Bible Books

:

1. யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்;
அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
1. O give thanks H3034 unto the LORD H3068 ; for H3588 he is good H2896 : because H3588 his mercy H2617 endureth forever H5769 .
2. “அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று
இஸ்ரயேலர் சொல்வார்களாக.
2. Let Israel H3478 now H4994 say H559 , that H3588 his mercy H2617 endureth forever H5769 .
3. “அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று
ஆரோன் குடும்பத்தவரான ஆசாரியர்கள் சொல்வார்களாக.
3. Let the house H1004 of Aaron H175 now H4994 say H559 , that H3588 his mercy H2617 endureth forever H5769 .
4. “அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று
யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்கள் சொல்வார்களாக.
4. Let them now H4994 that fear H3373 the LORD H3068 say H559 , that H3588 his mercy H2617 endureth forever H5769 .
5. நான் நெருக்கத்திலிருந்து யெகோவாவைக் கூப்பிட்டேன் எனக்குப் பதிலளித்து,
விசாலமான இடத்தில் என்னை நடத்தினார்.
5. I called upon H7121 the LORD H3050 in H4480 distress H4712 : the LORD H3050 answered H6030 me, and set me in a large place H4800 .
6. யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்;
மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?
6. The LORD H3068 is on my side ; I will not H3808 fear H3372 : what H4100 can man H120 do H6213 unto me?
7. யெகோவா என்னோடு இருக்கிறார், அவரே என் உதவியாளர்;
என்னைப் பகைக்கிறவர்களுக்கு நேரிடுவதை நான் காண்பேன்.
7. The LORD H3068 taketh my part with them that help H5826 me : therefore shall I H589 see H7200 my desire upon them that hate H8130 me.
8. மனிதனில் நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும்,
யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே மேலானது.
8. It is better H2896 to trust H2620 in the LORD H3068 than to put confidence H4480 H982 in man H120 .
9. அதிகாரிகள் மீது நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும்,
யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே சிறந்தது.
9. It is better H2896 to trust H2620 in the LORD H3068 than to put confidence H4480 H982 in princes H5081 .
10. எல்லா மக்களும் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்;
ஆனாலும் யெகோவாவின் பெயரில் நான் அவர்களை மேற்கொண்டேன்.
10. All H3605 nations H1471 compassed me about H5437 : but in the name H8034 of the LORD H3068 will I destroy H4135 them.
11. அவர்கள் எல்லாப் பக்கங்களிலும் என்னை வளைத்துக்கொண்டார்கள்;
ஆனாலும் யெகோவாவின் பெயரிலேயே நான் அவர்களை மேற்கொண்டேன்.
11. They compassed me about H5437 ; yea H1571 , they compassed me about H5437 : but in the name H8034 of the LORD H3068 I will destroy H4135 them.
12. அவர்கள் தேனீக்களைப்போல என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்;
ஆனாலும் அவர்கள் எரியும் முட்செடிகளைப்போல் விரைவாக மறைந்துபோனார்கள்;
யெகோவாவின் பெயரால் நான் அவர்களை மேற்கொண்டேன்.
12. They compassed me about H5437 like bees H1682 ; they are quenched H1846 as the fire H784 of thorns H6975 : for in the name H8034 of the LORD H3068 I will destroy H4135 them.
13. நான் பின்னோக்கித் தள்ளப்பட்டு, விழப்போனேன்;
ஆனால் யெகோவாவோ எனக்கு உதவி செய்தார்.
13. Thou hast thrust sore H1760 H1760 at me that I might fall H5307 : but the LORD H3068 helped H5826 me.
14. யெகோவா என் பெலமும், என் பாடலுமாய் இருக்கிறார்;
அவரே எனக்கு இரட்சிப்புமானார்.
14. The LORD H3050 is my strength H5797 and song H2176 , and is become H1961 my salvation H3444 .
15. நீதிமான்களின் கூடாரங்களில்,
வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் திரும்பத்திரும்ப ஒலிக்கின்றன:
“யெகோவாவின் வலதுகரம் வல்லமையான செயல்களைச் செய்திருக்கிறது.
15. The voice H6963 of rejoicing H7440 and salvation H3444 is in the tabernacles H168 of the righteous H6662 : the right hand H3225 of the LORD H3068 doeth H6213 valiantly H2428 .
16. யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது;
யெகோவாவின் வலதுகரம் வல்லமையான காரியங்களைச் செய்திருக்கிறது.”
16. The right hand H3225 of the LORD H3068 is exalted H7311 : the right hand H3225 of the LORD H3068 doeth H6213 valiantly H2428 .
17. நான் வாழுவேன், சாகமாட்டேன்.
நான் வாழ்ந்து யெகோவா செய்தவற்றை அறிவிப்பேன்.
17. I shall not H3808 die H4191 , but H3588 live H2421 , and declare H5608 the works H4639 of the LORD H3050 .
18. யெகோவா என்னைக் கடுமையாகத் தண்டித்தார்,
ஆனாலும் அவர் என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கவில்லை.
18. The LORD H3050 hath chastened me sore H3256 H3256 : but he hath not H3808 given me over H5414 unto death H4194 .
19. நீதியின் வாசல்களை *நீதியின் வாசல்களை அல்லது இறைவனுடைய மக்கள் செல்லும் ஆலய வாசல். எனக்காகத் திறவுங்கள்;
நான் உள்ளே சென்று யெகோவாவுக்கு நன்றி செலுத்துவேன்.
19. Open H6605 to me the gates H8179 of righteousness H6664 : I will go H935 into them, and I will praise H3034 the LORD H3050 :
20. இதுவே யெகோவாவின் வாசல்;
நீதிமான்கள் அதின் உள்ளே செல்வார்கள்.
20. This H2088 gate H8179 of the LORD H3068 , into which the righteous H6662 shall enter H935 .
21. நீர் எனக்குப் பதிலளித்தபடியால், நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்;
என் இரட்சிப்பு நீரே.
21. I will praise H3034 thee: for H3588 thou hast heard H6030 me , and art become H1961 my salvation H3444 .
22. வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்த கல்லே
மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.
22. The stone H68 which the builders H1129 refused H3988 is become H1961 the head H7218 stone of the corner H6438 .
23. யெகோவாவே இதைச் செய்தார்,
இது நமது கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
23. This H2063 is H1961 the LORD H3068 's doing H4480 H854 ; it H1931 is marvelous H6381 in our eyes H5869 .
24. யெகோவா உண்டாக்கின நாள் இதுவே;
இதிலே நாம் மகிழ்ந்து களிகூருவோம்.
24. This H2088 is the day H3117 which the LORD H3068 hath made H6213 ; we will rejoice H1523 and be glad H8055 in it.
25. யெகோவாவே, எங்களை இரட்சியும்;
யெகோவாவே, எங்களுக்கு வெற்றியைத் தாரும்.
25. Save H3467 now H4994 , I beseech H577 thee , O LORD H3068 : O LORD H3068 , I beseech H577 thee , send now H4994 prosperity H6743 .
26. யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்;
யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
26. Blessed H1288 be he that cometh H935 in the name H8034 of the LORD H3068 : we have blessed H1288 you out of the house H4480 H1004 of the LORD H3068 .
27. யெகோவாவே இறைவன்,
அவர் தமது ஒளியை நம்மேல் பிரகாசிக்கச் செய்திருக்கிறார்;
பண்டிகை பலியைக் கையில் எடுத்துக்கொண்டு,
பலிபீடத்தின் கொம்புகளில் கயிற்றைக் கட்டி
ஊர்வலத்தில் கலந்துகொள்ளுங்கள்.
27. God H410 is the LORD H3068 , which hath showed us light H215 : bind H631 the sacrifice H2282 with cords H5688 , even unto H5704 the horns H7161 of the altar H4196 .
28. நீரே என் இறைவன், நான் உமக்கு நன்றி செலுத்துவேன்;
நீரே என் இறைவன், நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன்.
28. Thou H859 art my God H410 , and I will praise H3034 thee: thou art my God H430 , I will exalt H7311 thee.
29. யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்;
அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது. PE
29. O give thanks H3034 unto the LORD H3068 ; for H3588 he is good H2896 : for H3588 his mercy H2617 endureth forever H5769 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×