1. {இஸ்ரயேலரின் கடந்த கால அனுபவமும் ஆண்டவரின் கண்டிப்பும்} PS QSSS எப்ராயிம் காற்றை உண்டு,நாள்SESS முழுவதும் கீழைக் காற்றைப் பிடிக்கSESS ஓடுகிறான்;SESS பொய்யும் வன்செயலும்SESS அவனிடம் பெருகி விட்டன;SESS அசீரியாவோடுSESS உடன்படிக்கை செய்கின்றான்;SESS எகிப்துக்குSESS எண்ணெய் கொடுத்தனுப்புகின்றான்.SEQE
2. QSSS ஆண்டவருக்கு யூதாவோடுSESS வழக்கு ஒன்று உண்டு;SESS யாக்கோபை அவன் தீயSESS வழிகளுக்கேற்பத் தண்டிப்பார்;SESS அவன் செயல்களுக்குத் தக்கபடிSESS கைம்மாறு தருவார்.SEQE
3. QSSS யாக்கோபு தன் தாயின் வயிற்றிலேயேSESS தமையனை முந்திக் கொண்டான்;SESS பெரியவனாக வளர்ந்த பின்போSESS கடவுளோடு போராடினான்.SEQE
4. QSSS வான தூதரோடு போராடிSESS வெற்றி கொண்டான்;SESS கண்ணீர் சிந்தி,SESS அவர் அருளை வேண்டிக்கொண்டான்;SESS பெத்தேல் என்னுமிடத்தில்SESS அவரை சந்தித்தான்;SESS அவரும் அங்கே அவனுடன் பேசினார். * தொநூ 25:26; தொநூ 32:24-26 SEQE
5. QSSS அந்த ஆண்டவரேSESS படைகளின் கடவுள்;SESS ஆண்டவர் என்பதே அவரது பெயராம். * தொநூ 32:24-26; தொநூ 28:10-22 SEQE
6. QSSS ஆதலால், இஸ்ரயேலே!SESS உன் கடவுளிடம் திரும்பி வா;SESS இரக்கத்தையும் நீதியையும் கடைப்பிடி;SESS எப்போதும் உன் கடவுளைSESS நம்பிக் காத்திரு.SEPEQE
7. {பேராசையும் தண்டனையும்} PS QSSS ஆனால், இஸ்ரயேல்SESS கள்ளத் தராசைக்SESS கையில் வைத்திருக்கும்SESS கானானியன் போன்றவன்;SESS அவன் கொடுஞ்செயல் புரியவேSESS விரும்புகின்றான்.SEQE
8. QSSS எப்ராயிம், ‘நான்SESS பணக்காரனாகிவிட்டேன்,SESS எனக் கென்றுSESS செல்வம் சேர்த்துக்கொண்டேன்’SESS என்கிறான். ஆனால்,SESS அவனது செல்வம் எல்லாம்SESS சேர்ந்தும்கூடSESS அவனது தீச்செயலின் பழியை அகற்றாது!SEQE
9. QSSS எகிப்து நாட்டினின்றுSESS உன்னை அழைத்து வந்த நாள் முதல்SESS நானே உன் கடவுளாகிய ஆண்டவர்;SESS விழா நாள்களில் போலSESS மறுபடியும் உன்னைக்SESS கூடாரங்களில் வாழச் செய்வேன்.SEQE
10. QSSS இறைவாக்கினர்களிடம் பேசினேன்;SESS நானே காட்சிகளின்SESS எண்ணிக்கையைப் பெருக்கினேன்;SESS இறைவாக்கினர் வாயிலாகSESS உவமைகளில் பேசினேன். * லேவி 23:42-43 SEQE
11. QSSS கிலயாதில்SESS தீச்செயல் மலிந்திருப்பதால்SESS அவர்கள் திண்ணமாய் அழிவார்கள்;SESS கில்காலில் காளைகளைப்SESS பலியிடுவதால்SESS உழவுசால் அருகே இருக்கும்SESS கற்குவியல் போல்SESS அவர்களுடைய பலிபீடங்கள் ஆகிவிடும்.SEQE
12. QSSS யாக்கோபு ஆராம் நாட்டிற்குத்SESS தப்பி ஓடினான்;SESS இஸ்ரயேல் ஒரு பெண்ணுக்காகSESS ஊழியம் செய்தான்;SESS அப்பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்.SEQE
13. QSSS இறைவாக்கினர் ஒருவரைக் கொண்டுSESS ஆண்டவர் இஸ்ரயேலைSESS எகிப்திலிருந்து கூட்டி வந்தார்.SESS இறைவாக்கினர் ஒருவரால்SESS அவன் பாதுகாக்கப்பட்டான். * தொநூ 29:1-20 SEQE
14. QSSS எப்ராயிம் ஆண்டவருக்குSESS மிகவும் சினமூட்டினான்;SESS அவனுடைய தலைவர்SESS அவனுடைய இரத்தப் பழியைSESS அவன் மேலேயே சுமத்துவார்;SESS அவனுடைய நிந்தையைSESS ஆண்டவர் அவன் மேலேயே திருப்புவார். * விப 12:50-51.QE SEPE