களுக்கு மேலாக உமது மகிமையை வைத்திருக்கிறீர்.
|
1. To the chief Musician H5329 upon H5921 Gittith H1665 , A Psalm H4210 of David H1732 . O LORD H3068 our Lord H113 , how H4100 excellent H117 is thy name H8034 in all H3605 the earth H776 ! who H834 hast set H5414 thy glory H1935 above H5921 the heavens H8064 .
|
2. உமது எதிரிகளையும் பழிவாங்குபவர்களையும் ஒடுக்க, உமது பகைவர்களின் நிமித்தம் பிள்ளைகள் மற்றும் குழந்தைகளின் உதடுகளிலிருந்து வரும் துதியின் மூலமாக வல்லமையை உறுதிப்படுத்தினீர்.
|
2. Out of the mouth H4480 H6310 of babes H5768 and sucklings H3243 hast thou ordained H3245 strength H5797 because of H4616 thine enemies H6887 , that thou mightest still H7673 the enemy H341 and the avenger H5358 .
|
3. உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும் அவற்றில் நீர் பதித்து வைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி நான் சிந்திக்கும்போது,
|
3. When H3588 I consider H7200 thy heavens H8064 , the work H4639 of thy fingers H676 , the moon H3394 and the stars H3556 , which H834 thou hast ordained H3559 ;
|
4. மனுக்குலத்தில் நீர் கரிசனை கொள்வதற்கும், மனிதரில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவர்கள் எம்மாத்திரம்? *எபிரெய மொழியில் மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷக்குமாரனை நீர் கவனிப்பதற்கும் அவன் எம்மாத்திரம்?
|
4. What H4100 is man H582 , that H3588 thou art mindful H2142 of him? and the son H1121 of man H120 , that H3588 thou visitest H6485 him?
|
5. நீர் அவர்களை இறைத்தூதர்களைப் பார்க்கிலும் சற்று சிறியவர்களாகப் படைத்து, அவர்களை †அவர்களை அல்லது அவனை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர்.
|
5. For thou hast made him a little lower H2637 H4592 than the angels H4480 H430 , and hast crowned H5849 him with glory H3519 and honor H1926 .
|
6. உமது கைகளின் வேலைப்பாடுகளின்மேல் அவர்களை ஆளுநர்களாக்கினீர்; அனைத்தையும்:
|
6. Thou madest him to have dominion H4910 over the works H4639 of thy hands H3027 ; thou hast put H7896 all H3605 things under H8478 his feet H7272 :
|
7. எல்லா ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் காட்டு மிருகங்களையும்
|
7. All H3605 sheep H6792 and oxen H504 , yea H1571 , and the beasts H929 of the field H7704 ;
|
8. ஆகாயத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் கடற்பரப்பில் நீந்தும் அனைத்தையும் அவர்களுடைய பாதங்களுக்குக்கீழ் வைத்தீர்.
|
8. The fowl H6833 of the air H8064 , and the fish H1709 of the sea H3220 , and whatsoever passeth through H5674 the paths H734 of the seas H3220 .
|
9. எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு மாட்சிமை உடையதாய் இருக்கிறது! PE
|
9. O LORD H3068 our Lord H113 , how H4100 excellent H117 is thy name H8034 in all H3605 the earth H776 !
|