|
|
1. யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கிறேன்; என்னை ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்.
|
1. In thee , O LORD H3068 , do I put my trust H2620 : let me never H408 H5769 be put to confusion H954 .
|
2. உமது நீதியின் நிமித்தம் என்னை விடுவித்து, என்னை மீட்டுக்கொள்ளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னைக் காப்பாற்றும்.
|
2. Deliver H5337 me in thy righteousness H6666 , and cause me to escape H6403 : incline H5186 thine ear H241 unto H413 me , and save H3467 me.
|
3. நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க என் புகலிடமான கன்மலையாய் இரும்; நீர் என் கன்மலையும் என் கோட்டையுமாயிருப்பதால், என்னைக் காப்பாற்றக் கட்டளையிடும்.
|
3. Be H1961 thou my strong H6697 habitation H4583 , whereunto I may continually H8548 resort H935 : thou hast given commandment H6680 to save H3467 me; for H3588 thou H859 art my rock H5553 and my fortress H4686 .
|
4. என் இறைவனே, என்னைக் கொடியவன் கையிலிருந்து விடுவியும்; தீமையும் கொடூரமும் நிறைந்த மனிதரின் பிடியிலிருந்தும் விடுவியும்.
|
4. Deliver H6403 me , O my God H430 , out of the hand H4480 H3027 of the wicked H7563 , out of the hand H4480 H3709 of the unrighteous H5765 and cruel H2556 man.
|
5. ஆண்டவராகிய யெகோவாவே, நீரே என் எதிர்பார்ப்பு; என் இளமையிலிருந்து நீரே என் நம்பிக்கை.
|
5. For H3588 thou H859 art my hope H8615 , O Lord H136 GOD H3069 : thou art my trust H4009 from my youth H4480 H5271 .
|
6. நான் பிறந்ததுமுதல் உம்மைச் சார்ந்திருக்கிறேன்; என் தாயின் கருப்பையிலிருந்து என்னைப் பராமரித்தவர் நீரே; நான் என்றென்றும் உம்மைத் துதிப்பேன்.
|
6. By H5921 thee have I been holden up H5564 from the womb H4480 H990 : thou H859 art he that took H1491 me out of my mother H517 's bowels H4480 H4578 : my praise H8416 shall be continually H8548 of thee.
|
7. நான் அநேகருக்கு வியப்புக்குரிய எடுத்துக்காட்டாய் இருக்கிறேன்; நீரே என் பலமுள்ள புகலிடம்.
|
7. I am H1961 as a wonder H4159 unto many H7227 ; but thou H859 art my strong H5797 refuge H4268 .
|
8. நாள்முழுவதும் உம்முடைய மகத்துவத்தை அறிவித்து, என் வாய் உமது துதியினால் நிறைந்திருக்கிறது.
|
8. Let my mouth H6310 be filled H4390 with thy praise H8416 and with thy honor H8597 all H3605 the day H3117 .
|
9. நான் முதியவனாகும்போது, என்னைத் தள்ளிவிடாதேயும்; என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாதேயும்.
|
9. Cast me not off H7993 H408 in the time H6256 of old age H2209 ; forsake H5800 me not H408 when my strength H3581 faileth H3615 .
|
10. ஏனெனில் என் பகைவர் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்; என்னைக் கொலைசெய்யக் காத்திருக்கிறவர்கள் ஒன்றுகூடி சதி செய்கிறார்கள்.
|
10. For H3588 mine enemies H341 speak H559 against me ; and they that lay wait for H8104 my soul H5315 take counsel H3289 together H3162 ,
|
11. அவர்கள், “இறைவன் அவனைக் கைவிட்டுவிட்டார்; அவனைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிக்கிறவர் யாருமே இல்லை” என்கிறார்கள்.
|
11. Saying H559 , God H430 hath forsaken H5800 him: persecute H7291 and take H8610 him; for H3588 there is none H369 to deliver H5337 him .
|
12. இறைவனே, என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; என் இறைவனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும்;
|
12. O God H430 , be not H408 far H7368 from H4480 me : O my God H430 , make haste H2439 for my help H5833 .
|
13. என்மீது குற்றம் சுமத்துகிறவர்கள் வெட்கத்தால் அழிந்துபோவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள், ஏளனத்தாலும் அவமானத்தாலும் மூடப்படுவார்களாக.
|
13. Let them be confounded H954 and consumed H3615 that are adversaries H7853 to my soul H5315 ; let them be covered H5844 with reproach H2781 and dishonor H3639 that seek H1245 my hurt H7451 .
|
14. நானோ எப்பொழுதுமே எதிர்பார்ப்புடனே இருப்பேன்; நான் மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.
|
14. But I H589 will hope H3176 continually H8548 , and will yet praise H8416 thee more and more H3254 .
|
15. எப்பொழுதும் என் வாய் உமது நீதியைப்பற்றிச் சொல்லும்; உமது இரட்சிப்பின் செயல்களை நான் அறியாதிருந்த போதிலும், அதைப்பற்றி நாள்தோறும் என் வாய் சொல்லும்.
|
15. My mouth H6310 shall show forth H5608 thy righteousness H6666 and thy salvation H8668 all H3605 the day H3117 ; for H3588 I know H3045 not H3808 the numbers H5615 thereof .
|
16. ஆண்டவராகிய யெகோவாவே, நான் உமது வல்லமையான செயல்களை எடுத்துச்சொல்வேன்; நான் உம்முடைய நீதியை மட்டுமே பிரசித்தம் பண்ணுவேன்.
|
16. I will go H935 in the strength H1369 of the Lord H136 GOD H3069 : I will make mention H2142 of thy righteousness H6666 , even of thine only H905 .
|
17. இறைவனே, என் இளமையிலிருந்தே நீர் எனக்குப் போதித்திருக்கிறீர்; நான் உமது அற்புதமான செயல்களை இன்றுவரை அறிவித்து வருகிறேன்.
|
17. O God H430 , thou hast taught H3925 me from my youth H4480 H5271 : and hitherto H5704 H2008 have I declared H5046 thy wondrous works H6381 .
|
18. இறைவனே, வரப்போகும் எல்லோருக்கும் அடுத்த தலைமுறைக்கும் உமது ஆற்றலையும் உம்முடைய வல்லமையையும் அறிவிக்குமளவும் நான் முதிர்வயதாகும்போதும் என் தலைமுடி நரைக்கும்போதும், என்னைக் கைவிடாதேயும்.
|
18. Now also H1571 when H5704 I am old H2209 and grayheaded H7872 , O God H430 , forsake H5800 me not H408 ; until H5704 I have showed H5046 thy strength H2220 unto this generation H1755 , and thy power H1369 to every one H3605 that is to come H935 .
|
19. பெரிய காரியங்களைச் செய்த இறைவனே, உமது நீதி ஆகாயங்களை எட்டுகிறது; இறைவனே, உம்மைப்போல் யாருண்டு?
|
19. Thy righteousness H6666 also , O God H430 , is very H5704 high H4791 , who H834 hast done H6213 great things H1419 : O God H430 , who H4310 is like unto thee H3644 !
|
20. நீர் என்னை அநேக கசப்பான துன்பங்களையும் காணச் செய்திருந்தாலும் என் வாழ்வை மீண்டும் புதுப்பிப்பீர்; பூமியின் ஆழங்களில் இருந்து நீர் என்னை மறுபடியும் மேலே கொண்டுவருவீர்.
|
20. Thou , which H834 hast showed H7200 me great H7227 and sore H7451 troubles H6869 , shalt quicken H2421 me again H7725 , and shalt bring me up H5927 again H7725 from the depths H4480 H8415 of the earth H776 .
|
21. நீர் என் மேன்மையைப் பெருகப்பண்ணி, மீண்டும் என்னைத் தேற்றுவீர்.
|
21. Thou shalt increase H7235 my greatness H1420 , and comfort H5162 me on every side H5437 .
|
22. என் இறைவனே, நான் உமது உண்மையைப் பற்றி வீணை இசைத்து உம்மைத் துதிப்பேன்; இஸ்ரயேலின் பரிசுத்தரே, யாழ் இசைத்து நான் உமக்குத் துதி பாடுவேன்.
|
22. I H589 will also H1571 praise H3034 thee with the psaltery H3627 H5035 , even thy truth H571 , O my God H430 : unto thee will I sing H2167 with the harp H3658 , O thou Holy One H6918 of Israel H3478 .
|
23. உம்மால் மீட்கப்பட்ட நான் உமக்குத் துதிபாடும்போது, என் உதடுகளும் கம்பீரித்து மகிழும்.
|
23. My lips H8193 shall greatly rejoice H7442 when H3588 I sing H2167 unto thee ; and my soul H5315 , which H834 thou hast redeemed H6299 .
|
24. என் நாவு நாள்முழுவதும் உமது நீதியின் செயல்களைப் பற்றிச் சொல்லும்; ஏனெனில் எனக்குத் தீங்குசெய்ய விரும்பியவர்கள் வெட்கத்திற்கும் கலக்கத்திற்கும் உள்ளானார்கள். PE
|
24. My tongue H3956 also H1571 shall talk H1897 of thy righteousness H6666 all H3605 the day H3117 long: for H3588 they are confounded H954 , for H3588 they are brought unto shame H2659 , that seek H1245 my hurt H7451 .
|