Bible Books

:
3

1. யெகோவா, என் ஆண்டவரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை
உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை
நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.”
1. A Psalm H4210 of David H1732 . The LORD H3068 said H5002 unto my Lord H113 , Sit H3427 thou at my right hand H3225 , until H5704 I make H7896 thine enemies H341 thy footstool H1916 H7272 .
2. யெகோவா உமது வல்லமையான செங்கோலை சீயோனிலிருந்து விரிவுபடுத்துவார்;
“நீர் உமது பகைவரின் மத்தியில் ஆளுகை செய்வீர்!”
2. The LORD H3068 shall send H7971 the rod H4294 of thy strength H5797 out of Zion H4480 H6726 : rule H7287 thou in the midst H7130 of thine enemies H341 .
3. உமது மக்கள் உமது யுத்தத்தின் நாளில்,
தாங்களாகவே முன்வருவார்கள்;
அதிகாலையின் கருப்பையிலிருந்து வரும் பனியைப்போல்
உமது வாலிபர்கள்
பரிசுத்த அணிவகுப்புடன் வருவார்கள்.
3. Thy people H5971 shall be willing H5071 in the day H3117 of thy power H2428 , in the beauties H1926 of holiness H6944 from the womb H4480 H7358 of the morning H4891 : thou hast the dew H2919 of thy youth H3208 .
4. “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி,
நீர் என்றென்றைக்கும் ஆசாரியராகவே இருக்கிறீர்” *எபி. 5:6
என்று யெகோவா ஆணையிட்டிருக்கிறார்;
அவர் தமது மனதை மாற்றமாட்டார்.
4. The LORD H3068 hath sworn H7650 , and will not H3808 repent H5162 , Thou H859 art a priest H3548 forever H5769 after H5921 the order H1700 of Melchizedek H4442 .
5. யெகோவா உமது வலதுபக்கத்தில் இருக்கிறார்;
அவர் தமது கோபத்தின் நாளில் அரசர்களை தண்டிப்பார்.
5. The Lord H136 at H5921 thy right hand H3225 shall strike through H4272 kings H4428 in the day H3117 of his wrath H639 .
6. அவர் பிற நாடுகளை நியாயந்தீர்ப்பார்;
இறந்தவர்களைக் குவித்துப் பூமி முழுவதிலும் உள்ள ஆளுநர்களை தண்டிப்பார்.
6. He shall judge H1777 among the heathen H1471 , he shall fill H4390 the places with the dead bodies H1472 ; he shall wound H4272 the heads H7218 over H5921 many H7227 countries H776 .
7. வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் தண்ணீர் குடிப்பார்;
ஆகையால் அவர் தமது தலைநிமிர்ந்து நிற்பார். PE
7. He shall drink H8354 of the brook H4480 H5158 in the way H1870 : therefore H5921 H3651 shall he lift up H7311 the head H7218 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×