Bible Books

:
4

1. நான் யெகோவாவிடத்தில் தஞ்சமடைகிறேன்.
அப்படியிருக்க நீங்கள் என்னிடம் எப்படி இவ்வாறு சொல்லமுடியும்:
“ஒரு பறவையைப்போல உன்னுடைய மலைக்குத் தப்பிப்போ.
1. To the chief Musician H5329 , A Psalm of David H1732 . In the LORD H3068 put I my trust H2620 : how H349 say H559 ye to my soul H5315 , Flee H5110 as a bird H6833 to your mountain H2022 ?
2. பாருங்கள், கொடியவர்கள் தங்கள் வில்லுகளை வளைக்கிறார்கள்;
நேர்மையான இருதயம் உள்ளவர்மேல்
இருளிலிருந்து எய்வதற்காக
தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்.
2. For H3588 , lo H2009 , the wicked H7563 bend H1869 their bow H7198 , they make ready H3559 their arrow H2671 upon H5921 the string H3499 , that they may privily H1119 H652 shoot H3384 at the upright H3477 in heart H3820 .
3. அஸ்திபாரங்கள் அழிக்கப்படும்போது,
நீதிமான்கள் என்ன செய்யமுடியும்?”
3. If H3588 the foundations H8356 be destroyed H2040 , what H4100 can the righteous H6662 do H6466 ?
4. யெகோவா தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்;
யெகோவா தமது பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
அவர் மனுமக்களை உற்று நோக்குகிறார்;
அவருடைய கண்கள் அவர்களை ஆராய்ந்து பார்க்கின்றன.
4. The LORD H3068 is in his holy H6944 temple H1964 , the LORD H3068 's throne H3678 is in heaven H8064 : his eyes H5869 behold H2372 , his eyelids H6079 try H974 , the children H1121 of men H120 .
5. யெகோவா நீதிமான்களை ஆராய்ந்தறிகிறார்;
வன்முறைகளை விரும்புகிற கொடியவர்களையோ,
அவர் மனதார வெறுக்கிறார்.
5. The LORD H3068 trieth H974 the righteous H6662 : but the wicked H7563 and him that loveth H157 violence H2555 his soul H5315 hateth H8130 .
6. அவர் கொடியவர்களின்மேல் நெருப்புத் தணல்களையும்,
எரியும் கந்தகத்தையும் பெய்யப்பண்ணுவார்;
வறட்சியான காற்றே அவர்களின் பங்காயிருக்கும்.
6. Upon H5921 the wicked H7563 he shall rain H4305 snares H6341 , fire H784 and brimstone H1614 , and a horrible H2152 tempest H7307 : this shall be the portion H4521 of their cup H3563 .
7. யெகோவா நீதியுள்ளவர்,
அவர் நீதியை நேசிக்கிறார்;
நேர்மையான மனிதர் அவர் முகத்தைக் காண்பார்கள். PE
7. For H3588 the righteous H6662 LORD H3068 loveth H157 righteousness H6666 ; his countenance H6440 doth behold H2372 the upright H3477 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×