Bible Books

:
8

1. பூமியும் அதிலிருக்கும் ஒவ்வொன்றும் யெகோவாவினுடையவை,
உலகமும் அதில் வாழும் அனைவரும் அவருடையவர்கள்.
1. A Psalm H4210 of David H1732 . The earth H776 is the LORD H3068 's , and the fullness H4393 thereof ; the world H8398 , and they that dwell H3427 therein.
2. ஏனென்றால் அவர் பூமியைக் கடலின்மேல் நிறுவி,
தண்ணீரின்மேல் நிலைநிறுத்தினார்.
2. For H3588 he H1931 hath founded H3245 it upon H5921 the seas H3220 , and established H3559 it upon H5921 the floods H5104 .
3. யெகோவாவினுடைய மலையில் ஏறத்தகுந்தவன் யார்?
அவருடைய பரிசுத்த இடத்தில் நிற்கத் தகுந்தவன் யார்?
3. Who H4310 shall ascend H5927 into the hill H2022 of the LORD H3068 ? or who H4310 shall stand H6965 in his holy H6944 place H4725 ?
4. சுத்தமான கைகளுடையவனும் தூய்மையான இருதயமுடையவனும்
தன் ஆத்துமாவை பொய்யானவைகளுக்கு ஒப்புக்கொடாதவனும்
பொய் சத்தியம் செய்யாதவனுமே.
4. He that hath clean H5355 hands H3709 , and a pure H1249 heart H3824 ; who H834 hath not H3808 lifted up H5375 his soul H5315 unto vanity H7723 , nor H3808 sworn H7650 deceitfully H4820 .
5. அவர்கள் யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவார்கள்,
தங்கள் இரட்சகரான இறைவனால் நியாயத்தைப் பெறுவார்கள்.
5. He shall receive H5375 the blessing H1293 from H4480 H854 the LORD H3068 , and righteousness H6666 from the God H4480 H430 of his salvation H3468 .
6. அவரைத் தேடுகிறவர்களின் சந்ததி இப்படிப்பட்டதே,
யாக்கோபின் இறைவனே, உமது முகத்தைத் தேடுகிறவர்கள் இவர்களே.
6. This H2088 is the generation H1755 of them that seek H1875 him , that seek H1245 thy face H6440 , O Jacob H3290 . Selah H5542 .
7. வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்;
பூர்வீகக் கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்;
மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள்.
7. Lift up H5375 your heads H7218 , O ye gates H8179 ; and be ye lift up H5375 , ye everlasting H5769 doors H6607 ; and the King H4428 of glory H3519 shall come in H935 .
8. இந்த மகிமையின் அரசன் யார்?
அவர் பலமும் வலிமையும் உள்ள யெகோவா,
அவர் போரில் வல்லமையுள்ள யெகோவா.
8. Who H4310 is this H2088 King H4428 of glory H3519 ? The LORD H3068 strong H5808 and mighty H1368 , the LORD H3068 mighty H1368 in battle H4421 .
9. வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்;
பூர்வீக கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்;
மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள்.
9. Lift up H5375 your heads H7218 , O ye gates H8179 ; even lift them up H5375 , ye everlasting H5769 doors H6607 ; and the King H4428 of glory H3519 shall come in H935 .
10. மகிமையின் அரசனான இவர் யார்?
அவர் சேனைகளின் யெகோவா;
அவரே மகிமையின் அரசன். PE
10. Who H4310 is H1931 this H2088 King H4428 of glory H3519 ? The LORD H3068 of hosts H6635 , he H1931 is the King H4428 of glory H3519 . Selah H5542 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×